#கலைஞர் ஐ ஊழல்வாதி , #திமுக வை ஊழல்கட்சி என கூறுபவர்களுக்கு பகிரங்கமாக ஒரு சவால் விடுகிறேன் ..

பதிவு : நண்பர் S.முகம்மது ரபீக் DECE,DRTE,BBA .

இந்த தொடரிழையை படியுங்கள் & பரப்புங்கள் 🙏🏻

1/8
#திமுக & அதிமுகவை ஒரேதட்டில் வைத்துபேசுவது அரசியல் மனநோயாளிகளின் தனிநோய்.

#கலைஞர் & பாசிச ஜெயாவை இவர்கள் ஊழலின் பெயரால் இணைக்கப் பார்ப்பார்கள்.

பலர் கலைஞரை ஊழல்வாதி என சொல்லக் கேட்டிருக்கிறேன்,குறிப்பாகப் பார்ப்பனர்கள் வாய்ப்புக் கிடைக்கிறதெல்லாம் கலைஞரை ஊழல்வாதி என்பார்கள் 2/8
இதனை பார்ப்பனர்கள் தங்கள் வாழ்வியல் நோக்கமாக,பரம்பரை பரப்புரையாக செய்கிறார்கள்.

அவா சொன்னா சரியாக இருக்கும் என இன்னமும் நம்புகிற மக்கள் சிலரும், #கலைஞர் ஒர் ஊழல்வாதி என்று சாமிகளை ஆமோதித்தபடி,

இன்றளவும் கலைஞர் என்கிற அற்புதமான மனிதருக்கு அநீதி இழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
3/8
நிதானமாக கலைஞர்
என்னசெய்தார் என்று கேட்டால் சர்க்காரியா, விஞ்ஞானபூர்வ ஊழல் என பழையகதையை அளப்பார்கள்.

அவர்மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் எல்லாமே அடிப்படை இல்லாதவை,உறுதி செய்யப்படாதவை.

குற்றம் சுமத்துபவர்கள் அவரிடம் அடிவாங்கிய அ அவரால் வளர்க்கப்பட்டு பின் வெளியேறியவர்கள்.
4/8
#கலைஞர் ன் சொத்துமதிப்பு வெளிப்படையானது.அவருக்கு கொடநாட்டிலோ, ஹைதரபாத்திலோ எந்த சொத்துகளும் கிடையாது.

மாறன் குடுமப சொத்துப் பட்டியலை கலைஞரோடு இணைக்கிற வித்தையை ஒரு வன்மத்தோடு,உளவியல் அழுத்தங்களோடு பார்ப்பனீயம் தொடர்ந்து செய்துவருகிறது,

அவர்வீடு ஒரு நடுத்தர குடும்பவீடு தான்.
5/8
#தமிழ் சமூகத்துக்காக 60 ஆண்டுகளுக்கு மேலாக அயராது உழைத்த மனிதர் #கலைஞர்.

அவருடைய வாழ்க்கை கடந்த 80ஆண்டுகளாக திறந்த புத்தகமாகத்தான் இருக்கிறது,

ஒருநாள் கூட அவர் ஊடகங்களின் பார்வையில் இருந்து விலகி போனதில்லை, ஒருநாள் கூட அவர்
கடைக்கோடி மனிதனை,தொண்டனை சந்திக்காமல் போனதில்லை.
6/8
இறுதியாக பல அரசியல் நடுநிலைவியாதிகள் சொல்வதைப்போல திமுக வும்,கலைஞரும்&தலைவர் @mkstalinம் அவ்வளவு எளிதாக வீழ்த்தப்படக்கூடியவர்கள் அல்ல.

#கலைஞர் தன்வாழ்நாள் முழுதும் தமிழ்சமூகத்தின் நன்மைக்காகவே சிந்தித்த அற்புதமனிதர் என்பதை இன்னும் அழுத்தமாக என் பிள்ளைக்கு சொல்லிக் கொடுப்பேன்
7/8
நிறைவாக
#திமுக வை ஊழல்கட்சி என கூறுபவர்களை பார்த்து ஒரேஒரு வேண்டுகோளை வைக்கிறேன்.

#கலைஞர் &திமுக மீதான தண்டனை கொடுக்கப்பட்ட,உறுதி செய்யப்பட்ட ஊழல் குற்றச்சாட்டை நிருபியுங்கள்.Atleast ஒரு FIRஐ காட்டுங்கள்,

வரும்தேர்தலில் அதிமுக &பாஜகக்கு வாக்களித்து சங்கியாக மாறிவிடுகிறேன்.
8/8

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Sathiya Sothanai

Sathiya Sothanai Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!