#JayalalithaaBirthday Being her birthday today let us look at her achievements and her good qualities.
Jayalalithaa holds the record for having been the Tamil actress with maximum silver jubilee hits in her career—85 hits of 92 Tamil films as main female lead heroine and she
also has all 28 films in Telugu as silver jubilee hits. She was the highest-paid Indian actress from 1965 to 1980. She received praise for her versatility as an actress and for her dancing skills, earning the sobriquet "Queen of Tamil Cinema. She was academically brilliant and
could master a lot with her reading and comprehension skills. Most of her film world peers recall that the young Jaya never came to the sets without a book in hand. They say she never made small talk with the other stars and chose to devote her time to reading instead. She served
six times as the CM of TN for over fourteen years between 1991 and 2016. From 9 February 1989 she was the general secretary of AIADMK whose cadre revered her as their Amma and Puratchi Thalaivi. Her government received attention for its extensive social-welfare agenda, which
included several subsidised Amma branded goods such as canteens, bottled water, salt and cement. Free laptops for students, along with mid-day meal scheme introduced breakfast meals across government schools. The successful cradle-baby scheme, which enabled mothers to anonymously
offer their newborns for adoption is highly laudable. In her second consecutive term tackled this problem by giving a strong push to solar energy. The government also provided 200-750 units of free electricity to handloom and power loom weavers. She made RWH mandatory for all
government and residential buildings. The scheme soon helped people in water-starved regions such as Chennai by raising water tables in most neighbourhoods. She was very smart and an intelligent leader. She was very hard working, she was known to be a very strict taskmaster too.
She was very decisive, regardless of what needed to be done and who was against it, if there is something that she decides to get done it will be done. She had a better vision for Tamilnadu than most other leaders who were focussed entirely on winning an election. She knew the
political landscape very well. She could have become the PM of the country too of the negatives hadn’t derailed her. It is an irrepeairable loss to Tamilnadu in that aspect that someone who understands not just TN politics but All India politics is no more She could quote Keats
and Bharathiyaar and the Bard, all in one sentence and make a socio political statement out of it. She was versatile in several languages. She does not have any offsprings but did leave a legacy behind and she has her masses who call her #Amma
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#குலசேகரஆழ்வார் சேர மன்னரும் சந்திர குலத்தவருமான திருடவிரதற்கு மகனாக, திருவஞ்சிக்குளம் என்னும் இடத்தில் கலி 28வதான பரபவ வருடம் மாசி மாதம் சுக்ல பக்ஷம் துவாதசி வெள்ளிக் கிழமை, புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தார். இவர் பெருமாளின் மார்பில் இருக்கும் ஸ்ரீகௌஸ்துபத்தின் அம்சம் ஆவார்.
இவர் திருவேங்கடவர் அருளாலே அவர் மீது பக்தி அதிகரித்து அதை அனுபவித்துக் கொண்டே ராஜ்ஜியம் நடத்தினார். அவர் சேர நாட்டை தவிர சோழ பாண்டிய தேசத்தையும் வென்று ஆட்சி புரிந்தார். கொல்லிக்காவலன், கூடல்நாயகன், கோழைக்கோன் என்று வழங்கப்பட்டார். ராமபிரான் மேல் அளவுகடந்த அன்பினால் ஒருமுறை
இராமாயணம் கதை கேட்டுக் கொண்டிருக்கும்போது ராமன் 14,000அரக்கர்களோடு ஜனஸ்தானம் என்னும் இடத்தில் போரிடுவதை கேட்டு எப்படி தனி ஒருவன் மாய அரக்கர்களோடு போராடுவார் என்று தன் சைனியத்தைத் திரட்டிக் கொண்டு அவருக்கு உதவ கிளம்பிவிட்டார். உடனே கதை சொல்பவர் அத்தனை போரையும் வதம் செய்து வென்றார்
கலா மாஸ்டர் பிரயோகத்தை கடன் வாங்கிக் கொள்கிறேன். #நிர்மலாசீதாராமன் கிழி கிழின்னு கிழிச்சிட்டாங்க! "இப்போ நாங்க கொடுத்த பாலிசியின் பயனால் தொழில்கள் எப்படி எழுந்து நிற்பது என்ற நிலையில் இல்லை, ஓடறதுக்கான முயற்சியில் இருக்காங்க. #இரும்புமனுஷி ஊறுகா மாமி இல்லை.
எல்லாமே மோடி அரசில் ஓபன் ஆக்ஷன் தான். தனிப்பட்டு எந்த கார்பரேட்டையும் அழைத்து வாய்ப்பு கொடுத்ததில்லை, ஆனால் கொடுப்பதாக குற்றச்சாட்டு வைக்கும் காங்கிரஸ் தான் கேரளாவில் அதானிக்கு வெற்றிலைப் பாக்கு வைத்துக் கூப்பிட்டு ஆக்ஷன் இல்லாமல் விழுஞ்சம் துறைமுகம் கட்ட வாய்ப்பு கொடுத்தது.
In BJP run government process is open. Process is transparent. Process is very well legally framed. This is a party with a difference.2014ல் இருந்து எந்த வங்கிக்காவது இது என் மாமா என் மச்சான் இவனுக்கு உதவி பண்ணுங்கன்னு நானாவது என் கேபினெட்டில் இருந்து யாராவது போன் பண்ணியிருக்கோமா
பீஷ்மர் அம்புப் படுக்கையில் படுத்துக் கொண்டு உத்தராயண புண்ணிய காலத்தில் உயிர் பிரிய வேண்டும் என்று காத்திருந்தார். ஆனால் அப்புண்ணிய காலம் வந்தும் அவர் உயிர் பிரியவில்லை. தான் விரும்பியது போல் ஏன் இன்னும் மரணம் ஏற்படவில்லை, நான் என்ன பாவம் செய்தேன் என்று வேத வியாசரிடம் கேட்டார்.
அதற்கு வியாசர் மனம், மொழி, மெய்யால் இன்னொருவருக்கு அநீதி செய்வது மட்டும் பாவமில்லை அதர்மம் செய்பவர்களை கண்டும் கண்டிக்காமல் இருப்பதும் பாவம். துரியோதனன் சபையில் பாஞ்சாலி துகில் உரியப்பட்டபோது, அவள் காப்பாற்றுங்கள் என்று கதறியபோதும் உன் அங்கங்கள் சும்மா இருந்தன என்றார். செயல்படாத
தர்மம் அதர்மத்தை விட மோசமானது. அந்த பாவத்தினால்தான் நீ விரும்பியபடி மரணம் ஏற்படவில்லை என்று கூறினார். நான் செய்திருக்கும் மாபெரும் பாவத்துக்கு என்ன பிராயச்சித்தம் என்று பீஷ்மர் கேட்டார். அதற்கு வியாசர் யார் ஒருவர் தான் செய்தது மகாபாவம் என்று உணர்ந்து வருந்துகிறார்களோ அப்போதே
WA forward😃
A Bengali, a Punjabi, a Gujarati & a Keralite were reluctant to take the Covid-19 vaccine. The Doctor called them in one by one. He told the Bengali, You must take your vaccine. The Bengali said no. The Doctor said, Every cultured and civilised man takes the vaccine.
The Bengali took his vaccine. Then the Punjabi came in. The Doctor said, Here is your vaccine. Punjabi said No. The Doctor said, your neighbours have all taken the vaccine. So the Punjabi took the vaccine. Then the Gujarati came in. The Doctor said, Take your vaccine. He said no.
And the Doctor said it’s an order from PM Modi. The Gujarati took his vaccine. Finally the Keralite came in. The Doctor said take your vaccine. Keralite said, No. The Doctor said, Every cultured and civilised man takes the vaccine. The Keralite said, Go away I will not take it.
மகா பெரியவா அருளிய தெய்வத்தின் குரலில் இருந்து-
*ஹிந்து மதமும் மதமாற்றமும்; முதல் மாற்றத்தைச் சரி செய்யும் மறுமாற்றம்*
பிறரைத் தம் மதத்திற்கு மாற்றும் கொள்கையை அடியோடு கைக்கொள்ளாத ஒரே பெருமதமான ஹிந்து மதத்திற்கு இவ்வாறு அதன் கொள்கைகளில் சுய விருப்பம் ஏற்பட்டதன் மீதேதான் பிற
நாட்டு நல்லறிஞர், அநுபவிகள் ஆகியோர் ஈர்க்கப் பெற்று அதனைத் தழுவியிருக்கின்றனர் என்பது கவனத்திற்குரியது. ஹிந்து மதத் தலைவர்களும் பழங்காலங்களில் பவுத்த - சமண மதத்தினரை ஹிந்து மதத்திற்கு மாற்றியுள்ளனரே என எதிர்க் கேள்வி விடுக்கலாம். இதற்கு நமது விடை, அதற்கு முற்காலங்களில்
ஹிந்துக்களாகவே இருந்து அப்புறச்சமயிகளின் பிரசாரத்தால் அச்சமயம்களுக்கு மாறியோரைத்தான் அத் தலைவர்கள் மீண்டும் தாய்ச் சமயத்திற்கு மாற்றினர் என்பதேயாம்.
கவனத்திற்குரிய ஒன்றுண்டு, யாதெனில், இந்நாட்டிலேயே தோன்றிய பவுத்த - சமண சமயங்களுக்கு வேறாகப் பிறநாட்டுச் சமயத்தினருக்கும் கிறிஸ்து
#குபேரன் நான்முகனின் மகன் புலஸ்திய முனிவருக்கு பிறந்தவர் விச்ரவசு. அவருக்கு இரண்டு மனைவிகள், அதில் மூத்த மனைவிக்குப் பிறந்தவர்தான் குபேரன். அப்போது அவரின் பெயர் வைஸ்ரவணன். இளையவளான கேகசிக்கு பிறந்தவர்கள் ராவணன், கும்பகர்ணன், விபீஷணன், சூர்ப்பனகை. ஆரம்பத்தில் இலங்கையை வைஸ்ரவணன்
ஆண்டு வந்தார். ராவணன் தவம் இயற்றி வரங்கள் பல பெற்றதும், வைஸ்ரவணனைத் தோற்கடித்துவிட்டு, ஆட்சியை அபகரித்துக் கொண்டான். நாடிழந்த வைஸ்ரவணன் ஒரு தவசியாக நாடு தோறும் அலைந்து கொண்டிருந்தார். அவருக்குத் திருமணம் செய்துவைக்க அவரின் தாய், தந்தையர் விரும்பினார்கள். அதன்படி பெண் தேடவும்
தொடங்கினார்கள். ஆனால், எந்தப் பெண்ணையும் வைஸ்ரவணனுக்கு பிடிக்கவில்லை. பேரழகாகவும் குணவதியாகவும் இருக்கும் பெண்ணைத் தேடி நாடெங்கும் சுற்றிவரத் தொடங்கினார். சிவபெருமானின் மீது மாளாத பக்திகொண்ட குபேரன், சிவாலயம் தோறும் சென்று அழகிய பெண் வேண்டுமென்று வேண்டிக்கொண்டார். நாளடைவில் பல