நடுநிலை நடிக, திராவிட தொண்ட மஹோன்னதர்களே.... இதைப் படியுங்கள்...
*சனாதன தர்மத்தை ஒழிப்பேன்* என்று மாநாடு போட்டு,
இஸ்லாமியர் மற்றும் கிருத்துவர் மேடைதோறும், இந்துக்களையும்... இந்து தெய்வங்களையும் கேவலமாக பேசிவரும் திருமாவளவனுக்கு
ஓட்டுப் போட்டு எம்பி ஆக்கி,
பாரம்பரிய புனித மண்ணான சிதம்பரம் மக்கள் மிகப்பெரிய பாவம் செய்து விட்டபடியால்...
அந்த வெற்றி கொடுத்த தைரியத்தால் மீண்டும் மீண்டும் இந்து மக்களை மட்டுமல்ல, இந்திய இறையாண்மையையும் ஏளனப்படுத்தி, பாகிஸ்தானுக்கு ஆள்சேர்க்கும் அயோக்கியத்தனத்தை
செய்து வரும் செயல் பொறுக்காமல், அவரைப் பின்தொடர்ந்த ஏராளமான தலித் சகோதரர்கள் பிஜேபி யில் இணைந்து வருகின்றனர்.
ஆனாலும், கிடைத்திருக்கும் 6 தொகுதிகளிலும், இந்துக்கள் ஈனம், மானம், சூடு, சொரனை என்றவற்றில் ஏதாவது ஒன்று இருந்தால் கூட போதும்...
இந்த தேச விரோத கும்பல் மண்ணைக்கவ்வுவது உறுதி.
வீட்டிலும் அலுவலகத்திலும்
சாமி படம் வைத்து வணங்கினால் மட்டும் போதாது ! நாம் வணங்கும் கடவுளை ஒருவன் ஏளனப் படுத்துகிறான் என்றால், பெற்ற தாயைப் பழித்தவனுக்கும், நமது தெய்வத்தைப் பழித்தவனுக்கும் என்ன பெரிய வேறுபாடு?
தாயைப் பழித்தவன் பூமிக்கு பாரம், தாய் மதத்தையும் தாய் நாட்டையும் பழித்தவன்?
அவர்களிடம் பொய், பித்தலாட்டம்
சூது, களவு, ஆள், அம்பு, ஆசிட், ஆயுதம் என அத்தனையும் அத்துபடி.
அப்படியானால் நம்மிடம் ஏதும் இல்லையா?
இருக்கிறது!
அந்த ஒன்று நம்மில் சிதறி இருக்கிறது ! இஸ்லாமிய கிருத்துவ சகோதரர்களிடம் கட்டுக்கோப்பான வாக்குவங்கியாக இருக்கிறது ! அவர்கள் பயப்படும் வாக்குச்சீட்டு எனும் பயங்கர ஆயுதம் நம் கைகளில் இருக்கிறது !
தொழுது வேண்டுகிறேன்🙏நீங்கள் இம்முறை செலுத்தும் வாக்குகள், நம் மண் காக்க,
நம் பாரம்பரியம் காக்க, சனாதன தர்மம் செழிக்க, அவரவர்... அவரவர் வீட்டு மனைகளுடனும் மற்றும் சொத்து பத்துக்களுடன் நிம்மதியாக வாழ, வருங்கால சந்ததிகள் சஞ்சலமற்று வாழ,
வாக்களிப்பீர் தாமரை, இரட்டை இலை சின்னங்களுக்கு.
அடுத்த தலைமுறை பேரப் பிள்ளைகளுடன் கதைக்கும் போது, "ஏன் தாத்தா ! ஏன் பாட்டி !! தமிழ் நாடு மட்டும் ஏன் இவ்வளவு குட்டிச்சுவராக இருக்கிறது?" என்று கேட்கும் போது,
"2021 தேர்தலில் நான் ஒழுங்காக சிந்தித்து ஓட்டு போடாததுதான்..."
என அப்போது வருந்தி, கண்ணீர் விடுவதில் யாருக்கு என்ன பயன்?
இம்முறை பார்ப்போம், இந்த தேர்தலில் இந்துக்கள் உடம்பில் ஓடுவது ரத்தமா அல்லது சாக்கடையில் கலந்து விட்ட சாயமா?
இனி திருடர் முன்னேற்றக் கழகத்தை விட்டு வைப்பதில்லை எனும் வெறியோடு பா.ஜ.க மட்டுமல்ல... பொதுமக்களும் பல்லாயிரத்தில் களத்தில் குதிக்க ஆரம்பித்துள்ளனர்.
இதோ... களமிறங்கிய காவி வீரர் ஒருவரின் பதிவு.👇
திமுக செய்த ஊழல்கள் தில்லுமுல்லுகளை எல்லாம்
நாம் புட்டுப்புட்டு வைக்கும் போது, இந்த உ.பி.க்கள் பெரிய அறிவாளிகள் மாதிரி,
"இதுக்கெல்லாம் ஆதாரம் இருக்கா? நிரூபிக்கப் பட்டிருக்கா?"
எனக் கேட்பார்கள். சொந்த மகனுக்குப் பதவி & சீட் கொடுப்பதைக் கூட பொதுக்குழு, செயற்குழுன்னு "நரித்தனத்தையும் நாசூக்காக" செய்யும் கும்பல் அது.
குடும்ப அரசியல்னு நாம பேசிவிடக் கூடாதாம்😨 அப்படிப்பட்டவர்கள், திருட்டு வேலையை மட்டும் எளிதாக மாட்டும்படியா செய்வார்கள்?😒 இதோ சமீபத்திய நரித்தனம் ஒன்று...
2019 பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வேலூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றது,
When billionaire Femi Otedola in a telephone interview, was asked by the radio presenter, "Sir what can you remember made you a happiest man in life?"
Femi said:
"I have gone through four stages of happiness in life and finally I understood the meaning of true happiness."
The first stage was to accumulate wealth and means. But at this stage I did not get the happiness I wanted.
Then came the second stage of collecting valuables and items. But I realized that the effect of this thing is also temporary and the lustre of valuable things does not last long.
Then came the third stage of getting big projects. That was when I was holding 95% of diesel supply
காலையில் கஞ்சி, பழையது அல்லது உப்புமா, மதியம் சாதாரண ஒரு காயுடன் சாப்பாடு.
மாலையில் கரைத்து குடிக்கும் மதிய சாதம்.
இரவு மதியம் வடித்த அதே சாதம் அல்லது உப்புமா.
காபி, டீ, பால், தோசை, இட்லி எதுவும் கிடையாது.
வருடம் சித்திரை மாதம் மட்டும் 15 நாள் லீவு ஊருக்கு போய் வரலாம்.
ஆனால் அங்கும் தினமும் எல்லா அனுஷ்டானம்களும் செய்யணும்..
சுமார் 2 மணி நேரம் பாடம்..
பின் 6 மணி நேரம் சந்தஸ் சொல்லணும்..
(அதாவது, காலை - மாலை ஸந்த்யா வந்தனம், மதியம் மாத்யானீகம், அக்னி ஹோத்ரம் பண்ண வேண்டும்.
2 மணி நேரமாவது படித்ததை திரும்பப் படிக்க வேண்டும். பின்னர் 6 மணி நேரம் ஒவ்வொரு பாடத்தையும் ஒவ்வொரு ஸ்லோகமாக மூன்று முறை சப்தத்துடன் வாய்விட்டுச் சொல்ல வேண்டும்.)