இதை எழுதியிருப்பது அரசுக்கான தலைமை பொருளாதார ஆலோசகர். வெளிநாடுகள் நம் செயல்களை அது கிரிக்கட்டாக இருப்பினும் கோவிட் பரவலை தடுக்கும் செயலாக இருபின்னும், விவசாயிகள் போராட்டமாக இருப்பினும் அவற்றை பற்றி அவர்கள் கருத்து வெளியிடும்போது அவர்களுக்கு ஒரு நியாயம் நமக்கென்றால் வெறு நியாயம்!
நியுயார்க் அட்டர்னி ஜெனெரல் 76 பக்க அறிக்கையில் டெமொகிராடிக் ஆளுநர் 50% குறைத்து கரோனா இறப்புகளை பதிவு செய்துள்ளார் என்று அறிவித்து இருக்கிறார். இதைப் பற்றி இந்தியாவில் வேகுண்டு எழுதலோ பாலிவுட் நடிகர்கள் கருத்துத் தெரிவித்து தங்கள் கண்டனத்தை பதிவு செய்ததோ நடந்ததா? இதே இந்தியா
செய்திருந்தால் உலகம் முழுக்க இதற்கு கண்டனம் தெரிவித்துப் போராட்டமும் ட்விட்டரில் சர்வதேச பிரபலங்களும் எதிர்த்து கருத்துப் பொழிந்திருந்திருக்க மாட்டார்களா? இதே GDP கணக்கிடப்படும் முறை இந்தியாவில் மாற்றப்பட்ட போது உலகம் முழுக்க இதற்கு எதிர்ப்பு வந்தது? ஏன்? அவர்களுக்கும் நம்
நாட்டில் நாம் மற்றும் முறைக்கும் என்ன தொடர்பு? இப்பொழுது அதே முறையில் கணக்கிடப்பட்டு தான் இந்தியாவின் பொருளாதார பின்னடைவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இந்தியா எதையும் மறைக்கவில்லை ஆனால் போராட்டம் செய்பவர்கள் எதோ பெரிய குற்றத்தை இந்தியா செய்து விட்டது போல மாயத் தோற்றத்தை உண்டு
பண்ணுகிறார்கள். பாமர மக்களும் இதை உண்மை என்று நம்பி விடுகிறார்கள். முக்கியமாக விவசாயிகள் போராட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள். பிரான்சிலும் ஜெர்மனியிலும் விவசாயிகள் போராட்டம் பல விஷயங்களுக்காக அரசுக்கு எதிராக நடத்ந்துள்ளது. டிராக்டர்கள் எடுத்துக் கொண்டு வந்து மறியல் நடத்தி போராட்டம்
நடந்துள்ளது. வெளி உலகில் யாருக்காவது இதைப் பற்றி தெரியுமா? அமெரிக்க பிரபலங்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக கருத்து சொன்னார்களா? மோடி அரசை பாசிச ஆட்சி என்று கூறியது போல இந்த நாட்டு அரசுகளை அமேரிக்கா குறை கூறியதா? சிந்தியுங்கள் மக்களே. வெளி சக்திகள் இந்தியாவை அழைக்கப் பார்க்கின்றன. நல்ல
அரசும் முன்னேற்றமும் நாம் அடைந்து விடக் கூடாது என்கின்ற எண்ணம் மட்டுமே இதற்கு காரணம். எதோ வெள்ளைக்காரர்கள் நம் நலன் விரும்பிகள் என்று எண்ணி விடாதீர்கள். அவர்களுக்கு உள்ள இன வெறுப்பு நம் நாட்டில் இருக்கும் ஜாதி வெறுப்பை காட்டிலும் அதிகம். மேற்கத்தியர்கள் அவர்கள் நாடு மட்டுமே தான்
உலகம். மற்றவர்கள் எக்கேடு கேட்டு போனாலும் பரவாயில்லை. இங்கு மார்கெடிங் தான் நடக்கிறது. விற்கப்படுவது பொருள அல்ல ஆனால் எண்ணங்கள் - தவறான எண்ணங்கள். இதை நாம் சரியாக புரிந்து கொள்ளாவிட்டால் இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாகத் தான் போவார்கள்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

10 Mar
வால்மீகி ராமாயணத்தில் அயோத்தியா காண்டத்தில் ராமபிரான் வாய் மொழியாக 16 ஸ்லோகங்கள்-நமக்கான அறிவுரைகள்!
1.சர்வே க்ஷயஅந்தா நிசயா: பதன அந்த: சமுக்ச்ரயா:
சம்யோகா விப்ரயோக அந்தா மரண அந்தம் ச ஜீவிதம்.

(சேர்ந்தன எல்லாம் கரையும்; உயர்ந்தன தாழும்; சேர்ந்தவர் பிரிவர்; பிறப்பவர் இறப்பர்) Image
2.யதா பலானாம் பக்வானாம் ந அன்யத்ர பதனாத் பயம்
ஏவம் நரஸ்ய ஜாதஸ்ய ந அன்யத்ர மரணாத் பயம்
(பழுத்த பழங்கள் கீழே விழவேண்டும்; அதுபோல இருப்பவர்கள் இறப்பர். அவைகள் பயப்படுவதில்லை.)

3.யதா காரம் த்ருஅ ஸ்தூணம் ஜீர்ணம் பூத்வா அவசீததி
ததா வசீதந்தி நரா ஜரா ம்ருத்ய வசம் கதா:

(உறுதியான
கட்டிடங்களும் இடிந்து விழும்; அழிந்து போகும்.அதைப் போல வயதும் மரணமும் வந்தே தீரும்)

4.அன்யேதி ரஜனீ யா து சா ந ப்ரதிநிவர்தத
யாத்யேவ யமுனா பூர்ணா சமுத்ரமுதகாகுலம்
(இரவுப் பொழுது கழிந்துவிட்டால் திரும்பி வாராது; யமுனை நதி அதன் தண்ணீரைக் கடலில் கொட்டிவிட்டால் அது திரும்பிவராது.)
Read 14 tweets
27 Feb
#மாசிமகம் மாசி மாதத்தில் பௌர்ணமியுடன் கூடிய மகம் நட்சத்திரம் மிகவும் விசேஷமானது. அன்று கோவில்களில் இருந்து சுவாமி புறப்பட்டு கடலில் அல்லது நதியில் நீராடி திரும்புவர். இதை தீர்த்தவாரி அல்லது கடலாடி என்பார்கள். பக்தர்களும் சுவாமியுடன் ஸ்நானம் செய்து புண்ணிய பலனை அடைவர். கங்கை,
காவிரி ஆகிய புண்ணிய நதிகளிலும் நீர் நிலைகளிலும் இந்நாளில் நீராடி இறைவனை மனதாரப் பிரார்த்தனை செய்துகொண்டால் முன் ஜென்ம வினைகள் தீரும். இதுவரை இருந்த தடைகள் அனைத்தும் விலகும் என்கிறது சாஸ்திரம். தேவர்களே இந்நாளில் தீர்த்தமாடுவது இதன் சிறப்பை நமக்கு எடுத்துரைக்கும். மாசி மாதம் மகம்
நட்சத்திரத்தில் விரதமிருந்து சிவ பெருமானை வழிபட்டால் சிவ தீட்சை பெற்ற பலனைத் தரக்கூடியது. மாசி மக நன்னாளில் தான் பார்வதி தேவி தாட்சாயிணியாக அவதரித்தார். ஸ்ரீ மகாவிஷ்ணு பாதாளலோகத்தில் இருந்து பூலோகத்தை மீட்க வராக அவதாரம் எடுத்த திருநாளும் மாசி மகத்தன்று தான். முருகப்பெருமான் தன்
Read 14 tweets
24 Feb
#குலசேகரஆழ்வார் சேர மன்னரும் சந்திர குலத்தவருமான திருடவிரதற்கு மகனாக, திருவஞ்சிக்குளம் என்னும் இடத்தில் கலி 28வதான பரபவ வருடம் மாசி மாதம் சுக்ல பக்ஷம் துவாதசி வெள்ளிக் கிழமை, புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தார். இவர் பெருமாளின் மார்பில் இருக்கும் ஸ்ரீகௌஸ்துபத்தின் அம்சம் ஆவார்.
இவர் திருவேங்கடவர் அருளாலே அவர் மீது பக்தி அதிகரித்து அதை அனுபவித்துக் கொண்டே ராஜ்ஜியம் நடத்தினார். அவர் சேர நாட்டை தவிர சோழ பாண்டிய தேசத்தையும் வென்று ஆட்சி புரிந்தார். கொல்லிக்காவலன், கூடல்நாயகன், கோழைக்கோன் என்று வழங்கப்பட்டார். ராமபிரான் மேல் அளவுகடந்த அன்பினால் ஒருமுறை
இராமாயணம் கதை கேட்டுக் கொண்டிருக்கும்போது ராமன் 14,000அரக்கர்களோடு ஜனஸ்தானம் என்னும் இடத்தில் போரிடுவதை கேட்டு எப்படி தனி ஒருவன் மாய அரக்கர்களோடு போராடுவார் என்று தன் சைனியத்தைத் திரட்டிக் கொண்டு அவருக்கு உதவ கிளம்பிவிட்டார். உடனே கதை சொல்பவர் அத்தனை போரையும் வதம் செய்து வென்றார்
Read 18 tweets
24 Feb
#JayalalithaaBirthday Being her birthday today let us look at her achievements and her good qualities.
Jayalalithaa holds the record for having been the Tamil actress with maximum silver jubilee hits in her career—85 hits of 92 Tamil films as main female lead heroine and she
also has all 28 films in Telugu as silver jubilee hits. She was the highest-paid Indian actress from 1965 to 1980. She received praise for her versatility as an actress and for her dancing skills, earning the sobriquet "Queen of Tamil Cinema. She was academically brilliant and
could master a lot with her reading and comprehension skills. Most of her film world peers recall that the young Jaya never came to the sets without a book in hand. They say she never made small talk with the other stars and chose to devote her time to reading instead. She served
Read 10 tweets
22 Feb
கலா மாஸ்டர் பிரயோகத்தை கடன் வாங்கிக் கொள்கிறேன். #நிர்மலாசீதாராமன் கிழி கிழின்னு கிழிச்சிட்டாங்க! "இப்போ நாங்க கொடுத்த பாலிசியின் பயனால் தொழில்கள் எப்படி எழுந்து நிற்பது என்ற நிலையில் இல்லை, ஓடறதுக்கான முயற்சியில் இருக்காங்க. #இரும்புமனுஷி ஊறுகா மாமி இல்லை.
எல்லாமே மோடி அரசில் ஓபன் ஆக்ஷன் தான். தனிப்பட்டு எந்த கார்பரேட்டையும் அழைத்து வாய்ப்பு கொடுத்ததில்லை, ஆனால் கொடுப்பதாக குற்றச்சாட்டு வைக்கும் காங்கிரஸ் தான் கேரளாவில் அதானிக்கு வெற்றிலைப் பாக்கு வைத்துக் கூப்பிட்டு ஆக்ஷன் இல்லாமல் விழுஞ்சம் துறைமுகம் கட்ட வாய்ப்பு கொடுத்தது.
In BJP run government process is open. Process is transparent. Process is very well legally framed. This is a party with a difference.2014ல் இருந்து எந்த வங்கிக்காவது இது என் மாமா என் மச்சான் இவனுக்கு உதவி பண்ணுங்கன்னு நானாவது என் கேபினெட்டில் இருந்து யாராவது போன் பண்ணியிருக்கோமா
Read 11 tweets
9 Feb
பீஷ்மர் அம்புப் படுக்கையில் படுத்துக் கொண்டு உத்தராயண புண்ணிய காலத்தில் உயிர் பிரிய வேண்டும் என்று காத்திருந்தார். ஆனால் அப்புண்ணிய காலம் வந்தும் அவர் உயிர் பிரியவில்லை. தான் விரும்பியது போல் ஏன் இன்னும் மரணம் ஏற்படவில்லை, நான் என்ன பாவம் செய்தேன் என்று வேத வியாசரிடம் கேட்டார்.
அதற்கு வியாசர் மனம், மொழி, மெய்யால் இன்னொருவருக்கு அநீதி செய்வது மட்டும் பாவமில்லை அதர்மம் செய்பவர்களை கண்டும் கண்டிக்காமல் இருப்பதும் பாவம். துரியோதனன் சபையில் பாஞ்சாலி துகில் உரியப்பட்டபோது, அவள் காப்பாற்றுங்கள் என்று கதறியபோதும் உன் அங்கங்கள் சும்மா இருந்தன என்றார். செயல்படாத
தர்மம் அதர்மத்தை விட மோசமானது. அந்த பாவத்தினால்தான் நீ விரும்பியபடி மரணம் ஏற்படவில்லை என்று கூறினார். நான் செய்திருக்கும் மாபெரும் பாவத்துக்கு என்ன பிராயச்சித்தம் என்று பீஷ்மர் கேட்டார். அதற்கு வியாசர் யார் ஒருவர் தான் செய்தது மகாபாவம் என்று உணர்ந்து வருந்துகிறார்களோ அப்போதே
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!