Forwarded as Received in WA

The DMK’s M. K. Stalin has declared assets of Rs 5.8 crores in his affidavit. Many of the public who read this information asked us how this was possible as the Teynampet Chitharanjan Road house where he resides alone will be worth about Rs 20 crores
Our curiosity piqued, we looked into the affidavit filed with the election commission, and this asset was not listed. Therefore, #Arappor_Iyakkam decided to find out who owns Stalin’s Chitharanjan Road house. What we found was shocking.
The Chitharanjan Road house has been bought by a company called #Snow_Housing Private Limited for Rs. 11.62 crores in 2007-08. The main directors of this company include Stalin’s wife #Durga Stalin and son #Udhayanidhi Stalin.
How did this company fund the purchase of the property? Rs. 10.34 crores has been provided to the company as a personal loan by Udhayanidhi Stalin. Now, this company has allotted the house as rent-free accommodation to Durgavathi Stalin.
Some interesting facts: Two more pieces of land in Neelangarai have been purchased and lying idle as stock for more than 5 years. Other than this property, this company does not seem to undertake any other active operations.
In 2007, when this transaction took place, Udhayanidhi Stalin had not even started his career in the production and distribution of films (Red Giant Movies was only commenced in 2008). His father Stalin had declared total assets of only Rs 1.4 crores in 2006.
Therefore how did Udhayanidhi accumulate enough wealth to be able to lend Rs 10.3 crores in 2007 Even if he had genuine sources of income, why this complex web to buy the house for his parents in the name of a company instead of his own name
We leave it to the voters of Kolathur to ask these questions.
ஸ்டாலின் மற்றும் அவரது குடும்ப சொத்து மதிப்பு 2016ல் வெறும் 5.8 கோடியே உள்ளது. இது எப்படி சாத்தியம் என்று சிலர் எங்களிடம் கேட்டார்கள். அவரது தேனாம்பேட்டை சித்தரஞ்சன் வீட்டு மதிப்பே 20 கோடியை தாண்டுமே என்று சிலர் கேட்டனர்.
ஆனால் ஸ்டாலின் தாக்கல் செய்த வேட்புமனுவில் சித்தரஞ்சன் வீடு குறிப்பிடப்படவில்லை எப்படி இது சாத்தியம் என்ற தேடலில் அறப்போர் இயக்கம் இறங்கியது. நாம் கண்டுபிடித்தது அதிர்ச்சி அளித்தது.
சித்தரஞ்சன் வீடு ஸ்நொவ் ஹௌசிங் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனம் பெயரில் 2007ல் 11.62 கோடிகளுக்கு வாங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் முக்கிய இயக்குனர்கள் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் மகன் உதயநிதி ஸ்டாலின்.
எனவே அந்த நிறுவனத்தில் எப்படி அவ்வளவு பணம் உள்ளது என்று பார்த்தால், உதயநிதி ஸ்டாலினே ரூ 10.3 கோடி தனிப்பட்ட கடன் வீடு வாங்க அந்த நிறுவனத்திற்கு கொடுத்துள்ளார். மேலும் அந்த வீட்டை இலவசமாக தங்குவதற்கு துர்கா ஸ்டாலினுக்கு வீட்டை அந்த நிறுவனம் கொடுத்துள்ளது.
2006 ல் ஸ்டாலின் வேட்புமனுவில் தாக்கல் செய்ததே 1.4 கோடி தான். உதயநிதி ஸ்டாலின் திரைப்படத்தில் நடிக்க தயாரிக்க ஆரம்பித்ததும் இதற்கு பிறகு தான். எனவே 2007 லே 10.30 கோடி உதயநிதியிடம் எப்படி வந்தது என்று யாரும் கேட்க வேண்டாம்.
மேலும் இந்த நிறுவனம் நீலாங்கரையில் வாங்கிய 2 இடங்களைப் பற்றி அறப்போர் இயக்கத்திற்கு ஒன்றும் தெரியாது என்பதை கொளத்தூர் தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with srinivasan1904

srinivasan1904 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @srinivasan19041

19 Mar
As received in WA:

வாங்க செந்தில் பாலாஜி, கழகம் வென்றபின்னாடி என்னென்ன திட்டமெல்லாம் தொகுதில வச்சிருக்கீங்க‌

தலைவரே அதோ டிஜிட்டல் போர்டுல வருது பார்ப்போம் வாங்க‌

"11:05க்கு தலைவர் முதல்வராக பதவி ஏற்றல்

11:06க்கு உதயநிதி தலமையில் போலிசாரை புரட்டியெடுத்தல்
11:07க்கு மணல் கொள்ளை ஆரம்பம், எந்த அதிகாரியும் தடுக்க முடியாது , தடுத்தால் இருக்க முடியாது

11: 30க்கு கிராணைட் கொள்ளை ஆரம்பம்

12 மணிக்கு கலைஞர் உணவக ஊழல், லஞ்ச் பிரேக்ல கூட விட கூடாது

1 மணிக்கு மரத்தடியில் அமர்ந்து மரக்கொள்ளைக்கு திட்டமிடல்

2 மணிக்கு நில ஆக்கிரமிப்பு
‌3 மணிக்கு கொரோனா ஊசியினை அரசு மருத்துவகழகங்களில் புகுந்து தூக்கி செல்லுதல் குடும்பத்தினர் போக மீதியினை தனியார் மருத்துவமைக்கு நல்ல லாபத்தில் விற்றுவிடுதல்

4 மணிக்கு டீக்கடையில் பஜ்ஜிக்கு சண்டை வசூல்
Read 6 tweets
9 Mar
பூணூல் அறுப்பு, குடுமி கத்தரிப்பு பற்றி "அந்தக்கால" கம்யூனிஸ்ட் ஜீவானந்தம்:

"ஜாதி ஒழிப்பு என்ற பெயரால் ஈவேரா நடத்தும் போராட்டத்தை அழுத்தமாகக் கண்டிக்கிறோம்...
இனி பெரியாரின் ஜாதி ஒழிப்பைப் பற்றி சில செய்திகளை உங்களுக்கு நினைப்பூட்ட விரும்புகிறேன்.
காங்கிரஸிலிருந்து வெளியேறிய ஈவேரா, 'காங்கிரசில் பார்ப்பனர் ஆதிக்கம் ஒழிய வேண்டும்' என்றும், அப்பால் 'பார்ப்பனர் ஆதிக்கம் ஒழிய வேண்டும்' என்றும், அப்பால் 'பார்ப்பனீயம் ஒழிய வேண்டும்' என்றும், அப்பால் 'சனாதன தர்மம் ஒழிய வேண்டும்' என்றும் அப்பால் 'இந்து மதம் ஒழிய வேண்டும்' என்றும்,
அப்பால் 'மதங்களே ஒழிய வேண்டும்' என்றும் சொல்லிக் கொண்டே போனார்!

விரும்பினால் பி.ராமமூர்த்தியை ஆதரிப்பார்: ராஜாஜியை ஆதரிப்பார்: மாவூர் சர்மாவை ஆதரிப்பார். இது ஒரு சித்தம். வேறொரு பித்தம் கிளம்பினால் 'அக்ரகாரத்தை ஒரு கை பார்ப்பேன்' என்று ஆவேசம் காட்டுவார்.
Read 14 tweets
8 Mar
As received in WA:

திமுக செய்த ஊழல்கள் தில்லுமுல்லுகளை எல்லாம் நாம் புட்டுப்புட்டு வைக்கும் போது இந்த உ.பி.க்கள் பெரிய அறிவாளிகள் மாதிரி, 'இதுக்கெல்லாம் ஆதாரம் இருக்கா? நிரூபிக்கப்பட்டிருக்கா?' எனக் கேட்பார்கள்.. சொந்த மகனுக்குப் பதவி & சீட் கொடுப்பதைக் கூட பொதுக்குழு,
செயற்குழுன்னு, "நாதாரித்தனத்தையும் நாசூக்காக" செய்யும் கும்பல் அது.. குடும்ப அரசியல்னு நாம பேசிரக் கூடாதாம்.. அப்படிப்பட்டவர்கள், திருட்டு வேலையை மட்டும் எளிதாக மாட்டும்படியா செய்வார்கள்? இதோ சமீபத்திய நாதாரித்தனம் ஒன்று கீழே..
2019 பாராளுமன்றத் தேர்தலில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வேலூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றது உங்களுக்கு நினைவிருக்கலாம்.. அந்தத் தேர்தல் பிரசாரத்தின் போது, ஓட்டுக்குக் கொடுக்க வைத்திருந்த பல கோடி பணம் துரைமுருகனுக்குச் சொந்தமான இடத்தில் சிக்கியது..
Read 18 tweets
7 Mar
#இல்லறமல்லது_நல்லறமன்று

ஒரு சாது மரத்தடியில் அமர்ந்திருந்தார். ஒரு பறவை அவரிடம் சென்று பேசியது.

‘ஐயா! உலகை சுற்றிப் பார்க்க ஆசைப்படுகிறேன். முதலில் ஆயிரம் காத தூரம் கடலில் பறந்து அழகான ஒரு தீவை பார்க்க விரும்புகிறேன்', என்றது.
‘பறவையே! உன்னால் அவ்வளவு தூரம் கடலின் மேல் பறக்க முடியுமா? முயற்சிப்பதில் தவறில்லை. ஒரு விஷயத்தை நினைவில் வைத்துக் கொள். பிரயாணத்தின் போது முதல் முறையாக உனக்கு சோர்வு ஏற்படும் போது உடனடியாக புறப்பட்ட இடத்திற்கே திரும்பி விடு', என்றார் சாது.

தலையசைத்து விட்டு பறந்தது பறவை.
பக்கத்தில் இருந்த சீடனிடம் பேசினார் சாது.

‘சீடனே! முதல் முறை சோர்வடையும் போது பாதி பலத்தை இழந்துவிட்டோம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அப்போது திரும்பினால் மட்டுமே பத்திரமாக கரைக்குத் திரும்ப முடியும்', என்றார் சாது.

ஒரு வாரத்திற்குப் பிறகு பறவை திரும்ப வந்தது.
Read 16 tweets
7 Mar
#தினமும்_கங்கா_ஸ்னானம்_செய்வது_எப்படி?

#குளிக்கும்_முறை (அகத்தியர் கூற்று)

குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்கவேண்டும். (இவை இரண்டும் உத்தம திசைகள். (கர்மம் செய்தபின்னும், மயானத்திற்கு சென்று வந்தால் மட்டும் தெற்கு நோக்கி நின்று குளிக்கலாம்.
மேற்கு திசை நோக்கி நின்று குளித்தால் உடல் நோவு வரும்).

தினமும் கங்கா ஸ்நானம் செய்யமுடியும். #குளிக்கும்_முன்_ஒரு_குவளை_தண்ணீரில் #மோதிரவிரலால்__ஓம்__என்று_த்யானம் #செய்து_எழுதுங்கள். #அந்த_நீர் #அப்போது_முதல்_கங்கை_நீராக_மாறிவிடும்.
ஒரு நிமிட த்யானத்தில் "இந்த உடலுக்குள் நீங்களே வந்திருந்து, இதை உங்களுக்கு செய்யும் அபிஷேகமாக ஏற்றுக்கொள்ளுங்கள்" என்று இறையிடம் வேண்டிக்கொண்டு குளித்தால், உள்பூசையின் அங்கமாக இறைவனுக்கு அபிஷேகமும் ஆகிவிடும். குளிப்பது, உண்மையிலேயே நாமாக இருக்காது.
Read 13 tweets
26 Feb
கதை சொல்லி வெகுநாள் ஆயிற்றே!!! இதோ ஒரு கதை

வடநாட்டில் காசிக்குச் செல்லும் வழியில் சக்கிலியன் ஒருவன் வசித்து வந்தான். அவன் திருமணமாகி நெடு நாளாய் புத்திரன் இல்லாமல் இருந்தான். சக்கிலியன் ஒரு பெரியவரிடம் தன் குறையைக் கூறினான்.
அவர் தர்மம் செய்தால் அதன் பயனாக புத்திரன் உண்டாவான் என தேற்றினார்.

சக்கிலியன் எந்த முறையில் தர்மம் செய்ய வேண்டுமென்று கேட்டான். அக்காலம் கோடை காலம். அவ் வழியாக காசிக்குப் போகும் ஓர் அந்தணனுக்கு ஒரு குடை, ஒரு மிதியடி, ஒரு விசிறி இம் மூன்றையும் தானமாகக் கொடுத்தால்
அவர்களுடைய ஆசியால் புத்திரன் உண்டாகும் என்றார்.

தான் தாழ்த்தப்பட்டவன் ஆதலால் அந்தணனுக்கு எவ்வாறு தானம் செய்ய முடியும் என சிந்தித்தான்.
Read 26 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!