🌀திருமாலின் சுதர்சன சக்கரத்தின் சுழல்வேகம் எவ்வளவு?

#Lordvishnu #RT

🌀இப்படி ஒரு கேள்வி கேட்டால் நாம் அனைவரும் தலையை சொறிவோம்!! கொஞ்சம் நகைப்புக்குரிய விஷயம் என்று கூட எண்ணுவோம் ஆனால் விஷயம் இருக்கிறது.
🌀பொதுவாக மஹாவிஷ்ணுவை வழிபடும் வைணவர்களை கேட்டால் கூட இந்த கேள்விக்கு பதில் காண முடியாது ஆனால் நம் சைவ நோக்கில் ஆராய்ந்தால் இந்த கேள்விக்கு அறிவியல் பூர்வமான பதில் அளிக்க முடியும் ஏன்?? திருமால் கையில் வைத்திருக்கும் சக்கரத்தின் சுழல் வேகம் "30கிமீ/வினாடி" என்று துல்லயமாக கூறவும்
திருமால் கையில் வைத்திருக்கும் *சக்கரப் படை சிவபெருமான் அளித்தது* என்பது நாடறிந்த உண்மை, *திருவீழி மிழலையும் திருமாற்பேறும்* ஆகிய இரண்டு ஊர்கள் இந்த வரலாற்றை நினைவு கூறும் அற்புதத் தலங்கள்

*🌀சிவபரம்பொருளை* ஆயிரம் மலர்கொண்டு அர்சித்த *நாராயண மூர்த்தி* ஒருநாள் மலரொன்று குறையவே
*கண்ணொன்றை இடந்து* இறைவன் திருவடியில் சமர்பிக்க இறைவன் தான் கையில் வைத்திருந்த *சக்கரப்படையை* நாராயணற்கு வழங்கினான் என்பது வரலாறு.
திருமாலுக்கு இறைவன் வழங்கிய சக்கரம் *இறைவனிடம் எப்படி வந்தது??* என்று ஆராயப் போனால் அதற்கு நாம் *சலந்தராசுர வதம்*
என்ற அட்டவீரட்டத்தில் ஒரு வீரச்செய்தியை நினைவு கூறவேண்டும்

*🌀சலந்தரன்* இறைவனின் கோபத்தில் இருந்து தோன்றிய அசுரன், *இறைவனை தவிர யாராலும்* அவனை அழிக்க முடியாத வல்லமை பெற்ற அவன், சகல உலகங்களையும் வெற்றி கொண்டு *திருக்கயிலாயம்* நோக்கி *இறைவனிடம்* போரிட வந்தான்
🌀இறைவன் ஓர் முதியவர் வடிவில் ஆங்கோர் இடத்தில் அமர்ந்து, *யாரப்பா நீ??* என்றார்
*நான் சலந்தரன்!!👹* கயிலாயத்தை வெல்ல வந்தேன் என்றான் அவன்.

*🌀கயிலாயத்தை வெல்ல உனக்கு வலிமை போதாது!!*

*கிழவரே!! என்னை பற்றி உமக்கு தெரியாது!!*😡
*🌀சரி தெரிந்து கொள்கிறேன்!! உன் வலிமையை சோதித்து பார்ப்போம்!! நான் தரையில் ஒரு சக்கரம் வரைவேன் அதனை நீ பெயர்த்து தலைக்கு மேல் தூக்கினால் வலிமையானவன் என்று ஒப்புகொள்கிறேன்* என்ற இறைவன்

🌀தன் கால்விரலால் *தரையில் ஒரு சக்கரம் வரைந்தார்*
*த்தூ!! கேவலம் மண்ணை பேர்த்து தலையில் வைப்பது ஒரு சோதனையா??* என்ற சலந்தரன் குனிந்து சக்கர வடிவத்தை நகத்தால் கீறி அடியில் விரல்களை நுழைத்து தூக்க முயற்சித்தான்..

🌀சக்கரம் தரையில் இருந்து விடுபட்ட உடனேயே *அதி வேகமாக சுழல துவங்கியது!!*

நிற்க!!
🌀சக்கரம் எப்படி சுழல துவங்கியது?? என்று அறிய ஆவலென்றால் *உங்களுக்குள் தூங்கும் இயற்பியல் விஞ்ஞானியை* தட்டி எழுப்புங்கள்..

*இயக்கத்தில் உள்ள பொருளில் இருந்து பிரியும் பொருளும் மூலப் பொருளின் இயக்கத்திலேயே இயங்கும்* என்பது இயற்பியல் விதி
🌀அதாவது நாம் ஓடும் பேருந்தில் இருந்து இறங்கினால் சிறிது தூரம் ஓடுகிறோமே!! ஏன்?? என்றால் நாமும் அது வரை பேருந்தின் வேகத்துடன் இணைந்து பயணிக்கிறோம் என்று பொருள்

*🌀அது போல புவியின் ஒரு பகுதியாக அதுவரை இருந்த மண்சக்கரம் சலந்தரனால் புவியில் இருந்து விடுபட்ட உடன் புவியின் வேகத்தில்
சுழல துவங்கி விட்டது*
புவியானது விநாடிக்கு முப்பது கிமீ வேகத்தில் சுற்றுகிறது அதாவது *30KM/Second*

🌀புவியின் வேகத்திலேயே புவியில் இருந்து பிரிந்த அந்த சக்கரமும் சுழலும் என்பது நவீன அறிவியலாலும் மறுக்க இயலா உண்மை!!

🌀சுழலும் அந்த சக்கரத்தை முக்கி முனகி இரு கைகளால் ஏந்தி தலைக்கு
மேல் தூக்கிய சலந்தரன் அதனை தாங்க வலிமையின்றி நழுவ விட அது அவனை இருகூறாக பிளந்து கொண்டு உருள அதனை *இறைவன் தன் திருக்கரத்தில் தாங்கி கொண்டான்*!!

🌀இந்த சக்கரமே திருமால் வேண்டி விரும்பியது,
இறைவன் திருமாலுக்கு சக்கரத்தை தாங்கி வீசியெறிய வலிமையும் கொடுத்து சக்கரத்தையும் கொடுத்து "சக்கரதான மூர்த்தியாக
நின்றான்

🙏🏻 சிவாயநம 🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with RudraDev

RudraDev Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Rudra_Virabadra

12 Dec 20
🛕சிவ சிதம்பரம் 🛕மாணிக்கவாசகருக்கு சிவபெருமான் திருவடி தீட்சை அளித்து ஆட்கொண்டு திருவாசகம் பிறக்க காரணமாக இருந்த இடம் ஆவுடையார் கோவில் எனப்படும் திருப்பெருந்துறை...

அந்த திருநாமத்திலேயே, தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், அதிராமபட்டினம்-மணமேல்குடி

Retweet

(1/4)
கிழக்கு கடற்கரை சாலை யில் (ECR) அமைந்துள்ளது சின்ன ஆவுடையார் கோவில் (கொள்ளுக்காடு) எனும் கிராமம்... திருப்பெருந்துறையில் யோகாம்பாள் உடனுறை ஆத்மநாதசுவாமி எனும் திரு நாமத்தில் அருள்பாலிக்கும் சிவபெருமான், அதே திருநாமத்தில் இங்கும் எழுந்தருளியுள்ளார்...
(2/4)
ஆலயம் மிகவும் சிதிலமடைந்து இடிந்து கீழே, விழும் நிலையில் உள்ளது. ஆத்மநாதசுவாமியோ வெளியில் ஒரு கொட்டகையில், ஒரு நேர பூஜை கூட இல்லாமல், தன்னிடம் திருவடி தீட்சை வாங்குவதற்கு மாணிக்கவாசகர் போல வேறு யாரும் வர மாட்டாரா என ஏங்கிக் கொண்டிருக்கின்றார்.....
(3/4)
Read 4 tweets
10 Dec 20
சிவசிதம்பரம்

உலகத்திலேயே சிறந்த கடவுள்
வாழ்த்து காயத்ரி மந்த்ரம்.
இதை நான் சொல்ல
விரும்பினாலும் எனக்கு முன்னால்
ஒரு அமெரிக்க விஞ்ஞானி சொல்லிவிட்டாரே.

Retweet

#thread #megathread #Gayatrimantra

👇 கீழே தொடருங்கள் 👇 Image
(டாக்டர் ஹோவார்டு ச்டீங்கேரில்) இதைச்
சும்மா சொல்லவில்லை. நிறைய மதங்களின்
முக்ய வேதங்களை அலசி அவற்றின் சக்தியை விஞ்ஞான பூர்வமாக
வடிகட்டினபிறகு தான் இந்த
முடிவுக்கு வந்தார்.
அப்படி என்ன கண்டுபிடித்தார்? Image
1. காயத்ரி மந்த்ரத்தை உச்சரிக்கும்போது
1,10,000 ஒலி அலைகள் ஒரு வினாடியில்
வெளிவருகிறது.

2. காயத்ரி மந்த்ரத்தில் தான் மற்ற
மந்த்ரங்களை விட
உலகத்திலேயே சக்தி அதிகம்..

3. காயத்ரி மந்த்ரத்தின் சப்த அலைகள் ஆன்ம
சக்தியை அதிகப்படுத்தும் தன்மை வாய்ந்தது. Image
Read 19 tweets
6 Dec 20
சிவசிதம்பரம்

ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த சோதியை
நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்து போய்
வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மாந்தர்கள்
கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே
*சிவவாக்கியம்* 3

அருட்பெருஞ் சோதியான ஆண்டவனாகிய ஈசனை அங்கும் இங்கும் ஓடி ஓடி தேடுகின்றீர்கள்.

Retweet
அவன் உங்கள் உடம்பின் உள்ளே கலந்து சோதியாக ஓடி உலாவுவதைக் காணாது, அவனையே நாடி பற்பல இடங்களுக்கும் ஓடி ஓடி தேடியும் அலைந்தும் காண முடியாமல் உங்கள் ஆயுள் நாட்கள் கழிந்து போய் கொண்டிருக்கிறது. அவனை ஞான நாட்டத்துடன் நாடி அச்சோதியாகிய ஈசன் நம் உடலிலேயே உட்கலந்து நிற்பதை,
மாண்டு போகும் மனிதர்கள் எண்ணற்ற கோடி பெறற்கரிய இம் மானிடப் பிறவியை பெற்ற இவர்கள் என்றுதான் சோதியாக இறைவன் தம்முள்ளே கலந்து நிற்பதை உணர்ந்து கொள்வார்களோ? தம்முளே உறையும் உயிரை அறியாமல் அவ்வுயிரை ஈசனிடம் சேர்த்து பிறவா நிலை பெற முயலாமல்
Read 4 tweets
6 Dec 20
மார்கழி மாதத்தில் மட்டுமே காண முடியுமாம் இந்த அதிசய லிங்கம்!!!

சிவசிதம்பரம்

தமிழ்நாட்டில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சியில் திருச்செங்கோடு மலையின் மீது அமைந்துள்ளது அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில்.

RT

#Thread
இங்கு மூலவர் அர்த்தநாரீஸ்வரரும், தாயார் பாகம்பிரியாளும் அருள்பாலித்து வருகிறார்கள்.

இந்தக் கோயிலில் என்ன அதிசயம் என்றால்....இங்கு மார்கழி மாதம் மட்டும் பிருங்கி முனிவர் வழிபட்ட மரகத லிங்கத்தை வைத்து வழிபடப்படுகிறதாம்.

மற்ற மாதங்களில் அதற்குப் பதிலாக வேறு ஒரு லிங்கம் வைத்து
வழிபடுகிறார்கள். இதற்காக, குறைந்தது 5 மணிக்குள்ளாக
கோவிலில் இருக்க வேண்டும்.

பிருங்கி முனிவர் வழிபட்ட மரகத லிங்கம்
முன்பு ஒரு காலத்தில் ஆதிஷேசனும் வாயுதேவனும் தங்களில் யார் பலசாலி என அறிய இருவரும் போர் புரிந்தனர். அந்தப் போரினால் உலகில் அதிக பேரழிவுகள் ஏற்பட்டன.
Read 14 tweets
5 Dec 20
சிவசிதம்பரம்

40 ஏக்கர் பரப்பில் பரந்து விளங்கும் நடராஜர் கோயிலிலிருந்து உபரிநீரை வெளியேற்ற பூமிக்கடியில் சுரங்க நீர்வடிகால்பாதை அமைக்கப்பட்டு உள்ளதை இப்போது பார்ப்போம்

RETWEET

#Chidambaram #Natrajatemple

👇 கீழே படியுங்கள் 👇
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் மழைக் காலங்களில் வரும் அதிகப்படியான உபரி நீரினை வெளியேற்றுவதற்காக கிபி 10-13 நூற்றாண்டில் பூமிக்கடியில் கால்வாய் அமைத்து சுமார் 1200 மீட்ட தூரத்திற்கு அப்பால் நீரினை கொண்டு சென்று வெளியேற்றி உள்ளனர் என அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்று ஆய்வாளர்கள்
ஆய்வில் தெரிவித்துள்ளனர்.

பூமிக்கடியில் கால்வாய் அமைப்பு: சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள யானைக்கால் மண்டபத்தின் மேற்கு பகுதியில் இருந்து நிலவறை கால்வாய் வழியாக மழைக் காலங்களில் வரும் உபரிநீரினை கோயிலின் நேர் வடக்கே அமைந்துள்ள தில்லைக் காளிக்கோயில் சிவப்பிரியை குளத்தை
Read 12 tweets
11 Jul 20
🌷 சிவசிதம்பரம் 🌷

நம் தென்னிந்தியாவின் பிரபலமான ஆன்மீக ஸ்தலங்களின் ஊர்களில் உருவாகியிருக்கும் கிருஸ்த்துவ குடாரங்களை பார்ப்போம் இந்த இலையில்.

Retweet

In this thread we will look at the Christian pantheons that have formed in the Famous Temple towns of our South India.
பழனி
ஸ்ரீ தன்டாயுதபாணி ஆலயம்.

Pazhani
Sri Dhandayuthapani Temple.
திருப்பதி
ஸ்ரீ வெண்காடேஸ்வரர் சுவாமி ஆலயம்.

Tirupati
Sri Venkateswara Swami Temple.
Read 28 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!