MLA அ.தி.மு.க கட்சியிலிருந்து விலகுவதாக நோட்டிஸ் அடித்து விநியோகம்.
பல சட்டமன்ற உறுப்பினர்கள் போட்டி வேட்புமனு தாக்கல்.
பெருந்துறை வெங்கடாச்சலம் கட்சியினருடன் ஒப்பாரி..
சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் தினகரன் தலைமை ஏற்பு.
முன்னாள் அதிமுக எம்எல்ஏ முத்துராமலிங்கம் திமுக தலைமை ஏற்பு
மேலூர் அதிமுக MLA க்கு ஊருக்குள் நுழைய எதிர்ப்பு.
அமைச்சர் ராஜலட்சுமி ஊருக்கு நுழையாமல் சிறைபிடிப்பு.
திருச்சியில் அ.தி.மு.க வினர் விரட்டியடிப்பு.
அ.தி.மு.க வினருக்கு வாக்களிக்க மாட்டோம் என ஆயிரக்கணக்கான மக்கள் சத்தியம்.
அமைச்சர் MR. விஜயபாஸ்கர் தோல்வியை ஏற்றுக் கொள்ள அழைப்பு விடுத்து நூற்றுக்கணக்கான கிராமங்களில் கறுப்புக் கொடி
இதெல்லாம் கடந்த ஒரு வாரத்தில் வந்த செய்திகள். ஊடகங்கள் இதுக்கு வைக்கிற தலைப்பு என்ன தெரியுமா?
அ.தி.மு.க அரசுக்கு எதிராக பெரிய அலை வீசவில்லை...
ஆனா இப்போ அ.தி.மு.க காரங்க நிலைமை தான் பாவம்.
பத்திரிக்கையாளர்களுக்கு இன்னும் செய்தி போகலைனு அப்பாவி மக்கள் செருப்படி ,
சாணியை கரைச்சு ஊத்தறதுன்னு அடுத்த லெவல் போக போறாங்க.
அமைச்சர்கள், மாவட்ட செயலாளர் வட்டத்தில் மிகப்பெரிய தோல்வி குறித்த எச்சரிக்கை இருப்பதால் பணத்தை செலவழிப்பதில் தயக்கமும் உருவாகி விட்டதாம். கட்சி தொண்டர்கள் இறுதி கட்ட பிரச்சாரத்தில் அதிமுக காசை பலமாக இறக்க இருப்பதாக
நம்பும் வேளையில், பெரிய தலைகள் இறுதிகட்ட பிரச்சாரத்தையே தவிர்க்க இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. #TNElections2021
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
எப்படி?
இப்பொழுது நடந்த போட்டியில்
நெய்வேலியில் 1508 பேரில் 8 பேர் தமிழர்
பொன்மலையில் 510 பேரில் 5 பேர் தமிழர்
கடந்த நான்கு ஆண்டுகளாக.. பொதுத்துறை நிறுவனங்களில் 1% கூட தமிழர்கள் இல்லை (1/8)
தபால் துறை தேர்வில் தமிழ் இல்லை கோர்ட் சொல்லி பின்பு சேர்ப்பு, சென்ற ஆண்டு ரயில்வே நிறுவனத்தில் ஹிந்தி மொழி மட்டும் தான் கடிதப் போக்குவரத்து என ஆணை, அது போலவா???
தமிழகத்தை மேம்படுத்துவோம்..!
எப்படி?
ஐந்து வருடங்களாக மதுரை எய்ம்ஸ்சில் ஒரே ஒரு செங்கல் உள்ளதே..
(2/8)
தமிழகத்தின் ஜிஎஸ்டி வருவாய் 15 ஆயிரம் கோடியை கொடுக்காமல் அபகரித்துக் கொண்டீர்களே.. அது போலவா??
தமிழன் கட்டிய கோயில்களை தனியார் வாரியம் மூலம் நிர்வாகிப்போம்..!
எப்படி?
ஆயிரக் கணக்கான ஏக்கர் காட்டை அழித்து சிவனை வழி பட இலட்சங்கள் வசூலிக்கின்றீர்களே..! அது போலவா??
(3/8)
லயோலா கல்லூரி எடுத்த கருத்து கணிப்பில் அதிமுக கடுமையான வீழ்ச்சியை சந்திக்க இருப்பதாகவும், வீழ்ச்சிக்கு காரணமாக ஆட்சியின் குறைகளை விட பாஜகவுடனான கூட்டணியே பிரதானமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
எடப்பாடி தொகுதியில் EPS கடுமையான போட்டியை சந்திப்பதாகவும்,
போடியில் OPS பிரச்சாரமே செய்ய முடியாத நிலை இருப்பதாகவும் அந்த கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நிச்சயமாக வெற்றிபெறுவார் என அறியப்பட்ட தொண்டாதுத்தூர் வேலுமணி தொகுதிக்குள்ளே முடங்கி இருப்பது அரசியல் பார்வையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
நீட் எதிர்ப்பு கூட்டமைப்பினர் மீது மாஃபா பாண்டியராசன் ஆதரவாளர்கள் நேற்று தாக்குதல் நடத்தியதன் பிண்ணனியில் லயொலா கருத்து கணிப்பு முடிவுகள் இருக்கிறதாம்.
திமுக தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கும் சூழலும், எதிர்கட்சியாக அதிமுக-காங்கிரஸ் இடையே சிறிய வித்தியாசமே இருக்கிறது எனவும்,