எப்படி?
இப்பொழுது நடந்த போட்டியில்
நெய்வேலியில் 1508 பேரில் 8 பேர் தமிழர்
பொன்மலையில் 510 பேரில் 5 பேர் தமிழர்
கடந்த நான்கு ஆண்டுகளாக.. பொதுத்துறை நிறுவனங்களில் 1% கூட தமிழர்கள் இல்லை (1/8)
தபால் துறை தேர்வில் தமிழ் இல்லை கோர்ட் சொல்லி பின்பு சேர்ப்பு, சென்ற ஆண்டு ரயில்வே நிறுவனத்தில் ஹிந்தி மொழி மட்டும் தான் கடிதப் போக்குவரத்து என ஆணை, அது போலவா???
தமிழகத்தை மேம்படுத்துவோம்..!
எப்படி?
ஐந்து வருடங்களாக மதுரை எய்ம்ஸ்சில் ஒரே ஒரு செங்கல் உள்ளதே..
(2/8)
தமிழகத்தின் ஜிஎஸ்டி வருவாய் 15 ஆயிரம் கோடியை கொடுக்காமல் அபகரித்துக் கொண்டீர்களே.. அது போலவா??
தமிழன் கட்டிய கோயில்களை தனியார் வாரியம் மூலம் நிர்வாகிப்போம்..!
எப்படி?
ஆயிரக் கணக்கான ஏக்கர் காட்டை அழித்து சிவனை வழி பட இலட்சங்கள் வசூலிக்கின்றீர்களே..! அது போலவா??
(3/8)
பணம் யாரை கோவில் உள்ளே விடனும் கூடாதுனு தீர்மானிக்கும்
தமிழர்களை பாதுகாப்போம்..!
எப்படி?
தூத்துக்குடியில் வாழ்வாதரத்தை காக்க போராடிய மக்களை கொன்று குவித்தீர்களே அது போலவா?
நிதி உதவி அளிப்போம்..!!!
எப்படி?
ஓக்கி புயலில் ஒப்பாரி வைத்து அழுதோமே..
(4/8)
கஜா புயலில் கதறி துடித்தோமே..
எங்கள் பிள்ளைகள் பிச்சை எடுத்தார்களே.. திரும்பிக் கூட பார்க்கவில்லையே.. அது போலவா???
விவசாயத்தை பாதுகாப்போம்..!
எப்படி?
உழவர்களின் 4 பைசா வட்டியை 11 பைசா உயர்த்தினீர்களே..
பணக்காரர்களின் 8 இலட்சம் கோடியை தள்ளுபடி செய்து விட்டு.. (5/8)
உழவர்களின் கடனை தள்ளுபடி செய்யவில்லையே.. அது போலவா???
தமிழை வளர்ப்போம்..!!!
எப்படி ?
தமிழகத்தில் இயங்கும் அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் தமிழே இல்லை..
தமிழக எம்பிகளுக்கு இந்தியில் கடிதம் வருகின்றது...சமஸ் கிருதத்திற்கு 650 கோடி தமிழுக்கு 22 கோடி.அது போலவா??
(6/8)
ஆளும் ஆதிக்கமே..
கேழ்வரகில் நெய் என்றவுடன் நம்புவதற்கு இது சனாதன மண் இல்லை.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்....
என்று ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இவ்வுலகிற்கு பறைச்சாற்றிய எங்கள் தமிழினத்தின் மூத்தோன் எங்கள் பாட்டன் அய்யன் திருவள்ளுவர் பிறந்த மண்...!
(7/8)
அறிவாசான் தந்தை பெரியாரின் சமூகநீதி மண்... பகுத்தறிவு மண்...
MLA அ.தி.மு.க கட்சியிலிருந்து விலகுவதாக நோட்டிஸ் அடித்து விநியோகம்.
பல சட்டமன்ற உறுப்பினர்கள் போட்டி வேட்புமனு தாக்கல்.
பெருந்துறை வெங்கடாச்சலம் கட்சியினருடன் ஒப்பாரி..
சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் தினகரன் தலைமை ஏற்பு.
முன்னாள் அதிமுக எம்எல்ஏ முத்துராமலிங்கம் திமுக தலைமை ஏற்பு
மேலூர் அதிமுக MLA க்கு ஊருக்குள் நுழைய எதிர்ப்பு.
அமைச்சர் ராஜலட்சுமி ஊருக்கு நுழையாமல் சிறைபிடிப்பு.
திருச்சியில் அ.தி.மு.க வினர் விரட்டியடிப்பு.
அ.தி.மு.க வினருக்கு வாக்களிக்க மாட்டோம் என ஆயிரக்கணக்கான மக்கள் சத்தியம்.
அமைச்சர் MR. விஜயபாஸ்கர் தோல்வியை ஏற்றுக் கொள்ள அழைப்பு விடுத்து நூற்றுக்கணக்கான கிராமங்களில் கறுப்புக் கொடி
லயோலா கல்லூரி எடுத்த கருத்து கணிப்பில் அதிமுக கடுமையான வீழ்ச்சியை சந்திக்க இருப்பதாகவும், வீழ்ச்சிக்கு காரணமாக ஆட்சியின் குறைகளை விட பாஜகவுடனான கூட்டணியே பிரதானமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
எடப்பாடி தொகுதியில் EPS கடுமையான போட்டியை சந்திப்பதாகவும்,
போடியில் OPS பிரச்சாரமே செய்ய முடியாத நிலை இருப்பதாகவும் அந்த கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நிச்சயமாக வெற்றிபெறுவார் என அறியப்பட்ட தொண்டாதுத்தூர் வேலுமணி தொகுதிக்குள்ளே முடங்கி இருப்பது அரசியல் பார்வையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
நீட் எதிர்ப்பு கூட்டமைப்பினர் மீது மாஃபா பாண்டியராசன் ஆதரவாளர்கள் நேற்று தாக்குதல் நடத்தியதன் பிண்ணனியில் லயொலா கருத்து கணிப்பு முடிவுகள் இருக்கிறதாம்.
திமுக தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கும் சூழலும், எதிர்கட்சியாக அதிமுக-காங்கிரஸ் இடையே சிறிய வித்தியாசமே இருக்கிறது எனவும்,