21 தொகுதியை நான் பார்த்துக் கொள்கிறேன் என சவால் விட்ட வேலுமணி 20ஐ கை கழுவி ஒரு தொகுதிக்குள் சுருங்கிவிட்டார்.
வாடி பார்த்தசாரதி என போடி தொகுதி கவுண்டமணியைப் போல கவுண்டர் கொடுப்பதால் பன்னீருக்கு கண்ணீர்
முதலில் ஜெயித்துவிடுவோம் என தெம்பாக இருந்த ஹெல்த் (1/5)
விஜயபாஸ்கரோ சுகர் வந்துருச்சு ஓட்டு போடுங்க என்று கதறும் நிலை.
போக்குவரத்து விஜயபாஸ்கருக்கு போக்கு மட்டும்தான் இருக்கு வரத்து இல்லை.
ஆர்பி உதயகுமார் அகமுடையார் ஓட்டு பிரிவதால் அலறிப் போய் உள்ளாராம்.
(2/5)
இந்த தடவை கேக் வாக் என நுனிநாக்கில் ஆங்கிலம் பேசிய மாஃபா பேச்சு வராமல் இருக்காராம்.
கடம்பூர் ராஜூ டிடிவியின் செயலால் முடிவை முன்கூட்டியே கணித்துவிட்டாராம்.
பாஜகவுடன் கூட்டணியால் திண்டுக்கல் சீனிவாசனுக்கு முண்டுக்கல் தூக்கினாலும் வெற்றி வாய்ப்பில்லை. (3/5)
தொகுதிக்குள் மக்களின் எதிர்ப்பால் ஆவி அடித்தது போல இருக்காராம் சிவி சண்முகம்.
சென்னையில் இந்த தடவை ஒரு தொகுதி கூட தேறாது என நெருங்கியவர்களிடம் புலம்புகிறாரம் மெயின் ரோடு அமைச்சர்.
மோடி எங்கள் டாடி என்று கூறிய (4/5)
ராஜேந்திர பாலாஜியோ தொகுதி மாறியும் தோல்வி உறுதியென்று புலம்புகிறாராம்
எல்லா அமைச்சர்களுமே இதுபோல ஒரு சிக்கலில் சிக்கி தொகுதியைவிட்டு வெளியேற முடியாமல் உள்ளனராம்.
இதனால் அமைச்சர்கள் பிரச்சாரத்திற்கு வருவார்கள் எனக் காத்திருந்த மற்ற வேட்பாளர்கள் கடுப்பில் உள்ளனராம். (5/5)
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
எப்படி?
இப்பொழுது நடந்த போட்டியில்
நெய்வேலியில் 1508 பேரில் 8 பேர் தமிழர்
பொன்மலையில் 510 பேரில் 5 பேர் தமிழர்
கடந்த நான்கு ஆண்டுகளாக.. பொதுத்துறை நிறுவனங்களில் 1% கூட தமிழர்கள் இல்லை (1/8)
தபால் துறை தேர்வில் தமிழ் இல்லை கோர்ட் சொல்லி பின்பு சேர்ப்பு, சென்ற ஆண்டு ரயில்வே நிறுவனத்தில் ஹிந்தி மொழி மட்டும் தான் கடிதப் போக்குவரத்து என ஆணை, அது போலவா???
தமிழகத்தை மேம்படுத்துவோம்..!
எப்படி?
ஐந்து வருடங்களாக மதுரை எய்ம்ஸ்சில் ஒரே ஒரு செங்கல் உள்ளதே..
(2/8)
தமிழகத்தின் ஜிஎஸ்டி வருவாய் 15 ஆயிரம் கோடியை கொடுக்காமல் அபகரித்துக் கொண்டீர்களே.. அது போலவா??
தமிழன் கட்டிய கோயில்களை தனியார் வாரியம் மூலம் நிர்வாகிப்போம்..!
எப்படி?
ஆயிரக் கணக்கான ஏக்கர் காட்டை அழித்து சிவனை வழி பட இலட்சங்கள் வசூலிக்கின்றீர்களே..! அது போலவா??
(3/8)
MLA அ.தி.மு.க கட்சியிலிருந்து விலகுவதாக நோட்டிஸ் அடித்து விநியோகம்.
பல சட்டமன்ற உறுப்பினர்கள் போட்டி வேட்புமனு தாக்கல்.
பெருந்துறை வெங்கடாச்சலம் கட்சியினருடன் ஒப்பாரி..
சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் தினகரன் தலைமை ஏற்பு.
முன்னாள் அதிமுக எம்எல்ஏ முத்துராமலிங்கம் திமுக தலைமை ஏற்பு
மேலூர் அதிமுக MLA க்கு ஊருக்குள் நுழைய எதிர்ப்பு.
அமைச்சர் ராஜலட்சுமி ஊருக்கு நுழையாமல் சிறைபிடிப்பு.
திருச்சியில் அ.தி.மு.க வினர் விரட்டியடிப்பு.
அ.தி.மு.க வினருக்கு வாக்களிக்க மாட்டோம் என ஆயிரக்கணக்கான மக்கள் சத்தியம்.
அமைச்சர் MR. விஜயபாஸ்கர் தோல்வியை ஏற்றுக் கொள்ள அழைப்பு விடுத்து நூற்றுக்கணக்கான கிராமங்களில் கறுப்புக் கொடி
லயோலா கல்லூரி எடுத்த கருத்து கணிப்பில் அதிமுக கடுமையான வீழ்ச்சியை சந்திக்க இருப்பதாகவும், வீழ்ச்சிக்கு காரணமாக ஆட்சியின் குறைகளை விட பாஜகவுடனான கூட்டணியே பிரதானமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
எடப்பாடி தொகுதியில் EPS கடுமையான போட்டியை சந்திப்பதாகவும்,
போடியில் OPS பிரச்சாரமே செய்ய முடியாத நிலை இருப்பதாகவும் அந்த கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நிச்சயமாக வெற்றிபெறுவார் என அறியப்பட்ட தொண்டாதுத்தூர் வேலுமணி தொகுதிக்குள்ளே முடங்கி இருப்பது அரசியல் பார்வையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
நீட் எதிர்ப்பு கூட்டமைப்பினர் மீது மாஃபா பாண்டியராசன் ஆதரவாளர்கள் நேற்று தாக்குதல் நடத்தியதன் பிண்ணனியில் லயொலா கருத்து கணிப்பு முடிவுகள் இருக்கிறதாம்.
திமுக தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கும் சூழலும், எதிர்கட்சியாக அதிமுக-காங்கிரஸ் இடையே சிறிய வித்தியாசமே இருக்கிறது எனவும்,