திமுகவினருக்கு MGR மேல் இருந்த கோபத்தை விட, ஜெயலலிதா மீது இருந்த ஆத்திரத்தை விட மிக அதிகமாக இப்போது @EPSTamilNadu மேல் இருப்பது நன்றாகவே தெரிகிறது.

அந்த இருவரும் ஒரு கரீஷ்மேட்டிக்கோடு வலம் வந்தவர்கள், ஆனா இவரோ ஒரு எளிய தொண்டனாக இருந்து இப்போது இந்த இடத்திற்கு வந்திருக்கிறார்
1/4
இன்று உழைத்து கொண்டிருக்கும் தொண்டன் நாளை அந்த இடத்துக்கு வரலாம் என்று சமகால சாட்சியாய் அதிமுக வில் உயர்ந்து நிற்கிறார்.

ஆனால் திமுகவிலோ நாளை உதயநிதி அமைச்சரவையிலும் இடம் பெறுவேன் என்று வெட்கமின்றி பெருமைபட்டு கொள்ளும் துரை முருகனை போல தான்

2/4
திமுக வில் ஒரு தொண்டனின் வளர்ச்சி இருக்கு. இந்த வளர்ச்சி தான் அவர்களை எரிச்சலடைய வைக்கிறது.

‘MGR, ஜெ’ ஆகியோரிடம் அடைந்த தோல்வியை கூட ஏற்றுக் கொண்டவர்கள், எடப்பாடியாரிடம் தோற்று விட்டால் அவமானம் என்று எண்ணத் தொடங்கி விட்டார்கள்.

பத்தாண்டு கால அதிகார வெறி,
3/4
அகோர பசி யில் இருக்கும் உடன் பிறப்புகள் நாள் ஆக ஆக அந்த வாய்ப்பு கை நழவி போகிறதே என்று விரக்தி யின் உச்சத்திற்க்கே சென்று விட்டனர்.

அதன் வெளிப்பாடு தான் அவர்களை இந்தளவிற்கு கீழ்தரமாக தனி மனித தாக்குதலுக்கு இறங்க வைத்திருக்கிறது.

#திமுக | #திமுககேடுதரும்

4/4

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with நெருப்பூர் பாலு

நெருப்பூர் பாலு Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @balafirecity

29 Mar
கள்ள உறவு கதைகளின் கதாநாயகனே கலீஞர் தான்!

என்ன பெரிய திரைக்கதை எழுதி கிழிச்சார் கட்டுமரம்? திரைக்கதை வல்லவராம்.

ஒரு மூனு படம் உதாரணதுக்கு எடுத்துக்குவோம்.

1⃣மறக்க முடியுமா என்று ஒரு படம், அந்த படத்தில் சொந்த அக்காவையே தம்பி பாலியல் இச்சைக்கு ஆட்படுத்துவது

1/5
2⃣வான்கோழி என்று ஒரு படம். அந்த கதையில் முதலாளிக்கு ஆண்மை இல்லாததால், வேலைக்காரன் மூலம் முதலாளியம்மாவிற்கு குழந்தை பிறப்பதாக கதை

அதுவும் முதலாளியின் சம்மதத்தோடு இருட்டில் நடக்கும் சமாசாரம். குழந்தை பிறக்கும்பொழுது விசயம் தெரியவந்த முதலாளியம்மா உயிரை மாய்த்துகொள்வது முடிவு

2/5
3⃣கருணாநிதியின் தமிழ் படைப்பில் ஒன்று "வாழ முடியாதவர்கள்"

மனைவியை இழந்த ஒரு போலீஸ்காரன். வறுமை தவழ்ந்து விளையாடும் சின்னஞ்சிறு வீடு அவன் குடியிருப்பு.

மாண்டுபோன அவன் மனைவி சும்மா போகக்கூடாதென்று ஒரு மகளை விட்டுப் போயிருந்தாள்.

கதையின் ஆரம்பத்திலேயே அந்த மகள்,

3/5
Read 5 tweets
14 Mar
#திமுக தேர்தல் அறிக்கையின்
முதல் 10 பரிதாபங்கள் - பகுதி 1.

படிச்சிட்டு லைக்மட்டும் போடாம 🔄RT செய்யவும்🙏

திமுக தேர்தல் அறிக்கைய சும்மா ஒரு பொரட்டு பொரட்டிப் பாத்தேன், கீழ இருக்க திட்டம்லாம் 1974 ல இருந்து ஒவ்வொரு தேர்தலுக்கும் Copy Paste பண்ணிருக்கானுங்க.

1/7
1️⃣கச்சத்தீவு மீட்பு- 1974 ல இருந்து இன்னும் கோலம் போட்டுக்கிட்டு இருக்கானுங்க. கருணாநிதி ஆட்சிக்காலத்தில் தான் கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது

2️⃣பொதுப்பட்டியலிலிருந்து மாநிலப்பட்டியலுக்கு கல்வி கொண்டு வரப்படும்- இந்திராகாந்தி ஆட்சில கல்விய பொதுப்பட்டியலுக்கு

2/7
அனுப்புனதே கருணாநிதி தான்.

3️⃣நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக்கப்படும் - 18வருஷமா காங்கிரஸ் - பிஜேபி கூட மத்திய அமைச்சரவையில் அதிகாரத்துல இருந்தது திமுக.

4️⃣இலங்கையில் நடந்த தமிழ் ஈழப் இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை - இனப்படுகொலை நடந்தப்ப காங்கிரஸீக்கும் இலங்கை

3/7
Read 7 tweets
14 Mar
திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற திட்டங்கள் 🤫🤫🤫

1️⃣ அம்மா உணவகம் - கலைஞர் உணவகம்.

2️⃣ கூட்டுறவு சங்கத்தில் நகை கடன் தள்ளுபடி - எடப்பாடி இதை பண்ணி 20 நாள் ஆச்சு!

3️⃣ பயிர் பாசன திட்டம் - நடைமுறையில் உள்ளது தான்.

1/4
4️⃣ மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி - இப்பத்தான் ஒரு வாரம் முன்னாடி பண்ணது.

5️⃣ கடல் நீரை குடிநீர் ஆகும் திட்டம் ( Desalination Plant )- தூத்துக்குடியில் Process போயிட்டு தான் இருக்கு.

6️⃣ பெரிய மாநகராட்சிகளில் பறக்கும் சாலை திட்டம் செயல்படுத்தப்படும் - Smart City

2/4
திட்டத்துக்கு கீழ ஒப்புதல் வழங்கி பிளான் போயிட்டு இருக்கு.

7️⃣ குடிசைகள் அனைத்தும் வீடாக்க படும் - முதல்வர் தேர்தல் பரப்புரையில் சொல்லி 10 நாள் ஆச்சு

8️⃣ திட்டங்கள் செயலாக்க துறை அமைச்சகம் உருவாக்கப்படும்- ஏற்கனவே அதும் இருக்கு. தற்போது அந்த துறை மந்திரி வேலுமணி தான்

3/4
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!