ஆ ராஜாவின் சொல்வதெல்லாம் பொய் நிகழ்ச்சி : மற்றவர் சாதனையை ஆட்டையப்போட்டு sticker ஒட்டுவது தான் திமுகவின் வழக்கம்.

1935ல், 630 ஏக்கர் நிலத்தை நெய்வேலி நிலக்கரி சுரங்கத்துக்குக் கொடுத்த ஜம்புலிங்க முதலியார் செய்தது சாதனை இல்லையாம்
23 கிராமத்தைச் சேர்ந்த மக்கள் அவங்க நிலத்தைக் கொடுத்தது சாதனை இல்லையாம்.

காமராஜர் முன்னின்று மக்களின் வரிப் பணத்தைச் சரியாகச் செலவு செய்து இந்த ஆலையை உருவாக்கியது கூட சாதனையில்லையாம்.

இவங்க குடுத்த அழுத்தம் தான் காரணம் என்று எப்படிப் பொய் சொல்றாங்க பாருங்க.
1949ல ஆரமிச்ச கட்சி திமுக.

1935 முதல் 1951 வரை நெய்வேலியில் ஆராய்ச்சி நடைபெற்றுக் கொண்டு
இருந்தது. 1953ல் முதல் கட்ட பணிகள் தொடங்கப்பட்டது.

பிறகு 1954ல தொடங்கப்பட்டு 1956ல ஆரம்பிச்ச ஆலை NLC.
இந்த பெருமை ஜம்புலிங்க முதலியார், ஊர் மக்கள் மற்றும் காமராஜரையே சாரும். திமுக frameலயே வரக்கூடாது.

நல்ல வேல ராஜா இதுவும் ராமசாமிக்கு கிடைச்ச வெற்றினு சொல்லாம விட்டதே சந்தோஷம்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Krishna Kumar Murugan

Krishna Kumar Murugan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @ikkmurugan

31 Mar
Compilation of my tweets about DMK Till Date. (Part 1)

DMK never bothered for SC upliftment. Here is the excerpt of CAG report outlining the failure to formulate welfare measures for their social upliftment.

In fact they spent 2348 Cr less than the required allocation. Image
Between 2006-09 , there were only 5 tenders which had more than 5 tenderers. For 3 years in 99.5% of tenders, only 2 tenderers participated.

After CAG citing this, principal secretary in 2010 accepted to cartel formation in Tenders. DMK speaking of irregularities is a joke. Image
Udhaynidhi Stalin is threatens Spl DG of police. He says he remembers his name well & after they come to power, that police will feel the heat. Imagine the situation of common public.
Read 25 tweets
25 Mar
C voter survey for TN was illogical and my reasons for saying so👇

👉 Sample size is 8709. I.e., 37 Participants on an average per constituency. Too less to call it in anyone’s favour.

👉 Survey in TN was spearheaded by Shabbir. I have problems with the sanctity of the samples
👉56% are satisfied with the current CM and 8.4% aren’t sure.

👉 50% say not at all satisfied defies the current ground reality unless the survey was conducted in a DMK party gathering.
👉No pointed questions about DMK’s past or about MK Stalin’s ability.

👉In Tamil Nadu there are 49% who are satisfied with Rahul Gandhi’s work. This is yet another example to show that this sample survey is not just far from reality but far from earth.
Read 12 tweets
18 Mar
விவசாயிகளுக்கு எதிரி ஸ்டாலின்

கடந்த இரண்டு நாள் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்ற சில பிரச்சார கூடத்தைப் பார்த்தேன்.

கைல ஒரு மளிகை லிஸ்ட் வெச்சுகிட்டு கழக ஆட்சில பூண்டு இவ்வளோ, மஞ்சள் அவ்வளோ, பச்சை மிளகாய் இவ்வளனும், இப்போ விலை ஏறிப்போச்சுனு சொல்லிட்டு இருந்தாரு.
அவர் ஒரு விலை சொல்ல அங்க இருந்த உபிஸ் அதை ஏற்றி விட, ஸ்டாலினுக்கு ஒரே குஷி.

இவங்க சொல்ற மாதிரி விலை வாசி ஒன்னும் ஏறல, அது ஒரு புறம் இருக்கட்டும். ஏன்யா பத்து வருஷத்துக்கு முன்னாடி விலைய ஒப்பச்சிட்டு இருக்கீங்க என்ற கேள்வி கூட வேண்டாம்.
2001க்கும் 2011க்கும் விலை ஏறவே இல்லையா என்ற கேள்வி கூட கேட்க வேண்டாம்.

ஸ்டாலினின் எதிர்பார்ப்பு என்ன?

பூண்டு, மஞ்சள், பச்சை மிளகாய் விலை பத்து ஆண்டுல எந்த மாற்றமும் இருக்க கூடாதுனா, அப்போ அந்த விவசாயி பத்து வருஷத்துக்கு முன்னாடி சந்தைல வித்த விலைய இப்பவும் விற்க வேண்டுமா?
Read 5 tweets
13 Mar
திமுக தேர்தல் வாக்குறிகள் - பாகம் 1
திமுக தேர்தல் வாக்குறிகள் - பாகம் 2
திமுக தேர்தல் வாக்குறுதிகள் - பாகம் 3
Read 4 tweets
8 Mar
MK Stalin vowed that the state's economy will expand to above 35 lakh crore in 10 years.

He also said this would lead to the creation of 10 lakh new jobs each year, cutting unemployment percentage into half and increasing per capita income to Rs 4 lakh per year
TN GDP currently is ₹18.9 Lakh Crores (Current prices with Base price of 2011-12). In 10 years if the GDP has to be ₹35 Lakh Crore I.e., an addition of ₹16.1 Lakh Crores in 10 years, which is on a average of ₹1.61 Lakh Crore every year.
Pre Covid CAGR (Current prices) of TN for the 4 year period between 2016 & 19 was 9%.

Considering that growth for the next 10 years, the GDP of TN will be ₹44.7 Lakh Crores.
Read 15 tweets
5 Mar
Dependence on Petroleum & TASMAC Tax revenues

Year : 2009-10

State’s Tax Revenue : ₹36,547 Crores

Of which Tax Revenue from
Petroleum was ₹6016 Crores
TASMAC was ₹12,498 Crores

51% of revenue was generated from Fuel and TASMAC
Year : 2019-20

State’s Tax Revenue : ₹1,20,810 Crores

Of which Tax Revenue from
Petroleum was ₹24,714 Crores
TASMAC was ₹31,000 Crores

46% of revenue was generated from Fuel and TASMAC

Dependency reduced by 4% in 10 years.
TASMAC revenue was 1/3rd of the own tax revenues in 2009-10 and was 1/4th in 2019-20

Petroleum tax has increased 4 folds in the 10 years despite reducing state taxes twice. Shows the phenomenal increase in fuel consumption

prsindia.org/sites/default/…

cpe.tn.gov.in/statistics.pdf
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!