செல்வமகள் திட்டம்ன்னு நம்பி போய் பணத்தை அதுல போடாதீங்க. அவங்க உங்களுக்கு தர்ற வட்டி 6.6% (புதிய வட்டி). வருடாந்திர பணவீக்கம் 4.5-5%. உங்க மகளுக்கு கிடைக்கிற net returns வெறும் 2% க்கு கீழதான்.
#செல்வமகள் சேமிப்பு திட்டத்துல முதலீடு பண்றத முதல்ல நிறுத்துங்க. #SSA
இந்த மாசத்துலேர்ந்து, தனியா ஒரு டீமேட் அக்கௌன்ட் ஓபன் பண்ணி, மாசா மாசம் ஒரு குறிப்பிட்ட தொகையை பங்குகளாகவோ, mutual fund யூனிட்டாகவோ வாங்கி சேமியுங்கள். 20 வருஷம் கழிச்சி திருமணம் நடக்கும் தருவாயில், உங்கள் மகள் கோடீஸ்வரி. #SSA
செல்வமகள் திட்டத்துல பணத்தை போட்டா, திட்டத்து பேர்ல மட்டும்தான் செல்வம் இருக்கும். உங்க மகள் கிட்ட இருக்காது. நினைவுல வச்சிக்கோங்க. #SSA was created by govt to borrow money from the public at lesser rates. Not the other way around.
மேலதிக தகவல் வேணும்னா கேளுங்க. டீமேட் அக்கௌன்ட் ஓபன் பண்ணி, நான் suggest பண்ற பங்குகள்ல முதலீடு பண்ணுங்க (fundamentally strong companies ONLY). ரிஸ்க் இருக்கும் கண்டிப்பா. ஆனா, அதுக்கேத்த மாதிரி returns உம் இருக்கும். 20 வருஷம் invest பண்ணினா capital appreciations is guaranteed.
மறுபடியும் சொல்றேன். வட்டி விகிதங்கள் குறைஞ்சிக்கிட்டு தான் வரும். இன்னும் 5-10 வருஷங்கள்ல, கண்டிப்பா 2.5% லேர்ந்து 1.5% வரைக்கும் குறையும். உங்க பணம், உங்க சந்ததிக்கு நல்லபடியா போய் சேரணும்னா, அரசு சேமிப்பு திட்டங்கள்ல முதலீடு செய்யாதீங்க.
Note: There is nothing called "Risk-Free" investments. All investment products carry a certain amount of risk and it's directly proportional to the returns. Be careful in selecting the investment avenues/products and enjoy #FinancialFreedom for the rest of your life. 🙏🙏
<end>
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஏப்ரல் 6. வாக்குச்சாவடிக்கு போய் வாக்குச் செலுத்திட்டு வந்த நேரத்துக்கும், IPL / பிக் பாஸ் தொடங்குற நாளுக்கும்இடைப்பட்ட கொஞ்ச நாட்கள்ல உங்களோட பைனான்சியல் ஸ்டேட்டஸ், எவ்வளவு சேமிக்கப்போறீங்க / இன்வெஸ்ட் பண்ண போறீங்க, எவ்வ்ளவு வருமான வரி மிச்சம் பண்ணப் போறீங்க, இதெல்லாம் பேசுவோமா?
இந்த கொஞ்ச நாள்ல நாம செய்யப்போற பைனான்சியல் பிளானிங் தான் இந்த வருஷம் முழுமைக்குமான GOALS. நம்மள ஒரு பொருட்டா கூட மதிக்காத கம்பெனி க்கு Goals & Objectives போட்டு வேலை செய்யுறோம். நமக்கே நமக்கு ஏன் செய்ய மாட்டேங்கிறோம்?
இந்த வருஷம் எல்லாத்தையும் மாத்துவோம். The first step in solving any problem is to accept that there is one. நம்மளோட தற்போதைய நிதிநிலைமை எப்படி இருக்குன்னு பாப்போம். இந்த வருடம் இவ்வளவு சேமிக்கணும் ன்னு ஒரு டார்கெட் வச்சிப்போம். Disciplined ஆ அதை செய்வோம்.