எத்தனை பேர் இதனை நோட் செய்தீங்க ...
ஒரு கவுன்சலர் சீட்டு கூட இல்லாத சைமன் / கமல் போன்ற தமிழக கட்சி தலைவர்கள்ங்கிற பேர்ல ..
ஏசி கேரவனில் , குறிப்பிட்ட பகுதி வந்தால் மட்டுமே மேல் பகுதில எட்டி பார்த்து மைக்கை பிடிக்கறானுக ..
அதுவும் டெட்டால் ஹாண்ட் வாஷ் , வைப்ஸ்னு படு ஹை டெக் கா
நாட்டின் மிக பெரிய பரப்பளவு கொண்ட மாநிலத்தின் முழு majority கொண்டு ஆட்சி செய்யும் முதலவர் ..
தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்தின் ,அதுவும் ஒரு தொகுதியின் தன் கட்சியின் வேட்பாளருக்கு
பல மையில்கள் கடந்து வந்து அடிக்கும் வெயிலில் நின்று கொண்டு பிரச்சாரம் செய்யும் வாகனத்தை பாருங்க ..
குட்டி யானை என்று சொல்லப்படும்
" டாடா ஏஸ் "வண்டி ...
அதுவும் இவர் எல்லாம் Z + பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கும் மிகமிக முக்கிய VIP ..
அதுவும் நோய் தொற்று காலத்தில் ..
அவரை மதவாதி என்று சொல்லி நகையாடும் ஒரு முட்டாள் கூட்டம் ..
இந்த திருடர்களுக்கு துணை போக -
அறிவாலய அயோக்கிய கூடத்திலிருந்து "பத்திரிகையாளர் , அரசியல் விமர்சகர்கள்" என்ற பெயரில் அனுப்பப்படும் அரைவேக்காட்டு கைக்கூலிகள்.
சும்மாவா வாஜ்பாய் ஜி சவால் விட்டார் , இன்று 3 பேர் தான் இருக்கோம் ..ஒரு நாள் பாருங்க , இந்தியா முழுவதும் எங்கள் கொடி பறக்கும்னு ..
இப்பேற்பட்ட தன்னலம் அற்ற அர்ப்பணிப்பு உள்ள கர்மயோகிகளால் கட்டப்பட்ட கோட்டை தான்
பாரதிய ஜனதா கட்சி ...🚩🚩🚩
திருந்துங்கடா !!!
#தாமரைமலரும்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Suresh Babu

Suresh Babu Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @sureshbabu1983

3 Apr
பெரிய பெரிய நிறுவனங்கள் தாங்கள் தொழிற்சாலைகளையோ, அலுவலகங்களையோ தமிழ் நாட்டின் எந்த ஊரில் அமைக்க வேண்டுமானால் G Square நிறுவனத்தை அனுகுவார்கள்..
அந்த Gsquare அவர்களுக்கு எந்த இடத்தில் நிலம் தேவையோ அந்த இடத்தில் நிலம் அமைத்து தரும்.. ஆந்த G Square நிறுவனம் யாருடையது தெரியுமா?? சாட்சாத் நம்ப ஸ்டாலினோடைய மருமகன் ஸபரீசனுடையது..
ஆக திமுக ஆட்சிக்கு வந்தால், உங்கள் இடம் ஸபரீசனுடைய பார்வை படும் வரை தான் அது உங்கள் இடம்.. அவர் பார்வை பட்டுவிட்டால், உங்கள் கையெழுத்து இல்லாமலேயே அதன் பட்டா சிட்டாவெல்லாம்‌ மாறிவிடும்..
Read 4 tweets
19 Nov 20
லாலு யாதவ் முஸ்லிம் களுக்கு செய்யாத விஷயங்கள் உண்டா ?
தன் சொந்த சாதி மக்களை காட்டிலும் அதிகமாக லாலு விடம் பலனடைந்தது பீகார் முஸ்லிம் சமூகமே..
அந்த மக்கள் மனம் புண்படக்கூடாது என்பதற்காக ,
மிகப்பெரும் இந்து எழுச்சியுடன் ராமர் கோவில் யாத்திரை நடத்திய
திரு. அத்வானி அவர்களை தைரியமாக கைது செய்து உள்ளே வைத்தது லாலு பிரசாத் அரசு..
அதனாலாயே MY leader ( Muslim - Yadav ) என்றழைக்கப்பட்டார் லாலு ..
கேட்டதற்கும் அதிகமாக லாலு அந்த மக்களுக்கு செய்திருந்தும் இந்த தேர்தலில் நடந்தது என்ன ?
Read 8 tweets
19 Nov 20
மூக்குத்தி அம்மன் படத்திலிருந்து கிருத்தவம் சம்பந்தப்பட்ட காட்சிகளை , படக்குழுவிடம் கட்டாயப்படுத்தி நீக்க வைத்தது , அந்த படத்தை வெளியிட்ட "ஹாட் ஸ்டார்" என்னும் கிறித்தவ நிறுவனம் என தகவல் வெளியாகி உள்ளது.
வேர்ல்டுவிஷன், போர்டு பவுண்டேஷன் என்னும் கிருத்தவ மதமாற்று அமைப்புகளோடு தொடர்புடைய கிறுத்தவநிறுவனமே "Hot Star".
இதுவரை இந்த OTTல் இருக்கும் ஸ்டார் குரூப் சேனல்கள் , தங்களது நிகழ்ச்சிகள் மூலம் இந்து மதத்தையும் , நம்பிக்கைகளையும் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஏளனம் செய்து வந்தன
மஹாபாரதத்தை "கற்பனை சம்பவம்" என பிளாஷ் பண்ணியது,
"தாலி தேவையா?" என கேள்வி எழுப்பியது என அடுக்கடுக்கான அலப்பரைகளை செய்தது தான் ஸ்டார் விஜய் டிவி!
Read 14 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!