பெரிய பெரிய நிறுவனங்கள் தாங்கள் தொழிற்சாலைகளையோ, அலுவலகங்களையோ தமிழ் நாட்டின் எந்த ஊரில் அமைக்க வேண்டுமானால் G Square நிறுவனத்தை அனுகுவார்கள்..
அந்த Gsquare அவர்களுக்கு எந்த இடத்தில் நிலம் தேவையோ அந்த இடத்தில் நிலம் அமைத்து தரும்.. ஆந்த G Square நிறுவனம் யாருடையது தெரியுமா?? சாட்சாத் நம்ப ஸ்டாலினோடைய மருமகன் ஸபரீசனுடையது..
ஆக திமுக ஆட்சிக்கு வந்தால், உங்கள் இடம் ஸபரீசனுடைய பார்வை படும் வரை தான் அது உங்கள் இடம்.. அவர் பார்வை பட்டுவிட்டால், உங்கள் கையெழுத்து இல்லாமலேயே அதன் பட்டா சிட்டாவெல்லாம் மாறிவிடும்..
எத்தனை பேர் இதனை நோட் செய்தீங்க ...
ஒரு கவுன்சலர் சீட்டு கூட இல்லாத சைமன் / கமல் போன்ற தமிழக கட்சி தலைவர்கள்ங்கிற பேர்ல ..
ஏசி கேரவனில் , குறிப்பிட்ட பகுதி வந்தால் மட்டுமே மேல் பகுதில எட்டி பார்த்து மைக்கை பிடிக்கறானுக ..
அதுவும் டெட்டால் ஹாண்ட் வாஷ் , வைப்ஸ்னு படு ஹை டெக் கா
நாட்டின் மிக பெரிய பரப்பளவு கொண்ட மாநிலத்தின் முழு majority கொண்டு ஆட்சி செய்யும் முதலவர் ..
தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்தின் ,அதுவும் ஒரு தொகுதியின் தன் கட்சியின் வேட்பாளருக்கு
பல மையில்கள் கடந்து வந்து அடிக்கும் வெயிலில் நின்று கொண்டு பிரச்சாரம் செய்யும் வாகனத்தை பாருங்க ..
குட்டி யானை என்று சொல்லப்படும்
" டாடா ஏஸ் "வண்டி ...
அதுவும் இவர் எல்லாம் Z + பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கும் மிகமிக முக்கிய VIP ..
அதுவும் நோய் தொற்று காலத்தில் ..
அவரை மதவாதி என்று சொல்லி நகையாடும் ஒரு முட்டாள் கூட்டம் ..
லாலு யாதவ் முஸ்லிம் களுக்கு செய்யாத விஷயங்கள் உண்டா ?
தன் சொந்த சாதி மக்களை காட்டிலும் அதிகமாக லாலு விடம் பலனடைந்தது பீகார் முஸ்லிம் சமூகமே..
அந்த மக்கள் மனம் புண்படக்கூடாது என்பதற்காக ,
மிகப்பெரும் இந்து எழுச்சியுடன் ராமர் கோவில் யாத்திரை நடத்திய
திரு. அத்வானி அவர்களை தைரியமாக கைது செய்து உள்ளே வைத்தது லாலு பிரசாத் அரசு..
அதனாலாயே MY leader ( Muslim - Yadav ) என்றழைக்கப்பட்டார் லாலு ..
கேட்டதற்கும் அதிகமாக லாலு அந்த மக்களுக்கு செய்திருந்தும் இந்த தேர்தலில் நடந்தது என்ன ?
மூக்குத்தி அம்மன் படத்திலிருந்து கிருத்தவம் சம்பந்தப்பட்ட காட்சிகளை , படக்குழுவிடம் கட்டாயப்படுத்தி நீக்க வைத்தது , அந்த படத்தை வெளியிட்ட "ஹாட் ஸ்டார்" என்னும் கிறித்தவ நிறுவனம் என தகவல் வெளியாகி உள்ளது.
வேர்ல்டுவிஷன், போர்டு பவுண்டேஷன் என்னும் கிருத்தவ மதமாற்று அமைப்புகளோடு தொடர்புடைய கிறுத்தவநிறுவனமே "Hot Star".
இதுவரை இந்த OTTல் இருக்கும் ஸ்டார் குரூப் சேனல்கள் , தங்களது நிகழ்ச்சிகள் மூலம் இந்து மதத்தையும் , நம்பிக்கைகளையும் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஏளனம் செய்து வந்தன
மஹாபாரதத்தை "கற்பனை சம்பவம்" என பிளாஷ் பண்ணியது,
"தாலி தேவையா?" என கேள்வி எழுப்பியது என அடுக்கடுக்கான அலப்பரைகளை செய்தது தான் ஸ்டார் விஜய் டிவி!