தேர்தல் பிரச்சாரத்தில் பாட்டுபாடி தம்பிகளை ஆர்ப்பரிக்க வைத்த...

#அண்ணன்_சீமான் - 1/3
தேர்தல் பிரச்சாரத்தில் பாட்டுபாடி தம்பிகளை ஆர்ப்பரிக்க வைத்த...

#அண்ணன்_சீமான் - 2/3
தேர்தல் பிரச்சாரத்தில் பாட்டுபாடி தம்பிகளை ஆர்ப்பரிக்க வைத்த...

#அண்ணன்_சீமான் - 3/3
“Un roll” @threadreaderapp

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Sakthivel Ramaswamy Gunasekaran

Sakthivel Ramaswamy Gunasekaran Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @SakthivRacer

10 Apr
அறிவார்ந்த தத்துவம்தான்
அமைப்பின் உயிராகும்
தலைவனின் உள்ளமாகும்.

திறன்மிகு தலைவனோ
தத்துவத்தின் முகம்.
அமைப்பின் குரல்.

கீ.வீரமணிக்கும் சுபவீக்கும் தாங்கள் தாங்கி பிடிப்பது ஒரு தத்தி என தெரியாதா? நம்மைவிட நன்றாகத் தெரியும். ஆனாலும் ஏன் கண்ணுக்குள் - 25/31 ImageImageImage
வைத்து அடைகாக்கின்றனர். ஏனென்றால் தலைவன் இல்லையென்றால் அமைப்பு சிதையும். அமைப்பு சிதைந்தால் தத்துவம் அழியும். ஆக தத்துவத்தைக் காப்பாற்ற அமைப்பு அதிகாரத்தில் இருக்க வேண்டும் அமைப்பு அதிகாரத்தில் ஏற தலைவனைத் தாங்கி பிடிக்கின்றனர்.

அதற்கு நேரெதிராக தமிழ்த்தேசியம் - 26/31 ImageImageImage
பேசும் தலைவர்களைக் கடுமையான விமர்சிக்கின்றனர். ஏனென்றால் தமிழ்த்தேசியம் அமைப்பாவதை அவர்கள் விரும்பவில்லை. ஏனென்றால் அமைப்பாகிவிட்டால் தமிழ்த்தேசிய தத்துவம் இந்த மண்ணில் நிலைநிறுத்தப்படும்.
முன்னவர்களால் அதுவரை முடியாமலிருந்த, தமிழ்த்தேசியத்தை வலிமையான - 27/31 ImageImageImage
Read 7 tweets
10 Apr
#செந்தமிழன்_சீமான் - #வரலாறு_தந்த_வாய்ப்பு

சீமானுக்கு முன்னால் தமிழ்த்தேசியம் பேசியவர்கள் எத்தனை பேர்? இயக்கம் கண்டவர்கள் எத்தனை பேர்? கட்சி நடத்தியவர்கள் எத்தனை பேர்?ஆதித்தனார், மபொசி, தமிழரசன், மணியரசன், பழ.நெடுமாறன், தியாகு என அறிவார்ந்த தமிழ்த்தேசிய - 1/31 ImageImageImage
முன்னவர்களால் ஏன் தமிழ்த்தேசியத்தை இந்த அளவுக்கு வளர்த்தெடுக்க முடியவில்லை? ஏன் அவர்களால் இந்த அரசியலை வெல்ல வைக்க முடியவில்லை? என்று என்றாவது ஒருநாள் நீங்கள் யோசித்துள்ளீர்களா?

தமிழ்த்தேசியம் பேசிக்கொண்டு நாம் தமிழரை எதிர்ப்போர் அனைவரும் உங்கள் காதுகளையும் விழிகளையும் - 2/31 ImageImageImage
நன்றாகத் திறந்து வைத்துக்கொள்ளுங்கள். நான் உங்கள் மனசாட்சியுடன் பேச விரும்புகிறேன்.

இந்தியம் ஒழித்து திராவிடம் நிலைநாட்ட வந்த அறிஞர் அண்ணாதுரை, பெரியார் நடத்திய தி.க.வை உடைத்து திமுகவை 1947 ல் தொடங்கினார். 1967 ல் அக்கட்சியை அரியணையில் ஏற்றினார். அன்றைக்கு எதிரில் - 3/31 ImageImageImage
Read 26 tweets
9 Apr
அண்ணன் சீமானின் கரங்களை பலப்படுத்துவோம்!

தமிழர்கள் நாம் தமிழராக ஒன்றிணைய வேண்டிய கட்டாயம் வந்து விட்டது!

விழித்துக் கொள் தமிழினமே! - 1/5
அண்ணன் சீமானின் கரங்களை பலப்படுத்துவோம்!

தமிழர்கள் நாம் தமிழராக ஒன்றிணைய வேண்டிய கட்டாயம் வந்து விட்டது!

விழித்துக் கொள் தமிழினமே! - 2/5
அண்ணன் சீமானின் கரங்களை பலப்படுத்துவோம்!

தமிழர்கள் நாம் தமிழராக ஒன்றிணைய வேண்டிய கட்டாயம் வந்து விட்டது!

விழித்துக் கொள் தமிழினமே! - 3/5
Read 6 tweets
7 Apr
#திறந்த_வெளிப்பல்கலைக்கழகம்
********************************
தேர்தல்,
பரப்புரையிலும்
வாக்குக் கேட்பதை
மறந்து பாடம்
நடத்துகிறான்!

தற்சார்பு பொருளாதாரம்,

தமிழர் வீர வரலாறு,

சுற்றுச்சூழல் அறிவியல்,

பல்லுயிர் சங்கிலி

இயற்கை வேளாண்மை,

தமிழ் இலக்கியம் - 1/3
உலக அராசியல்.

தத்துவஞானம்

உயிர் நேயம்

தமிழர் ஆன்மீகம்........

எனப் பாடங்கள் பல.,

மாணவத்தம்பிகள்
ஆடாமல் அசையால்
கேட்டு மனதில் பதியவைத்துக்கொள்கின்றனர்.

வாக்குக்கேட்காமல்
ஏன் பாடம்
நடத்துகிறான்,?

இந்தப்பாடங்கள்
தெரியாமல்
எவனும் எனக்கு
வாக்களிக்கவேண்டாம்"
என்கிறான் - 2/3
என்ன ஒரு
தெளிவு!
துணிவு!

யானறிந்தவரை
அரசியல்
கூட்டங்களை
வகுப்பறைகளாக
மாற்றிய நடமாடும்
பல்கலைக்கழகம்
இவனே!

தம்பிகள் அனைவரும்
படிப்பில்
வெற்றி
பெற்றுவிடுகின்றனர்
என்பதுதான் வியப்பு!

#SEEMANISM4UNIVERSE - 3/3
Read 4 tweets
5 Apr
#கூட்டிக்கொடுத்த_தொகுதிகள்

பாஜக #அண்ணாமலை தொகுதியில் திமுக வேலை செய்யவில்லை என்ற திமுகவின் போதகர் ஜெகத்கஸ்பர் வெளியிட்டிருந்த காணொளியை நான் பதிவிட்டு இருந்தேன் நீங்கள் பார்த்து இருப்பீர்கள் என நம்புகிறேன்.

அது ஏதோ ஒரே ஒரு தொகுதி என்று ஏமார்ந்து கடந்து விட வேண்டாம் - 1/12
தமிழகத்தில் இருக்கும் ஒட்டு மொத்த தொகுதிகளையும் கணக்கில் எடுங்கள். அதில் பிரபலங்களாக இருப்பவர்கள் தொகுதிகளை மட்டும் பாருங்கள். அப்போது இந்த கூட்டிக் கொடுக்கும் ஜனநாயக முறை உங்களுக்கு புரியும்.

#எடப்பாடி நிற்கும் இடத்தில் எடப்பாடி எதிர்த்து திமுக வலுவான - 2/12
ஆளை நிறுத்தி இருக்காது.

அதேபோல #உதயநிதி ஸ்டாலின் நிற்கும் இடத்தில் அவனை எதிர்த்து வலுவான நபரை அதிமுக நிறுத்தி இருக்காது.

இதுபோல அதிமுகவின் பல தொகுதிகளில். அதாவது பாஜகவின் ஸ்மார்ட் சிட்டி போன்ற பல்வேறு திட்டங்களுக்கு இன்றைய பொறுப்பாளர்களாக இருக்கக்கூடிய நபர்களின் - 3/12
Read 13 tweets
5 Apr
அண்ணன் சீமான் காருக்குள் ஒரு Mini Tour போகலாமா? What is inside Seeman’s Car & Van? Let’s see - 1/5
அண்ணன் சீமான் காருக்குள் ஒரு Mini Tour போகலாமா? What is inside Seeman’s Car & Van? Let’s see - 2/5
அண்ணன் சீமான் காருக்குள் ஒரு Mini Tour போகலாமா? What is inside Seeman’s Car & Van? Let’s see - 3/5
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!