பாஜக #அண்ணாமலை தொகுதியில் திமுக வேலை செய்யவில்லை என்ற திமுகவின் போதகர் ஜெகத்கஸ்பர் வெளியிட்டிருந்த காணொளியை நான் பதிவிட்டு இருந்தேன் நீங்கள் பார்த்து இருப்பீர்கள் என நம்புகிறேன்.
அது ஏதோ ஒரே ஒரு தொகுதி என்று ஏமார்ந்து கடந்து விட வேண்டாம் - 1/12
தமிழகத்தில் இருக்கும் ஒட்டு மொத்த தொகுதிகளையும் கணக்கில் எடுங்கள். அதில் பிரபலங்களாக இருப்பவர்கள் தொகுதிகளை மட்டும் பாருங்கள். அப்போது இந்த கூட்டிக் கொடுக்கும் ஜனநாயக முறை உங்களுக்கு புரியும்.
#எடப்பாடி நிற்கும் இடத்தில் எடப்பாடி எதிர்த்து திமுக வலுவான - 2/12
ஆளை நிறுத்தி இருக்காது.
அதேபோல #உதயநிதி ஸ்டாலின் நிற்கும் இடத்தில் அவனை எதிர்த்து வலுவான நபரை அதிமுக நிறுத்தி இருக்காது.
இதுபோல அதிமுகவின் பல தொகுதிகளில். அதாவது பாஜகவின் ஸ்மார்ட் சிட்டி போன்ற பல்வேறு திட்டங்களுக்கு இன்றைய பொறுப்பாளர்களாக இருக்கக்கூடிய நபர்களின் - 3/12
ஒவ்வொரு பாராளுமன்றத் தொகுதிகளுக்குள்ளும்
*5 - 6 சட்டமன்றத் தொகுதிகள்* உள்ளது.
ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்குள்ளும்
*200 - 300 வாக்குச் சாவடிகள்* உள்ளது.
ஒவ்வொரு வாக்குச் சாவடிக்குள்ளும்
*800 - 1000 வாக்காளர்கள்* இருக்கிறார்கள் - 1/4
ஒவ்வொரு வாக்குச் சாவடிகளிலும் குறைந்தபட்சம்..*
(சட்டமன்றத் தொகுதிகள் ஒவ்வொன்றிற்கும் ஒரு வாக்கு வீதம்)
*234 வாக்குகள் கிடைக்கப் பெற்றோம் எனில்..*
நாம் தமிழர் கட்சி *மாபெரும் வெற்றி* பெற்றதற்கு சமமானதாகும்.
ஆகவே, நீங்கள் தொடர்பு வைத்திருக்கும் தொகுதிகளுக்கு இதைக் கடத்தி - 2/4
அவர்களுக்கு உற்சாமூட்டி *ஒவ்வொருதரும் குறைந்தபட்சம் பத்து வாக்காளர்களை வாக்களிக்க அழைத்துவர வேண்டும்* என்று நிர்ப்பந்திப்பதோடு, தொகுதி பொறுப்பாளர்களிடம் அதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கூறி வையுங்கள் - 3/4