பாஜக #அண்ணாமலை தொகுதியில் திமுக வேலை செய்யவில்லை என்ற திமுகவின் போதகர் ஜெகத்கஸ்பர் வெளியிட்டிருந்த காணொளியை நான் பதிவிட்டு இருந்தேன் நீங்கள் பார்த்து இருப்பீர்கள் என நம்புகிறேன்.
அது ஏதோ ஒரே ஒரு தொகுதி என்று ஏமார்ந்து கடந்து விட வேண்டாம் - 1/12
தமிழகத்தில் இருக்கும் ஒட்டு மொத்த தொகுதிகளையும் கணக்கில் எடுங்கள். அதில் பிரபலங்களாக இருப்பவர்கள் தொகுதிகளை மட்டும் பாருங்கள். அப்போது இந்த கூட்டிக் கொடுக்கும் ஜனநாயக முறை உங்களுக்கு புரியும்.
#எடப்பாடி நிற்கும் இடத்தில் எடப்பாடி எதிர்த்து திமுக வலுவான - 2/12
ஆளை நிறுத்தி இருக்காது.
அதேபோல #உதயநிதி ஸ்டாலின் நிற்கும் இடத்தில் அவனை எதிர்த்து வலுவான நபரை அதிமுக நிறுத்தி இருக்காது.
இதுபோல அதிமுகவின் பல தொகுதிகளில். அதாவது பாஜகவின் ஸ்மார்ட் சிட்டி போன்ற பல்வேறு திட்டங்களுக்கு இன்றைய பொறுப்பாளர்களாக இருக்கக்கூடிய நபர்களின் - 3/12
தொகுதியில் திமுக வலுவான நபரை எதிர்த்து நிறுத்தி இருக்காது.
இந்த பேக்கரி டீலிங் இவர்களுக்குள் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். அதை விடுத்து பாசிச ஒழிப்பு பாயாசம் ஒழிப்பு என்று உளறி திரிய வேண்டாம்.
இதனை மிக எளிதாக புரிந்துக்கொள்ள. சென்ற முறை - 4/12
நடந்த பாராளுமன்றத் தேர்தலை நீங்கள் மீண்டும் ஒருமுறை அலசிப் பாருங்கள்.
அதிமுக தனது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள குறைந்தபட்ச தேவையான எட்டு எம்எல்ஏ தகுதிகளை வென்றது மற்ற அனைத்து பாராளுமன்ற தொகுதிகளிலும் திமுக வென்றது.
எந்த ஒரு வாக்காளரும் பாராளுமன்றத்திற்கு ஒரு - 5/12
சின்னத்திற்கும் சட்டமன்றத்திற்கு ஒரு சின்னத்திற்கும் மாற்றி வாக்களிக்க மாட்டார்கள். ஆனால் அப்படி நடந்ததாக கூறப்பட்டது. இந்த ஆகாச ஊழலையும் நம்மை நம்ப வைத்தது. இதுதான் இவர்களுக்குள் இருக்கும் பேக்கரி டீலிங் அரசியல்.
ஒருவருக்கு மாற்று இன்னொருவர் அல்ல. இரண்டில் எவரும் - 6/12
காங்கிரசையோ பாஜாகவை எதிர்ப்பவர்கள் அல்ல. இருவருமே இந்திய ஒன்றியத்தின் ஆகச்சிறந்த அடிமை. ஒருவன் எதிர்த்துப் பேசுவது போல் பாவனை காட்டுவான் மற்றொருவன் தவழ்ந்து சென்று விசுவாசம் காட்டுவான்.
இருவரில் யார் ஆகச்சிறந்த அடிமை என்பது இனி வரும் காலங்களில் கடும் போட்டியாக - 7/12
இருக்கும். சிறந்த அடிமைக்கு ஒன்றியத்தின் சன்மானம் அதாவது ஐடி ரெய்டு இல்லாத வாழ்க்கை போன்ற சலுகைகள் கொடுக்கப்படும்.
ஒன்றியம் ஒருவனை வைத்து இன்னொருவனை இன்னொருவனை வைத்து ஒருவனை என்று தன் இருப்பை தக்கவைத்துக் கொள்ளும் அது என்றுமே இவர்களுக்கு விசுவாசியாக இருக்காது - 8/12
போதும் திமுக போதும் அதிமுக இந்த இரு கூட்டு களவாணி களுக்கு எதிராக உங்கள் வாக்குகளை பதியுங்கள்.
மீதமிருப்பது சீமான் தினகரன் கமலஹாசன். கமலஹாசன் நேரடி ஒன்றியத்தின் கையால் என்று எல்லோருக்கும் தெரிந்து விட்டது. அமெரிக்கா வரை அவரது விசுவாசம் நீளும். எந்த ஒரு - 9/12
அமெரிக்க ராணுவமும் இஸ்லாமிய கொன்றது இல்லை என்று சான்றிதழ் அளித்த பெரும் பாசிச ஒழிப்பு போராளி அவர். தப்பித்தவறி கூட கமலுக்கு உங்கள் வாழ்க்கை வாக்கை செலுத்தி விடாதீர்கள்.
மீதமிருப்பது டிடிவி தினகரன் அல்லது சீமான். இவை இரண்டில் உங்களுக்கு எது சரி என்று - 10/12
படுகிறதோ அவர்களுக்கு வாக்களியுங்கள். எங்கள் குடும்பத்தில் நூறுவாக்கு நாம் தமிழருக்கு.
இந்தப் பதிவைப் படித்துவிட்டு கடந்த விடாதீர்கள். தயவுசெய்து உங்கள் அலைபேசியில் இருக்கும் உறவுகளுக்கு அழைப்பு விடுத்து நாம் தமிழர் அல்லது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு - 11/12
வாக்களிக்கச் சொல்லி அழைப்பு விடுங்கள்.
நமது குரல் இவர்கள் வாயிலாகவே செல்லும் இவர்களை தவிர்த்து வேறு எவர் ஆட்சிக்கு வந்தாலும் நாம் அரசியல் குரலற்ற அனாதையாவோம் - 12/12
ஒவ்வொரு பாராளுமன்றத் தொகுதிகளுக்குள்ளும்
*5 - 6 சட்டமன்றத் தொகுதிகள்* உள்ளது.
ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்குள்ளும்
*200 - 300 வாக்குச் சாவடிகள்* உள்ளது.
ஒவ்வொரு வாக்குச் சாவடிக்குள்ளும்
*800 - 1000 வாக்காளர்கள்* இருக்கிறார்கள் - 1/4
ஒவ்வொரு வாக்குச் சாவடிகளிலும் குறைந்தபட்சம்..*
(சட்டமன்றத் தொகுதிகள் ஒவ்வொன்றிற்கும் ஒரு வாக்கு வீதம்)
*234 வாக்குகள் கிடைக்கப் பெற்றோம் எனில்..*
நாம் தமிழர் கட்சி *மாபெரும் வெற்றி* பெற்றதற்கு சமமானதாகும்.
ஆகவே, நீங்கள் தொடர்பு வைத்திருக்கும் தொகுதிகளுக்கு இதைக் கடத்தி - 2/4
அவர்களுக்கு உற்சாமூட்டி *ஒவ்வொருதரும் குறைந்தபட்சம் பத்து வாக்காளர்களை வாக்களிக்க அழைத்துவர வேண்டும்* என்று நிர்ப்பந்திப்பதோடு, தொகுதி பொறுப்பாளர்களிடம் அதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கூறி வையுங்கள் - 3/4
📖 உலகத்தரமான கல்வி (ஆரம்பம் முதல் ஆராய்ச்சி வரை) அணைவருக்கும் இலவசம்
🏥 உலகத்தரமான மருத்துவம் அணைவருக்கும் இலவசம்
📝 அமைச்சர்கள்,அரசு அதிகாரிகள் பிள்ளைகள் அரசு கல்லி நிலையங்களில் - 1/13
தான் படிக்க வேண்டும் மருத்துவம் பார்க்க வேண்டும் என சட்டம் ஏற்றப்படும்.
(அரசு பள்ளிகளில் படித்தவர்களுக்கே அரசு வேலையில் முன்னுரிமை)
💧 ஆரோக்கியமான தூய குடிநீர் அணைவருக்கும் இலவசம்
(குடிநீர் விற்பனைக்கு தடை)
👨👩👧👦 *குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் - 2/13
🎋 வேளாண்மை அரசு பணியாக்கப்படும்
(உற்பத்தி முதல் சந்தை வரை பல்துறைகளிலும் அரசு வேலைகள்)
🐏🐄🐓 ஆடு, மாடு, கோழி வளர்ப்பு அரசு பணியாக்கப்படும்
(உற்பத்தி முதல் சந்தை வரை பல்துறைகளிலும் அரசு வேலை)
6லட்சம் கோடி ரூபாய் பாலின் சந்தை மதிப்பு 600லட்சம் - 3/13
குல்லுகப்பட்டர் என்று ராஜாஜியைக் காட்டமாக விமர்சித்த திமுக, அதே ராஜாஜியின் சுதந்திராக் கட்சியோடு 1967ல் கூட்டணி வைத்தது.
பிற்போக்குச்சக்தி என்று ஜனதா கட்சியை விமர்சித்து வந்த திமுக, அதே ஜனதா கட்சியோடு 1977ஆம் ஆண்டு தேர்தலில் கூட்டணி வைத்தது.
1965 மொழிப்போரில் - 1/7
தமிழின இளைஞர்களைக் கொன்று குவித்த காங்கிரசு கட்சியோடு, 4 ஆண்டுகளிலேயே 1969ஆம் ஆண்டு கூட்டணி வைத்து அணிசேர்ந்தது திமுக.
அவசரநிலைப் பிரகடனத்தைத் தனது தன்னலத்திற்காக நாடு முழுக்க அமல்படுத்தி எதேச்சதிகாரப்போக்கை நிலைநாட்டி சனநாயகத்தைப் படுகொலை செய்த அம்மையார் இந்திரா காந்தியை - 2/7
நேருவின் மகளே வருக! நிலையான ஆட்சி தருக!’ என்று அழைத்து 1980ல் கூட்டணி வைத்தது திமுக.
எந்த வைகோவைக் கொலைப்பழி சுமத்தி கட்சியைவிட்டு வெளியேற்றினாரோ, அதே வைகோவோடு 1999ஆம் ஆண்டு கூட்டணி வைத்தது திமுக.
பெரும் கொடுமை என்ன வென்றால் 1999 திமுக பிஜேபி உடன் கூட்டணி வைத்து குஜராத் - 3/7