Mine-2016 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் படத்தோட கதை என்னனு பார்த்தோம்னா படத்துல ஹீரோ ராணுவத்துல வேலை செஞ்சுட்டு இருப்பான்,ஒரு Mission காக அவனும் இராணுவத்துல வேலை பாக்கிற அவனோட நண்பர் இரண்டு பெரும் சேர்ந்து பாலைவனத்துக்கு போவாங்க அங்க ஒரு தீவிரவாதியா கொல்லனும் ஒரு நாடு பாலைவனத்துல
தான் அந்த தீவிரவாதி Meeting point இருக்கும் அவனும் அங்க வருவான் அவனை கொல்றதுக்காக்க பாத்துகிட்டு இருப்பான் அவனுக்கு சரியா ஒரு Position கிடைக்காது,அப்பறம் அவங்களோட ஆளுங்க இவன பாத்துருவாங்க இரண்டு ஒட ஆரம்பிப்பாங்க இவங்க ஒரு மறைவான இடத்துல மறைஞ்சு இருப்பாங்க அப்பான்னு பார்த்து மணல்
புயல் வரும் அதனால தேடி வந்தவந்தவங்க போயிருவாங்க அதுக்கு அப்பறம் இவங்க Base contact பண்ணி அவங்கள கூட்டிட்டு போக சொல்லுவாங்க அவங்க இவங்களோட GPS position கேப்பாங்க அதுக்கு இவங்க தப்பிச்சு வரைல ஒடஞ்சு போச்சுன்னு சொல்லுவாங்க அப்பறம் அவங்க கொஞ்சம் தூரம் நடந்திகனா பக்கத்துல ஒரு கிராமம்
Irul -soubin Sahir,Fahad Fazil நடிச்சு Netflixla வெளிவந்த திரைப்படம்,படத்தோட கதை என்னனு பார்த்தோம்னா Soubin sahir ஒரு எழுத்தாளரா இருப்பார் அவர் ஒரு நாவலும் எழுதி இருப்பார் அந்த நாவல் உடைய பெயர் தான் படத்தோட பெயரும் கூட.அவர் வந்து Dharshana rajendrana காதலிச்சிட்டு இருப்பார் அவங்க
வந்து வக்கீலா இருப்பாங்க,இவங்க இரண்டு பேரும் ஒரு இடத்துல மீட் பண்ணுவாங்க அப்ப அவங்களுக்கு தொடர்ந்து கால் வந்துகிட்டே இருக்கும் அதனால soubin கோபமா எந்திரிச்சு போயிருவார் அதுக்கு இரண்டு பேரும் சேர்ந்து வாரஇறுதியில வெளில போக பிளான் பண்ணுவாங்க இரண்டு பேருமே மொபைல் எடுத்துட்டு போக
கூடாதுனு முடிவு பண்ணி போவாங்க,அப்பறம் கிளம்பி போவாங்க அப்ப போயிட்டு இருக்கைல அவங்களோட கார் Breakdown ஆகி நின்னுரும் மழை வேற பெய்ஞ்சிகிட்டு இருக்கும் அப்பறம் போன் ஏதும் எடுத்துட்டு போகத்துனால Mechanic யாருக்கும் போன் பண்ண முடியாது அப்பறம் பக்கத்துல ஒரு வீடு இருக்கும் அங்க போய் உதவ
ஒரு இரண்டு நாளைக்கு முன்னர் அதாவது மார்ச் 31 தேதி எல்லாரும் லேசான பதட்டத்துடன் இருந்தார்கள் #PANcard ஒட ஆதார் கார்டை இணைக்க வேண்டும் என்று,நிறைய பேர் அன்று முயற்சி செய்து இருப்பார்கள் அன்னைக்கு பாதி நேரம் server Downla தான் இருந்துச்சு அது வேற விசியம்,அப்பறம் ஒரு வழியா
மத்திய அரசு ஜூன் வரையும் அதன் நீட்டிச்சு இருக்காங்க அதுக்கு அப்பறம் தான் எல்லாரும் Normal ஆனாங்க இல்லாட்டி 10,000 ரூபாய் வேற அபராதம் சொல்லி இருந்தாங்க.அதெல்லாம் PAN CARD வச்சு இருக்கவங்களுக்கு,தெரிஞ்சவங்களுக்கு.தெரியாதவங்களும் நிறைய பெரு இருக்காங்க நான் உட்பட கொஞ்சம் அதை பத்தி
தெரிஞ்சுக்குவோம்.
PAN Card(PERMANENT ACCOUNT NUMBER) அதாவது தமிழ்ல நிரந்தர கணக்கு எண் என்பது பொருள்,இதை 1972 மத்திய வருமான வரித்துறை அமைச்சகம்(INCOME TAX DEPARTMENT) சார்பாக கொண்டு வந்தாங்க,இந்த PAN CARD எல்லாம் மத்திய வருமான வரித்துறையின் கீழ் இருக்கும் NSDL,UTI அப்படிங்கற இரண்ட
Paatal Lok-2020 ஆம் ஆண்டு Amazon Primela வெளிவந்த ஒரு Crime Drama series,இந்த சீரிஸ் ஒட கதை என்னனு பார்த்தோம்னா ஒரு பிரபலமான Journalista கொலை செய்ய ஒரு நாள் பெரு பிளான் பண்ணி இருப்பாங்க அவங்களோட திட்டத்தை தெரிஞ்சு அவங்கள டெல்லி காவல்துறை கைது செஞ்சுருவாங்க அவங்க கைது செஞ்ச இடம்
ஒரு போலீஸ் ஸ்டேஷன் ஒட எல்லைக்கு உட்பட்டு வரும் அதனால் அங்க உள்ள ஒரு போலீஸ் இந்த கேஸ் பார்க்க சொல்லுவாங்க அவர் வந்து ரொம்ப வருசமா Promotion வெயிட் பண்ணிட்டு இருப்பாரு அதனால இந்த கேஸ் ரொம்ப சீரிஸ் எடுத்துட்டு வேலை செய்வாரு,அந்த பிடிபட்ட நாலு பேருக்குமே வேற வேற Flashback இருக்கும்
அது எல்லாம் ரொம்ப அருமையா காமிச்சு இருப்பாங்க,அதுக்கு அப்புறம் இவரு எதனால அந்த கொல்ல இவங்க முயற்சி செஞ்சாங்க அப்டினு இவரு ஒவ்வொரு சின்ன சின்ன விசயமா கண்டுபிடிப்பாரு அது எல்லாம் ரொம்ப சிறப்ப இருக்கும்.
ஒரு அருமையான CrimDramaseries பார்க்க விரும்புறவுங்க இதை கண்டிப்பா பார்க்கலாம்
உலகமே உற்று நோக்கி கொண்டு இருக்கிற #suezcanel Blockage பத்தி தான்.இந்த #Thread la பாக்க போறோம்.முதல்ல சூயஸ் கால்வாய் பத்தி பாத்ருவோம்,மத்திய தரைக்கடலையும்(Mediterranean sea) செங்கடலையும்(Red sea) இணைக்கும் பகுதி தான் இந்த சூயஸ் கால்வாய்,ஐரோப்பாவுக்கும் ஆசியாவுக்கும் இடையிலான
சுருக்கமான கடல்வழி இந்த பகுதிதான்,இந்த பகுதியில தினமும் ஐம்பதுக்கும் மேற்பட்ட ராட்ச கப்பல்கள் கடந்து செல்கின்ற முக்கியமான கடல் பகுதி உலக வர்த்தகத்துல 12 சதவீதம் இந்த கால்வாய் மூலம் கடந்து செல்கின்ற கப்பல்கள் மூலம் பூர்த்தி செய்யப்படுகின்றது அந்தளவுக்கு இந்த பகுதி ஒரு முக்கியமான
கடல் வழி போக்குவரத்துக்கு பகுதி இப்ப அந்த இடத்துல தான் ஒரு விபத்து நடந்து இருக்கு எப்பொழுதும் போல அந்த கடற்பகுதியை கடக்க முயன்ற ஒரு கப்பல் அந்த கால்வாய் கடக்கும் பொழுது திடிர்னு அடிச்ச தீவிரமான காற்றால கட்டுப்பாட்டை இழந்து, கப்பலின் முன்பக்கம் கால்வாயின் வடக்கு பக்க கரையில் மோதி
The vault(Way down)-ஜனவரி 2021 வெளிவந்த திரைப்படம் (The Good Doctor) series நடிச்ச Freddie Highmore இந்த படத்துல நடிச்சு இருப்பாரு படத்தோட கதை என்னனு பார்த்தோம்னா ஒரு கப்பல் குழு கடலுக்கு அடில ஒரு கப்பல இருந்து தொலைஞ்சு போன ஒரு புதைய தேடிகிட்டு இருப்பாங்க ஒரு வழியா அந்த புதையலை
தேடிகண்டுபுடிச்சருவாங்க ஆனா அவங்க தேடிகிட்டு இருக்குற கடல் எல்லை ஸ்பெயின் நாட்டை சேர்ந்தது அதுனால அத வந்து ஸ்பெயின் நாடு அந்த புதையலை எடுத்துட்டு போயிருவாங்க அது எடுத்துட்டு போய் Bank oF spain ஒட லோக்கர்ல வச்சுருவாங்க அந்த லாக்கர் உலகத்துல யாராலயும் அதுல உள்ள பொருள்களை திருட
முடியாதது அந்த அளவுக்கு பாதுகாப்பானதுக்கு சொல்ல போன அந்த லாக்கர் எப்படி இருக்கும்னு கூட யாருக்கும் தெரியாது அதுலதான் அந்த புதையல் இருக்கும் அத எடுக்கத்தான் இவங்க முயற்சி செய்வாங்க அதுகாத்தான் freddie highmore உதவிய கேப்பாங்க என்ன இவரு ஒரு மிகப்பெரிய engineering Genius இவரோட அந்த