Mr.Bai Profile picture
27 Mar, 8 tweets, 9 min read
உலகமே உற்று நோக்கி கொண்டு இருக்கிற #suezcanel Blockage பத்தி தான்.இந்த #Thread la பாக்க போறோம்.முதல்ல சூயஸ் கால்வாய் பத்தி பாத்ருவோம்,மத்திய தரைக்கடலையும்(Mediterranean sea) செங்கடலையும்(Red sea) இணைக்கும் பகுதி தான் இந்த சூயஸ் கால்வாய்,ஐரோப்பாவுக்கும் ஆசியாவுக்கும் இடையிலான
சுருக்கமான கடல்வழி இந்த பகுதிதான்,இந்த பகுதியில தினமும் ஐம்பதுக்கும் மேற்பட்ட ராட்ச கப்பல்கள் கடந்து செல்கின்ற முக்கியமான கடல் பகுதி உலக வர்த்தகத்துல 12 சதவீதம் இந்த கால்வாய் மூலம் கடந்து செல்கின்ற கப்பல்கள் மூலம் பூர்த்தி செய்யப்படுகின்றது அந்தளவுக்கு இந்த பகுதி ஒரு முக்கியமான
கடல் வழி போக்குவரத்துக்கு பகுதி இப்ப அந்த இடத்துல தான் ஒரு விபத்து நடந்து இருக்கு எப்பொழுதும் போல அந்த கடற்பகுதியை கடக்க முயன்ற ஒரு கப்பல் அந்த கால்வாய் கடக்கும் பொழுது திடிர்னு அடிச்ச தீவிரமான காற்றால கட்டுப்பாட்டை இழந்து, கப்பலின் முன்பக்கம் கால்வாயின் வடக்கு பக்க கரையில் மோதி
திருப்ப முடியாதபடி மாட்டிக்கொண்டது. அதே வேகத்தில் கப்பலின் பின் பகுதி மேற்குப் பக்கமாக இழுபட்டு கால்வாயின் மறு கரையில் சென்று மோதி மேற்கொண்டு நகர முடியாமல் இறுகியது,இதனால மற்ற கப்பல்கள் செல்ல முடியாமல் அந்த பாதை அடைபட்டு இருக்கிறது ஒரு நாளைக்கு அந்த பகுதியை கப்பல்கள் கடக்க
வேண்டும் இந்த விபத்தினால் மற்ற கப்பல்கள் அனைத்தும் பாதியிலே நின்று கொண்டுஇருக்கிறது அனைத்துமே சரக்கு கப்பல்கள்,விபத்தில் மாற்றி கொண்ட கப்பலை மீட்க சில வாரங்கள் ஆகும்னு சொல்றாங்க..
அடுத்தாத மாற்றி கொண்ட அந்த கப்பல் பத்தி பாப்போம் தைவான் நாட்டை சேர்ந்த Evergreen நிறுவனத்தின் உடைய
கப்பல் அது இந்த கப்பலின் மொத்த எடை 2,00,000 டன்.அதேபோல இந்த கப்பல் 2,20,000 டன் கொள்கலன்களை எடுத்துச் செல்லக்கூடியது.இந்த விபத்து நாள 70 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சரக்கு தேங்கி இருக்குதாம்.
#SuezBLOCKED
@CineversalS @karthick_45 @Karthicktamil86 @Dpanism @laxmanudt

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Mr.Bai

Mr.Bai Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Mr_Bai007

26 Mar
The vault(Way down)-ஜனவரி 2021 வெளிவந்த திரைப்படம் (The Good Doctor) series நடிச்ச Freddie Highmore இந்த படத்துல நடிச்சு இருப்பாரு படத்தோட கதை என்னனு பார்த்தோம்னா ஒரு கப்பல் குழு கடலுக்கு அடில ஒரு கப்பல இருந்து தொலைஞ்சு போன ஒரு புதைய தேடிகிட்டு இருப்பாங்க ஒரு வழியா அந்த புதையலை
தேடிகண்டுபுடிச்சருவாங்க ஆனா அவங்க தேடிகிட்டு இருக்குற கடல் எல்லை ஸ்பெயின் நாட்டை சேர்ந்தது அதுனால அத வந்து ஸ்பெயின் நாடு அந்த புதையலை எடுத்துட்டு போயிருவாங்க அது எடுத்துட்டு போய் Bank oF spain ஒட லோக்கர்ல வச்சுருவாங்க அந்த லாக்கர் உலகத்துல யாராலயும் அதுல உள்ள பொருள்களை திருட
முடியாதது அந்த அளவுக்கு பாதுகாப்பானதுக்கு சொல்ல போன அந்த லாக்கர் எப்படி இருக்கும்னு கூட யாருக்கும் தெரியாது அதுலதான் அந்த புதையல் இருக்கும் அத எடுக்கத்தான் இவங்க முயற்சி செய்வாங்க அதுகாத்தான் freddie highmore உதவிய கேப்பாங்க என்ன இவரு ஒரு மிகப்பெரிய engineering Genius இவரோட அந்த
Read 7 tweets
17 Mar
#enjoyenjami
பாடல் கூறாய்வு
Dr.A.B.ஃபரூக் அப்துல்லா அவர்களின் பதிவிலிருந்து....

சுயாதீன இசைக்கலைஞர்களின் எழுச்சியும்
யூட்யூபின் வளர்ச்சியும் ஒன்றுடன் ஒன்று பிண்ணிப்பிணைந்தது
இசை மண்ணின் எளிய மனிதர்களின் வலியைத் தொட்டுச்செல்லும் போது அதன் வலிமை கூடுகிறது
எஞ்சாயி எஞ்சாமி பாடலானது
திரை இசைப்பாடகி "தீ"
மற்றும்
தமிழ் ராப் இசைக் கலைஞர் அறிவு
இணைந்து வழங்கியிருக்கும்
சுயாதீன திரை இசை சாராத பாடல்
கிராமத்திய பாடலுக்கு பின்னிசையாக ரிதம் லூப் இசை சர்வதேச இசைவடிவங்களை ஒத்து செட் செய்திருப்பது நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய விசயம்
காரணம் மேற்கத்தியர்கள் இது போன்ற லூப்
பேஸ் ரிதம்களுக்கு ட்யூன் ஆகியிருப்பார்கள்
நமது இசையில் இது போன்ற லூப் பேஸ் ரிதம்களை அறிமுகப்படுத்தி வெற்றி கண்டவர் ஏ.ஆர்.ஆர்.எந்தப்பாடலாக இருந்தாலும் அதன் ரிதம் மிக முக்கியம். காரணம் அது தான் முதலில் மூளையில் சென்று அமரும்.
லூப் ரிதம் சிறப்பாக பிடித்து விட்டால்
பிறகு அதன் மேல்
Read 21 tweets
16 Mar
The Martian - 2015 ஆம் ஆண்டு Matt Damon நடிச்சு வெளிவந்த திரைப்படம் படத்தோட கதை என்ன அப்டினு பார்த்தோம்னா அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் NASA.Mars பத்தி ஆராய்ச்சி பண்ண ஒரு குழுவை அனுப்புது அந்த குழு ஆராய்ச்சி பன்னிட்டு இருக்கைல அங்க புயல் வருதுன்னு எச்சரிக்கை பண்றங்க
நீங்க திரும்பி Spaceshipku போயிருங்க அப்டினு அப்பதான் ஒரு விபத்து நடக்குது எல்லாரும் spaceship திரும்பி கொண்டு இருக்கைல matt Damon எதோ ஒரு பொருள் அவர் மேல வந்து விழுந்து அடிச்சிட்டு போயிருது இவங்க கொஞ்ச நேரம் பாத்துட்டு திரும்ப போயிருறாங்க இவங்க அவர் இறந்துட்டாரு அப்டினு
நினைச்சுட்டு போயிருவாங்க ஆனால் இவர் புயல் எல்லாம் போனதுக்கு அப்பறம் இவர் முழிச்சு பாக்கறாரு அவர் உயிரோடுதான் இருக்காரு அவர் இறந்துட்டாரு அப்டினு Nasa announcement பண்ணி இருப்பாங்க அப்பறம் இவர் அந்த இடத்துல உள்ள அவங்க தற்காலிகமா தங்கி இருந்த இடதுக்குள்ள போவாரு அவர் உடம்புல
Read 6 tweets
17 Feb
இன்னைக்கு நாம ஒரு #onlinesafety பத்தி பாப்போம் நம்மள நிறைய பேரு Internet use பண்றோம் சொல்ல போன use பண்ணாத ஆளே இல்லை அப்டிங்கற நிலைமைக்கு வந்துட்டோம் எந்தளவுக்கு நாம Internet use பண்றோமோ அந்தளவுக்கு நம்மளோட பாதுகாப்புக்கு முக்கியத்துவோம் கொடுக்கவே மாற்றோம்.இதனால நிறைய cyber crimes
நடக்குது அதுல பெரும்பகுதி நம்மொளோட அஜாக்ரதையால தான் நடக்குது,குறிப்ப ஒரு simple ஆன விசியம் சொல்ல போன நம்ம பயன்படுத்துற சொல்லலாம் chrome Browser தான் நம்ம பெரும்பாலும் பயன்படுத்துறோம்,அதுல எதாவது ஒரு Social Media Website இல்ல Gmail நம்ம
access பண்றப்ப முதல் தடவ நாம type பண்ணி
login பண்றோம் அப்பவே அது ஒரு option கேக்கும் TopRightcornerla save password,you dont remeber for next time அப்டினு அதுக்கு நாம ok கொடுத்துருவோம்.இந்த மாறி ok கொடுக்கிறதுனால அந்த password எல்லாமே browser save ஆகி இருக்கும் இது மூலமா உங்க கம்ப்யூட்டர் யார் யூஸ் பண்ணாலும் உங்க
Read 13 tweets
16 Feb
Papillon -2017 prison escape movie இது ஒரு உண்மை கதையை மையமா வச்சு எடுக்கப்பட்ட திரைப்படம்,இந்த படத்துல ஹீரோ ஒட பேர் Henry papilion உண்மை கதைல வர அவரோட பெயரையே இந்த ஹீரோ characterkum வச்சு இருப்பாங்க படத்தோட கதை என்னனா ஹீரோ ஒரு திருடனா இருப்பான் அதுமட்டுமில்லாம locker open panra
oru expertum கூட அதுமாரி ஒரு இடத்துல பொய் திருடிட்டு அங்க திருடுன diamond எல்லாத்தையும் அவன் கொடுக்க ஒரு கிளப்க்கு போவான் அங்க போகையில அங்க ஒருத்தன அடிச்சு போட்டு வச்சுஇருப்பாங்க அந்த diamond எல்லாத்தையும் குடுத்துட்டு இவன் போயிருவான் அப்பறம் இவன போலீஸ் வந்து கைது செஞ்சுட்டு
போயிருவாங்க இவனுக்கு எதுவுமே புரியாது எதுக்கு நம்மள கைது செய்றாங்க அப்டினு அப்பறம்தான் தெரிய வரும் நேத்து club உள்ளவனே சாகடிச்சு இவன் மேல பழைய போட்டுட்டாங்க அப்டினு அதுக்கு அப்பறம் இவன ஜெயிலுக்கு கூட்டிட்டு போவாங்க அப்பதான் இவன் எப்படியாச்சும் ஜெயில் இருந்து தப்பிச்சு போகணும்னு
Read 11 tweets
13 Feb
இன்னைக்கு நாம #Gmail எப்படி நம்ம vaccation அல்லது leavela ஊருக்கு போயிருந்த நமக்கு அனுப்புற Mailku Automatic reply Send பண்றது அப்டினு பாப்போம் இது வேலை செய்யுற எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும் தெரியாதவங்க தெரிஞ்சுக்கோங்க,First உங்க Gmail open pannuga அதுக்கு அப்பறமா top Right
cornerla Settings options இருக்கும் அத select பண்ணுங்க உங்களுக்கு ஒரு Tab open ஆகும் அதுல see all settings select பண்ணுங்க அப்படியே கீழ scroll பண்ணிட்டு போங்க அதுல Vaccation Responder அப்டினு ஒரு options இருக்கும்.
அதுல vaccation responder off and on அப்டினு இரண்டு options
இருக்கும் vaccation responder on select பண்ணுங்க அதுக்கு கீழயே எந்த தேதில இருந்து எந்த தேதி வரைக்கும் onla இருக்குனும் அப்டினு கேக்கும் அத select பண்ணிட்டு,நீங்க எப்படி என்ன message நீங்க reply பண்ணனும்னு type செஞ்சுட்டு save பண்ணிருங்க,அவ்வளவுதான் இத பண்ணிட்டு உங்களோட வேற
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!