1991ல் சென்னையில் வெட்னெரி சயின்ஸ் படிச்சுட்டுட்டு இருந்த மாஸ்டர் பட்டதாரி இளைஞரை தரகுறைவா பேசிய பஸ் கண்டெக்டர், டிரைவர் இருவரும் அந்த பட்டதாரியை அடிக்கவும் செய்தார்கள்! அது பெரியகலவரமாகி சென்னையே ஸ்தம்பித்தது! அப்போது அதிமுக ஆட்சி.
ஆனா சங்கி சங்கர் படம் எடுத்து சிம்பாலிக்கா கலைஞரை தாக்கினார்..!
1992ல் மே மாதம் ஜெவும் சசியும் ஜலகீரீடை பண்ணியதில் பலர் இறந்தனர்!
அதே 1992ல் ஜூன் மாதத்தில் வாச்சாத்தி போலீஸ் ரேப்!
அதே 1992 நவம்பரில் வந்தவாசி கலவரத்தில் 30 பேத்துக்கு அரிவாள் வெட்டு...!
1993ல் செங்கல்பட்டில் போலீஸ் மீது துப்பாக்கி சூடு!
1994ல் வீரப்பனை பிடிக்கபோன போலீஸ் இருளர் பெண்களை கற்பழித்த விவகாரம்!
1994 அக்டோபரில் கஞ்சிபுரத்தில் பஞ்சமிநில மீட்பு போராட்டத்தில் துப்பாக்கி சூடு, அதில் சிலர் இறந்தார்கள்!
1995ல் கொடியன்குளம் கலவரம் நடந்தது! அந்த வருடம் முழுவதும் பதட்டம் நீடித்தது..!
இந்தனை சாதிகலவரங்களும் போலீஸ் ஸ்டேசன் கற்பழிப்புகளும் ஜெயலலிதா ஆட்சியில் தான் நடந்தது..!
ஆனால் திமுக ஆட்சிவந்தா அதிக சாதி கலவரம் நடக்கும், ரௌடிகள் அதிகமாகிவிடுவானுங்க என்று இத்தனைநாள் பத்திரிக்கையில் தான் எழுதிகொண்டு இருந்தார்கள், இப்ப படமே எடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்....!
#கர்ணன் படம் பார்க்கவில்லை, ஆனால் அது பேசும் கதை தெரியும்.
1995 ம் ஆண்டு ஜூலை மாதத்தில் வீரசிகாமணி என்ற கிராமத்தில் ஒரு பஸ் டிரைவருக்கும் அதில் பயணம் செய்த சில கல்லூரி மாணவர்களுக்கும் ஏற்பட்ட வாய்த் தகராறுதான் மிகப் பெரிய கலவரமான கொடியன்குளம் கலவரத்திற்கு வித்திட்டது.
இத்தனைக்கும் வீரசிகாமணி இருப்பது நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே. கொடியன்குளம் இருப்பதோ தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே. ஒரு மாத காலமாக ஒவ்வொரு ஊராக புகைந்து பரவிக் கொண்டு வந்த சாதித் தீயை அணைக்கத் தவறியது அன்றைய ஜெயலலிதாவின் அதிமுக அரசு.
நெல்லை மாவட்டத்தைப் பொருத்தவரை தேவர் சமூகத்தை சார்ந்தவர்கள் அதிகம், தூத்துக்குடி மாவட்டத்திலோ பட்டியலினத்தவர்கள் அதிகம்.
இந்தக் கலவரத்தில் இருபக்கமும் சேதாரம் அதிகமென்றாலும், தேவர் சமுதாயத்தில் உயிர்ச் சேதம் அதிகமாகவும், பள்ளர் சமுதாயத்தில் பொருட்சேதம் அதிகமாகவும் இருந்தது.
தம்பி ஒருவன் அண்ணனை திட்டி வீடியோ போட்டிருக்கானாம். உடனே அதை தூக்கிக் கொண்டு ஊர் ஊராக பரப்பும் வேலையில் இறங்குவோர் கவனத்திற்கு:
இப்போ என்ன அவசரம்?
உங்களுக்கு என்ன தேவையிருக்கு?
இப்படித் தான் தேமுதிக என்ற கட்சியை நம்பி தமிழ்நாடு முழுவதும் ..
39 எம்பி தொகுதிகள்,
234 சட்டமன்ற தொகுதிகள்,
12 மாநகராட்சிகள்,
148 நகராட்சிகள்,
385 ஊராட்சி ஒன்றியங்கள்,
520 பேரூராட்சிகள்,
12618 ஊராட்சிகள்
என்று ஆயிரக்கணக்கானோர் தங்கள் கை காசை செலவு செய்து வீதிக்கு வந்தனர்.
கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட உங்க ஊர் தேமுதிக வேட்பாளரை இந்த தேர்தலில் எந்த வாக்குச்சாவடியிலாவது பார்த்தீர்களா?
இல்லை என்பதே உங்களில் பெரும்பான்மையோரின் பதிலாக இருக்கும்.
S.T பாலசுப்பிரமணிய ஆதித்தன் தன் குடும்பம் கள்ளக்கடத்தல் வாயிலாக தங்கம் இந்தியாவுக்கு கடத்திவந்து எவ்வாறு தினத்தந்தி ஆரம்பிக்கப்பட்டது என்று அவர் வாயாலேயே தனது ஃபேஸ்புக் பேஜ் ல் சுயசரிதை அத்தியாயம் 15 இல் (24.5.20 ) கூறுவதைக் கேளுங்கள். :
"சி.பா. ஆதித்தன் சிங்கப்பூரில் சொந்தமாக கப்பல் வணிகம் செய்து வந்த பெரும் தொழில் அதிபர் ஓ. இராமசாமி நாடாரின் மகள் கோவிந்தம்மாளை திருமணம் செய்து இருந்தார். ஓ.ராமசாமி நாடாருக்கு மதுரையை அடுத்த மணச்சை சொந்த ஊர்.சிங்கப்பூரில் கிரிமினல் வழக்கு நடத்தி வந்தார் சி.பா.ஆதித்தன்.
எப்பேர்பட்ட கிரிமினல் குற்றவாளியையும் காப்பாற்றி விடுவதில் சர்வ வல்லமைவர் சி.பா.ஆதித்தன். ஒரு வழக்கில் வென்றால் அவருக்கு ஒரு வீடு சிங்கப்பூரில் வாங்கிக் கொடுத்து விட வேண்டும். இப்படியாக 91 வீடுகளை சி.பா. ஆதித்தன் சிங்கப்பூரில் வாங்கி வைத்து இருந்தார்.
மோடி அமித்ஷா என்ற மாயபிம்பத்தை தமிழகத்தில் சுக்குநூறாக்கி ஒன்றுமில்லாதாக்கியது..
சூழ்ச்சியை,விலைபேசுதலை, மிரட்டலை அதிகாரத்தை பயன்படுத்தி ரெய்டுவிடுவதை தான் சாணக்கியத்தனம் என ஊடகங்கள் கட்டமைத்ததை,
ஒன்றுமில்லாதாக்கி...
டவுசரை உருவியவிதம் ரசிக்கவைத்தது..
"எய்ம்ஸ்" மருத்துவமனை
என மக்களை ஏமாற்ற நினைத்து இந்தியா முழுதும் அடிக்கல் நாட்டி சாதனையாக பீத்திக்கொண்டதை ஒற்றை செங்கலை உருவியெடுத்து அடித்த விதம் கலைஞரை ஞாபகபடுத்தியது.
பொய்களும் புரட்டும் புராணமும் இங்கே வேகாது என பொட்டில் அடித்தாற்போல் கிண்டலோடு கலந்தடித்து எதிரியை கதிகலங்கும் வைக்கும் திறன் ..
உதயநிதியின் வளர்ச்சிக்கு உதவும்..
மக்களோடு நெருக்கமானால் மட்டுமே சரியான பாதையில் பயணிக்க முடியும் ..
சங்கிகள் அகராதியில்...
போயஸ் தோட்டத்தில் இருந்தது வீடு
நீலாங்கரையில் இருப்பது மட்டும் பங்களா!
அதுல ஒரு சங்கித் தே.ப கேட்குறான்.
ஸ்டாலின் மருமகனின் வருமானம் என்ன? எப்படி இவ்வளவு பெரிய வீடு வாங்கினாருன்னு.
இந்த நாய்களுக்கு செக்கு எதுன்னும் தெரியாது, சிவலிங்கம் எதுன்னும் தெரியாது
எல்லாருமே இவனுங்களை மாதிரி கைபர் கணவாய் வழியே வந்திருப்பதாகவே நினைச்சுப்பானுங்க போல.
போய் முதலில் தேனாம்பேட்டை சண்முக முதலியார் யார் என்றும்,, இன்று சென்னையின் பிரதானப் பகுதிகளில் ஒன்றான ஷெனாய் நகர் நிலத்தை ஏக்கர் கணக்கில் யாரிடமிருந்து அரசு பெற்றது என்றும்,
யாருடைய தந்தை இந்தியன் வங்கியில் மண்டல மேலாளராக இருந்து 90களில் ஓய்வுப் பெற்றார் என்றும், யார் 90களில் அண்ணா பல்கலையில் பி.டெக் பட்டதாரி என்றும், 2000த்தின் தொடக்கத்திலேயே யார் iSoft என்ற தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் Project Lead என்றும் தெரிஞ்சிக்கிட்டு..
சன் டீவியில் நெறியாளர் குணசேகரன் நடத்திய விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய ஹிந்து என்.ராம் பேசியவற்றை எத்தனை பேர் பார்த்தீர்கள் என்று தெரியவில்லை. அதில் அவர் குறிப்பிட்ட முக்கியமான சில விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்.
♦ இந்தத் தேர்தலில் ஸ்டாலின் தமிழ்நாட்டில் ஒரு தனிப்பெரும் தலைவராக உருவெடுத்திருக்கிறார்.
♦ ஆட்சிக்கான எதிர்ப்பு மனநிலை என்பதை விட நல்லாட்சி வேண்டும் என்பதற்காகவே திமுக கூட்டணிக்கான ஆதரவைத் தருவதாக பெருவாரியான மக்கள் கூறியிருக்கிறார்கள்.
இது திமுகவுக்கு மிகச் சாதகமான விஷயம். இது முன்னெப்போதும் இல்லாதது.
♦ தமிழர்களுக்கு, அவர்களது நலன்களுக்கு எதிரான கொள்கைகளைக் கொண்டிருக்கும் பாஜகவை தமிழர்கள் எப்போதும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.
♦ இந்தத் தேர்தலில் பாஜக அதிமுகவிற்கு தேவையற்ற ஒரு சுமை.