அசன்சோல்: வளர்ச்சி என்ற பெயரில் மம்தா பொது மக்களை ஏமாற்றி வருகிறார் என பிரதமர் நரேந்திர மோடி கூறி உள்ளார்.
மே.வங்க மாநிலம் அசன்சோலில் நடந்த பா.ஜ., பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
சைக்கிள் முதல் ரயில், பேப்பர் முதல் இரும்பு, அலுமினியம் முதல் கிளாஸ் வரை, அசோன்சோலில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளிலும் பணிபுரிய இந்தியாவின் அனைத்து பகுதிகளில் இருந்தும் வருகின்றனர். அந்த வகையில் அசன்சோல் மினி இந்தியாவாக திகழ்கிறது.
நாட்டின் அனைத்து இடங்களிலும் உள்ள மக்களை இங்கு பார்க்க முடிகிறது. ஆனால், மே.வங்க அரசின் மோசமான நிர்வாகம் காரணமாக இந்த பகுதி பாதிக்கப்பட்டு உள்ளது. வேலைவாய்ப்பிற்காக மக்கள் இங்கு வருகின்றனர். ஆனால், தற்போது அகதிகளாக இங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளாக வளர்ச்சி என்ற பெயரில் மம்தா உங்களை ஏமாற்றி உளளார். வளர்ச்சிக்கு முன்னர் தடைகல்லாக அவர் நிற்கிறார். ரூ.5 லட்சம் வரை இலவச காப்பீடு திட்டத்தை மத்திய அரசு வழங்கியது. இதற்கு தடையாக மம்தா உள்ளார்.
அகதிகளுக்கு உதவ மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தது. அதற்கும் மம்தா எதிர்ப்பு தெரிவிக்கிறார்.
முஸ்லிம் பெண்களை, முத்தலாக்கில் இருந்து விடுவிக்க மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தது. இதனால் மம்தா கோபம் அடைந்தார்.
இடைத்தரகர்களிடம் இருந்து விவசாயிகளை விடுவிக்க மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தது. அதற்கும் எதிர்ப்பு தெரிவித்தார். மே.வங்கத்திற்கு இரட்டை இன்ஜீன் கொண்ட அரசு தான்தேவை. வளர்ச்சிக்கு தடையாக உள்ளவர்கள் தேவையில்லை. இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
**சுந்தரகாண்டம் படிப்பதால் ஏற்படும் கற்பனைக்கும் எட்டாத நன்மைகள்!*
1. ஒரே நாளில் சுந்தர காண்டம் முழுவதையும் படிப்பதன் பெருமையை ஆயிரம் நாக்குகள் படைத்த ஆதிசேஷனால் கூட விவரிக்க முடியாது என்று உமாசம்ஹிதையில் பரமேஸ்வரன் கூறியுள்ளார்.
1
2. காஞ்சி பெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சுவாமிகளிடம் ஒரு சமயம் ஒருவர் வயிற்று வலியால் தான் மிகவும் கஷ்டப்படுவதாகவும், எந்த டாக்டராலும் அதை குணப்படுத்த இயலவில்லை என்றார்.
2
உடனே காஞ்சி பெரியவர் சுந்தரகாண்டத்தை தினமும் சாப்பிடும் முன் படி என்றார். அதன்படி அந்த நபர் பாராயணம் செய்து வர அவருக்கு வயிற்று வலி பறந்து போய் விட்டது.
3. சுந்தரகாண்டத்தில் உள்ள ஒவ்வொரு சர்க்கமும் மாபெரும் மந்திர சக்திகளுக்கு இணையானது என்று ஆன்மிக பெரியவர்கள் கூறியுள்ளனர்.
மேற்கு வங்கத்தை ஆளும் மம்தா பானர்ஜிக்கு விரைவில் ‘முன்னாள் முதல்வர்' பதவி கிடைத்துவிடும்: பிரதமர் நரேந்திர மோடி கிண்டல்
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு விரைவில் 'முன்னாள் முதல்வர்' பதவி கிடைத்துவிடும் என்று பிரதமர் நரேந்திர மோடி கிண்டலாக கூறினார்.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் எட்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் 5 கட்டவாக்குப்பதிவுகள் நடந்து முடிந்துள்ள நிலையில், 6-ம் கட்ட வாக்குப்பதிவு வரும் 22-ம் தேதி நடைபெறவுள்ளது.
இதனை முன்னிட்டு, அசன்சோல் பகுதியில் பாஜக சார்பில் நேற்று பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
மேற்கு வங்கத்தில் ஒரு சர்வாதிகாரியை போல ஆட்சி செய்து கொண்டிருக்கிறார் மம்தாபானர்ஜி.
சொ.பீமன், விருதுநகரிலிருந்து எழுதுகிறார்: தமிழக ஹிந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், 44 ஆயிரம் கோவில்கள் உள்ளன.
அதில், 12 ஆயிரம் கோவில்களில், ஒரு கால பூஜைக்குக் கூட பொருளாதார வசதி இல்லை; அந்த கோவில்களும் பராமரிப்பு இன்றி, சிதிலம் அடைந்து காணப்படுகின்றன.
கோவில்களுக்கு சொந்தமாக, 5.25 லட்சம் ஏக்கர் நிலங்களில், 50 ஆயிரம் ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் இருக்கிறது என்ற தகவல், அதிர்ச்சி அளிக்கிறது.
ஸ்ரீ மணக்குள விநாயகர் கோயில் பிரெஞ்சுக்காரர்கள் புதுச்சேரிக்கு வருவதற்கு முன்பிருந்து, அதாவது 1666 ஆம் ஆண்டுக்கும் முன்பேயுள்ள ஒரு கோவில் ஆகும்.
மணல் குளத்து விநாயகர் என்ற பெயர் மருவி மணக்குள விநாயகர் ஆனது.
🇮🇳🙏1
தொண்டை மண்டலத்தில் வேதபுரி அகஸ்தீசபுரம் வேதபுரம் எனும் பெயர்களோடு இருந்தது இந்த பாண்டிச்சேரி.
600 ஆண்டுகளுக்கு முன் பிரெஞ்சுக் காரர் களின் ஆட்சியில் கடற்கரைக்கருகில் உள்ள “மணல்” நிறைந்த “குளத்தின்” கரை யில் அமைந்து மக்கள் வழிபட்டு வந்த விநாயகரை, 🇮🇳🙏2
அன்றைய பிரெஞ்சு அரசு, அந்த இடத்தில் கட்டடம் கட்டுவதற்காக விநாயகர் சிலையை, அருகில் உள்ள கடலில் போட்டதாகவும் அது மீண்டும் மிதந்து கரைக்கு வந்ததாகவும் சொல்லப் படுகிறது.
அ.சுந்தர சுப்பிரமணியம், பணி நிறைவு பெற்ற தலைமையாசிரியர், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
ஆசிரியர் தேர்வு வாரிய தலைவராக இருந்து, பணியை சிறப்பாக செய்யாத, ஒன்பது ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை, கட்டாய ஓய்வில் அனுப்புவதற்குரிய, சட்டப்படியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என, தமிழக அரசின் தலைமை செயலருக்கு, மாநில தகவல் ஆணையர் பரிந்துரை செய்து உள்ளார்.
ஆசிரியர் தகுதித் தேர்வில், ஒருமுறை தவறு நடந்தால், அடுத்த முறை நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது, அதன் தலைமை பதவிகளில் இருப்போரின் கடமை. ஆனால், ஒவ்வொரு தேர்வுகளிலும், அதே தவறு மீண்டும் மீண்டும் நடந்து வருகிறது.