இஸ்லாத்துக்கும், இந்தியாவுக்கும் எதிரா செயல்படும் PFI க்கு ஜகாத் கொடுத்து வீணாக்றதுக்கு பதிலா முஸ்லிம்கள் படிக்கறதுக்கு கொடுத்தால்கூட அவங்க முன்னேற்றத்துக்கு உதவியாயிருக்கும் /3 #NoZakatForPFI @roamingraman@kodangki@ValPillai
பணக்காரர்களுக்கு கொடுக்கறது ஜகாதே இல்லன்னு நபிகள் நாயகம் சொல்லும்போது PFI க்கு கொடுக்கறது மட்டும் எப்படி ஜகாத் ஆகும். PFI க்கு கொடுக்கிறது ஜகாத்தே கிடையாது. /6 #NoZakatForPFI
PFI ஒரு கார்ப்பரேட் கம்பெனி மாதிரி செயல்படுவது அங்க இருக்கிற தலைவர்களுக்கு எல்லாம் சம்பளம் அகவிலைப்படி எல்லாம் இந்த ஜகாத் தான் /7 #NoZakatForPFI
அவங்க தலைவர் எல்லாம் பாத்திருக்கீங்களா எவனாவது ஏழை மாறி இருக்கானா? அவன் சொகுசு வாழ்வுக்கு நாம ஏன் ஜகாத் கொடுக்கணும்? /8 #NoZakatForPFI
ஜகாத் கொடுக்குறதவிட ரொம்ப முக்கியம் அத சரியானவங்ககிட்ட கொடுக்கறது தான். ஜகாத்துக்கு எந்தவிதத்துலையும் பொருந்தாதவங்களுக்கு கொடுக்குறதுக்கு கொடுக்காமலே இருக்கலாம். /9 #NoZakatForPFI
பொது உரிமையியல் சட்டம் (UCC) ஏன் எதிர்க்க படுது அதுவும் குறிப்பா இஸ்லாமிய சமூகத்தால்? இதற்கான விடை மிக எளிது இஸ்லாமிய சட்டத்தின் மூலம் எங்க சமூகத்தில் திருமணம் விவாகரத்து சொத்து பிரிவினை செய்யற கூட்டத்தின் அதிகாரம் களவாடப்படும் என்கிற பயம் தான் /1 @Bhairavinachiya@jkmultiplus
அல்லாஹ் குரானில் சொல்லுகிறான் யார் உங்களிடத்தில் அமைதியை உறுதி செயகிறார்களோ அவர்களிடத்தில் அமைதியை அளியுங்கள். அவர்களிடத்தில் போர் கடமையாக்க பட்டிருந்தால் போர் புரிந்திருப்பீர்கள் அவர்களும் போர் செய்திருப்பார்கள். /2 @56perumal@HLKodo@par_the_nomad@ungalnanbar@vechusenjing
இஸ்லாமிய சமூகம் இந்தியாவில் அமைதியாய் இருப்பதற்கு அரசியல் அமைப்புச்சட்டம் வழி வகை செயகிறது அதை நாமும் ஏற்கிறோம் நீதிமன்றங்களில் நியாயம் வேண்டி நாம் செல்கிறோம் நீதிமன்றமும் நியாயத்தை உறுதி செயகிறது. இந்நிலையில் UCCஐ வெறுக்க வேண்டிய அவசியமில்லை /3 @roamingraman@kodangki@ValPillai
நஷீர் கான், ஒரு SDPI நிர்வாகி, SDPI செய்யற இஸ்லாத்துக்கு எதிரான செயல்கள் பிடிக்காம கட்சியை விட்டு வெளில வந்துட்டார். வெளில வந்தவருக்கும் SDTU அப்படிங்கிற SDPI தொழிற்சங்க நிர்வாகியான மஸ்தானுக்கும் சண்டை வருது, எதுல!! #BanPFI (2) @PFIOfficial@sdpitnhq@sdpi
ஆட்டோ நிறுத்தத்துக்கு பேர் வைக்கிறதுல! நஷீர் அப்துல் கலாம் பேர் வைக்கணும்னு சொல்லிருக்காரு மஸ்தான் SDTUன்னு வைக்கணும்னு சொல்லிருக்காரு. இந்த சண்டைல தங்களோட எதிரியா நஷீரை பார்த்த SDPI, மஸ்தான் மூலமா நஷீரை கொல்ல சொல்லிடுச்சு. (3) #BanPFI
இன்று இந்தியா பாக்கிஸ்தான் ரெண்டு பேருக்கும் ஒரு முக்கியமான நாள். நான் சொல்ல போறது ஒரு கொடூரமான கதை. பாக்கிஸ்தான் இன்றைய நாளை #KashmirSolidarityDayன்னு ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடறாங்க, அது ஏன்? #AntiTerrorismDay (1)
காஷ்மீர் இந்தியாவுக்கு சொந்தம்னு ஹரி சிங் சொன்னதுக்கு அப்பறோம் கூட அத ஆக்கிரமிச்ச பாக் அதோட நிற்கவில்லை தொடர் வன்முறையை ஏமாந்த இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக தயார் படுத்தி காஷ்மீரை ஒரு நரகமா மாத்துச்சு #AntiTerrorismDay (2)
அதற்கான முதல் வித்து இந்த நாளில் Brimingham இல் 1984இல் விதைக்க பட்டது. இந்திய தூதரக அதிகாரி ரவீந்தர் மாத்ரே தன் மகள் ஆஷாவுக்கு பிறந்த நாள் கேக் வாங்கிட்டு பஸ் விட்டு இறங்கியதும் பாக் பயிற்றுவித்த (JKLF) தீவிரவாதிகள் கடத்தி சென்றனர். #AntiTerrorismDay (3)