திமுகவினர் ராகுல் காந்தியை கொண்டாடும் அளவுக்கு ஏன் அண்ணன் திருமாவை கொண்டாடுவதில்லை என்று சிந்தித்து பார்த்தால், திராவிடத்துக்குள் மறைந்திருக்கும் சாதியத்தின் கோர முகம் தெரியும்.
பப்புவை கொண்டாடுவதினால் தத்திக்கு ஆபத்தில்லை. ஆனால் அண்ணன் திருமாவை கொண்டாடினால், திமுகவின் தலைமையின் தகைமை கேள்விக்குள்ளாகும். கால காலமாக திராவிடம் இன்னொரு தலைமையை உருவாக விடாமல் தடுத்தது இவ்வாறு தான்.
திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவாளர்களை பாருங்கள். அவர்களின் பிரச்சார agendaவ set பண்ணுறது திமுக தான். ஒரு விசிக, மதிமுக தொண்டனின் பிரச்சாரம், பேசு பொருள் அனைத்துமே திமுகவினரால் தான் தீர்மானிக்கப்படுகிறது.
திமுக தமிழக கூட்டணி கட்சியினரை அடியாட்களை போல பாவிக்கும் அரசியலை அவதானியுங்கள். ஆனால் இந்த அணுகுமுறை காங்கிரசிடம் இருக்காது. திமுக காங்கிரஸை ஒரு எசமானர்கள் போல் தான் treat செய்யும். இது தான் ஆரிய பார்ப்பனியத்தின் வெற்றி.
காங்கிரஸ் என்ன தான் இந்திய அளவில் ஒரு வலிமையற்ற கட்சியாக இருந்தாலும், திராவிட கட்சிகள் மத்தியில் அதன் செல்வாக்கு ஒரு போதும் குறையாது. ஏன் என்றால், காங்கிரஸ் ஒரு டெல்லி கட்சி.
ஈழத்தில் இனப்படுகொலை நடக்கும் போது, பதவிக்காக டெல்லி சென்று சோனியா, ராகுலுக்கு மலர் கொத்து கொடுத்த கருணாநிதியின் அந்த சிரித்த முகம் இன்னும் என் மனதில் ஆழமாக பதிந்திருக்கிறது. அந்த அடிமை மனநிலை. அந்த அடிமையின் desperation..அந்த பரிதாப காட்சியை பார்க்கும் போது
"ஒரு அடிமை எப்படி இன்னொரு அடிமைக்கு உதவ முடியும்" என்று தந்தை பெரியார் சொன்ன வரலாற்று உண்மை, தீர்க்க தரிசனமானதை, தரிசிக்கும் அவலம் எமக்கு நேர்ந்தது. திராவிடத்துக்குள் வேரூன்றி கிடக்கும் இந்த அடிமை குணாதிசயம் உள்ளவரை. காங்கிரஸ், பாஜக எப்போதுமே தமிழக அரசியலில் செல்வாக்குடன் தான்
இருக்கும். இந்த செல்வாக்கு, தேர்தல் நேரத்தில் கூட்டணி பேரத்தில் வெளிப்படும், தேர்தல் முடிந்த பிறகு, இந்த செல்வாக்கை பயன்படுத்தியே மாநில உரிமைகள் பறிக்கப்படும். கூட்டணி அரசியல் ஊடாக டெல்லிக்கு ஒரு போதும் தமிழகத்தில் இழப்பில்லை.
எதிரிக்கு இழக்க எதுவும் இல்லை என்றால், உன்னால் அவனுக்கு அழுத்தம் கொடுக்க முடியாது, you will have no leverage. காலத்துக்கும் மலர் கொத்துடன் டெல்லியில் திராவிடம் காவல் காக்க வேண்டியது தான்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Mr.பழுவேட்டரையர்

Mr.பழுவேட்டரையர் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @mrpaluvets

1 Apr
Recently i was talking to a Thozhar from TN about the Eelam conflict and like many other comrades,he too kept talking about the unity of the proletariat as a solution to the conflict. In Eezham oppression against Tamils was done with the support of the Sinhala masses/
working class. The JVP insurgency too wasn't a class struggle, it was more of a caste struggle. The Nationalist manifestation of Tamil Marxism wasn't a choice, it was the only option available to the struggle because we were oppressed as Tamils and not as a working class.
The Sinhala Only Policy, the numerous anti Tamil riots, were all popular amongst the Sinhala working class. The only other form of hatred that exceeded their hatred towards Tamils, was their hatred towards India.
Read 7 tweets
29 Mar
Young Dalit icons tend to idolize and relate more to the African American struggle than the Tamil struggle. They see Tamil identities as oppressive identities. Tamil Kings are also to blame for the landless state of most Tamils. This is a disconnect. But if this trend continues Image
it will look a lot like cultural appropriation than solidarity. I don't think Arivu was made a caricature here. I think it was a well informed decision he made. He probably chose to play that role. Dalitism endorses Indian Nationalism, it doesn't hold or celebrate any other
national identity. That is one of the many reasons why young Dalits today don't stand in solidarity with the Eelam struggle(the Tiger uprising, was a Dalit uprising). Not everyone has the in-depth understanding of identity politics like Annan Thiruma does.
Read 9 tweets
18 Mar
ஊடகங்கள் அறத்துடன் செயல்பட்டால் சீமானின் வளர்ச்சி சாத்தியப்பட்டிருக்காது என்று ஒரு உபி கதறுவதை பார்த்தேன். தென்னிந்தியாவின் வலிமை மிக்க ஊடகங்கள் அனைத்துமே திமுக கட்டுப்பாட்டில் தான் இருக்கு. போதா குறைக்கு பல youtube அல்லு சில்லுக வேற உபிஸ் கூட சேர்ந்து ஊதிக்கிட்டு இருக்காங்க,
இதை எல்லாம் தாண்டியும் நாம் தமிழரால் வளர்ச்சியை பதிவு செய்ய முடிகிறதென்றால், அதற்கு காரணம் நாம் தமிழர் முன்வைக்கும் அறமிக்க அரசியல் மட்டும் தான்.,
கோடீஸ்வர திமுக பண்ணையார்கள் உழைக்கும் வர்க்கத்துக்கு குரல் கொடுப்பேன் என்று சொல்லும் போது வெளிப்படும் பொய் முகம்,

மணல் கொள்ளைக்கு வழி வகுத்து கொடுப்பேன் என்று சொல்லும் திமுகவினரின் சின்னம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணி பதாகையில் ஜொலிக்கும் போது வெளிப்படும் பொய் முகம்,
Read 9 tweets
24 Feb
ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கோவை திமுக பிரமுகர் (March 2019) Nakkeeran report👇
google.com/amp/s/www.nakk…
சிறுமிக்குப் பாலியல் கொடுமை; இறந்தநிலையில் பிறந்த சிசு!' -போலீஸில் சிக்கிய தூத்துக்குடி திமுக பிரமுகர்(Dec 2019)
Vikatan report👇
google.com/amp/s/www.vika…
17 வயது சிறுமி செல்போனுக்கு ஆபாச படம் அனுப்பிய திமுக IT Wing நிர்வாகி கைது(Sept 2020)
Read 6 tweets
24 Feb
You might hate me for saying this, but i have to say this.

For the last few days i've been hiding & running away from the Vairamuthu-DMK event stories. It is troubling me a lot. The whole political environment, Dravidam & Tamil Nationalism, both continue to celebrate Vairamuthu
Even i, when am with my friends, when we have discussion about songs, about poetry, when we discuss Vairamuthu, dont address the #metoo issue. I, the most politically vocal one in my friends lot too consciously make a choice to not address it.
That choice is a very male chauvinistic act on my part. I like Vairamuthu the poet, i respect that man. Something is wrong about that. Metoo hasn't truly changed my perspective about him. I know its wrong. But thats how i feel. I for some odd reason feel guilty,
Read 6 tweets
19 Feb
நாம் தமிழரை ஆரம்பத்தில் திமுக புறக்கணிப்பது போல பாவனை காட்டியது, பிறகு நா.த.கவை எதிர்க்க
-திராவிட இயக்க முதியவர்களை இறக்கியது,
-பிறகு திராவிட சிறகு,இறகு, விறகுனு சிறு அமைப்புகளை இறக்கி பார்த்தது,
-பிறகு கூட்டணி கட்சிக்காரர்களை இறக்கியது,
-இப்ப நாடாளுமன்ற உறுப்பினர்களை இறக்குது.
ஸ்டாலின் அடிக்கடி ராஜீவ் காந்தியுடன் காட்சியளிக்கிறார், செந்தில்குமார் ராஜீவை மேய்த்து கொண்டிருக்கிறார். இதுவே அவரின் முழு நேர வேலையாக இருக்கிறது. வேறு எந்த கட்சிக்கும் இந்த கவனிப்பு இல்லை. திமுகவின் பதற்றம் வெளிப்படையாக தெரிகிறது.
கள நிலவரம் என்ன? இந்த பதற்றம் எதற்கு? இந்த கவனிப்பு எதை காட்டுகிறது? நாம் தமிழருக்காக திமுக இவ்வளவு நேரத்தையும் காலத்தையும் ஒதுக்குவது எதனால்? நாம் தமிழரின் வளர்ச்சி முதலில் பாதிப்பது திமுகவை தானே. அதனால் திமுக பதற தானே செய்யும்?
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!