#கொரோனா #வெண்டிலேட்டர் ட்ரிட்மெண்ட் விளக்கம்.

இது வெண்டிலேட்டரில் வைத்திருப்பது என்றால் என்ன என்று தெரியாதவர்கள், மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதிகளில் துணிச்சலாக புழங்குபவர்கள் மற்றும் பொதுப் பேருந்துகளில் பயணம் செய்பவர்களுக்கான எச்சரிக்கை.
வெண்டிலட்டர் என்பது வாய்க்கு மேலாக ஒரு மாஸ்க்கை வைத்து ஆக்சிசன் கொடுத்து நோயாளியை சௌகரியமாக படுக்க வைத்து கையில் ஒரு தினப் பத்திரிகை கொடுத்து வசதியாக வைத்திருப்பது என்ற முட்டாள்தனமான கற்பனையை விட்டுவிடுங்கள்.
Covid-19 நோய்க்கான வெண்டிலேட்டர் என்பது ஒரு வலிமிகுந்த சிகிச்சை என்பதை புரிந்து கொள்ளுங்கள். ஒரு நீளமான குழாயை தொண்டை வழியாக செலுத்தி அதன் மூலம் நுரையீரலுக்கு ஆக்சிசன் செலுத்துவார்கள். இது நீங்கள் உயிரோடு இருக்கும் வரை அல்லது இறக்கும்வரை நடைபெறும்.
இந்த நடைமுறையில் உங்களுக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டிருக்கும். இரண்டு அல்லது மூன்று வாரங்கள் தொடர்ந்து எந்த அசைவும் இல்லாமல் படுத்தபடி நீங்கள் இருக்க வேண்டும் உங்கள் வாயின் வழியாக உங்கள் நுரையீரல் வரை ஒரு குழாய் பொருத்தப்பட்டு இருக்கும். அதன்மூலம் வெளியே இருக்கிற
ஒரு மிஷின் அனுப்புகிற ஆக்சிசனை நீங்கள் சுவாசிக்க வேண்டும்.
இந்த சமயத்தில் நீங்கள் பேசவோ உண்ணவோ அல்லது இயற்கையாக நடைபெறும் சில விஷயங்களை செய்யவும் முடியாது. ஒரு இயந்திரத்தின் உதவியுடன் நீங்கள் உயிரோடு இருப்பீர்கள்.
அதுவரை வலி தெரியாமல் இருப்பதற்காக மயக்க மருந்து, தூக்க மருந்து, வலி மருந்து உங்களுக்கு கொடுக்கப்பட்டுக் கொண்டே இருக்கும். கிட்டத்தட்ட நீங்கள் கோமாவில் இருப்பவர் போல தான்.

தொடர்ந்து 20 நாள் இந்த சிகிச்சை முறை நிறைவடையும்போது இளம் வயது நோயாளி தன்னுடைய தசையில் 40% இழந்திருப்பார்.
வாயிலும் தொண்டையிலும் குரல் நாண்களிலும் காயம் ஏற்பட்டிருக்கும். நுரையீரலிலும், இதயத்திலும் தொற்றுகள் ஏற்பட்டு இருக்கும்.

இந்த காரணத்தினால்தான் வயதானவர்கள் மற்றும் ஏற்கனவே பலவீனமானவர்கள் இந்த சிகிச்சை முறையை தாங்கமுடியாமல் இறந்து போக நேரிடுகிறது.
நம்மில் பலபேர் இதுபோலத்தான் இருக்கிறோம். ஆகவே பாதுகாப்பாக இருங்கள் வீட்டிலேயே தங்கி இருங்கள். இறப்பிற்கு ஒரு வாய்ப்பு கொடுக்காதீர்கள். இது சாதாரண காய்ச்சல் போல அல்ல.

மூக்கின் வழியாகவோ அல்லது தோலைத் துளைத்தோ நீராகாரம் செலுத்துவதற்கு உங்கள் இரைப்பை வரை ஒரு குழாய் நுழை.
பின்புறத்தில் வெளிவரும் மலத்தை சேகரிக்க ஒரு பை கட்டப்பட்டிருக்கும். உங்கள் மூத்திரத்தை சேகரிக்க இன்னொரு பை கட்டப்பட்டிருக்கும். உங்கள் கையில் ஊசி மருந்தும் மற்ற திரவங்களும் செலுத்துவதற்கு ஒரு ஊசி மாட்டப்பட்டிருக்கும். உங்கள் உடல்நிலையில் அதிகமாக இருக்கும்
காய்ச்சலை குறைப்பதற்காக குளிரூட்டப்பட்ட நீர் நிரம்பிய ஒரு படுக்கையில் நீங்கள் படுக்க வைக்கப்பட்டு இருப்பீர்கள். இத்தனை விஷயங்களையும் தாண்டி ஒரு மனிதன் நோயிலிருந்து விடுபட்டு வந்தாலும் அவனால் மீண்டும் சாதாரணமாக இயங்க முடியுமா என்பது ஒரு பெரிய ?. இவற்றோடு லட்சக்கணக்கில் செலவும்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Americai V Narayanan 'அமெரிக்கை' வி நாராயணன்

Americai V Narayanan 'அமெரிக்கை' வி நாராயணன் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @americai

11 Jun 20
#CovidWarrior narrative hoping it will help others face #coronavirus better but w/ abundant caution. Not an expert or physician but narrative only from a patient perspective. Like most of us, thought it will not affect me and moving freely thinking I'm only helping others
20-20 hindsight, I put my family members in danger. I have joint family of five members now
1. My daughter who is waiting for US VISA after getting an admission top business ivy League school
2. My father-in-law and mother-in-law who are 84 and 80
3. I in 60s & my wife in 50s
I always joked about a sneeze or cough.
Sometime in 23rd May, I felt uneasy in throat. My daughter also felt the same. She was brave & got the test done Saturday May21 at home from a well known Pvt lab paying ₹4500/- lab fee on 23rd We got the #Covid+ result Mon May 25 by 3pm
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!