#CentralVista
மோடி வீடு ₹13,450 கோடி என புரளி பரப்பும் அனைவருக்குமான பதில் இந்த இழையில்

1920ம் ஆண்டு எட்வின் லுட்யன்ஸ் என்ற கட்டட கலை வல்லுனரால் ஆங்கிலேய வைஸ்ராய் தங்குவதற்கு கட்டியதே தற்போதய ஜனாதிபதி மாளிகை.
அதை சுற்றி பல அரசு அலுவலகங்கள் கட்டப்பட்டன. Image
கட்டடங்கள் 100 வயதானதால் மேல்கூரை முதல் பல இடங்களில் சிதிலமடைந்து வருகிறது.
கடந்த 25 வருடங்களாக புதிய கட்டடம் தேவை என்று கோரிக்கை வைக்க பட்டுள்ளது.
பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் ஜெயராம் ரமேஷ் கூட இதை பற்றி விரிவாக பேசி உள்ளார் https://www.thehindu.com/ne...
தற்போதிருக்கும் கட்டடங்கள் ❌நிலநடுக்கத்தை சமாளிக்காது
❌அவசர கால வழி கிடையாது
❌லோக்சபா ராஜ்யசபா கூட்டு சபை நடத்த இடம் கிடையாது
❌நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அலுவலகம் கிடையாது
❌30 அமைச்சரவை அலுவலகங்கள் டெல்லி முழுதும் இருக்கிறது
இந்த கட்டடத்தில் யார் வேலை செய்கிறார்கள்
🔆50 அமைச்சகத்தில் மொத்தம் 50,000 அலுவலர்கள்
🔆800 நாடாளுமன்ற உறுப்பினர்கள்
🔆பாதுகாப்பு வீரர்கள் மட்டும் 10,000 பேர் பணிபுரியும் இடம்
புதிய திட்டம் (Draft Architectural Plan) தயாரிக்கும் பணி 2019ம் ஆண்டு தொடங்கப்பட்டு 2020 ஜனவரி மாதம் தயார் செய்யப்பட்டது
இந்த அமைப்பு ஆஸ்திரேலியா கான்பரா, பிரான்ஸ் பாரிசில் இருக்கும் போல வடிவமைக்கபட்டது
🔆மொத்தம் 25 சதுர கிலோமீட்டர் கட்டமைக்கும் திட்டம் ImageImageImage
புதிய கட்டமைப்பு வரைவு
✅1000 பேர் அமர கூடிய வகையில் லோக்சபா
✅500 பேர் அமர கூடிய வகையில் ராஜ்ய சபா
✅50,000 பேர் வேலை செய்யும் 50 அமைச்சரவையும் ஒரே இடத்தில்
✅அனைத்து அலுவலகங்களும் இணைக்கும் போக்குவரத்து வசதி
✅மெட்ரோ ஸ்டேஷன்
✅அதிநவீன பாதுகாப்பு வசதி ImageImage
✅மிகப்பெரிய சுதந்திர போராட்ட அருங்காட்சியகம்
✅5,000 ராணுவ வீரர்கள் தங்குமிடங்கள்
✅அரசு ஆவணங்கள் காப்பகம் Image
✅தற்போது இருக்கும் இந்தியா கேட் சுற்றுலா வசதிகள் தரம் உயர்த்தப்படும்
✅இந்தியா கேட் எதிர்புறம் இருக்கும் இடத்தில் இந்தியா பார்க் அமைக்கப்படும்
✅யமுனா முதல் நாடாளுமன்றம் வரை 6 கிலோமீட்டர் தூரம் நடைபாதை அமைக்கப்படும்
✅மொத்த திட்டத்தின் மதீப்பீடு ₹13,450 கோடி
✅46,700 பேருக்கு இரண்டு வருடம் வேலை வாய்ப்பு உருவாகும்
அனைத்து கட்டுமான பொருட்களும் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படும்
✅இதுவரை வெறும் ₹1,338 கோடிக்கு மட்டுமே டெண்டர் குடுக்கபட்டுள்ளது Image
🔆ஜனாதிபதி மாளிகைக்கு முன்பு
ஒரு புறம் துணை ஜனாதிபதி மாளிகை
மறு புறம் பிரதமர் வீடு + அலுவலகம் வருகிறது

இவ்ளோ பெரிய திட்டம் செயல்படுத்தும் போது இதை மோடி வீடு என்று கூறுவது எவ்ளோ பெரிய குற்றம் ❓

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Selva Kumar

Selva Kumar Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Selvakumar_IN

16 May
உலகெங்கும் பல நாடுகள் தயங்கிய

இன்றுவரை இந்திய அரசால் அனுமதிக்கபடாத வேக்சின் ஏன் ?

ஆட்சிக்கு வந்தவுடன் கமிசன் ஆரம்பமா ?

கோரோனாவை சமாளிக்க முடியாமல் தடுமாறும் விடியல் அரசே

வேண்டும் வேண்டும் சைனா வேக்சின் Clinical Trials தரவுகள் வேண்டும் !
இதுவரை இந்துயாவில் அனுமதி பெற்ற வேக்சின்கள் 👇 Image
வெளிநாட்டு பத்திரிக்கை Washington postல் வந்த செய்தி

சிங்கப்பூரில் எதிர்ப்பு 👇

google.com/amp/s/www.wash…
Read 5 tweets
16 May
புதிய அரசு
புதிய அணுகுமுறை ❗️

✳️பொணத்துக்கு ஆன்லைன்
✳️பணத்துக்கு ஆஃப்லைன்
✳️ரெம்டெசிவர் வேணும்னு மக்கள் கேட்டா ➡️அது மருந்தில்ல தண்ணினு அமைச்சர் உருட்டு
✳️தர்மபுரில எரிக்க இடம் இல்லன்னு மக்கள் கதறல் ➡️3 பேர் இறப்புனு கணக்கு
✳️ லாக்டவுன் மே மாதம் ஆனா விலையில்லா மளிகைசாமான் ஜூன் 3
✳️அரிசி பருப்பு மோடி அரசு தருது -உப்பு மிளகாய் தருவது விடியல் அரசு
✳️ காலையில் தடுப்பூசி சர்வதேச சந்தையில் வாங்குவோம் என அறிக்கை - மாலையில் மோடி அரசு தர வேண்டும் என கடிதம்
✳️இதெல்லாம் குறைனு சொன்னா போலிஸ் ஜெயில்னு ட்விட்டர்ல மிரட்டல்
✳️ ரிலையன்ஸ் கிட்ட இலவச டீசல் வாங்குவோம்
ஆனால் ஆம்புலன்ஸ் கட்டணத்தை ஏற்றுவோம் ➡️ மக்கள் வீட்டிலேயே சாகட்டும் 😫
Read 4 tweets
13 May
#Vaccines
India sent vaccines 6.64Cr vaccines to 95 countries based on Humanitarian grounds and what is mandated by International agreements.
There is an attempt to cast aspersions on this by twisting the facts.
This thread explains the details with reason
✅Humanitarian Aid to poor countries.
When every country is in queue to get maximum vaccines possible, many poor countries were left out of Vaccine supply chain.
✳️India supplied 1.07Cr vaccines to 49 countries and helped them to come out of full lockdown. Image
✅Commitment to vaccine developer Astrazeneca
Covishield vaccine was originally developed by Astrazeneca-Oxford alliance. Many govts and even Individuals funded this research. There is obligation to provide them vaccines when it is ready.
Read 8 tweets
6 Feb
#MissionBengal

In 2019 Loksabha elections

👉 TMC secured just 17.0 lakhs more votes than BJP

👉 BJP secured lead in 121/294 assembly segments

👉 Majority mark is 148 MLAs
#missionBengal
Lead by mercurial politician Mamata Banerjee TMC has grown strongly between 1998-2011 to capture power fighting hard against CPI(m) goons.

Likewise, BJP is ably less by Dhilip Ghosh who is able to March the aggressive style of Mamata and grow the Party
#MissionBengal

Bengal BJP has lost more than 130 workers for political violence and still party state leadership is able to maintain the morale high, gain electorates.

Full credit to Dhilip Ghosh who was full time RSS pracharak before becoming Bengal BJP president.
Read 4 tweets
6 Feb
#DmkFools
நெய்வேலி லிக்னைட் கம்பெனினா (NLC) எதோ தமிழ்நாட்ல நெய்வேலில மட்டும் இருக்கற அரசு நிறுவனம்னு நினைக்கிற

அனைத்து உபி கொத்தடிமைகளுக்கும் ஜால்ரா காங்கிரஸ்க்கும் சமர்ப்பணம்.

ஒண்ணா படிச்சு தெரிஞ்சுக்கோங்க இல்லாட்டி இப்படி தான் அசிங்க படணும்

NLC நிறுவனம் உள்ள மற்ற இடங்கள்👇
#DmkFools
முரசொலி மட்டும் படிப்பது போல் நடிக்கும் திமு காரங்க எப்படி

வெறும் 8 பேர்னு கணக்கு போட்டாங்க❓

நிறுவனம் இணைய தளத்தில் போட்ட லிஸ்டில் மாநிலம் இல்லையே ?

nlcindia.com/new_website/ca…

nlcindia.com/new_website/ca…
#DmkFools

திமுக தூக்கி வைத்து கொண்டாடும் பேச்சாளர் திரு.சிவா அவர்கள் பார்லிமென்டில் சொன்னது இதுஇவர் இதை சொல்வதற்கு முன்பு இந்த தகவல்களை படித்து இருக்க வேண்டும் 👇

இந்த வேலை வாய்ப்பு மொத்தம் 5 மாநிலங்களில் உள்ள 6 ஆலைகளுக்கானது
Read 7 tweets
4 Feb
#IndiaAgainstPropaganda

At a time when whole world is looking India with hope to help with Covid Vaccine and India is working to achieve double digit growth

It's bone chilling to know how detailed the social media hate campaign is orchestrated against India..

thread👇
#IndiaAgainstPropaganda

Who is behind this ?👇

Poetic Justice Foundation

This foundation is run by Mr. Mo Dhaliwal @modhaliwal, A Indian Origin Sikh based out of Vancouver, Canada. He is running a Digital Marketing Company skyrocket.is.

drive.google.com/drive/u/2/fold…
#IndiaAgainstPropaganda

This campaign goes way beyond farm bills, their object is to project India as

👉Anti-Christian ✝️ Anti-Muslim☪️

👉doing lots of Human rights violation

👉Minorities are killed

👉Farm Laws are Against Environment
Read 10 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(