புதிய அரசு
புதிய அணுகுமுறை ❗️

✳️பொணத்துக்கு ஆன்லைன்
✳️பணத்துக்கு ஆஃப்லைன்
✳️ரெம்டெசிவர் வேணும்னு மக்கள் கேட்டா ➡️அது மருந்தில்ல தண்ணினு அமைச்சர் உருட்டு
✳️தர்மபுரில எரிக்க இடம் இல்லன்னு மக்கள் கதறல் ➡️3 பேர் இறப்புனு கணக்கு
✳️ லாக்டவுன் மே மாதம் ஆனா விலையில்லா மளிகைசாமான் ஜூன் 3
✳️அரிசி பருப்பு மோடி அரசு தருது -உப்பு மிளகாய் தருவது விடியல் அரசு
✳️ காலையில் தடுப்பூசி சர்வதேச சந்தையில் வாங்குவோம் என அறிக்கை - மாலையில் மோடி அரசு தர வேண்டும் என கடிதம்
✳️இதெல்லாம் குறைனு சொன்னா போலிஸ் ஜெயில்னு ட்விட்டர்ல மிரட்டல்
✳️ ரிலையன்ஸ் கிட்ட இலவச டீசல் வாங்குவோம்
ஆனால் ஆம்புலன்ஸ் கட்டணத்தை ஏற்றுவோம் ➡️ மக்கள் வீட்டிலேயே சாகட்டும் 😫
✳️கோரோனாவுக்கு வைத்தியம் பாக்க வக்கில்லாத அரசு கேள்வி கேட்டா சுளுக்கெடுப்பாங்கலாம் சுளுக்கு ! 😡

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Selva Kumar

Selva Kumar Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Selvakumar_IN

16 May
உலகெங்கும் பல நாடுகள் தயங்கிய

இன்றுவரை இந்திய அரசால் அனுமதிக்கபடாத வேக்சின் ஏன் ?

ஆட்சிக்கு வந்தவுடன் கமிசன் ஆரம்பமா ?

கோரோனாவை சமாளிக்க முடியாமல் தடுமாறும் விடியல் அரசே

வேண்டும் வேண்டும் சைனா வேக்சின் Clinical Trials தரவுகள் வேண்டும் !
இதுவரை இந்துயாவில் அனுமதி பெற்ற வேக்சின்கள் 👇 Image
வெளிநாட்டு பத்திரிக்கை Washington postல் வந்த செய்தி

சிங்கப்பூரில் எதிர்ப்பு 👇

google.com/amp/s/www.wash…
Read 5 tweets
13 May
#Vaccines
India sent vaccines 6.64Cr vaccines to 95 countries based on Humanitarian grounds and what is mandated by International agreements.
There is an attempt to cast aspersions on this by twisting the facts.
This thread explains the details with reason
✅Humanitarian Aid to poor countries.
When every country is in queue to get maximum vaccines possible, many poor countries were left out of Vaccine supply chain.
✳️India supplied 1.07Cr vaccines to 49 countries and helped them to come out of full lockdown. Image
✅Commitment to vaccine developer Astrazeneca
Covishield vaccine was originally developed by Astrazeneca-Oxford alliance. Many govts and even Individuals funded this research. There is obligation to provide them vaccines when it is ready.
Read 8 tweets
6 Feb
#MissionBengal

In 2019 Loksabha elections

👉 TMC secured just 17.0 lakhs more votes than BJP

👉 BJP secured lead in 121/294 assembly segments

👉 Majority mark is 148 MLAs
#missionBengal
Lead by mercurial politician Mamata Banerjee TMC has grown strongly between 1998-2011 to capture power fighting hard against CPI(m) goons.

Likewise, BJP is ably less by Dhilip Ghosh who is able to March the aggressive style of Mamata and grow the Party
#MissionBengal

Bengal BJP has lost more than 130 workers for political violence and still party state leadership is able to maintain the morale high, gain electorates.

Full credit to Dhilip Ghosh who was full time RSS pracharak before becoming Bengal BJP president.
Read 4 tweets
6 Feb
#DmkFools
நெய்வேலி லிக்னைட் கம்பெனினா (NLC) எதோ தமிழ்நாட்ல நெய்வேலில மட்டும் இருக்கற அரசு நிறுவனம்னு நினைக்கிற

அனைத்து உபி கொத்தடிமைகளுக்கும் ஜால்ரா காங்கிரஸ்க்கும் சமர்ப்பணம்.

ஒண்ணா படிச்சு தெரிஞ்சுக்கோங்க இல்லாட்டி இப்படி தான் அசிங்க படணும்

NLC நிறுவனம் உள்ள மற்ற இடங்கள்👇
#DmkFools
முரசொலி மட்டும் படிப்பது போல் நடிக்கும் திமு காரங்க எப்படி

வெறும் 8 பேர்னு கணக்கு போட்டாங்க❓

நிறுவனம் இணைய தளத்தில் போட்ட லிஸ்டில் மாநிலம் இல்லையே ?

nlcindia.com/new_website/ca…

nlcindia.com/new_website/ca…
#DmkFools

திமுக தூக்கி வைத்து கொண்டாடும் பேச்சாளர் திரு.சிவா அவர்கள் பார்லிமென்டில் சொன்னது இது



இவர் இதை சொல்வதற்கு முன்பு இந்த தகவல்களை படித்து இருக்க வேண்டும் 👇

இந்த வேலை வாய்ப்பு மொத்தம் 5 மாநிலங்களில் உள்ள 6 ஆலைகளுக்கானது
Read 7 tweets
4 Feb
#IndiaAgainstPropaganda

At a time when whole world is looking India with hope to help with Covid Vaccine and India is working to achieve double digit growth

It's bone chilling to know how detailed the social media hate campaign is orchestrated against India..

thread👇
#IndiaAgainstPropaganda

Who is behind this ?👇

Poetic Justice Foundation

This foundation is run by Mr. Mo Dhaliwal @modhaliwal, A Indian Origin Sikh based out of Vancouver, Canada. He is running a Digital Marketing Company skyrocket.is.

drive.google.com/drive/u/2/fold…
#IndiaAgainstPropaganda

This campaign goes way beyond farm bills, their object is to project India as

👉Anti-Christian ✝️ Anti-Muslim☪️

👉doing lots of Human rights violation

👉Minorities are killed

👉Farm Laws are Against Environment
Read 10 tweets
2 Feb
#Budget2021

அரசு இந்த வருடம் அரசு நிறுவனங்களின் பங்குகளை விற்பதன் மூலம் 1,75,000 கோடி நிதி திரட்ட இலக்கு நிர்ணயம் செய்துள்ளது

LIC-யின் 10% பங்குகளை பங்கு சந்தையில் விற்பதன் மூலம் மட்டும் > 100,000 கோடி திரட்ட முடியும்.
LICயை பங்கு சந்தையில் சேர்ப்பதன் மூலம் அது சந்தை மதிப்பின் படி இந்தியாவின் -15 லட்சம் கோடி-மிகப்பெரிய நிறுவனம் ஆக இருக்கும்.

LICக்கு ஏன் அவ்வளவு மதிப்பீடு.

தற்போது LIC முதலீடு செய்திருக்கும் பெரிய கம்பனிகளின் பட்டியல்
Reliance - 6%
ICICI Bank - 10.15%
IDBI Bank - 51%
Axis Bank - 9.1%
HDFC - 3.73%
LIC Housing Finance - 40.1%
ITC - 16.32 %
Hero Motors - 5.54%
Maruti - 6.8%
Bajaj Auto - 4.76%
IOC - 651%
NTPC - 10.83%
TCS - 4.2%
WIPRO 4.81%
Infosys - 5.85%
BATA - 6.3%
Mahindra - 11.36%
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(