ஏதோ ஒரு பக்கம் ஆண்ட்டி பஞ்சாயத்து ஓடுச்சு. ரொம்ப சிம்பிளா சில சம்பவங்கள். நமக்கு சின்ன வயசுல ஒரு சிலர் ரொம்ப ஆழமா பதிஞ்சுருப்பாங்க. அதுல ரொம்ப முக்கியமான வங்க அத்தை அல்லது அத்தை முறை உள்ளவங்க. சில சமயங்களில் அத்தை மகள்கள் கூட நம்மை விட வயசு அதிகமா இருக்கும் போது
அத்தாச்சினு கூப்பிடுவோம் இவங்களும் நமக்கு ரொம்ப மனசுக்கு இணக்கமா இருப்பாங்க. என்ன காரணம் நாம் முதலில் அம்மா சகோதரி தவிர்த்து நெருங்கி பழகும் பெண்கள் இவர்கள் தான். கோடை விடுமுறை நாட்களில் எங்கப்பா கேப்பார் அத்தை வீட்டுக்கு போறீயா சித்தி வீட்டுக்கு போறீயானு. யோசிக்காம
என் பதில் அத்தை வீடுதான். காரணம் ரொம்ப சிம்பிள் என் அத்தைய எனக்கு ரொம்ப பிடிக்கும். இப்ப உலவும் ஆன்ட்டி எனும் பதம் 2000 பிற்பகுதியில் வந்தது.அதாவது அத்தை இல்லை அம்மா வயசுக்கு இணையான பக்கத்து வீட்டு பெண்களை கூப்பிட பயன்படுத்திய ஒரு டேர்ம். அத்தை சித்தி பெரியம்மா
பக்கத்து வீட்டு பெண்கள் எல்லாரையும் ஆன்ட்டி னு கூப்ட்டீங்க. ஆனா இப்ப இருக்க தலைமுறை கல்யாணம் ஆய்ட்டாலே ஆண்டினு ஆரமிக்குறீங்க. இது எப்படி நியாயம்.இதுல இன்னொரு க்ரூப் ஆண்டி எனும் வார்த்தைய செக்ஸூவல் வோர்டா கன்வர்ட் பன்ன ட்ரை பன்றாங்க. ஒன்னு தெரிஞ்சுக்கோங்க
ஆண்டி என்பது கெட்ட வார்த்தையே இல்லை. இங்க ஆபாச இல்லை இல்லை பாலியல் வலைதளங்களில் பாலுணர்ச்சியை தூண்டவே ஆண்ட்டி , பாபி இப்படி டேக் ஓட்றாங்க. மெய்யா சொல்லனுமா ஊர்ல இருக்க எல்லா ஆண்ட்டிகளையும் தப்பா தான் ஒருத்தன் பாக்குறானு பொதுமை படுத்தாதீங்க. பசங்க எண்ணமே அழகா இருந்தா இரசிப்பாங்க
அதுக்கு ஆண்ட்டியாதான் இருக்கனும்னு அவசியம் இல்லை. இப்படி ஆண்டினு கூப்பிட்டா வயசு ஜாஸ்தி தெரியுதா கேளுங்க ஆனா ஒன்னு எப்படியும் 45 மேல நீங்க 20 வயசு பையனுக்கு ஆர் பொண்ணுக்கு நீங்க ஆண்ட்டி தான். 25 வயசுக்கு மேல 2 வயசு பையன் அல்லது பொண்ணுக்கு நீங்க ஆண்ட்டி தான்.
இந்த பதம் எவ்வளவு கேவலப்படுத்தனுமோ படுத்திக்கோங்க. ஆனா அதை ஒரு உறவா பாக்குறப்ப கிடைக்கும் ஒரு செக்யூர் பீல் உடம்பா பாக்குறவங்ககிட்ட இருக்காது. இதுக்கு முக்கிய காரணம் ஏரியாவுல செகப்பா கொழு கொழுனு இருக்கவங்கள ஆண்டினு கூப்பிடுவீங்க. தப்பில்லை. அவங்களும் உங்களை நம்பிதான் சிரிச்சு
பேசுவாங்க வீட்டுக்குள்ள விடுவாங்க. ஆனா நீங்க என்ன பன்னுவீங்க உங்களோட கெத்து மெய்ன்டய்ன் பன்ன அவங்க அப்படி தொட்டேன் இப்படி பிடிச்சேனு கதை விடுவீங்க.(பெரும்பாலான ஆண்ட்டி கதைகள் வெறும் கற்பனையே). இதைக்கேட்டு உங்க ஏரியாவுல இருக்க இன்னொருத்தன் பேச போவான் அவங்ககிட்ட.
அவங்களுக்கு பேச பிடிக்காம அல்லது சரியா பேசாம விலகிட்டா உடனே அவங்க ஆண்டிடில இருந்து மார்க்கமான ஆண்டியா மாறிடுவாங்க. நம்ம பய புத்தியே இதானே சார். நம்ம ஊர்ல ஐட்டமாகுறது ரொம்ப ஈஸி சார். எல்லார்கிட்டயும் பேசுற பொண்ணு ஒருத்தங்கிட்ட பேசலனா உடனே ஐட்டம் ஆக்கிடுவாங்க
இளமையும் அனுபவமும் நிறைந்த நீங்க தான் இங்க இருக்க அடுத்த தலைமுறையை வழிப்படுத்தனும். நீங்களே ஆண்ட்டினு கூப்பிட்டா உடனே தப்பா பாக்குறானு கிரியேட் பன்னாதீங்க. ஏன்னா உங்களை கூப்பிடும் ஆண்ட்டி எனும் பதத்தினுள் ஒரு சித்தி, அத்தை , நண்பனின் தாய் அனைத்தும் அடக்கம்.
ஆன்ட்டி என்பது உடல் அல்ல வயதும் அல்ல. அது ஒரு உணர்வு.நம்பிக்கை. அதை நீங்களே மாற்றி விடாதீர்கள். ஆண்டி எனும் ஆணை சொல்லுங்க தம்பி என்று பேசுங்கள் எவனும் தப்பா பார்க்க மாட்டான். அட்லீஸ்ட் பின்னாடி போய் தப்பா பேச மாட்டான். வயதுக்கு தகுதியானவர்களை மட்டும் ஆண்டி என கூப்பிடுங்கள்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
வெளிநாடுகளில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கான உதவித்தொகை குறித்த இழை. 1. டாடா கல்வி உதவித்தொகை:
இந்தியாவில் +2 வரை படித்து உயர்கல்வியை அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்தில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கான உதவித்தொகை . ஆண்டிற்கு 20 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். இந்த
உதவித்தொகை பெற விரும்புபவர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க: admissions.cornell.edu/apply/internat… 2. காமன் வெல்த் கல்வி உதவித்தொகை:
காமன் வெல்த் நிறுவனத்தால் இந்திய மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை. ஆங்கிலத்தை ஒருபாடமாக படித்து , அறிவியல் அல்லது மானுடவியல்
பொறியியல் இவற்றில் ஏதேனும் ஒன்றில் 65% மேல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு கிட்டத்தட்ட 31 லட்சம் வரை உதவித்தொகை + விமான பயணச்சீட்டும் வழங்கப்படும்.
தொடர்புக்கு: cscuk.fcdo.gov.uk/scholarships/c…
தமிழ்நாட்டில் கலை ,அறிவியல், பல்தொழில் நுட்ப கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை குறித்த ஒரு த்ரெட் முடிந்த அளவு பிறரிடம் சேர்க்கவும். 1. இராஜஸ்தான் அசோசியன் உதவித்தொகை.
சென்னை மாநகரில் கலை அறிவியல் நர்சிங் பார்மசி படிக்கும் மாணவர்களுக்கான உதவித்தொகை.
உங்களின் கல்விக்கட்டண இரசீதை வைத்து விண்ணப்பிக்கலாம். வலைதள முகவரி. ryabookbank.com 2. ஜெயகோபால் கரோடியா விவேகானந்தர் அறக்கட்டளை.
பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் பயன் பெறலாம். தொடர்புக்கு 26206261. 3. யூனிட்டி அறக்கட்டளை உதவித்தொகை. பொருளாதாரத்தில் பின்தங்கிய
இளங்கலை படிக்கும் மாணவர்களுக்கான உதவித்தொகை. இணையம் unitytrust.in 4. கௌரவ் பவுன்டேஷன் கல்வி உதவித்தொகை:
நிறைய மதிப்பெண் பெற்று படிக்க விரும்பும் மாணவர்களுக்கான உதவித்தொகை
தொடர்புக்கு
contact@gauravfoundation.org
Website : gauravfoundation.org
வள்ளுவர் வாசுகி ஒரு கற்பனை கதை. இப்ப வரை தநா மாநில பாடத்திட்டத்தில் பக்தி இலக்கியம்னு ஒரு பார்ட் வரும் அதுல இந்து மத பாடல்களுடன், திரு கிருட்டிணப்பிள்ளையின் இரட்சணிய யாத்ரீகமும், உமறுப்புலவரின் சீராப்புரணமும் கூடவே இருக்கும். வேறெந்த பாடத்திட்டத்திலும் இப்படி ஒரு
யுனிக்னெஸ் பார்க்க முடியாது. ஆனா இந்த சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இந்து மத கற்பனை கதைகள் மட்டுமே பத்தாம் வகுப்பு வரை பாடத்திட்டம். இத்தோடு மட்டும் இல்லை மெடிவல் இந்தியா வரலாறு முடிந்த வரை இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கும் பட் இங்க அப்படி இல்லை. இத்தனைக்கும் ஒரு சமச்சீர்
கரிக்குலம் இங்கதான். சைன்ஸ் எடுத்தாலும் அப்படித்தான் கிட்டத்தட்ட 2004 க்கு பிறகு மேல்நிலை பாடத்திட்டத்தில் மாற்றம் எதுவும் சிபிஎஸ்இ செய்யவில்லை. ஆனால் தமிழ்நாடு மூன்று முறை ரிவைஸ் பண்ணிட்டாங்க. இந்த கரிக்குலம் மாத்தாம இருக்கதுக்கு பின்னாடி பெரிய பெரிய நுழைவுத்தேர்வு
ஸ்ரீவித்யா - தென்னிந்திய திரையுலகம் கொண்டாடத் தவறிய பெரும் பேரழகி. பல இரவுகள் யோசித்திருக்கிறேன் இப்படி ஒரு ஹீரோயின் மெட்டீரியல் எப்படி குணச்சித்திர வேடங்களில் மட்டும் பிக்ஸ் ஆனார் என்று. ஒரு நடிகையின் கண்களுக்கு அடிமையென்றால் நம் மனது நேரடியாக சில்கை நினைக்கும்.ஆனால் அதைவிட
பவர்ஃபுல் கண்கள் வித்யாவினுடையது. சிறந்த கர்நாடக பாடகி சிறந்த நடிகை இதெல்லாம் சொல்லும் போது நிச்சயம் அவரின் அழகை சொல்லியே ஆக வேண்டும். ஏன் இப்ப ஸ்ரீவித்யா எனும் கேள்விக்கு நேரடியான பதில் முரசு டிவியில் கடந்தவாரம் ஒளிபரப்பான நூற்றுக்கு நூறு திரைப்படம். ஆசிரியர் மேல் காதல் கொண்ட
ஒரு பெண்ணாக நடித்திருப்பார். திரைப்படம் முழுக்க அவரை விட அவர் கண்களே அதிகம் பேசியிருந்தது. அவரின் கண்கள், இதழ்களின் அமைப்பு போல் சிறப்பாக அமைந்த நடிகைகள் விரல்விட்டு கூட எண்ணிவிடலாம். இப்படி ஒரு நடிப்பு அரக்கியை ஏன் கதாநாயகியாக கொண்டாடவில்லை நாம். அதற்கடுத்து இன்னும்
Premarital sex இது முழுக்க முழுக்க என்னுடைய தனிப்பட்ட கருத்து. பின்னூட்டத்தில் யாரும் கண்ணு அவிஞ்சுடும் , உங்க வீட்ல அப்படித்தானே என்றெல்லாம் பேசுனா அது எள்ளளவும் பாதிக்காது... திருமணத்தை உடலுறவுக்கு மட்டும் பார்ப்பவர் எதிர்க்கும் ஒரு விஷயமே ப்ரி மேரிட்டல் செக்ஸ்.
எப்பவும் ஒரே ஒரு விஷயம் மட்டும் தெரிஞ்சுக்கோங்க முழுசா படுத்து எழும்புறது மட்டும்தான் உடலுறவுனு இல்லை. அதே போல காதலர்கள் மட்டும்தான் ஃப்ரீ மேரிட்டல் செக்ஸ் வைச்சுப்பாங்கனு நினைச்சா அதுவும் ஹைட் ஆஃப் ஸ்டுபிடிட்டி. அப்படி என்ன அது சரின்னு கேட்டீங்கனா பக்கம் பக்கமா
என்னால சொல்ல முடியும். இதுக்கு முன்னாடி ஒரே ஒரு சர்வே நம்ம ஊர்ல 16-18 வயசுக்குள்ளயே செக்ஸ் அனுபவிச்சுடுறாங்க. நல்லா படிங்க அனுபவிச்சுடுறாங்க. பட் அவங்க முழுசா செக்ஸ ரசிச்சு ருசிப்பது 22 வயசுக்கப்பறம் தான். இந்த ஃப்ரீ மேரிட்டல் செக்ஸ் என்பது உடலுறவு மட்டும் இல்லைனு