கொரோனா என்றால் என்னவென்றே முழுமையாக தெரியாத நிலையில் தொற்றின் முதல் அலையில் #அஇஅதிமுக அரசு எடுத்த நடவடிக்கைகள் ⬇⬇⬇

தமிழகத்தை 12 மண்டலங்களாக பிரித்து ஒவ்வொரு மண்டலத்துக்கென்று கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தனித்தனி வியூகம் அமைத்தது
எட்டு பேர் கொண்ட வல்லுநர் குழு ஒன்றை அமைத்தது. எந்தவித பாரபட்சமுமில்லாமல் அறிக்கை பெற்று அதனடிப்படையில் செயல்பாட்டை முடுக்கிவிட்டது.
முதல் அலை அதிகபட்சம் எட்டிய தொற்று எண்ணிக்கை 7,000 . அதற்கே மருத்துவ பணியாளர்கள் சற்றேறக்குறைய 15,000 பேர் நியமிக்கப்பட்டனர். அதனால் தான் தொற்று எண்ணிக்கை 400 ஆக குறைந்தது.
இந்தியாவிலேயே அதிகமான கொரோனா Care centre அமைத்தது.

A symptoms நோயாளிகளின் நடமாட்டத்தை முழுமையாக கட்டுப்படுத்தி, attenders வருகையையும் முற்றிலுமாக கட்டுப்படுத்தியது.
கிட்டத்தட்ட எட்டுமாதங்கள் முன்பே ஒவ்வொரு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும், ஆக்சிஜன் Storage Capacity யை 60KL அளவுக்கு உயர்த்த நடவடிக்கை (10KL தான் முன்னாடி இருந்தது) எடுத்து உடனடியாக அதற்கு நிதியை ஒதுக்கியது. அதனால் தான் ஆக்சிஜனை இப்பொழுது storage செய்ய முடிகிறது.
PPE , Mask , Pulse ஆக்சிமீட்டர் போன்வற்றை எது தயாரித்தாலும் 50 % மானியம் அறிவித்து உற்பத்தியை பெருக்கி, அதை தாங்களே வாங்கிக்கிறோம்ன்னு சொல்லி அதன்படி வாங்கி, மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாட்டை முற்றிலுமாக நீக்கியது
14 நாள் முழுக்க வேலை செய்யற மருத்துவர்களுக்கு குவாரன்டைன் என்ற முறையில் ஸ்டார் ஹோட்டலில் 7 நாள் தங்கி ஓய்வெடுக்கவும், உயர்ரக உணவும் முழுமையாக வழங்கப்பட்டது. இப்பொழுது இந்த நடைமுறை இல்லை
Price Cap for Private Hospital - விலை நிர்ணயம் - வெண்டிலேட்டர் பயன்படுத்தப்பட்டால் இவ்ளோ தான் தனியார் வாங்கணும் கட்டணமாக ன்னு அரசு தனியார் மருத்துவமனைகளை கட்டாயப்படுத்தியது.
இதெல்லாம் இல்லாம, இரண்டுமுறை ரேஷன் அட்டைக்கு 1000 ரூபாய்வழங்கியது. 13 வகையான அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 2000 ரூபாய். 6 மாதங்களுக்கு ரேஷன் பொருட்கள் இலவசம்.
அமைச்சர்கள் சூறாவளியாய் சுழன்றடித்த வரலாறு. பகுதி பகுதியா பிரிச்சிகிட்டு உணவுப்பொருட்களை அள்ளி வழங்கியது.

கிட்டத்தட்ட வருடக்கணக்கில் உயர்தர உணவை அம்மா உணவகங்கள் மூலம் வழங்கியது.

Strict Lockdown was implemented. இப்ப அப்டி இல்லை.
இத்தனையையும், எதைச்செய்தாலும் அதில் தேவையே அற்ற கேடுகெட்ட அரசியல் செய்த எதிர்க்கட்சியை சமாளித்துக் கொண்டே இத்தனை வேலைகளையும் துணிச்சலாய் செய்தது அண்ணாதிமுக அரசு.
இதில் ஒவ்வொரு செயல்களின் போதும் திமுக என்ற எதிரிக்கட்சி எப்படி எப்படி எல்லாம் புரளியை கிளப்பி, மக்களைக் குழப்பி, தேவையே அற்ற சந்தேகத்தை கிளப்பி, தினந்தோறும் புது புதுப் பொய்களை கட்டவிழ்த்து விட்டு,
நடுநிலை போர்வையில் துளியும் உண்மையற்ற நூற்றுக்கணக்கான அரசுக்கெதிரான விவாதங்களை உசுப்பிவிட்டு, அதில் அற்பசுகம் கண்டு, அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் மிகக் கேவலமான அரசியல் செய்ததை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.
இவற்றை எல்லாம் மீறித்தான் அண்ணாதிமுக அரசு மேற்சொன்ன மக்கள் நலப் பணிகளை செய்தது
எதிர் கட்சி தலைவராக இருந்த போது கொரோனாவை கட்டுப்படுத்த தன்னிடம் நூறு ஐடியாக்கள் உள்ளன என்று சொன்ன ஸ்டாலின் அவர்களே,
அந்த ஐடியாக்கள் எல்லாம் மறந்து போய்விட்டதா????
இல்லை
அவற்றை எழுதி வைத்திருந்த பேப்பர் பறந்து போய் விட்டதா?????

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with கொங்கு நாட்டான்

கொங்கு நாட்டான் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @kongu_kudimagan

23 Apr
ஏன் லாக்டவுன் போடல , போட்டா ஏன் போட்ட
வாக்சின் ஏன் கண்டுபிடிக்கல , கண்டுபிடிச்சு வந்தா , இலவசமா குடுப்பியா
இலவசமா கொடுத்தா , நான் போடமாட்டேன் முதல்ல நீ போடு
போட்டுக்கிட்டா எனக்கு கோவாக்ஸின் தான் வேணும்
தேர்தல் வச்சா , மக்கள் மேல அக்கறை இல்ல, வைக்காட்டி ஆளும்கட்சிக்கு தோத்துருவோம்னு பயம்
ஊர் சுத்தாதனா அப்படிதான் சுத்துவேன் ,
ஊரடங்கு அறிவிச்சா ஏன் அறிவிச்ச , அறிவிக்கலைனா ஏன் செய்யல
பள்ளிக்கூடத்தை திறந்தா ஏன் திறந்தே , திறக்காட்டி மாணவர்கள் மேல் அக்கறை இல்ல
எக்ஸாம் கேன்சல் பண்ண ஏன் பண்ணினே , பண்ணாட்டி எதிர்காலம் கேள்வி குறி
பஸ்ஸ அராம்பிச்சா ஏன் ஆரம்பிச்ச , இல்லைனா ஏழைகள் மேல அக்கறை இல்ல
என்னடா உங்க பிரச்சனை...
Read 5 tweets
31 Mar
ஏதோ திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு சொர்க்கபுரி ஆகிவிடும் என்று நினைக்கும் மறதி வந்த மனிதர்களுக்கு - திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு நாறிவிடும் என்று நினைவூட்ட இந்த பதிவு.
(Thread)
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட ஜூலை 2011 தேதி வரையிலும் 2 மாதத்தில் நில மோசடி புகார்கள் நான்காயிரத்தைத் தாண்டியது..
ஈரோடு மாவட்ட தி.மு.க. செயலாளர் என்.கே.கே.பி. ராஜா, தான் கேட்டும் தனக்கு நிலத்தை விற்க மறுத்த கோபத்தினால் சிவபாலன் என்பவரை தனது வீட்டு முன்னால் இருந்த போஸ்ட் கம்பத்தில் கட்டி வைத்து, விடிய விடிய சவுக்கால் தனது வப்பாட்டியுடன் அடித்துத் துவைத்த கதையையும் கேட்டு தமிழகமே பதறியது.
Read 37 tweets
13 Mar
*⚫திமுக 10 வருடம் முன்பு ஆட்சியை விட்டு போகும் போது..🔴*

🔴1. 18 மணி நேர மின்வெட்டு.

🔴2. டிரான்ஸ்போர்ட் நஷ்டம் பஸ்ஸை டிப்போவை அடகுவைத்து டீசல் வாங்க வேண்டிய நிலை.

🔴3. மின்சார கிரிட் இல்லாமல் காற்றாலை மின்சாரம் கொள்முதல் செய்யமுடியாமல் வீணானது.

🔴4. நில ஆக்ரமிப்பு.
🔴5. கட்டபஞ்சாயத்து.

🔴6. போலீஸ் ஸ்டேஷனில் நான் திமுக கவுன்சிலர் நான் பருப்பு - கேஸை இப்படி போடு அப்படி போடு மிரட்டல்.

🔴7. ரௌடியிசம் அடிதடி கொள்ளை, கொலை.

🔴8. மாவட்டந்தோறும் திமுக குறுநில மன்னர்கள் மக்கள் குடும்ப கும்மாளம்.
🔴9. ஒரே பாராட்டு மழை "பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா" தினந்தோறும் அரைகுறை ஆடை நடிகைகளின் குத்தாட்ட டான்ஸ். (அரசு விழாவாம்). கலைஞர் வல்லவர், நல்லவர் என சினிமா துறை முதல் உள்ளூர் கரகாட்ட கோஷ்டி வரை.
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(