தேவையற்ற சிந்தனை
ஆணும் பெண்ணும் கடவுளின் அருளாலும் இயற்கையின் சராசரி தத்துவத்தினாலும் நிகழகூடியது, மத விருப்பத்தின் அடிப்படையில் அல்ல.
பல குழந்தைகள் பெற்ற நாத்திகவாதியும் உண்டு குழந்தை செல்வத்திற்கு ஏங்கும் ஆத்திகவாதியும் இங்கு உண்டு.
பல லட்சோப லட்சம் வருடங்களாக பல அரக்கர்களையும்
சர்வாதிகாரிகளையும் தான்டி இன்றுவரை வ்யாபித்திருக்கும் சனாதன தர்மமும் அதன் வழி நடக்கும் சனாதனிகளும் மத த்வேழம் கொள்ளாவிட்டால் கொல்லப்படுவார்கள் அழிக்கப்படுவார்கள் என்று ஓங்கி முழங்கி சாதாரண குடிகளிடையே பயத்தையும் குழப்பத்தையும் விளைவிக்கும் பதிவினால் எந்த பயனுமில்லை.
மதமாற்றத்திற்கு முக்கிய காரணம் சாதாரண குடிகளுக்கு தேவையான உணவு உடை உறைவிடம் சனாதனிகளால் தரமுடியாததே.
ஒவ்வொரு சனாதனியும் இல்லாதவர்கள் இயலாதவர்களுக்கு முடிந்தவரை உதவவேண்டும் என்று ஓங்கி உரையுங்கள். அவர்கள் எந்த மதத்தவராயினும் அப்படி உதவும் சனாதனிகள் மேல் தீராத அன்பும் நன்றி கடனும்
படுவர். யாரையும் அழிக்கின்ற எண்ணம் தோன்றாது, தோன்றுபவரையும் தடுத்து காபந்து செய்வர்.
இதை விடுத்து மத நம்பிக்கையின் பேரில் மட்டும் ஒன்றிணைந்தால் ஒட்டு மொத்த மனித இனம் அழியும்.
அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்த மூர்த்தியானவன், அடியார்க்கு அடியவன், அன்பே சிவமானவன், பல லட்சோப
லட்சம் வருடங்களாக நம்மை காக்க, நமது நம்பிக்கையை காக்க, அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், நாயனார்கள், நாயன்மார்கள், இப்படி சான்றோர்களையே தோற்றுவித்தானன்றி வாள் வேல் வீசி அச்சத்தால் அடக்குபவரை அல்ல.
ஆங்கிலத்தில் You cannot look over your shoulder for rest of your life என்று
சொல்வார்கள். காட்டுவாசியாக நியமங்கள் ஏதுமற்று வாழ்ந்த போது அப்படி இருந்தோம். இன்று மதவெறி கொண்டால் மீண்டும் அதே நிலைக்கு செல்வோம்.
அன்பு கொள்ளுங்கள், உதவி செய்யுங்கள், நமது நற்செயல்களால் ஒன்றிணைவோம்
திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏
#sanadhana #dharma #HumanityFirst #திருச்சிற்றம்பலம்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with கால பைரவன்

கால பைரவன் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(