# முக்கியமான செய்திகளை மட்டும் இயன்றவரை எளிமையாக முறையில் சொல்ல முயற்சி செய்திருக்கிறேன்.
# Technical அடிப்படையில் மேலும் பல ஆப்ஷன் இருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளவும்.
# ட்விட்டரில் நேரடி ஆடியோ உரையாடலை பெறுவதற்கான புதிய வழி Spaces.
# கேட்பவரின் (Listeners) எண்ணிக்கையில் வரம்பில்லாத வகையில் Spaces நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.
# தற்போது அதிகபட்சமாக 11 பேர் (ஹோஸ்ட் உட்பட) ஒரே நேரத்தில் Spaces நிகழ்வில் பேசலாம்.
# பாதுகாக்கப்பட்ட ட்வீட் கணக்காளர் (Protected Account) Spaces நிகழ்ச்சியை உருவாக்க முடியாது.
# ஹோஸ்ட் (Host), ஸ்பீக்கர் (Speaker) மற்றும் கேட்பவர் (Listener) இரட்டை மனித தலை ஐகானை தட்டுவதன் மூலம் Spaces நிகழ்வில் பங்கேற்றுள்ளவர்களை காணலாம்.
# தற்போது சோதனை கட்டத்தில் இயங்கி வரும் Spaces விரைவில் புதிய அம்சங்களுடன் வெளிவர இருக்கிறது.
# Spaces நிகழ்வை முடிக்கும் திறனை (To End) ஹோஸ்ட் பெற்றுள்ளார் மற்றும் ட்விட்டர் விதிகளை மீறுவதாக (Violations) கண்டறியப்பட்டால் Spaces நிகழ்வு முடிவடையும்.
# ட்விட்டர் கணக்கு உள்ளவர்கள் IOS / Android தொலைபேசி வாயிலாக Spaces நிகழ்ச்சியில் எவரும் இணையலாம், கேட்கலாம், பேசலாம்.
# ஒவ்வொரு Spaces நிகழ்ச்சிக்கும் உள்ள இணைப்பை (Link) அவரவர் ட்விட்டர் பக்கத்தில் குறுஞ்செய்தி (DM) மூலம் அல்லது உங்களது Timeline / Fleets பக்கத்தில் பொதுவில் ட்வீட் செய்வதன் மூலம் அல்லது இணைப்பை நகலெடுத்து (Copy) பிற நண்பர்களுக்கு அனுப்பி Space நிகழ்வில் சேர மக்களை அழைக்கலாம்.
# உங்களது Spaces நிகழ்ச்சி உருவாக்கப்பட்டதும் அதில் … ஐகானை தட்டி அட்ஜஸ்ட் செட்டிங்ஸ் (Adjust Settings) மூலம் ஸ்பீக்கர் அனுமதியை அனைவருக்கும் அல்லது பின்பற்றும் நண்பர்களுக்கு (People You Follow) அல்லது குறிப்பிட்ட நண்பர்களுக்கு (Selective People) நீங்கள் பேச அழைப்பு விடுக்கலாம்.
# உங்களது Spaces நிகழ்ச்சி தொடங்கியதும் கேட்பவரை (Listener) ஸ்பீக்கர் (Speaker) ஆக மாற்ற நீங்கள் அக்கோரிக்கையை (Request) அனுப்ப இரட்டை மனித தலை ஐகானை தட்டுவதன் மூலம் கேட்பவரை ஸ்பீக்கர் ஆக்கலாம்.
# மேலும் Spaces நிகழ்ச்சியில் ஒருவரின் சுயவிவரப் படத்தைத் (Profile Pic) தட்டுவதன் மூலம் ஸ்பீக்கராக இணைக்கலாம்.
# மேலும் கேட்பவர் தான் பேசுவதற்கு ஹோஸ்ட் இடமிருந்து (From Host) கோரலாம் மற்றும் வெளியே உள்ள மற்றவர்களை (Outside Space) குறுஞ்செய்தி (DM) மூலம் பேச ஹோஸ்ட் அழைக்கலாம்.
# ஹோஸ்ட் 14 நாட்களுக்கு முன்பே ஒரு Space நிகழ்ச்சியை திட்டமிடலாம். இதற்கிடையில், முன்கூட்டியே ஹோஸ்ட் முன்னேற்பாடற்ற பல Space நிகழ்ச்சிகளை உருவாக்க இயன்றாலும் அதிகபட்சமாக திட்டமிடப்பட்ட ஒரு Space நிகழ்ச்சியை தான் கொண்டிருக்க முடியும்.
# Spaces நேரலையில் செல்ல விரும்பும் தேதி மற்றும் நேரத்தை அட்டவணை போட்டு வைத்த பிறகு திட்டமிடப்பட்ட Spaces தொடக்க நேரம் நெருங்கும் போது நினைவூட்டல் (Reminder Notification) அறிவிப்புகளை ஹோஸ்ட் செய்பவரும் பின்தொடரும் ஆர்வமுள்ள விருந்தினர்களும் நினைவூட்டல் அறிவிப்புகளை பெறுவார்கள்.
# Spaces நேரலையில் யார் பேசவும் (Speak), முடக்கவும் (Mute), அகற்றவும் (Remove), புகாரளிக்கவும் (Report), தடுக்கவும் (Block) கட்டுப்பாடு ஹோஸ்டிடம் உள்ளது மற்றும் ஸ்பீக்கரும் கேட்பவரும் கூட மற்றவர்கள் மீது புகாரளிக்கவும் (Report), தடுக்கவும் (Block) செய்யலாம்.
ஈழ நாட்டுக்கும் தமிழ் வரலாற்றுக்கும் எண்ணற்ற தரவுகள் கொட்டிக் கிடக்கிறது என்பதை யாரும் எளிதில் புறந்தள்ளி விட இயலாது.
ஆனால்
1980 முதல் 2009 வரையிலான விடுதலைப் புலிகள் இயக்க செயல்பாடுகளை யாருமே கேள்வி கேட்க கூடாது என பேசுவது தவறு.
எந்தவொரு நாட்டிலும் "உருவாகும்" அல்லது "உருவாக்கப்படும்" விடுதலைப் இயக்கங்களுக்கு வெவ்வேறான கதை, கொள்கை, கோட்பாடு, அரசியல் இருக்கத் தான் செய்யும்.
அடக்கி ஆளும் வர்க்கத்திற்கு எதிராக புறப்பட்ட விடுதலை இயக்கங்கள் சில வென்ற பிறகு மீண்டும் அடக்கி ஆண்ட கதைகளும் இங்கே உண்டு.
உலக இஸ்லாமிய விடுதலை இயக்கங்களில் பல சர்வதிகார தன்மை கொண்டது, சில லிபரல் தன்மை கொண்டது, பிற இயக்கத்தை ஆதரித்து உருவானது, பிற இயக்கத்தை அழித்து உருவானது என்று பல கோணங்கள் உண்டு.
இலங்கையில் ஆரம்ப காலத்தில் GPP, SJVC போன்ற பலர் கட்சி ரீதியாக ஈழ உரிமை முன்னெடுப்புக்களை செய்தனர்.
போன்ற பல்வேறு விடுதலைப் போராட்ட இயக்கங்களை கொண்டாட மறுப்பது ஏன்?
விடுதலைப் புலிகள் என்றால் மட்டும் அப்படியே Orgasm ஆகுதோ?
விடுதலைப் புலிகளின் உண்மையான வரலாறை காலவாரியாக அச்சு பிசகாமல் பேச முன் வந்தால் பல "ஈழ அரசியல்வாதிகள்" தாங்கள் நடமாடும் ஊருக்குள் வேட்டியும் கட்ட முடியாது சேலையும் கட்ட முடியாது அம்மணமாக தான் இருக்கனும்.
ஈழ விவகாரத்தில் ஜனநாயகவாதி கலைஞரை "வேகமாக" திட்ட தெரிந்த ஈழவாதிகள் யாரும் சர்வதிகாரி ஜெயலலிதாவை "மெதுவாக" கூட திட்ட முன் வரவில்லை.
காரணம்
ஜெயலலிதா இறந்தாலும் இன்னும் பயத்தில் ஒண்ணுக்கு போற பசங்க இவங்க
இல்லாட்டி
திமுகவின் சமூக நீதி மீது காழ்ப்புணர்வு கொண்ட ஈழவாதிகள்.