போன்ற பல்வேறு விடுதலைப் போராட்ட இயக்கங்களை கொண்டாட மறுப்பது ஏன்?
விடுதலைப் புலிகள் என்றால் மட்டும் அப்படியே Orgasm ஆகுதோ?
விடுதலைப் புலிகளின் உண்மையான வரலாறை காலவாரியாக அச்சு பிசகாமல் பேச முன் வந்தால் பல "ஈழ அரசியல்வாதிகள்" தாங்கள் நடமாடும் ஊருக்குள் வேட்டியும் கட்ட முடியாது சேலையும் கட்ட முடியாது அம்மணமாக தான் இருக்கனும்.
ஈழ விவகாரத்தில் ஜனநாயகவாதி கலைஞரை "வேகமாக" திட்ட தெரிந்த ஈழவாதிகள் யாரும் சர்வதிகாரி ஜெயலலிதாவை "மெதுவாக" கூட திட்ட முன் வரவில்லை.
காரணம்
ஜெயலலிதா இறந்தாலும் இன்னும் பயத்தில் ஒண்ணுக்கு போற பசங்க இவங்க
இல்லாட்டி
திமுகவின் சமூக நீதி மீது காழ்ப்புணர்வு கொண்ட ஈழவாதிகள்.
நீங்கள்லாம் யாருடா? துப்பாக்கி ஏந்தி நின்னவன்னா? வாள் ஏந்தி நின்னவன்னா?
விடுதலைப் புலிகள் முடிந்த கதையானது ஆனால் சிலர் வயிறு வளர்க்க இவ்வியக்கம் உதவியாக உள்ளது மறுக்க இயலாதது.
எப்படி வயிறு வளர்த்தாலும் மண்ணோடு மண்ணாகி தானே போக வேண்டும்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஈழ நாட்டுக்கும் தமிழ் வரலாற்றுக்கும் எண்ணற்ற தரவுகள் கொட்டிக் கிடக்கிறது என்பதை யாரும் எளிதில் புறந்தள்ளி விட இயலாது.
ஆனால்
1980 முதல் 2009 வரையிலான விடுதலைப் புலிகள் இயக்க செயல்பாடுகளை யாருமே கேள்வி கேட்க கூடாது என பேசுவது தவறு.
எந்தவொரு நாட்டிலும் "உருவாகும்" அல்லது "உருவாக்கப்படும்" விடுதலைப் இயக்கங்களுக்கு வெவ்வேறான கதை, கொள்கை, கோட்பாடு, அரசியல் இருக்கத் தான் செய்யும்.
அடக்கி ஆளும் வர்க்கத்திற்கு எதிராக புறப்பட்ட விடுதலை இயக்கங்கள் சில வென்ற பிறகு மீண்டும் அடக்கி ஆண்ட கதைகளும் இங்கே உண்டு.
உலக இஸ்லாமிய விடுதலை இயக்கங்களில் பல சர்வதிகார தன்மை கொண்டது, சில லிபரல் தன்மை கொண்டது, பிற இயக்கத்தை ஆதரித்து உருவானது, பிற இயக்கத்தை அழித்து உருவானது என்று பல கோணங்கள் உண்டு.
இலங்கையில் ஆரம்ப காலத்தில் GPP, SJVC போன்ற பலர் கட்சி ரீதியாக ஈழ உரிமை முன்னெடுப்புக்களை செய்தனர்.