தகவல்கள் திரட்டிய வகையில் PTR இந்திய குடியுரிமையை சரண்டர் செய்துவிட்டு , வெளிநாட்டு குடியிரிமை பெற்றுவிட்டார்.
இப்போது OCI (Overseas citizen of India) card holder.
ஒரு OCI card holder சட்டப்படி தேர்தலில் போட்டியிடக்கூடாது.
OCI holders are not citizens of India from a
constitutional point of view and will not enjoy the following rights even if residing in India:
they do not have the right to vote,
they do not have the right to hold the offices of Prime Minister, President, Vice-President, Judge of Supreme Court and High Court, member of Lok
Sabha, Rajya Sabha, Legislative Assembly, or Council.
they do not have the right to any public services (government jobs).
they do not have the right to invest in farmland (agricultural property).
However, they can still inherit farmland.
just as citizens of India need to
apply for an Inner Line Permit to visit certain areas in India,
Overseas Citizens of India need to apply for a protected area permit to do the same.
இவர் OCI card holderஆக இருக்கும் பட்சத்தில் இவரை தகுதி நீக்கம் செய்து சட்டப்படி 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், பிறகு இவர் இந்திய
அரசியலமைப்பு சட்டத்தை மீறியதன் காரணமாக, இந்திய மண்ணில் வாழ தகுதி அற்றவர் என்று சான்றழித்து நிரந்தரமாக நாடு கடத்தலாம்.#திமுக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் ராஜன் குற்றச்சாட்டை பற்றி நெறியாளர் கேட்ட கேள்விக்கு #சத்குருவின் பதில்👌👌
🤣🤣🤣
அதுக்கு நீங்க செருப்பாலையே
அடிச்சிருக்கலாம் சத்குரு
ஈஷா யோகமைய சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களை ஆதரிக்கிறேன்.
சட்டரீதியாக எந்த தவறும் குற்றமும் இதுவரை கொண்டுவரப்படவில்லை. அவரின் மீது எந்த ஒரு குற்றச்சாட்டும் வைக்கபடவில்லை.
வழக்கு போட்டு உச்சநீதிமன்றம் வரை போய் நீருபிக்கும் வரை என்னுடைய ஆதரவு இருக்கும்.
முடிந்தால் நீருபிக்கலாம்.
ஆங்கிலத்திலே making an example of out of என்றொரு சொற்றொடர் உண்டு. இது அமெரிக்காவிலே பிரபலம். இதன் பொருளை தமிழிலே சொல்லவேண்டும் என்றால் ஒருத்தனை அடிக்கறஅடியிலே மத்தவனுக எல்லோருக்கும் பயம் வரனும் என்பதுதான்.
இதை தான் இந்த விலையில்லா மர்ம நபர்கள் செய்ய
முயல்கிறதுகள். அதாவது சத்குரு அவர்களுக்கு கொடுக்கப்படும் துன்பத்தை பார்த்து இனி எந்த ஒரு ஆதீனமோ, மடமோ, பீடாதிபதி, இந்து தலைவர்களோ அரசியல் பேசக்கூடாது, கோவிலுக்கு போனோமா , சாமியை கும்பிட்டோமா, உண்டியலிலே காசு போட்டோமோ, சிறப்பு தரிசனத்துக்கு காசு கொடுத்தோமா என இருக்கவேண்டும் என
காட்ட நினைக்கிறதுகள்.
அதை எதிர்த்து நிற்பது நம் கடமை.
இல்லையேல் நாம் நாளைக்கு கோவிலுக்கு கூட போகமுடியாமல் போகும். நாளைக்கு என்ன இப்பவே அப்படித்தான் இருக்கிறது.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
கீழடி, மதுரை வைகை நதியில் இருந்து 15 கீமி தூரம் கீழடியில் இந்திய அகழ்வராய்சி நடத்திய அகழாய்வில் 2500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நாகரீகம் கண்டறியப்பட்டது.
அரசு அகழ்வாரய்சி செய்து தோண்டி எடுத்த தொல் பொருட்கள்
தில்லியில் சோதனை செய்யமால் அமெரிக்காவில் சோதனை செய்தது ஏன் ?
கீழடி ஆய்வில் அரசு நிறுவனத்தை தவிர கனிமொழி, பாதிரி ஜெகத்கஸ்பர் மற்றும் கத்தோலிக்க, கம்யூனிஸ்ட், திக,
ஆகியோர் உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட்டுளனர்.
கம்யூனிஷ்ட் தெலுங்கு வெங்கடேசன் எம்பி பார்லிமெண்டில் கண்டு
பிடிக்கப்பட்டவை திராவிட நாகரித்தை சார்ந்தவைகள் என்று பேசினான். தமிழர்களே! இந்த திராவிட கும்பல் உங்களை அழித்துவிடுவர்
கீழடி கண்டுபிடிக்கபட்ட நாகரீகம்
ஹிந்து நாகரீகம் இல்லை எனவும் ,
தமிழர்கள் நாகரீகம் தற்போது வடிவில் உள்ள ஹிந்து மததிற்கு எதிரான வாழ்வியலை கொண்டவர்கள் எனவும் ,
பெருந்துறை சிப்காட் வளாகத்தில் சுமார் நூறு ஏக்கர் பரப்பளவில் ஆதிதிராவிடர் நலத்துறையால் கட்டப்பட்டு,
பயன்பாட்டில் இல்லாத சுமார் 200 தொழிற்கூடங்கள்
அளவு 50'×40' உள்ளன..
நிறைந்த தண்ணீர் வசதி, கழிப்பிட
வசதி,
ஆயிரக்கணக்கான வேப்பமரங்கள் கொண்ட சோலை போன்ற பகுதி..
இத கொரோனா வார்டா மாத்த பெரிய வேலை எதுவுமே இல்லை..
சாதாரண பாதிப்புள்ள நோயாளிகள் 2000 பேர் வரை தங்க வைக்க முடியும்..
மருத்துவர்கள், பணியாளர்கள் தங்கவும் போதுமான அளவு வசதிகள் இருக்குது..
அதிகபட்சமா ரண்டே நாள்ல ரெடி பண்ணிட
முடியும்..
மேலும் தடையில்லாத மின்சாரம், அந்த வளாகத்தில் ஏற்கனவே இயங்கி வரும் ஆக்ஸிஜன் ப்ளாண்ட் எனபக்கா வசதிகள் இருப்பதால, அதிதீவிர ஆக்ஸிஜன் நோயாளிகளுக்கும் வரப்பிரசாதம்.
நாமக்கல், திருப்பூர் என நிரம்பி வழியும் நோயாளிகளுக்கும் பெரும் பயன் உடனே கிடைக்கும்..
சேப்பாக்கம் தொகுதியில் பெண்கள் கழிவறைகள் சுகாதாரமாக இல்லையென்றதும் உதயநிதி நேரடியாகவே களத்திற்குப் போய் சரிசெய்ய சொல்லி உத்தரவிட்டாரென சிலாகித்து சில்லறையைச் சிதறவிடுறானுங்க நம்ம மீடியா முன்களப்ஸ் & முகநூல் முன்களப்ஸ், அதும் குறிப்பா இந்த Behindwoods சிப்பிபாறை கொஞ்சம் அதிகமாவே
உருண்டுச்சு...
1977- 2021 வரையிலான காலக்கட்டத்தில் 1991-96 ஆண்டு காலத்தைத் தவிர்த்து, மீதம் அத்தனை காலமும் சேப்பாக்கம் தொகுதி திமுக வசம்தான் இருந்திருக்கிறது. திமுகவைச் சேர்ந்தவர்தான் சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார். இதில் கருணாநிதியும் உள்ளடக்கம். இந்த தொகுதியில நின்னு
ஜெயிச்சு முதலமைச்சரா வேற இருந்தாரு கருணாநிதி, கிட்டத்தட்ட VIP தொகுதி மாதிரி அது...
இவ்வளவு ஆண்டுகளாகத் தொகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த திமுக, பெண்களுக்கானக் கழிவறையைக்கூட சரியாக பராமரிக்காம என்ன செஞ்சாங்கன்னு உதயநிதி யை பார்த்து கேட்டிருந்தா அது நியாயமா இருந்திருக்கும்,