நீங்கள் மோடியும், அமித்ஷாவும் தான் பாஜக என்று நினைத்தால் உங்கள் கணக்கு தவறு.
1982 ல்தான் வாஜ்பாயை உங்களுக்கு தெரியும்.
1986 ல்தான் அத்வானியை உங்களுக்கு தெரியும்.
1991 ல்தான் முரளி மனோகர் ஜோஷியை உங்களுக்கு தெரியும்.
2002 ல்தான் வெங்கய்யா நாயுடுவை உங்களுக்கு தெரியும்
2012 ல்தான் மோடியை உங்களுக்கு தெரியும்
2014 ல்தான் அமித்ஷாவை உங்களுக்கு தெரியும்..
2015 ல்தான் தேவேந்திர பட்னாவிஸை உங்களுக்கு தெரியும்.
2016 ல்தான் ஹிமந்த் பிஸ்வா சர்மாவை உங்களுக்கு தெரியும்.
2017 ல்தான் யோகி ஆதித்யநாத்தை
உங்களுக்கு தெரியும்.
2018 ல்தான் உங்களுக்கு பிபல்வ் குமார் தேவ்வை உங்களுக்கு தெரியும்..
2019 ல்தான் தேஜஸ்வி சூர்யாவை உங்களுக்கு தெரியும்.
2020 ல் தான் தமிழன் அண்ணாமலை IPS ஐ தெரியும்.
இவர்களையெல்லாம் அறிமுகப்படுத்தும் முன் நீங்கள் கனவில் கூட எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள்,
இவர்கள் இந்த தேசத்தின் தேரோட்டிகளாக வலம் வருவார்கள் என்று
பிரமோத் மாஹாஜனுக்கு பின் வளர்ந்து வந்த அனந்த குமார், கோபிநாத் முண்டே, மனோகர் பாரிக்கர், சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி போன்ற சிறந்த தலைவர்களை *இழந்த பின்னும் பாஜக என்கிற ராஷ்ட்ரிய ப்ரஸ்தானம் முன்னோக்கி பாய்கிறதே காரணம்
என்ன என்று தெரியுமா?
பாஜக என்ற ராஷ்ட்ரிய பிரஸ்தானத்தில் எப்போது யார் வருவார் என்று சொல்ல முடியாது, ஏன், அதை உங்களால் யூகிக்ககூட முடியாது..
காரணம்...
தேசத்துக்காக முழுவதையும் அர்ப்பணிக்கும் RSS என்கிற பேரியக்கம்தான் பாஜகவின் ஆணிவேர் என்பதை புரிந்து கொள்ளுங்கள்..
கீழடி, மதுரை வைகை நதியில் இருந்து 15 கீமி தூரம் கீழடியில் இந்திய அகழ்வராய்சி நடத்திய அகழாய்வில் 2500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நாகரீகம் கண்டறியப்பட்டது.
அரசு அகழ்வாரய்சி செய்து தோண்டி எடுத்த தொல் பொருட்கள்
தில்லியில் சோதனை செய்யமால் அமெரிக்காவில் சோதனை செய்தது ஏன் ?
கீழடி ஆய்வில் அரசு நிறுவனத்தை தவிர கனிமொழி, பாதிரி ஜெகத்கஸ்பர் மற்றும் கத்தோலிக்க, கம்யூனிஸ்ட், திக,
ஆகியோர் உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட்டுளனர்.
கம்யூனிஷ்ட் தெலுங்கு வெங்கடேசன் எம்பி பார்லிமெண்டில் கண்டு
பிடிக்கப்பட்டவை திராவிட நாகரித்தை சார்ந்தவைகள் என்று பேசினான். தமிழர்களே! இந்த திராவிட கும்பல் உங்களை அழித்துவிடுவர்
கீழடி கண்டுபிடிக்கபட்ட நாகரீகம்
ஹிந்து நாகரீகம் இல்லை எனவும் ,
தமிழர்கள் நாகரீகம் தற்போது வடிவில் உள்ள ஹிந்து மததிற்கு எதிரான வாழ்வியலை கொண்டவர்கள் எனவும் ,
பெருந்துறை சிப்காட் வளாகத்தில் சுமார் நூறு ஏக்கர் பரப்பளவில் ஆதிதிராவிடர் நலத்துறையால் கட்டப்பட்டு,
பயன்பாட்டில் இல்லாத சுமார் 200 தொழிற்கூடங்கள்
அளவு 50'×40' உள்ளன..
நிறைந்த தண்ணீர் வசதி, கழிப்பிட
வசதி,
ஆயிரக்கணக்கான வேப்பமரங்கள் கொண்ட சோலை போன்ற பகுதி..
இத கொரோனா வார்டா மாத்த பெரிய வேலை எதுவுமே இல்லை..
சாதாரண பாதிப்புள்ள நோயாளிகள் 2000 பேர் வரை தங்க வைக்க முடியும்..
மருத்துவர்கள், பணியாளர்கள் தங்கவும் போதுமான அளவு வசதிகள் இருக்குது..
அதிகபட்சமா ரண்டே நாள்ல ரெடி பண்ணிட
முடியும்..
மேலும் தடையில்லாத மின்சாரம், அந்த வளாகத்தில் ஏற்கனவே இயங்கி வரும் ஆக்ஸிஜன் ப்ளாண்ட் எனபக்கா வசதிகள் இருப்பதால, அதிதீவிர ஆக்ஸிஜன் நோயாளிகளுக்கும் வரப்பிரசாதம்.
நாமக்கல், திருப்பூர் என நிரம்பி வழியும் நோயாளிகளுக்கும் பெரும் பயன் உடனே கிடைக்கும்..
சேப்பாக்கம் தொகுதியில் பெண்கள் கழிவறைகள் சுகாதாரமாக இல்லையென்றதும் உதயநிதி நேரடியாகவே களத்திற்குப் போய் சரிசெய்ய சொல்லி உத்தரவிட்டாரென சிலாகித்து சில்லறையைச் சிதறவிடுறானுங்க நம்ம மீடியா முன்களப்ஸ் & முகநூல் முன்களப்ஸ், அதும் குறிப்பா இந்த Behindwoods சிப்பிபாறை கொஞ்சம் அதிகமாவே
உருண்டுச்சு...
1977- 2021 வரையிலான காலக்கட்டத்தில் 1991-96 ஆண்டு காலத்தைத் தவிர்த்து, மீதம் அத்தனை காலமும் சேப்பாக்கம் தொகுதி திமுக வசம்தான் இருந்திருக்கிறது. திமுகவைச் சேர்ந்தவர்தான் சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார். இதில் கருணாநிதியும் உள்ளடக்கம். இந்த தொகுதியில நின்னு
ஜெயிச்சு முதலமைச்சரா வேற இருந்தாரு கருணாநிதி, கிட்டத்தட்ட VIP தொகுதி மாதிரி அது...
இவ்வளவு ஆண்டுகளாகத் தொகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த திமுக, பெண்களுக்கானக் கழிவறையைக்கூட சரியாக பராமரிக்காம என்ன செஞ்சாங்கன்னு உதயநிதி யை பார்த்து கேட்டிருந்தா அது நியாயமா இருந்திருக்கும்,