பெருந்துறை சிப்காட் வளாகத்தில் சுமார் நூறு ஏக்கர் பரப்பளவில் ஆதிதிராவிடர் நலத்துறையால் கட்டப்பட்டு,
பயன்பாட்டில் இல்லாத சுமார் 200 தொழிற்கூடங்கள்
அளவு 50'×40' உள்ளன..
நிறைந்த தண்ணீர் வசதி, கழிப்பிட
வசதி,
ஆயிரக்கணக்கான வேப்பமரங்கள் கொண்ட சோலை போன்ற பகுதி..
இத கொரோனா வார்டா மாத்த பெரிய வேலை எதுவுமே இல்லை..
சாதாரண பாதிப்புள்ள நோயாளிகள் 2000 பேர் வரை தங்க வைக்க முடியும்..
மருத்துவர்கள், பணியாளர்கள் தங்கவும் போதுமான அளவு வசதிகள் இருக்குது..
அதிகபட்சமா ரண்டே நாள்ல ரெடி பண்ணிட
முடியும்..
மேலும் தடையில்லாத மின்சாரம், அந்த வளாகத்தில் ஏற்கனவே இயங்கி வரும் ஆக்ஸிஜன் ப்ளாண்ட் எனபக்கா வசதிகள் இருப்பதால, அதிதீவிர ஆக்ஸிஜன் நோயாளிகளுக்கும் வரப்பிரசாதம்.
நாமக்கல், திருப்பூர் என நிரம்பி வழியும் நோயாளிகளுக்கும் பெரும் பயன் உடனே கிடைக்கும்..
மருத்துவ கல்லூரியும்
பக்கத்துல தான் இருக்கு..
சோ, மருத்துவர்கள், பணியாளர்கள் யாருக்கும் சிரமம் இல்ல..
ஆனால், ஐடியா சொன்னது #அஇஅதிமுக_எம்எல்ஏ ஆச்சே?
இந்த சயின்டிஸ்ட்டுக கேப்பானுகளா??
பெருந்துறை மருத்துவ கல்லூரி வளாகத்தில இப்பத்தா ரண்டு வார்டுகள் கட்ட பூமி பூஜை போட்டுட்டு இருக்காங்க
400 பெட்டுக்கு😭
ஜூன் மாசக் கடைசிக்குள்ள கட்டி முடிக்கற மாதிரி அதிவேக டெக்னாலஜியாம்.. 😭😭
இன்னமும் நாப்பது நாளைக்கு வர்ற பேஷண்டை எல்லாம் பப்ளிக் கக்கூஸ்ல படுக்க வைப்பாங்க போல..?? 😭😭😭
" இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும்.. " 😪😪😪
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
கீழடி, மதுரை வைகை நதியில் இருந்து 15 கீமி தூரம் கீழடியில் இந்திய அகழ்வராய்சி நடத்திய அகழாய்வில் 2500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நாகரீகம் கண்டறியப்பட்டது.
அரசு அகழ்வாரய்சி செய்து தோண்டி எடுத்த தொல் பொருட்கள்
தில்லியில் சோதனை செய்யமால் அமெரிக்காவில் சோதனை செய்தது ஏன் ?
கீழடி ஆய்வில் அரசு நிறுவனத்தை தவிர கனிமொழி, பாதிரி ஜெகத்கஸ்பர் மற்றும் கத்தோலிக்க, கம்யூனிஸ்ட், திக,
ஆகியோர் உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட்டுளனர்.
கம்யூனிஷ்ட் தெலுங்கு வெங்கடேசன் எம்பி பார்லிமெண்டில் கண்டு
பிடிக்கப்பட்டவை திராவிட நாகரித்தை சார்ந்தவைகள் என்று பேசினான். தமிழர்களே! இந்த திராவிட கும்பல் உங்களை அழித்துவிடுவர்
கீழடி கண்டுபிடிக்கபட்ட நாகரீகம்
ஹிந்து நாகரீகம் இல்லை எனவும் ,
தமிழர்கள் நாகரீகம் தற்போது வடிவில் உள்ள ஹிந்து மததிற்கு எதிரான வாழ்வியலை கொண்டவர்கள் எனவும் ,
சேப்பாக்கம் தொகுதியில் பெண்கள் கழிவறைகள் சுகாதாரமாக இல்லையென்றதும் உதயநிதி நேரடியாகவே களத்திற்குப் போய் சரிசெய்ய சொல்லி உத்தரவிட்டாரென சிலாகித்து சில்லறையைச் சிதறவிடுறானுங்க நம்ம மீடியா முன்களப்ஸ் & முகநூல் முன்களப்ஸ், அதும் குறிப்பா இந்த Behindwoods சிப்பிபாறை கொஞ்சம் அதிகமாவே
உருண்டுச்சு...
1977- 2021 வரையிலான காலக்கட்டத்தில் 1991-96 ஆண்டு காலத்தைத் தவிர்த்து, மீதம் அத்தனை காலமும் சேப்பாக்கம் தொகுதி திமுக வசம்தான் இருந்திருக்கிறது. திமுகவைச் சேர்ந்தவர்தான் சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார். இதில் கருணாநிதியும் உள்ளடக்கம். இந்த தொகுதியில நின்னு
ஜெயிச்சு முதலமைச்சரா வேற இருந்தாரு கருணாநிதி, கிட்டத்தட்ட VIP தொகுதி மாதிரி அது...
இவ்வளவு ஆண்டுகளாகத் தொகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த திமுக, பெண்களுக்கானக் கழிவறையைக்கூட சரியாக பராமரிக்காம என்ன செஞ்சாங்கன்னு உதயநிதி யை பார்த்து கேட்டிருந்தா அது நியாயமா இருந்திருக்கும்,