இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் மிகவும் பழமையான தலம் சங்கு வடிவில் கோவில்"!
லிங்க வடிவில் பலா..!!
அருள்மிகு குற்றாலநாதசுவாமி திருக்கோயில்..!!
🙏🇮🇳1
அமைவிடம்;
உலகம் சமநிலையை அடைய தென் பகுதிக்கு அகத்தியர் நடந்து வந்தாராம். இங்கு வந்த அகத்தியர் குற்றாலம் பகுதியில் ஒரு விஷ்ணு கோயில் இருந்ததைப் பார்த்தாராம். பின் அதனை சிவன் கோவிலாக மாற்றியுள்ளார். 🙏🇮🇳2
அகத்தியர் மாற்றிய அந்த கோயில்தான் குற்றாலத்தின் பெரிய அருவி பக்கத்தில் அமைந்துள்ள திருக்குற்றாலநாதர் கோயில்.
மாவட்டம் '"'
அருள்மிகு குற்றாலநாதசுவாமி திருக்கோயில், குற்றாலம், திருநெல்வேலி மாவட்டம்.
🙏🇮🇳3
எப்படி செல்வது?
தென்காசியிலிருந்தும்'" செங்கோட்டையிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன.
🙏🇮🇳4
கோயில் சிறப்பு"'
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். 64 சக்தி பீடத்தில் இது, பராசக்தி பீடம்" ஆகும். இத்தலத்தில் உள்ள தலமரம் லிங்க வடிவ பலாச்சுளை காய்கிறது. இத்தலத்தில் உள்ள தலமரமான பலா மரத்தில் வருடத்தின் அனைத்து நாட்களிலும், பலா காய்த்துக் கொண்டிருக்கும். 🙏🇮🇳5
இதை யாரும் பறிப்பதில்லை. இந்த பலாவில் உள்ள சுளைகள், 'லிங்க"த்தின் வடிவில் இருப்பது கலியுக அதிசயம்.
🙏🇮🇳6
சங்கு வடிவில் கோயில் .உலகில் எங்கு கோயில் அமைக்கப்பட்டாலும், சதுரம் அல்லது செவ்வக வடிவில்தான் அமைக்கப்படுவது வழக்கம். சில கோயில்கள் வட்ட வடிவிலும் அமைக்கப்படுவதாக தெரிகிறது. ஆனால், உலகில் சங்கு வடிவில் அமைக்கப்பட்டுள்ள முதலும் இதுவரையில் கடைசி கோவிலும் இதுதான்.
🙏🇮🇳7
ஆதியில் வைணவத்தலமாக இருந்த இத்திருக்கோயில் பின்பு சைவத்தலமாக மாறியுள்ளது. இங்குள்ள சிவனுக்கு 64 மூலிகைகளினால் தயாரிக்கப்பட்ட சந்தனாதி தைலம் கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது.
🙏🇮🇳8
கோயில் திருவிழா "'
ஆடி அமாவாசையில் லட்ச தீபம் ஏற்றப்படுகிறது. நவராத்திரியில் பராசக்திக்கு 10 நாள் திருவிழா. ஐப்பசி, பங்குனியில் பிரம்மோற்சவம், மார்கழி திருவாதிரை, 🙏🇮🇳9
தை மாத மகத்தில் தெப்போற்சவம், பங்குனி உத்திரம். ஆடி அமாவாசையன்று கோயில் முழுதும் 1008 தீபம் ஏற்றும் 'பத்ரதீப" விழா இங்கு வெகுவிமர்சையாக நடைபெறும்.
🙏🇮🇳10
வேண்டுதல் "'
புத்தி சுவாதீனம் இல்லாதவர்களும், தோல் சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்களும் குற்றால அருவியில் நீராடி குற்றாலநாதரை வழிபட்டால் சிறந்த பலன் கிடைக்கும்.
🙏🇮🇳11
தீராத தலைவலி உள்ளவர்கள் இங்கு சிவனை வழிபட்டு, தைல பிரசாதம் பெற்றுச் செல்கிறார்கள். இதை தேய்த்துக் கொண்டால் தலைவலி பிரச்சனை நீங்குவதாக நம்பிக்கை.
*காயத்ரி மந்திரம் உடலை இயக்கும் ஒரு ஜிம்........!!*
காயத்ரி மந்திரத்தினைப் பற்றி சுவாமி விவேகானந்தர் குறிப்பிடும் பொழுது, ‘மந்திரங்களின் கிரீடம் காயத்ரி மந்திரம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
🇮🇳🙏👍1
ஜேபிஎஸ் ஹால்டேன் என்ற பிரபல விஞ்ஞானி (1892-1964) காயத்ரி மந்திரத்தினைப் பற்றி குறிப்பிடும் பொழுது காயத்ரி மந்திரம் ஒவ்வொரு இரசாயன கூடங்களின் வாயில் கதவிலும் காயத்ரி மந்திரம் பொறிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
🙏👍🇮🇳2
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கீதையில் ‘நதிகளில் நான் கங்கையாகவும், மலைகளில் நான் விந்திய மலையாகவும், மந்திரங்களில் நான் காயத்ரி மந்திரமாகவும் இருக்கின்றேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அரசின் உத்தரவு நிறுத்திவைப்பு: ஜாமீன் அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்க வங்கிகளுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி
வங்கிகளில் நிறுவனங்களுக்கு கடன் பெறுவதற்கு ஜாமீன் அளித்ததனி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வங்கிகளுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
திவால் மசோதாவில் தனிநபர் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கை தொடர்பான மனு நீதிபதிகள் எல். நாகேஸ்வர ராவ் மற்றும் ரவீந்திர பட் ஆகியோரடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
வங்கிகளுக்கு தனி நபர்கள் அளித்த ஜாமீன் என்பது அவர்களுக்குள்ள பொறுப்புகளை தட்டிக் கழிப்பதாக இருக்கக்கூடாது. எனவே இது தொடர்பாக சட்ட ரீதியான நடவடிக்கையை வங்கிகள் தொடரலாம் என நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
டயானா சாவுக்கு பி.பி.சி., தான் காரணம்; வில்லியம் - ஹாரி சகோதரர்கள் குமுறல்
லண்டன் : ''பிரிட்டன் இளவரசி டயானா உயிரிழப்பிற்கு, கண்ணியமற்ற முறையில் பேட்டி எடுத்து ஒளிபரப்பிய, பி.பி.சி., தான் காரணம்,'' என, டயானாவின் இளைய மகன், இளவரசர் ஹாரி குற்றஞ்சாட்டியுள்ளார்.
பிரிட்டன் இளவரசர் சார்லஸ், டயானாவை காதலித்து, 1981 ஜூலை 29ல், திருமணம் செய்தார். இவர்களுக்கு, வில்லியம், ஹாரி என்ற இரு மகன்கள் பிறந்தனர். இந்நிலையில், 1995ல், பி.பி.சி., 'டிவி' செய்தியாளரான மார்ட்டின் பஷீர் என்பவர், டயானாவை பேட்டி கண்டார்.
அதில், சார்லசுக்கும், அவரின் தற்போதைய மனைவியான, பமீலாவுக்கும் உள்ள கள்ளக்காதல் உட்பட, அரண்மனை ரகசியங்கள் பலவற்றை, டயானா வெளிப்படையாக தெரிவித்தார்.
*இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் மிகவும் பழமையான தலம் இலுப்பைப்பட்டு மங்களநாயகி சமேத நீலகண்டேசுவரர் திருக்கோவில்- நாகப்பட்டினம்*
🙏🇮🇳1
ஒரே தலத்தில் ஐந்து வெவ்வேறு பெயர்களுடன் கூடிய சிவமூர்த்தங்களைக் கொண்டதுமான சிறப்புகளைப் பெற்றது, நாகப்பட்டினம் மாவட்டம் இலுப்பைப்பட்டு மங்களநாயகி சமேத நீலகண்டேசுவரர் திருக்கோவில்.
🙏🇮🇳2
நீலகண்டேசுவரர், அமுதகரவள்ளி, கோவில் தோற்றம்
தேவார திருத்தலங்களில் ஒன்றானதும், சிவனார் ஆலகால விஷத்தை பருகியபோது உமையம்மை சிவனாரின் கழுத்தை தன் கரங்களால் அழுத்தி விஷத்தை தொண்டையிலேயே நிற்கச் செய்ததும், 🙏🇮🇳3
திருமணம் என்றால் இப்படித் தான் நடக்கும் அற்புதமாக ரசித்து எழுதி இருக்கிறார்.
- காற்றில் கரையாத நினைவுகள் !!!.
திருமணம், வீடுகளில் நடந்த காலமொன்று இருந்தது !!!. இல்லம் சிறிதாக இருந்தாலும் உள்ளம் பெரிதாக இருந்ததால் அது சாத்தியமானது !!!.
ஊரே மூன்று நாட்களுக்கு முன்பே களை கட்டி விடும் !!!. அத்தனை வீடுகளின் அடுப்புகளும் அணைந்து விடும் !!!. கல்யாண வீட்டில் அவர்களுக்குச் சாப்பாடு !!!. கலகலப்பும், கலாய்ப்பும் கிராமம் முழுவதும் கேட்கும் !!!.
கூம்பு வடிவ ஒலிபெருக்கி ‘இங்கு விசேஷம்’ என்று அறிவிக்கும். மொத்தம் நான்கே பாடல்கள். திரும்பத் திரும்ப ஒலித்து கேட்பவர்களுக்கு மனப்பாடம் ஆகிவிடும். திருமணத்தன்று *மணமகளே மணமகளே வா வா* பாடல் கட்டாயம் ஒலிப்பதுண்டு.
தேர்தலில் தோல்வியடைந்த போதும் சொந்தப் பணத்தில் வாக்குறுதியை நிறைவேற்றிய பா.ஜ.க-வின் மெட்ரோமேன்!
அண்மையில் நடந்த கேரள சட்டமன்றத் தேர்தலில் தோல்வியை எதிர்கொண்ட போதிலும் 'மெட்ரோ மேன்' என்று அன்பாக அழைக்கப்படும் பாரதிய ஜனதா கட்சியின் முதல்வர் வேட்பாளரான ஸ்ரீதரன் தனது தொகுதியில் உள்ள மக்களுக்கு மின் இணைப்புகளைப் வழங்குவதாகக் கூறிய வாக்குறுதியை நிறைவேற்றியுள்ள சம்பவம்
அப்பகுதியில் உள்ள மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஸ்ரீதரன் தனது தொகுதி மக்களுக்கு அளித்த வாக்குறுதியின்படி, மே 18ஆம் தேதி பாலக்காட்டில் உள்ள பட்டியல் இனத்தவர் குடும்பங்களின் மின்கட்டண நிலுவைத் தொகையை அளிக்க உதவி பொறியாளரிடம் ரூபாய் ₹ 81,525க்கான காசோலையை அளித்துள்ளார்.