"வெளிநாட்டிலிருந்து தடுப்பூசிகளை வாங்க மத்திய அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை.? உலகளவில் கிடைக்கும் தடுப்பூசிகளை, மத்திய அரசு அனுமதிக்கவில்லை.?" - உள்ளிட்ட கட்டுக்கதைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமளவில் அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
1/
இந்த கட்டுக்கதைகளை பரப்பியவர் இப்போது டுமீல் முதல்வர். இவர் தவிர, இந்த கட்டுக்கதைகளை ராகூல் கான் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவலிகளும், கேஜ்ரிவால், அகிலேஷ் யாதவ், மமதா பேகம் என பல தலைவலிகளும் பரப்பி வருகின்றனர்.
கட்டுக்கதைகளை உடைத்தெறியும் இந்த உண்மைகளை பகிரவும்:
2/
கட்டுக்கதை 1: வெளிநாட்டிலிருந்து தடுப்பூசிகளை வாங்க மத்திய அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை.?
உண்மை: 2020 ஆம் ஆண்டு மத்தியிலிருந்தே, அனைத்து முக்கிய சர்வதேச தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களுடன், மத்திய அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
3/
பைசர், ஜே & ஜே மற்றும் மாடர்னா போன்ற நிறுவனங்களுடன் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. அந்த நிறுவனங்கள் இந்தியாவில் தடுப்பூசிகளை விநியோகிக்கவும் மற்றும் இந்தியாவில் அவர்களின் தடுப்பூசிகளை உற்பத்தி செய்யவும் அனைத்து உதவிகளை மத்திய அரசு வழங்கியது.
4/
கட்டுக்கதை 2: உலகளவில் கிடைக்கும் தடுப்பூசிகளை, மத்திய அரசு அனுமதிக்கவில்லை.?
உண்மை: அமெரிக்காவின் எப்டிஏ, இஎம்ஏ, இங்கிலாந்தின் எம்எச்ஆர்ஏ மற்றும் ஜப்பானின் பிஎம்டிஏ போன்ற அமைப்புகள் அனுமதித்த மற்றும் உலக சுகாதார நிறுவனத்தின் அவசரகால பயன்பாடு ....
5/
பட்டியலில் உள்ள தடுப்பூசிகள் இந்தியாவுக்குள் நுழையும் நடைமுறைகளை மத்திய அரசு கடந்த ஏப்ரல் மாதம் எளிதாக்கியது. இந்த தடுப்பூசிகளை இந்தியாவில் பரிசோதனை செய்ய தேவையில்லை. இதர நாடுகளில் தயாரிக்கப்பட்ட ...
6/
மிகச் சிறந்த தடுப்பூசிகளின் பரிசோதனை தேவைகளுக்கு விலக்கு அளிக்கும் வகையில் விதிமுறை தற்போது மேலும் திருத்தப்பட்டுள்ளது. மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம், எந்த வெளிநாட்டு தயாரிப்பு நிறுவனத்தின் விண்ணப்பமும் நிலுவையில் இல்லை.
7/
கட்டுக்கதை 3: தடுப்பூசிகளின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை.?
உண்மை: 2020 ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்தே, அதிக நிறுவனங்கள் தடுப்பூசி தயாரிப்பதில் மத்திய அரசு தீவிரமாக உதவி வருகிறது...
8/
கட்டுக்கதை 4: கட்டாய உரிமம் முறையை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும்?
உண்மை: இது முக்கியமான விதிமுறை இல்லை என்பதால், கட்டாய உரிமம் மிக மிக விருப்பமான தேர்வு அல்ல. ஆனால், தீவிர பங்களிப்பு, ஊழியர்களுக்கு பயிற்சி,
9/
மூலப் பொருட்களை திரட்டுதல், அதிக அளவு உயிர் பாதுகாப்பு ஆய்வகங்கள் போன்றவைதான் தேவை.
கட்டுக்கதை 5: மத்திய அரசு தனது பொறுப்புகளை மாநிலங்களிடம் விட்டுள்ளது?
உண்மை: தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கு நிதியளிப்பது முதல் உற்பத்தியை அதிகரிக்க உடனடி அனுமதி அளிப்பது,
10/
இந்தியாவுக்கு வெளிநாட்டு தடுப்பூசிகளை கொண்டு வருவது வரை மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறது.
கட்டுக்கதை 6: மாநிலங்களுக்கு மத்திய அரசு போதிய தடுப்பூசிகளை வழங்குவதில்லை?
உண்மை: ஒப்புக்கொள்ளப்பட்ட வழிகாட்டுதல்கள்படி, வெளிப்படையான முறையில்,
11/
மாநிலங்களுக்கு போதிய தடுப்பூசிகளை மத்திய அரசு ஒதுக்கீடு செய்து வருகிறது.
கட்டுக்கதை 7: குழந்தைகளுக்கு தடுப்பூசி போட மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை?
உண்மை: தற்போது வரை, உலகில் எந்த நாடும், குழந்தைகளுக்கு தடுப்பூசி போடவில்லை.
12/
உலக சுகாதார நிறுவனமும், குழந்தைகளுக்கு தடுப்பூசி போட பரிந்துரைக்கவில்லை.
பஞ்சாப் நேஷனல் பேங்கில் கிட்டத்தட்ட ரூ 13 ஆயிரம் கோடி மோசடி செய்து நாட்டை விட்டு ஓடிய மெஹுல் சோக்சி (லண்டன் சிறையில் இருக்கும் நீரவ் மோடியின் மாமா) டொமினிக்காவில் கைது!
ஆண்டிகுவாவில் குடியுரிமை வாங்கி அங்கே ஓடி ஒழிந்த சோக்சியை இந்தியாவுக்கு ....1/6
நாடுகடத்த முடியாமல் திணறினார் ஆண்டிகுவா பிரதமர் கேஸ்டன் ப்ரௌன்.
இரு தினங்களுக்கு முன் ஆண்டிகுவாவிலிருந்து தலைமறைவானார் சோக்சி. இன்று, ஆண்டிகுவாவின் அருகாமையில் இருக்கும் டொமினிக்காவில் கைது!
"சட்டவிரோதமாக டொமினிக்காவில் நுழைந்த சோக்சியை மீண்டும் ஆண்டிகுவா அனுப்ப வேண்டாம்..2/6
அவரை 'அழையா விருந்தாளி'யாக (persona non grata) கருதி, அங்கிருந்து இந்தியாவுக்கே அனுப்பி விடுங்கள்" என்று டொமினிக்காவை கோரியிருக்கிறார் ஆண்டிகுவா பிரதமர் ப்ரௌன். (படம் 1)
சோக்சி இன்னும் 48 மணி நேரங்களுக்குள் தனி விமானத்தில் இந்தியாவுக்கு கொண்டுவரப்படலாம்.
3/6
1, 2020 ஏப்ரலிலேயே மாநில அரசுகள் தங்களுக்கு தேவையான மருத்துவ Oxygen Plant நிருவலாம் என மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது (படம் 1).
2, மாநில அரசுகள் ஆக்ஸிஜன் வசதிகளை ஏற்படுத்த PM CARES நிதியிலிருந்து ரூ 201 கோடி வழங்கப்பட்டது.....1/
162 Medical Oxygen Generation Plants உருவாக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு இலக்கு. (படம் 2).
3, அதில் டில்லி அரசுக்கு இலக்கு 8. உருவாக்கியதோ 1! அதை வெட்கமில்லாமல் நீதிமன்றத்தில் தெரிவித்தது டில்லி அரசு (படம் 3).
4, மருத்துவ Oxygen தயாரிக்க தேவையான ஆலைக்கு ....2/
பொதுவாக ஆகும் செலவு ரூ 20 கோடி. இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் (ஜனவரி - பிப்ரவரி - மார்ச்) தன் சுய விளம்பரங்களுக்காக கேஜ்ரிவால் செலவழித்தது ரூ 150 கோடி! இந்த பணத்தில் குறைந்தது 7 Oxygen Plant போட்டிருக்கலாம் (படம் 4).
டெல்லியில் அதிக உயிர் இழப்பிற்கு காரணம் மோடி தான் - அரவிந்த் கெஜ்ரிவால்
மகராஷ்ட்ராவில் அதிக உயிர் இழப்பிற்கு காரணம் மோடி தான் - உத்தவ் தாக்ரே
இருவரும் உடனே தன் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யுங்கள்.
கொரனா இரண்டாவது அலை வரும்
மாநில அரசாங்கங்கள் எச்சரிக்கையாக இருங்கள் ….1/
என்று மத்திய மோடி அரசு பலமுறை எச்சரித்தது.
டெல்லி எல்லையை விவசாயி என்ற பெயரில் புரோக்கர் பசங்க முற்றுகையிட்டு போராட்டம் நடத்திட்டு இருந்த போது கொரனாவில் கவனம் செலுத்தாமல்
அந்த புரோக்கர் பசங்களுக்கு ஆதரவாக
டிவிட் மேல டிவிட்,மீடியகாரனுக்க
வேற பேட்டி மேல பேட்டி.......2/
2015 ல் இருந்து மருத்துவ கட்டமைப்பு வசதியை செய்யாமல் முதலமைச்சராக நீ என்ன புடுங்கிட்டு இருந்த?
இரண்டு மாநில முதலமைச்சரும்,
சுகாதார துறை அமைச்சரும்
மத்திய சுகாதார அமைச்சகத்திற்கு நிலமையை உடனுக்குடன் சொல்லி
உதவி கேட்காமல் எவன் மணியை
ஆட்டிட்டு இருந்திங்க......?3/
*இந்து அறநிலையத்துறையில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் ஆர்டர் பெறப்பட்ட நாளிலிருந்து இரண்டு மாத காலத்திற்குள் அவர்கள் இந்துக்கள்தான் என்று உறுதிமொழி எடுத்து
உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் படி செயல்பட வேண்டும் (WP.No.30220/2019 dt.3.3.2020) இந்துக்களின் பாதுகாவலர்கள் தங்களுடைய பகுதியில் உள்ள இந்து அறநிலையத்துறை கோவில்களில் பணியாற்றுபவர்கள் இந்துக்கள் அல்லாத
வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் இந்து மதச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்து தற்போது வேற்றுமதத்தை பின்பற்றுபவர்கள் என்று தங்களுக்கு தெரியவரும் பட்சத்தில் உடனடியாக எங்களுக்கு தெரிவிக்க வேண்டுகின்றோம்....*
சில ஆண்டுகளுக்கு முன்னர் நானும் நடுநிலை ஹிந்துவாகத்தான் இருந்தேன். அரசியலில் அத்தனை ஆர்வமும் இருந்ததில்லை.
திரு. நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றதும், அவருக்கு எதிரான குரல்கள் தமிழகத்தில் ஒலிக்க ஆரம்பித்தது.....1/
அதிலும் தமிழக செய்தி சேனல்கள் முற்றிலுமாக எதிர்மறையான செய்திகளை மட்டுமே வெளியிட ஆரம்பித்ததும் சற்று உற்று நோக்க ஆரம்பித்தேன்.
மோடி மற்ற முன்னாள் பிரதமர்களைப் போல நடக்கக் கூட இயலாத அளவுக்கு வலிமையின்றி இல்லை.
சென்ற இடம் எல்லாம் உலகம் அவரை உற்று நோக்க ஆரம்பித்தது.....2/
நானும் ஊன்றி கவனிக்க ஆரம்பித்தேன். சிறிது சிறிதாக என் தாய் நாட்டின் கௌரவத்தை உலக அரங்கில் நிலைநிறுத்தும் பணியை ஓய்வின்றி செய்ய மோடி அவர்களால் மட்டுமே முடியும் என புரிய ஆரம்பித்தது. அவரை தொடர ஆரம்பித்தேன்.
ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு Vote Bank என்பது கண்டிப்பாக உண்டு . அந்த Vote Bank ல் எப்படியோ கணிசமான கூட்டத்தை சேர்த்து வைத்திருக்கும் கட்சிகளும் இங்கே உண்டு.
அந்த Vote Bank ல் உள்ளவர்கள் செம்மறியாட்டுக் கூட்டம் போல்,
தம் கட்சியைத் தவிர....1/
வேறெந்த நல்லதையும் சிந்தியார் ; நாட்டு நலனையும் எண்ணார் ! அவர்களை விட்டு விடுவோம் .
என்னைப் போல கட்சி சாராப் பொது மக்களை எடுத்துக் கொள்வோம் . நாம இதுவரை ஒரு கட்சிக்கு ஓட்டுப் போட்டது எதை வைத்து என்று உள்ளுக்குள் ஒரு Self analysis செய்தால்.....2/
பெரும்பாலோர் anti incumbency policy யின் அடிப்படையில்தான் அதைச் செய்திருப்போம் . தொடர்ந்து ஓரிரு term ஒரே கட்சியை ஆளவிடாமல் , அந்த ஆட்சியின் குறைபாடுகளை வைத்து , இன்னொரு கட்சியை எப்படியாவது ஜெயிக்க வைப்போம் .