எதிர்க் கட்சியில் இருப்பதாக இன்றும் நினைத்துக் கொண்டு பொய்யா பேசிக்கொண்டிருக்கும் ஆளூர் ஷா நவாஸ்
நாகப்பட்டினத்திலும் தட்டுப்பாடு இருக்கிறதாம். இதுவரை 1,08,812 தடுப்பூசிகள் செலுத்தியதில் கடந்த 30 நாட்களில் செலுத்தியது மட்டும் 35,320 (32 சதவீதம்)
கோவையில் இதுவரை 5,94,298 தடுப்பூசிகள் செலுத்தியதில் கடந்த 30 நாட்களில் செலுத்தியது மட்டும் 1,34,840 (23 சதவீதம்)
தடுப்பூசிகள் போடத் துவங்கிய நாள் முதல் ஏப்ரல் 30 வரை நாள் ஒன்றுக்குப் போடப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை
நாகப்பட்டினம் : 700 டோஸ்கள்
கோவை : 4376 டோஸ்கள்
மே1 முதல் மே30 வரை நாள் ஒன்றுக்குப் போடப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை
நாகப்பட்டினம் : 1177 டோஸ்கள்
கோவை : 4494 டோஸ்கள்
தடுப்பூசிகளின் ஒதுக்கீடு உயர்ந்த போதும் கோவையில் தடுப்பூசிகள் போட்டது வெறும் 3% தான் உயர்ந்துள்ளது ஆனால் நாகையில் தடுப்பூசிகள் போட்டது 68% உயர்ந்துள்ளது.
தடுப்பூசிகள் போடத் துவங்கிய நாள் முதல் ஏப்ரல் 30 வரை நாள் ஒன்றுக்குப் போடப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை
தமிழகம் : 56,645 டோஸ்கள்
மே1 முதல் மே30 வரை நாள் ஒன்றுக்குப் போடப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை
தமிழகம் : 1,04,340 டோஸ்கள்
இந்த ஒரு மாதத்தில் தமிழகம் நாள் ஒன்றுக்குத் தடுப்பூசி போடுவதில் 84% வளர்ச்சி கண்டுள்ளது; ஆனால் கோவை வெறும் 3% சதவீத வளர்ச்சி மட்டுமே கண்டுள்ளது.
இதை வஞ்சனை என்று கூறாமல் வேறு என்னவென்று கூறுவது.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
மூன்று தடுப்பூசி தயாரிக்கும் ஆலைகளை மூடிவிட்டுத் தான் செங்கல்பட்டில் இந்த ஆலையைத் தொடங்குவதாக இருந்தது. கடைசி வரை அந்த மூன்று அலைகளை மூடவே இல்லை.
அந்த மூனு ஆலையையும் திறந்து வச்சுக்கிட்டு இங்க என்னத்த தயாரிக்க?
யாருமே இந்த ஆலைய நடத்த விருப்பபடாம இருக்கக் காரணம் என்னனு தெரியுமா?
இப்ப இத தனியாருக்கு கொடுத்தா 309 கோடி ரூபாய் வங்கிக் கடன் மற்றும் 300 கோடி ரூபாய் suppliersக்கு கொடுக்கவேண்டிய பாக்கிய அந்த தனியார் நிறுவனம் ஏத்துக்கணும் தெரியுமா?