"செப்பு மொழி பதினெட்டுடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையாள்- எங்கள் தாய்!"

இந்த வரிகளை அசைபோட்டுப் பாருங்க .சிலிர்க்கும்.
பாரத தேசத்தின் தனித்தன்மையான "வேற்றுமையில் ஒற்றுமை"யை ஒரே வரியில் சொல்லிட்டுப் போயிட்டான்!

அந்தப் பூரிப்பில் தான், அசைக்க முடியாத நம்பிக்கையில் தான்,
ஒற்றுமை உணர்வு மேலோங்க எழுதினான்

கங்கைக்கரை கோதுமையை காவிரிக்கரை வெற்றிலைக்கு பண்டமாற்று பண்ணுவோம்,

மராட்டியக் கவிதைகளுக்கு பரிசாக கேரளத்து யானைத் தந்தம் கொடுப்போம்,

வங்கத்தில் பொங்கி வரும் உபரி நீரைக் கொண்டு மத்திய பிரதேசங்களில் விவசாயம் செய்வோம் என்றெல்லாம்
வித விதமாக ஒற்றுமையுணர்வை ஊட்டினான்.

அந்த பாரதி பிறந்த தமிழகத்தில் தான் இன்று சில கோடரிக்காம்புகள் தோன்றி பாரத தேசத்தின் ஒற்றுமைக்கு உலை வைக்கப் பார்க்குது.

இதே கூட்டம், இதற்கு முன் இவங்க கட்சி ஆட்சியிலிருந்தப்போ ஒன்றியம்,தமிழ் தேசியம்,திராவிட நாடு போன்ற சொல்லாடல்கள்
அதிகம் பபயன்படுத்தவில்லையே!

இப்போது திட்டமிட்டு நியூஸ் channelகள் எல்லாமே ஒரே மாதிரியான வார்த்தை பிரயோகங்கள் செய்வது ஏன்?

கொஞ்சம் யோசிக்கணும்.

திரும்பத் திரும்ப இந்த வார்த்தைகளைச் சொன்னால் தமிழன் மனதில் தாம் வேறு பாரதீயன் வேறுன்னு ஒரு எண்ணம் தோன்றலாம்.
சினிமாக்காரனும் தொலைக்காட்சியும் அந்த பிரிவினை எண்ணத்தை நன்றாகவே வளர்ப்பார்கள்.
அதை வைத்தே தேசத்தை கூறு போடத் தூண்டுவார்கள்.

ஏற்கனவே காவிரி பிரச்சனையில் போராட்டம் பண்றோம் பேர்வழின்னு சினிமாக்கூட்டம் ஒன்று கூடி நெய்வேலியிலிருந்து கர்நாடகத்துக்கு electricity தரக்கூடாதுன்னு
முட்டாள் தனமா கோரிக்கை வைத்து மானத்தை வாங்கியதே!
நம்மாளுக உடனே அதைத் தலைப்புச் செய்தியாக்கி சொறிந்து விட்டாங்க.

பாரத தேசத்தின் எந்தப் பகுதியிலும் NLC,HPCL,BHEL,NTPC போன்ற public sector companies இயங்கலாம் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாத ஒரு கூட்டம் சினிமாக்கூட்டம்.
(எங்கூர்ல உற்பத்தியாகும் கரண்டு எனக்கு தான்னா நாளை விசாகப்பட்டினத்தில் சுத்திகரிக்கப்படும் பெட்ரோல் ஒரு சொட்டு கூட பக்கத்து மாநிலத்துக்கு கிடையாதுன்னுட்டா?
நல்லவேளை அவங்கல்லாம் அப்படிக் கிளம்பல.)

இப்போதும்
அதே சினிமாக்கும்பல், அதே தொலைக்காட்சிக் கும்பல்,அதே பிரிவினை பேச்சு!
தென்னிந்தியர்கள் எல்லாரும் ஒண்ணா சேர்ந்து மத்திய அரசிடமிருந்து தங்களை விடுவித்துக்கொள்ளணும்னு நேற்று ஒரு TWEET பார்க்க நேர்ந்தது.

எவ்வளவு விபரீதமான எண்ணம் இது?

பிரிவினைவாதம் பேசுவது தீவிரவாதத்தை விடவும் பயங்கரமானது.

விளையாட்டாக விட்டுவிடக்கூடாது.
மக்களிடம் ஒற்றுமை உணர்வை ஊட்டுவோம். பதிலடி தந்துகொண்டே இருப்போம்.
இதை பாஜக தான் செய்யணுமா?

ஒவ்வொரு பாரதீயனின் கடமையில்லையா?

"ஒன்று பட்டால் உண்டு வாழ்வு"ன்னு முழங்கிய பாரதிக்கு யார் சொல்லித்தந்தார் ஒற்றுமையுணர்வை?
ஆனால் நமக்கு பாரதி நிறையவே சொல்லி வைத்திருக்கிறான். அவனைப் படிப்போம். அவன் வழி நடப்போம். தேசம் காப்போம்!

"வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர்
வாழிய பாரத மணித் திருநாடு"

வேற்றுமையில் ஒற்றுமையே நமது பலம் நாம் அனைவரும் நம் தாய் நாட்டிற்காக ஒன்றிணைந்து பணி செய்வோம்
#BharathMataKiJai

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Sevak Sathaya

Sevak Sathaya Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Sevakofmata

7 Jun
திராவிட அரசுகள் நினைத்திருந்தால்
அறநிலையத்துறையையும் மேம்படுத்தி நிறைய மருத்துவமனைகளைக் கட்டியிருக்கலாம்.
பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த நம் ஆலயங்களைக் காப்பாற்றுவோம்!!

இனி மக்கள் தான் விழிப்படைய வேண்டும்.
உண்டியலில் பணம் ?

இந்த அநியாயத்தை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஏன் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த நம் ஆலயங்கள் பயனற்று அழிந்து போகும் நிலையில் உள்ளன ??

காரணம் என்ன?
1.பழனி முருகன் கோவிலில் பக்தர்களால் வரும் வருமானம் மட்டும் 150 கோடிகளுக்கு மேல்.
2. திருவள்ளூர் வீரராகவன், சோளிங்கர், வேலூர்-ரத்னகிரி,
திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்களால் வருமானம் 150 கோடிகளுக்கு மேல்.

3. மதுரை மீனாட்சி, அழகர், கூடல் கோவில், வருமானம் 150 கோடிகளுக்கு மேல்.

4. திருச்சி, திருவானைக்கோவில், திருவரங்கம் கோவில் வருமானம் 150 கோடிகளுக்கு மேல்.

5. நாமக்கல் ஆஞ்சநேயர்,கிரிவலப்புகழ் திருவண்ணாமலை கோவில்
Read 16 tweets
7 Jun
மாண்புமிகு- பாரத பிரதமர் அவர்களது உரையின் முக்கிய அம்சங்கள்!

1️⃣ ஜூன் 21 ஆம் தேதிக்கு பிறகு 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மத்திய அரசே இலவசமாக தடுப்பூசிகளை வழங்கும்!

2️⃣ இலவச தடுப்பூசி போட்டுக் கொள்ள விருப்பம் இல்லாதவர்கள் தனியார் மருத்துவமனையில் பணம் கொடுத்து போட்டுக்கொள்ளலாம்! Image
3️⃣ இந்தியாவில் 23கோடிக்கும் மேலான வர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது!

4️⃣ தீபாவளி வரை உணவுப்பொருட்கள் இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது!

5️⃣ மூக்கு வழியாக செலுத்தப் படக்கூடிய கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது!
6️⃣ குழந்தைகளுக்கான தடுப்பூசி பரிசோதனை வெற்றி பெற்றால் இந்தியாவிற்கே மிகப்பெரிய சாதனை ஆக அமையும்!

7️⃣ 2வது அலைக்கு முன்பாக முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தி இருக்கா விட்டால் நிலைமை என்னவாகி இருக்கும்!

8️⃣ 3 தடுப்பூசிகள் இறுதி கட்ட பரிசோதனைகளில் உள்ளது!
Read 5 tweets
7 Jun
Lucky day?
Once a man got up early in the morning. He felt very refreshed after a good night’s sleep and his mood was upbeat. He had positive thoughts brimming inside him that morning.

As looked at the clock, he noticed that it was showing the time as 9.
The clock had stopped working the previous night. The man came to the balcony. It was refreshingly chill. He checked the the temperature and it showed 9 degree Centigrade.
After brushing, he picked up the newspaper. It showed the date was 9.
“Curious!” he thought to himself.
After reading his newspaper, he went to the kitchen to fix his breakfast. Opening the breadbin, he found exactly nine slices left. After breakfast, the local temple committee members came to meet him, to seek donation from him. Interestingly,
Read 7 tweets
7 Jun
Our PM Narendra Modi Rocks ...🔥🔥🔥

நாட்டு மக்களுக்கு மோடிஜியின் இன்றைய வரலாற்று சிறப்புமிக்க உரை ..

We will take Vaccination of entire country under our control , before Diwali will ensure whole country had taken one dose atleast ...
18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி முற்றிலும் இலவசமாக..

"இந்த நோய் தொற்றை தடுக்க ஒரே வழி தடுப்பூசி தான் ..

ஒரே ஆண்டில் இரண்டு வேக்சின்களை கண்டுபிடித்து நாம் சாதனை புரிந்துள்ளோம்..

இதுவரை 23 கோடி தடுப்பூசி போட்டு உள்ளோம்..

பல உயிர்களை அவை காப்பாற்றி உள்ளது ..
விரைவில் மேலும் மூன்று தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வரும்..

மூக்கு வழியாக செலுத்தும் வேக்ஸினும் டெஸ்டிங் ஸ்டேஜ்ஜில் உள்ளது...

சிறுவர்களுக்கான தடுப்பூசியும் டெஸ்டிங் ஸ்டேஜ்ஜில் உள்ளது...

தற்போது 7 நிறுவனங்கள் தடுப்பூசி தயாரிக்கும் பணியில் இருக்கிறார்கள்...
Read 9 tweets
7 Jun
1. நீங்கள் வடகொரியா நாட்டு எல்லையை சட்டத்திற்கு புறம்பாக கடந்து சென்றால் ஜாமீனில் வரமுடியாத சட்டம் உங்களை 12 வருடங்கள் லேபர் வேலையுடன் கூடிய அதிபயங்கர ஜெயிலில் அடைக்கும்.

2. நீங்கள் அஃப்கானிஸ்தான் நாட்டு எல்லையை சட்டத்திற்கு புறம்பாக கடந்து சென்றால் .
அங்கேயே அந்த இடத்திலேயே சுட்டு தள்ளிவிடுவார்கள்

3. நீங்கள் சவுதி அரேபியா நாட்டு எல்லையை சட்டத்திற்கு புறம்பாக கடந்து சென்றால் பிணையில் வரமுடியாத சட்டம் உங்களை எத்தனை வருடங்கள் அடைக்கும் என்பது தெரியாது.

4. நீங்கள் சீனா நாட்டு எல்லையை சட்டப்புறம்பாக கடந்து சென்றால் உங்களை
சர்வசாதரணமாக கடத்தி உங்கள் உறுப்புகளை பிடுங்கி, அதுக்குப்புறம் நீங்க இருந்தா என்ன? போனா என்ன?

5. நீங்கள் கியூபா நாட்டு எல்லையை சட்டத்திற்கு புறம்பாக கடந்து சென்றால் பிணையில் வரமுடியாத அரசியலமைப்பு சட்டம் உங்களை சாகும் வரை அரசியல் கைதி என முத்திரை குத்தி ஜெயிலில் அடைக்கும்.
Read 6 tweets
6 Jun
Greedy Cheater?
There was a bakery in a village. The bakery owner used buy butter regularly from a farmer who owned cows. The farmer was a guileless, good person.

The baker was getting disturbed about a thing. He was suspecting that the farmer was not really giving
the right weight of butter that he regularly ordered on a daily basis. Is the farmer cheating him by giving less?

He stared measuring the weight of the butter with the weighing stone that he possessed. It was amply clear that the the butter was short in weight.
He got convinced that he had been getting cheated; he made a complaint to the village headman about it.

The village chief called the farmer for an inquiry. He explained the complaint and said to the farmer, “You go and bring your weighing stone immediately.
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(