தற்போது 7 நிறுவனங்கள் தடுப்பூசி தயாரிக்கும் பணியில் இருக்கிறார்கள்...
வரும் காலங்களில் மிக விரைவாக தடுப்பூசி வினியோகம் பல மடங்கு அதிகரிக்கும்...
நாம் முதல் கட்டமாக முன்களப்பணியாளர்களான டாக்டர்கள் / நர்ஸ் ஆரம்பித்து சுகாதார பணியாளர்கள் வரை தடுப்பூசி கொடுத்த காரணத்தால் தான் மக்கள் இந்த இரண்டாம் அலையை இந்த அளவில் எதிர்கொள்ள முடிகிறது..
மாநில அரசுக்கான தடுப்பூசி தேவைகளை ஏற்கனவே வகுத்துள்ளோம்..சில மாநிலங்கள் கேட்டு கொண்டதுபடி மாற்றங்களும் செய்து உள்ளோம்..
கண்டிப்பாக மாநில அரசுகளின் தடுப்பூசி தேவையை பூர்த்தி செய்வோம்..
நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் எங்களுக்கு அவசியம் ,அவர்களின் பாதுகாப்பில் சமரசமே இல்லை ..
ஏழை / மத்திய வர்க்கம் / அப்பர் மிடில் கிளாஸ் என்று அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி கிடைக்கும்..
அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி கிடைக்கும்..
தனியார் மருத்துவமனைக்களில் போடும் நபர்களுக்கு ₹150 தான் அரசாங்கம் நிர்ணயம் செய்துள்ளது ..
ஒரு டோஸில் ஒரு உயிர் காப்பற்றப்படுகிறது ..
பலர் நம் தடுப்பூசியை சந்தேகப்பட்டார்கள்..
தவறான செய்திகளை பரப்பினார்கள்...
அவர்கள் மக்களின் உயிர்களுடன் விளையாடியவர்கள்..
தவறான செய்திகளை நம்பாதீர்கள்...
வரும் ஜூன் 21 ஆம் தேதி முதல் மத்திய அரசு நாடு முழுமூச்சில் Vaccine Drive வில் இறங்கும்..
கடந்த ஆண்டில் 80 கோடி மக்களுக்கு இலவச ரேஷன் எப்படி தரப்பட்டதோ இந்த முறையும் வரும் தீபாவளி வரை கொடுக்க உத்திரவிடபட்டுள்ளது..
கண்டிப்பாக இந்தியா இந்த நோய் தொற்றில் இருந்து விரைவில் மீள்வோம்..
தடுப்பூசி பொறுப்பை மத்தியரசே முழுமையாக ஏற்றுக்கொள்கிறோம்...
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மஹாதேவன் & ஆதிகேசவலு ஆகியோர் கொண்ட அமர்வு..புராதன சின்னங்கள் சார்ந்த வழக்கில் இந்து கோவில்கள் குறித்து நேற்று அளித்திருக்கும் தீர்ப்பின் சில அம்சங்கள் ... கீற்று போன்ற நம்பிக்கை ஒளியை பாய்ச்சுவதாக உள்ளது.
1. 100 ஆண்டுகளுக்கு மேலான கோவில்கள்
அனைத்தையும்..[ ஒரு சிலை மட்டுமே இருக்கும் சிறு கோவில்கள் உட்பட ]...தொல்லியல் துறை ஆய்வு செய்து..மதிப்பு வாய்ந்த புராதன சின்னமாக அறிவிக்க வேண்டும்.
இதன் மூலம்...தொல்லியல் துறையின் கீழ் ...தமிழகத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான இந்து புராதன கோவில்களின் பாதுகாப்பு
உறுதி செய்யப்படுகிறது. 75 வழிகாட்டு நெறிமுறைகளை உத்தரவிட்டிருக்கும் நீதிமன்றத்தின் ஒட்டுமொத்த தீர்ப்பின் மிக முக்கிய அடிப்படை அம்சமாக நான் பார்ப்பது இது தான் !
2. இந்து கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை...யாருக்கும் கொடுக்கவோ ..விற்கவோ . அரசு உட்பட யாருக்கும் உரிமையில்லை.
திராவிட அரசுகள் நினைத்திருந்தால்
அறநிலையத்துறையையும் மேம்படுத்தி நிறைய மருத்துவமனைகளைக் கட்டியிருக்கலாம்.
பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த நம் ஆலயங்களைக் காப்பாற்றுவோம்!!
இனி மக்கள் தான் விழிப்படைய வேண்டும்.
உண்டியலில் பணம் ?
இந்த அநியாயத்தை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஏன் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த நம் ஆலயங்கள் பயனற்று அழிந்து போகும் நிலையில் உள்ளன ??
காரணம் என்ன?
1.பழனி முருகன் கோவிலில் பக்தர்களால் வரும் வருமானம் மட்டும் 150 கோடிகளுக்கு மேல். 2. திருவள்ளூர் வீரராகவன், சோளிங்கர், வேலூர்-ரத்னகிரி,
திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்களால் வருமானம் 150 கோடிகளுக்கு மேல்.
3. மதுரை மீனாட்சி, அழகர், கூடல் கோவில், வருமானம் 150 கோடிகளுக்கு மேல்.
4. திருச்சி, திருவானைக்கோவில், திருவரங்கம் கோவில் வருமானம் 150 கோடிகளுக்கு மேல்.
5. நாமக்கல் ஆஞ்சநேயர்,கிரிவலப்புகழ் திருவண்ணாமலை கோவில்
Lucky day?
Once a man got up early in the morning. He felt very refreshed after a good night’s sleep and his mood was upbeat. He had positive thoughts brimming inside him that morning.
As looked at the clock, he noticed that it was showing the time as 9.
The clock had stopped working the previous night. The man came to the balcony. It was refreshingly chill. He checked the the temperature and it showed 9 degree Centigrade.
After brushing, he picked up the newspaper. It showed the date was 9.
“Curious!” he thought to himself.
After reading his newspaper, he went to the kitchen to fix his breakfast. Opening the breadbin, he found exactly nine slices left. After breakfast, the local temple committee members came to meet him, to seek donation from him. Interestingly,
1. நீங்கள் வடகொரியா நாட்டு எல்லையை சட்டத்திற்கு புறம்பாக கடந்து சென்றால் ஜாமீனில் வரமுடியாத சட்டம் உங்களை 12 வருடங்கள் லேபர் வேலையுடன் கூடிய அதிபயங்கர ஜெயிலில் அடைக்கும்.
2. நீங்கள் அஃப்கானிஸ்தான் நாட்டு எல்லையை சட்டத்திற்கு புறம்பாக கடந்து சென்றால் .
அங்கேயே அந்த இடத்திலேயே சுட்டு தள்ளிவிடுவார்கள்
3. நீங்கள் சவுதி அரேபியா நாட்டு எல்லையை சட்டத்திற்கு புறம்பாக கடந்து சென்றால் பிணையில் வரமுடியாத சட்டம் உங்களை எத்தனை வருடங்கள் அடைக்கும் என்பது தெரியாது.
4. நீங்கள் சீனா நாட்டு எல்லையை சட்டப்புறம்பாக கடந்து சென்றால் உங்களை
5. நீங்கள் கியூபா நாட்டு எல்லையை சட்டத்திற்கு புறம்பாக கடந்து சென்றால் பிணையில் வரமுடியாத அரசியலமைப்பு சட்டம் உங்களை சாகும் வரை அரசியல் கைதி என முத்திரை குத்தி ஜெயிலில் அடைக்கும்.