மனு ஸ்மிருதியோட சட்டங்கள் எல்லாம் பிற்காலத்திய சட்டங்கள், அநேகமாக அவை இடைசெருகல்களாக இருக்கலாம். வேத வியாசர்
காலத்தில் இருந்த சட்டங்கள் நடைமுறை எல்லாம் மனு ஸ்மிருதிக்கு முந்தையவை.
உதாரணமாக
வேதவியாசர் பிராமண குடும்பத்தில் பிறந்த பிராமணரான பராசர முனிவர்
மற்றும் மீனவர் சமூக பெண்ணான சத்தியவதியின் மகன்.அவர் பிராமணராக ஏற்கப்பட்டார் என்று மகாபாரதத்தில் உள்ளது.
மனு ஸ்மிருதியின் சட்டங்கள்
வியாசர் காலத்தில் இயற்றப்பட்டிருக்க வாய்ப்பு துளி கூட இல்லை.
ஏனெனில் பிராமண குடும்பத்தில் பிறந்த ஆணுக்கும் மற்றும் பிராமண குடும்பத்தில் பிறந்த பெண்ணுக்கும் பிறக்கும் வாரிசே பிராமணராக அங்கரிக்கப்படும் என்பது மனு ஸ்மிருதியின் சட்டம். ஆனால்
வியாசரோ மீனவர் சமூக பெண்ணை தாயாக கொண்டவராக இருந்தும் பிராமணராக ஏற்றுகொள்ளப்பட்டவர்.
ஆகவே வியாசர் காலத்தில் மனு ஸ்மிருதியின் சட்டங்கள் நடைமுறையில் இருக்கவில்லை,அவை வியாசருக்கு பிற்காலத்தை சேர்ந்தவை.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
திராவிடனுகளும் தமிழக ஊடக மாபியாக்களும் ஆளூர் ஷாநவாஸ் போன்ற அயோக்கியர்களும்
மத்திய அரசு என்பது பிழை இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு விரோதமானது ஒன்றிய அரசு என்பதே சரியானது என்ற பிம்பத்தை மக்கள் மனதில் கட்டமைக்க முயன்றனர்.
மத்திய அரசா ஒன்றிய அரசா ?
எது சரி என்று பார்க்கலாம் .
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் ஒன்றிய அரசு என்றே கூறப்பட்டு இருப்பதாக
இந்த திராவிடனுக தூக்கி காட்டியதில் இருப்பது
India, that is bharat,shall be a Union of states என்பது மட்டுமே.
இதில் எங்கு ஒன்றிய அரசு
என்று கூறப்பட்டு இருக்கிறது ?
Union of states என்ற பதத்திற்கு
இந்த திராவிடனுகளும் தமிழக ஊடக மாபியாக்களும்,ஆளூர் ஷாநவாஸ் போன்ற கயவர்களும் Union government of India என்ற அர்த்தம் கற்பித்தது இவர்களுடைய வேசிதனத்தை காட்டுகிறது.
இந்த லட்சணத்தில் மத்திய அரசு அதாவது Central government of India என்ற பதம் பிழையானதாம்
இன்று நடைமுறையில் இருக்கும் சாதி சமூக அமைப்பு
நிச்சயமாக இந்து மதத்துடனோ
வர்ணாசிரம தர்மத்துடனோ,
மனு ஸ்மிருதியுடனோ சம்பந்தமே இல்லாத சமூக கட்டமைப்பு.சாதிகளை சமூக கட்டமைப்பு என்று கூட கூற முடியாது ஏனெனில் இவை தன்னெழுச்சியாக தோன்றியவை.
உயர்ந்த அந்தஸ்திற்காக மட்டுமே பிராமணர்கள் பிராமண வர்ணத்தை அவர்களின் பிறப்பு உரிமையாக சொந்தம் கொண்டாடுகின்றனர்.ஆனால்
அவர்களுக்குள்ளும் ஏற்ற தாழ்வு எங்கிருந்து வந்தது ?
மனு ஸ்மிருதியில் இருந்தா ?
பிராமணர்களுக்குள்ளயே பிரிவுகள் ஏற்றதாழ்வுகள் எப்படி ?அதற்கு குலம் கோத்திரம், சம்பிரதாயம் என்று
காரணம் காட்டுகிறார்கள்.
ஆனால் அவர்களும் வீட்டிற்கு வெளியே நிற்க வைக்கப்படும் சூழலில் தான் உள்ளனர்.
ஐயரும் ஐயங்காரும்
சேர்வார்களா ? காஷ்மீர் பண்டிதர்கள் இவர்களை
ஏற்பார்களா ?
நாம எவ்வளவு தான் செருப்புல அடிச்சாளும் ஊடக மற்றும் பத்திரிகை துறை துடச்சிட்டு தான் போகும்.எல்லாம் பெரியாரிஸ்டுகள் மற்றும் அம்பேத்கரிஸ்டுகளோட கூடாரம்.ஊடக மற்றும் பத்திரிகை துறை மீது அரசியல் சாயம் பூசாதீர்கள்னு இன்னிக்கு சொல்ல முடியாது.
திராவிட அரசியல் சித்தாந்த சார்புடன் செயல்படுற ஊடகங்கள் மற்றும் பத்திரிகை துறையை விமர்சனம் பன்னுனா ஜனநாயகத்தின்
குரல் வளையை நசுக்கும்
பார்பணீயம்னு பத்திரிகை துறையும் திராவிட கும்பலும்
கம்பு சுத்திட்டு தான் வருவாங்க.ஊடக மற்றும் பத்திரிகை துறையை நாம புறக்கணிக்க வேண்டும்.
அம்பேத்கரிய மற்றும் பெரியாரிய சித்தாந்த சார்பு உடைய ஊடகங்களை பாஜக முற்றிலும் புறக்கணித்து விட்டு
நமக்கான ஊடக வலிமையை
உருவாக்கி கொள்ள வேண்டும்.சமூக வளைதளங்களையும் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
சாதூர் வர்ணம் மயா ஸ்ருஸ்டம் என்று கீதையில் கிருஷ்ணர் கூறிவிட்டாராம்.பிராமணன்
தலையில் இருந்து பிறந்தான்,
சூத்திரன் பாதங்களில் இருந்து தோன்றினான் என்று புருஷ சூக்தத்தில் உள்ளதாம்.இதை கூறி இன்னும் எவ்வளவு காலம் எங்களை முட்டாள் ஆக்குவீர்கள் ? @Senthilvel79
கிருஷ்ணர் சாதூர் வர்ணம் மயா ஸ்ருஸ்டம் என்று கூறினார் என்பதை மட்டும் வைத்து கொண்டு உருட்டி ஊரை ஏமாற்றுகிறீர்கள்.
வர்ணங்களை தீர்மானிப்பதில்
நிரந்தர கொள்கைகளே இந்து மதத்திற்கு கிடையாது என்பதை மறைத்தது ஏன் ? @Senthilvel79
வர்ணங்கள் பிறப்பு,குடும்பம்
இவற்றின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டும் என்று கீதையில் கிருஷ்ணர் கூறியிருக்கிறாரா ? பிராமண குடும்பத்தில் பிறந்த ஆணுக்கும் பிராமண குடும்பத்தில் பிறந்த பெண்ணுக்கும் பிறக்கும் வாரிசு தான் பிராமணன் என்று
கீதையில் இருக்கிறதா ? @Senthilvel79
இந்தியாவுல இன்னிக்கு நடைமுறைல இருக்கற சாதிகளுக்கு எல்லாம் மனு ஸ்மிருதி தான் காரணம் எனில்
இந்தியாவில் உள்ள அனைத்து சாதி சமூக மக்களும் கலப்பு வர்ண சாதியினர் தான். ஆரியர்கள் தான். வெவ்வேறு தேசிய இனங்கள் எல்லாம் கிடையாது ஒரே ஆரிய இனம்னு தான் வரலாற்றை எழுத வேண்டியிருக்கும்.
நான் தமிழன் திராவிடன் ஆரியன் இல்லைனு உருட்டற
உத்தமனுக என்ன மசுருக்குடா சாதிகளோட தோற்றத்துக்கு
வர்ணாசிரம தர்மத்தை குற்றம்சுமத்தறீங்க?தமிழர்களும் ஆரியர்கள் தான்.
சாதிகள் உருவானதுக்கு இந்து மதத்தை குற்றம் சுமத்தி
எங்கள மதம் மாத்த மட்டும்
பயன்படும் குற்றசாட்டுகள்
உங்களுடையது.
அம்பேத்கர் இந்து மதம் மீது வைத்த குற்றசாட்டுகள்
எல்லாம் வெறும் சமூக வளைதளங்களிலும்,மேடைகளிலும் மட்டும் இருக்கற பொய் பிரச்சாரங்கள் மட்டும் தானே ஒழிய வரலாற்று உண்மைகள் கிடையாது.அம்பேத்கரை அதனால் தான் செருப்புல அடிக்க வேண்டியிருக்கு.
அம்பேத்கர் மற்றும் பெரியாரிய வாதிகள் பார்பணர்கள், நீ இப்படி ஒடுக்கப்பட்டு இருக்க உன் மதமே காரணம் என்று எல்லாம் உருட்டி நமக்கே நம் ஆன்மீகத்தின் மீது வெறுப்பு மற்றும் விரக்தியை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள்.அதை எல்லாம் நாம் கேள்வி கேட்டால் பார்பணீயவாதி என்ற முத்திரை வேறு.
இன்று நடைமுறையில் உள்ள சாதிகளுக்கு இந்து மதமே காரணம் என்பதே நூறு சதவீதம் பொய்.ஆனால் அதை திரும்ப திரும்ப பரப்புரை செய்வதில் அவர்களுக்கு உள்ள நோக்கம் நம் ஆன்மீகத்தின் மீது நமக்கு வெறுப்பு மற்றும் விரக்தியை ஏற்படுத்துவதன் மூலம் நம்மை நம் ஆன்மீகத்திற்கு எதிராக திசை திருப்புவதே
இன்று நடைமுறையில் உள்ள இவ்வளவு சாதிகளுக்கும் மூல காரணமாக எப்படி இந்து மதம் இருக்க முடியும் ? எப்படி மனு ஸ்மிருதி காரணமாக இருக்க முடியும் ? எப்படி வர்ணாசிரம தர்மம் காரணமாக இருக்க முடியும் ? எப்படி பிராமணர்கள் காரணமாக இருக்க முடியும் ?