November Story Disney Hotstar-ல தமன்னா நடித்து வெளிவந்த ஒரு Crime/Thriller Web Series.இந்த Series ஒட கதை என்ன அப்டினு பார்த்தோம்னா தமன்னா ஒரு சாப்ட்வேர் என்ஜினீயர் மாதிரி சொல்லலாம்,அவரோட அப்பா குமார் அவங்க வந்து ஒரு பெரிய crime நாவல் எல்லாம் எழுதக்கூடிய எழுத்தாளர்.ஒரு நோயால்
பாதிக்கப்பட்டு வீட்ல இருக்கார்,தம்ன்னா உடைய நண்பர் விவேக் பிரசன்னா காவல்துறையில் ஒரு டெண்டர் எடுக்கறாரு என்ன அப்டினா சுதந்திரத்திற்கு பிறகு பதியப்பட்ட வழக்குகள் எல்லாம் Digitalize பண்ணி online Sitela upload அதான் அந்த டெண்டர் அதுல தம்மன்னா அவங்களோட Frnd எல்லாரும் வேலை செஞ்சுட்டு
இருப்பாங்க அப்டி இருக்கைல அந்த கம்ப்யூட்டர் எல்லாம் திடிர்னு HACK ஆகிரும்,அத யார் Hack பண்ணாக அப்டினு இவங்க எல்லாரும் தேடிட்டு இருப்பாங்க,இடைல தமன்னா அவங்களோட பழைய வீட்டை விற்க முயற்சி செஞ்சுட்டு இருப்பாங்க அவங்க அப்பாக்கு மருத்துவத்திற்காக.பிறகு ஒரு நாள் எந்த வீட்டை விற்க முயற்ச
செஞ்சுட்டு இருந்தார்களோ அந்த வீட்டுல ஒரு பெண் இறந்து போய் கிடக்குறாங்க,அவங்க பக்கத்திலேயே தமன்னாவுடைய அப்பாவும் இருக்கார்,தமன்னா அவங்க அப்பாவை வீட்டுக்கு கூட்டிட்டு வந்துறாங்க அதுக்கு அப்பறம் தமன்னாவுக்கு ஒரே குழப்பமா இருக்கு இதை யார் செஞ்சு இருப்பான்னு அவங்க அப்பா ஒரு Crime
நவாலிஸ்ட்னால தமன்னாவே அந்த கொலை யார் செஞ்சாங்க அப்பிடிக்கிறதா கண்டுபிடிக்க முயற்சி செய்றாங்க,அதன் பிறகு அந்த ஆபீஸ்ல நடந்த Hack சம்பவம் அவங்க வீட்ல நடந்த கொலை சம்பவம் அந்த இரண்டு சம்பவங்களும் எப்படி ஒரே நேர்கோட்டில் வருது என்பது தான் மீதி கதை...
தமிழ வெளிவந்த ஒரு நல்ல Series எல்லாருமே ரொம்ப அருமையா நடிச்சு இருப்பாங்க...
#Gmail
நாம இன்னைக்கு பார்க்க போற Threadla Gmail இருக்குற ஒரு feature பத்தி பார்ப்போம்,நிறையப்பேருக்கு தெரிஞ்சியிருக்கும் Gmail அதிகமா Use பண்றவங்களுக்கு தெரியாதவங்க தெரிஞ்சுக்கோங்க.நாம ஒருத்தருக்கு அனுப்புற மெயில் receiver reach ஆன பிறகு Automatic Self Destruct ஆகுற மாதிரி,அதாவத
குறிப்பிட்ட நாளுக்கு பிறகு அதுவே தன்னாலே Delete ஆகுற மாதிரி,எப்படி Set பண்றது அதை எப்படினு பார்ப்போம்.
முதல்ல உங்க Gmail Account உள்ள போய்க்கோங்க அதன் பிறகு Compose மெயில் கொடுத்துட்டு அதுல நீங்க யாருக்கு மெயில் அனுப்புறிங்களோ அந்த Address Type பண்ணுங்க பிறகு subject இருக்கும்
அதுவும் கொடுத்துட்டு Content நீங்க அனுப்புற message அதன் பிறகு கீழே Send option இருக்கும் அந்த வரிசையிலே Lock மாறி ஒரு லோகோ இருக்கும்.அதை கிளிக் பண்ணுங்க அதன் பிறகு சின்னதா ஒரு box ஒன்னு open ஆகும்.
அதுல Set Expiration இருக்கும் அதுல உங்களுக்கு ஏற்றது போல நீங்க Select
One திரைப்படம் மம்மூட்டி நடிப்பில் ஒரு Drama/Poltical Thriller திரைப்படம் வெளிவந்துள்ளது.இந்த படத்தின் கதை என்ன அப்டினு பார்த்தோம்னா மம்மூட்டி கேரளாவில் முதலமைச்சரை இருக்கார்,அந்த சமயத்தில் ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக போறார்,அப்ப அதே மருத்துவமனையில் ஒரு காலேஜ் பையன ஒட
அப்பாவும் அங்க அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.அந்த பையன் வெளிய போயிட்டு திரும்ப அந்த மருத்துவமனைக்கு வாரான் அப்ப அவனை போலீஸ் உள்ள விடமாற்றங்க திரும்ப முயற்சி செய்றான் போலீஸ் அவனை அடிச்சு வெளிய அனுப்பிறாங்க,அவன் அந்த சம்பவனத்தை இல்லம் அப்டியே ஒரு Fake Account மூலமா Facebookla Post
பன்றான் அந்த post viral ஆகுது,எதிர்க்கட்சிகள் அந்த பிரச்சனையை பெருசாக்கிறாங்க அதுக்கு அப்பறம் நடக்குது என்பது தான் மீதி கதை..
படம் முழுக்க முழுக்க அரசியல் நிறைந்து இருக்கும் அதுல ஒரு சட்டத்தை கொண்டு வரணும்னு மம்மூட்டி முயற்சி செய்வார்,அது என்ன அப்டினு படம்
#knowledge
நம்மள நிறைய வெளியூர் போன கண்டிப்பா #GoogleMap தான் Use பண்ணுவோம் என்னதான் நம்மள நிறைய தடவ வழி மாத்தி முட்டு சந்துல நிறுத்தியிருந்தாலும்,ஒரு புது இடத்துக்கு செல்லும்பொழுது வழிய தெரிஞ்சுக்க google Map தான் யூஸ் பண்றோம்.அந்த GoogleMap உள்ள ஒரு feature பத்தி தான் இந்த
Thread ல பாக்க போறோம்.அதாவது எப்படி Google Map offline modeல use பண்றது,அதை பத்தி தான் பார்க்க போறோம்,முதல்ல எப்படி Offline Modeல use பண்றது அப்டினு பாப்போம் முதல்ல உங்க போன்ல Google Map Application உள்ள போங்க உள்ள போனதுக்கு பிறகு Right Top Cornerla உங்களோட ஈமெயில் Id இருக்கும்,
அதை Click பண்ணுங்க.அதன் பிறகு வரிசையா நிறைய Options இருக்கும் அதுல நீங்க Offline Mode Click பண்னுங்க அதன் பிறகு Select Your Own Map இருக்கும்,அதன் பிறகு உங்களுக்கு ஒரு Box மாறி வரும் அந்த box உள்ள உங்களுக்கு எந்த ஊர் வேணுமோ அதை நீங்க அந்த Box உள்ள வச்சு நீங்க டவுன்லோட் கொடுக்கலாம
Stowaway 2021 ஆம் ஆண்டு Netflix வெளிவந்த Sci/Drama திரைப்படம் தான் இது,இந்த படத்தோட கதை என்ன அப்டினு பார்த்தோம்னா Mars போய் ஆராய்ச்சி செய்றதுக்காக விண்வெளிக்கு போறாங்க ஒரு மூணு பேர் கொண்ட குழு அவங்க Rocket ஏறி spaceku போறாங்க ராக்கெட் launchum வெற்றிகரமா நடந்து முடிஞ்சுருச்சு,
அப்பறம் அந்த மூணு பெரும் ஆரம்பகட்ட ஆராய்ச்சிகளை செய்ய ஆயுத்தம் ஆகுறாங்க அப்பதான் திடிர்னு அந்த missile ஒட கமாண்டர் நடந்து போயிடு இருப்பாங்க அப்ப திடிர்னு மேல இருந்து இரத்தம் தரைல விழும் அப்ப அவங்க என்ன அப்டினு ஓபன் பண்ணி பார்ப்பாங்க ஒரு ஆள் மயங்கிய
நிலையில உடம்புல
அடிபட்டுகிடப்பான இவங்களுக்கு அதிர்ச்சி ஆகிரும் எப்படி இந்த ஆள் உள்ள வந்தான் அப்டினு அதுமட்டும் இல்லாம இவங்க இருக்குற Spaceship மூணு பேர் பயணம் பண்ற அளவுக்கு தான் வடிவமைக்கபட்டு இருக்கும்
நான்காவது உள்ள ஆளு யாரு அவன் எப்படி உள்ள வந்தான் அந்த நாலு பெரும் எப்படி
Wrath of men - Jason Stathom நடிப்பில் வெளிவந்த ஒரு நல்ல பக்காவான Action திரைப்படம்,படத்தோட கதை வழக்கமான பழிவாங்கள் கதை என்றாலும் அதுல Jason Stathom நடிக்க வச்சது தான் Director செய்த சிறப்பான முடிவு.படத்தில அமைந்து இருக்கும் எல்லா Action காட்சிகளும் சிறப்ப இருக்கும் ஒரு பக்காவான
Action Film,Families ஒட தாராளமா பாக்கலாம்.
Note:Link In Bio.
Blogla படிக்கணும்ன்னு விரும்புனீங்கனா அதோட Link கீழ இருக்கு..
#knowledge
நாம இன்னைக்கு இந்த threadla நமக்கு பயனுள்ள வகையில் இருக்கும் ஒரு சில Websites பத்தி பார்ப்போம்.இது நிச்சயமா நமக்கு Usefulla இருக்கும்.
1.WordTune.
நம்மள நிறைய பேருக்கு Englishla professionala எழுதணும்னு ஆசை இருக்கும்,நிறைய பேர் Facebook,Twitter,Instagram போன்ற சமூக
வலைதளைங்கள பார்த்து இருப்பிங்க அவங்க update பண்ற போஸ்ட் எல்லாமே அருமையா English எழுதி இருப்பாங்க.அத பார்த்து நமக்கும் எழுத்துனும்னு ஆசை இருக்கும் கண்டிப்பா,அந்த ஆசையை கண்டிப்பா இந்த இணையத்தளம் நிறைவேற்றும் உங்களுக்கு தெரிந்த ஆங்கிலத்துல எழுதுன போதும்.அதே sentence வெவ்வேறு வகைல
எப்படி எல்லாம் professional எழுதலாம் அப்டினு அந்த வெப்சைட் suggest பண்ணும்.அது மூலமா நீங்க எழுதுன Sentenca நல்லா professionala மாத்தி எழுதலாம்.