Mr.Bai Profile picture
31 May, 7 tweets, 9 min read
#knowledge
நம்மள நிறைய வெளியூர் போன கண்டிப்பா #GoogleMap தான் Use பண்ணுவோம் என்னதான் நம்மள நிறைய தடவ வழி மாத்தி முட்டு சந்துல நிறுத்தியிருந்தாலும்,ஒரு புது இடத்துக்கு செல்லும்பொழுது வழிய தெரிஞ்சுக்க google Map தான் யூஸ் பண்றோம்.அந்த GoogleMap உள்ள ஒரு feature பத்தி தான் இந்த
Thread ல பாக்க போறோம்.அதாவது எப்படி Google Map offline modeல use பண்றது,அதை பத்தி தான் பார்க்க போறோம்,முதல்ல எப்படி Offline Modeல use பண்றது அப்டினு பாப்போம் முதல்ல உங்க போன்ல Google Map Application உள்ள போங்க உள்ள போனதுக்கு பிறகு Right Top Cornerla உங்களோட ஈமெயில் Id இருக்கும்,
அதை Click பண்ணுங்க.அதன் பிறகு வரிசையா நிறைய Options இருக்கும் அதுல நீங்க Offline Mode Click பண்னுங்க அதன் பிறகு Select Your Own Map இருக்கும்,அதன் பிறகு உங்களுக்கு ஒரு Box மாறி வரும் அந்த box உள்ள உங்களுக்கு எந்த ஊர் வேணுமோ அதை நீங்க அந்த Box உள்ள வச்சு நீங்க டவுன்லோட் கொடுக்கலாம
அதன் பிறகு நம்ம Choose தூரத்தை பொறுத்து MB வரும்,அதன் பிறகு உங்க மொபைல net Connection OFF பண்ணிட்டு Check பண்ணி பாருங்க Map Offlineல work ஆகும்,ஆனால் அந்த Routela Live Traffic வராது Offline modeனால,இந்த feature நாம எங்கயாவது மலை பிரேதசங்களுக்கு சுற்றுலா சென்றால்
பயனுள்ளதா இருக்கும்.

Blogla படிக்கணும்ன்னு விரும்புனீங்கனா அதோட Link கீழ இருக்கு..

Link:mrbaiwritings.blogspot.com/2021/05/google…

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Mr.Bai

Mr.Bai Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Mr_Bai007

30 May
Stowaway 2021 ஆம் ஆண்டு Netflix வெளிவந்த Sci/Drama திரைப்படம் தான் இது,இந்த படத்தோட கதை என்ன அப்டினு பார்த்தோம்னா Mars போய் ஆராய்ச்சி செய்றதுக்காக விண்வெளிக்கு போறாங்க ஒரு மூணு பேர் கொண்ட குழு அவங்க Rocket ஏறி spaceku போறாங்க ராக்கெட் launchum வெற்றிகரமா நடந்து முடிஞ்சுருச்சு, Image
அப்பறம் அந்த மூணு பெரும் ஆரம்பகட்ட ஆராய்ச்சிகளை செய்ய ஆயுத்தம் ஆகுறாங்க அப்பதான் திடிர்னு அந்த missile ஒட கமாண்டர் நடந்து போயிடு இருப்பாங்க அப்ப திடிர்னு மேல இருந்து இரத்தம் தரைல விழும் அப்ப அவங்க என்ன அப்டினு ஓபன் பண்ணி பார்ப்பாங்க ஒரு ஆள் மயங்கிய
நிலையில உடம்புல Image
அடிபட்டுகிடப்பான இவங்களுக்கு அதிர்ச்சி ஆகிரும் எப்படி இந்த ஆள் உள்ள வந்தான் அப்டினு அதுமட்டும் இல்லாம இவங்க இருக்குற Spaceship மூணு பேர் பயணம் பண்ற அளவுக்கு தான் வடிவமைக்கபட்டு இருக்கும்
நான்காவது உள்ள ஆளு யாரு அவன் எப்படி உள்ள வந்தான் அந்த நாலு பெரும் எப்படி Image
Read 6 tweets
29 May
Wrath of men - Jason Stathom நடிப்பில் வெளிவந்த ஒரு நல்ல பக்காவான Action திரைப்படம்,படத்தோட கதை வழக்கமான பழிவாங்கள் கதை என்றாலும் அதுல Jason Stathom நடிக்க வச்சது தான் Director செய்த சிறப்பான முடிவு.படத்தில அமைந்து இருக்கும் எல்லா Action காட்சிகளும் சிறப்ப இருக்கும் ஒரு பக்காவான ImageImageImage
Action Film,Families ஒட தாராளமா பாக்கலாம்.

Note:Link In Bio.

Blogla படிக்கணும்ன்னு விரும்புனீங்கனா அதோட Link கீழ இருக்கு..

Link:mrbaiwritings.blogspot.com/2021/05/wrath-…
Read 4 tweets
25 May
#knowledge
நாம இன்னைக்கு இந்த threadla நமக்கு பயனுள்ள வகையில் இருக்கும் ஒரு சில Websites பத்தி பார்ப்போம்.இது நிச்சயமா நமக்கு Usefulla இருக்கும்.

1.WordTune.
நம்மள நிறைய பேருக்கு Englishla professionala எழுதணும்னு ஆசை இருக்கும்,நிறைய பேர் Facebook,Twitter,Instagram போன்ற சமூக
வலைதளைங்கள பார்த்து இருப்பிங்க அவங்க update பண்ற போஸ்ட் எல்லாமே அருமையா English எழுதி இருப்பாங்க.அத பார்த்து நமக்கும் எழுத்துனும்னு ஆசை இருக்கும் கண்டிப்பா,அந்த ஆசையை கண்டிப்பா இந்த இணையத்தளம் நிறைவேற்றும் உங்களுக்கு தெரிந்த ஆங்கிலத்துல எழுதுன போதும்.அதே sentence வெவ்வேறு வகைல
எப்படி எல்லாம் professional எழுதலாம் அப்டினு அந்த வெப்சைட் suggest பண்ணும்.அது மூலமா நீங்க எழுதுன Sentenca நல்லா professionala மாத்தி எழுதலாம்.

கண்டிப்பா இந்த Website try பண்ணி பாருங்க...

Website Link:wordtune.com
Read 15 tweets
24 May
Operation Java-2021 ஆம் ஆண்டு மலையாளம் மொழியில வெளிவந்த ஒரு CyberCrime Thriller படமா வந்துருக்கு,இந்த படத்தோட கதை என்ன அப்டினு பார்த்தோம்னா ஒரு இரண்டு படித்த இளைஞர்கள் வெளியில்லாம இருக்காங்க.அந்த Timela கேரள சைபர் போலீஸ் ப்ரேமம் படத்தை ஆன்லைன்ல வெளியிட்ட ஒரு கும்பலை பிடிக்கிறாங்க
அதோட அந்த கேஸ் கிளோஸ் ஆகுது.அப்பதான் இந்த இரண்டு பெரும் அவங்க காலேஜ் படிக்கையில செய்த Project மூலமா ஒரு விஷயத்தை கண்டுபிடிக்கிறாங்க,சைபர் Crime Police ப்ரேமம் படம் ஆன்லைன் வெளிவந்தது தொடர்பு கைது செஞ்சவுங்க உண்மையான குற்றவாளியில்லை அப்டினு இவங்க இரண்டு பெரும் சொல்ராங்க முதல
போலீஸ் நம்ப மாற்றங்க அதுக்கு இந்த இரண்டு பெரும் Technicala சில விசயங்கள் சொல்றாங்க அப்பறம் தான் அவங்க நம்புறாங்க அதுக்கு அப்பறம் கேரள சைபர் போலீசும் இரண்டு பெரும் சேர்ந்து குற்றவாளிகளை எப்படி கைது செய்றாங்க என்பதிலிருந்து கதை தொடங்குது,அதுக்கு அப்பறமா என்னவெல்லாம் நடக்குது என்பதை
Read 6 tweets
22 May
Rev-2020 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம்,படத்தோட கதை என்னன்னே படத்தோட ஹீரோ பெரிய பெரிய விலை உயர்ந்த கார்களை திருடுறதுல கில்லாடி,இத வந்து அவன் சின்ன வயசுல இருந்து செய்துட்டு வருவான்.திருடுன கார் எல்லாம் கொண்டு போய் ஒருத்தவன் கிட்ட வித்ருவான்.அதை அப்டியே செஞ்சுகிட்டு இருப்பான் ஒரு Image
நாள் அதே மாறி ஒரு விலையுயர்ந்த கார திருட போகையில போலீஸ் இவன் புடிச்சுரும்,என்னே இவன் திருடன் ஒரு போலீஸ் ஒட காரை இவனுக்கு அது தெரியாது போலீஸ் இவன மிரட்டுவாங்க உன்னைய வாழ்கை முழுவதும் ஜெயில்ல அடைச்சு வச்சுருவோம்னு அவன் தெரியாம திருடிட்டேன் அப்டினு சொல்லிட்டு இருப்பான்,அப்பறம் போலீஸ ImageImageImage
எங்களுக்கு ஒரு உதவி பண்ண உன் காப்பாத்தறோம் அப்டினு சொல்லுவாங்க இவனும் ஒத்துக்குவான் போலீஸ் இவன ஒரு பெரிய car திருடும் Gang போய் சேர்ந்து அவங்கள பிடிக்க உதவ சொல்லுவாங்க,அவங்க அந்த ஊர்லயே பெரிய கார் திருடும் gang இவன் அப்படி அந்த Gangல சேருறான் போலீஸ் அந்த Ganga பிடிக்குதா இல்லையா ImageImageImageImage
Read 5 tweets
19 May
#Knowledge
நான் கடைசியா போஸ்ட் பண்ண தொடர்பான Knowledge தொடர்பான #Thread -க்கு நல்ல வரவேற்பு கிடைச்சுது.அதுல நிறைய பேர் English சுலபமா Learn பண்ண எதாவது வெப்சைட் இருந்தா thread போல சொல்லியிருந்தாங்க அதே போல #englishvocabulary develop பன்னவும் சொல்லிருந்தாங்க.அத பத்தி தான் இந்த
Threadla பாக்க போறோம்.

1.BBCLearningEnglish.
இந்த இணையதளம் English learn பண்றவங்களுக்கு Beginner level இருந்து கத்துக்க ரொம்ப சுலபமா இருக்கும்,அது மட்டுமில்லாம உலகத்துல நடக்குற முக்கியமான விசயங்கள் செய்திகளா இந்த வெப்சைட்ல இருக்கும் அதுமூலமாகவும் நீங்க
கத்துக்கலாம்.ஒரே நேரத்துல இரண்டு விசயங்கள கத்துக்கிட்டது போல இருக்கும்.
Grammer,vocabulary,prounciation எல்லாமே கத்துக்கலாம்.அதே போல இந்த வெப்சைட்ல குழந்தைகளும் English learn பண்ணலாம் அவங்களுக்கு எளிய முறையில் புரியிறது போல கதைகள் மூலமா கத்துக்கலாம்,கதைகள் முதல் படிச்சிட்டு அதுல
Read 13 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(