எல்லா ஜாதியினரும் அர்ச்சகராகனும் - சேகர்பாபு -

எல்லா ஜாதியினரும் அர்ச்சகராதான் இருக்காங்க, ஆனா, எல்லா கோயில்லயும் எல்லா ஜாதியினரும் அர்ச்சகராகிட முடியாது அமைச்சரே -

இந்து அறநிலையத்துறையின் கீழ் 38,000 ற்கும் மேற்பட்ட கோவில்கள் இருந்தாலும் அதில் அதிகபட்சம்
ஒரு 3000 கோவில்களில்தான் பரம்பரை அர்ச்சகர்களாக பிராமணர்கள் இருப்பார்கள், மீதமுள்ள அனைத்துக் கோவில்களிலும் அர்ச்சகர்களாக இருப்பவர்கள் பல்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள்தான், அதாவது அனைத்து சாதியினரும் ஏற்கனவே இங்கே அர்ச்சகர்களாகத்தான் இருக்கிறார்கள் புரிகிறதா? -
எனது குலதெய்வமான தேவதானப்பட்ட அருள்மிகு மூங்கிலனை ஸ்ரீகாமாக்ஷி அம்மன் ஆலயம் இந்து அறநிலையத்துறையின் கீழ்வரும் கோவில்தான் இந்தக் கோவிலில் பரப்பரை அர்ச்சகர்களாக இருப்பவர்கள் தேவர் இனத்தினரும், செட்டியார் இனத்தினரும்தான்-

பழனிக்கு அருகில் நெய்க்காரபட்டியில் புகழ்பெற்ற
கோர்ட்பத்திரகாளி மற்றும் மண்டுகாளியம்மன் ஆகிய இந்து அறநிலையத்துறைக்குட்பட்ட இரண்டு கோவில்களிலும் தேவேந்திரகுலத்தவர் பூஜை செய்கிறார்கள், பழனி மலைமீது பூஜை செய்யும் பிராமணர்கள் கூட இந்தக் கோவில்களில் கருவறையில் நுழைய முடியாது -

அவ்வளவு ஏன் பழனியில் பூஜை செய்யும் பிராமணர்கள் கூட
திருச்செந்தூர் முருகன் கோவில் கருவறைக்குள் சென்று பூஜை செய்துவிட முடியாது அந்தக் கோவில்களில் பூஜை செய்பவர்கள்தான் நுழைய முடியும் -

இந்தக் கட்டமைப்பை எதற்காக இவர்கள் மாற்ற நினைக்கிறார்கள்?-

கோவில்களில் பூஜை செய்வதென்பது TNPSC தேர்வெழுதி வரும் பதவி போன்றதல்ல அது சேவை -
வெறும் ஒன்றரை வருட பயிற்சி முடித்தவர்களை பாரம்பரியமிக்க கோவில் கருவறைகளுக்குள் அனுப்பதிப்பதென்பது இந்துமதத்தை கொலை செய்வதற்குச் சமமானதாகும்-

மேலும், இந்த அர்ச்சகர் படிப்பு முடித்த 240 நபர்களின் செயல்பாடுகள் நமது சந்தேகங்களை உறுதிப்படுத்துகின்றன -
இந்துக்கள் புனிதமாக மதிக்கும் ருத்ராக்ஷமாலைகளைக் கழற்றி தெருவில் வீசி போராட்டம் செய்கிறார்கள் இவர்கள், இந்து கடவுள்களை தனது வாழ்நாளெல்லாம் அவமதித்த ஈவேராவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்கிறார்கள் இவர்கள் -

இதே, தி.மு.கவின் சதியால்தான் இன்று இந்து அறநிலையத்துறையில்
40% ற்கும் அதிகமாக மாற்று மதத்தினர் குறிப்பாக கிறிஸ்தவர்கள் வேலைகளில் அமர்ந்து கோவில்களை சீரழித்து வருகிறார்கள், இன்று பல ஆயிரம் ஏக்கர் கோவில் நிலங்கள் மாற்றுமதத்தினர் வசம் இருப்பதற்கு இவர்களே காரணம்-

இன்று அனைத்து சாதியினரும் அர்சகர் ஆக்கும் திட்டம் என்று கூறி கிறிப்டோ
கிறிஸ்தவர்களை கோவில் கருவறைக்குள் நுழைக்கும் மிஷநரி ஏஜென்ட் தி.மு.க.வின் சதியாகவே தோன்றுகிறது -

மிஷநரிகளின் இருநூறு ஆண்டுகால திட்டம் பிராமணர்களை ஒழிப்பது அதன்மூலம் கோவில்களை அழிப்பது இதில் இவர்களே இன்றுவரை வெற்றிபெற்று வந்திருக்கிறார்கள், ஆனால் இந்த முறை நாம் விட்டுவிடக் கூடாது.
இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் இதைவிட்டுவிட்டு தமிழகம் ஆயிரக்கணக்கான பழைமையான கோவில்கள் பாழடைந்து ஒரு வேளை பூஜைக்குக் கூட வழியின்றிக் கிடக்கின்றன அவற்றை சீரமைத்துக்கட்டி அதில் புதியதாக எந்த இந்து ஜாதியினரை வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆக்குங்கள் புண்ணியமாவது கிடைக்கும் -
மாறாக, உங்களது ஹிந்துமத வெறுப்பை எங்களிடம் காட்டினால் இனியும் நாங்கள் பொறுமையாக இருக்கப்போவதில்லை-

ஹிந்து உணர்வாளர்களே, இதை ஏதோ பிராமணர்களுக்கு மட்டுமேயான பிரச்சினையாகப் பார்க்காமல் தயவுசெய்து ஹிந்துதர்மம் காக்க ஒன்றுசேருங்கள்.

#BharathMataKiJai

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Sevak Sathaya

Sevak Sathaya Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Sevakofmata

9 Jun
All Media Press Club Of TamilNadu.

புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டுவதற்கு உச்சநீதிமன்றமும்,

அதைத் தொடர்ந்து தில்லி உயர்நீதிமன்றமும் பச்சைக்கொடி காட்டிவிட்டன!

ஆனால், எதிரிகளின் எரிச்சல் மட்டும் அடங்கியபாடில்லை!

பிரிட்டனிலிருந்து வெளியாகும்
'தி கார்டியன்' என்ற பத்திரிகை,
புதிய நாடாளுமன்ற கட்டுமானத்தை
"இந்து தாலிபான் நிர்மாணம்'' என்று வர்ணித்திருக்கிறது!

அத்துடன் நிறுத்தவில்லை அது!

பிரதமரை நவீன ஔரங்கசீப், ஹிட்லர், தாலிபான் என்றெல்லாம் சகட்டுமேனிக்கு வசைபாடி இருக்கிறது!!

பிரதமர் புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டுவதில் மிக உறுதியாக இருக்கிறார்.
வெறும் கட்டடம் என்று நாம் நினைக்கும் அதன் பின்னால்....

- தேசபாதுகாப்பு மற்றும்
- தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஏதோ ஒன்று ஒளிந்திருக்கிறது!

அதனால்தான் அதை சிதைப்பதில் உள்நாட்டு பப்பு முதல் வெளிநாட்டு கப்புகள் வரை அனைவரும் கங்கனம் கட்டிக்கொண்டு திரிகிறார்கள்!!
Read 4 tweets
8 Jun
30நாட்கள் சாதனைகள்.

1. மத்திய அரசை இந்திய ஒன்றிய அரசு என மாற்றியது.

2. சத்குரு ஜக்கி பற்றி ஒருமையில் விமர்சித்து சீண்டியது.

3. பத்ம சேஷாத்ரி பிரச்னையை பூதாகரமாக மாற்றியது.

4. அறநிலையத்துறை பணத்தில் கொரானா காலத்தில் உணவு வழங்கியது.
5. ஸ்ரீரங்கம் ஜீயர் பதவியை கணக்கபிள்ளை பதவி என்று நினைத்தது.

6. 4500பேருந்துகளை இயக்கி கிராமங்களுக்கும் கொரானாவை அறிமுக படுத்தியது.

7. வாய்ப்பே இல்லாமல் வெளிநாட்டில் கொரானா தடுப்பூசி வாங்க போறோம் என்று சீன் போட்டது.

8. கொரானா தடுப்பூசி மருந்தை சாராய ஆலை போல நினைத்து
நாங்களே தயாரிக்க போறோம் என பீலா விட்டது.

9. கொரானா காலத்தில் அவனவன் வங்கி கணக்கில் 2000ரூபாய் நிவாரணம் கொடுப்பதை விடுத்து ரேஷன் கடை ஊழியர்களுடன் திமுக வார்டு மெம்பர் வந்து டோக்கன் கொடுத்தது.

10. தளர்வுகளற்ற ஊரடங்கு என அறிவித்து விட்டு அவனவன் போக்கில் போக விட்டது.
Read 5 tweets
8 Jun
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மஹாதேவன் & ஆதிகேசவலு ஆகியோர் கொண்ட அமர்வு..புராதன சின்னங்கள் சார்ந்த வழக்கில் இந்து கோவில்கள் குறித்து நேற்று அளித்திருக்கும் தீர்ப்பின் சில அம்சங்கள் ... கீற்று போன்ற நம்பிக்கை ஒளியை பாய்ச்சுவதாக உள்ளது.

1. 100 ஆண்டுகளுக்கு மேலான கோவில்கள்
அனைத்தையும்..[ ஒரு சிலை மட்டுமே இருக்கும் சிறு கோவில்கள் உட்பட ]...தொல்லியல் துறை ஆய்வு செய்து..மதிப்பு வாய்ந்த புராதன சின்னமாக அறிவிக்க வேண்டும்.

இதன் மூலம்...தொல்லியல் துறையின் கீழ் ...தமிழகத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான இந்து புராதன கோவில்களின் பாதுகாப்பு
உறுதி செய்யப்படுகிறது. 75 வழிகாட்டு நெறிமுறைகளை உத்தரவிட்டிருக்கும் நீதிமன்றத்தின் ஒட்டுமொத்த தீர்ப்பின் மிக முக்கிய அடிப்படை அம்சமாக நான் பார்ப்பது இது தான் !

2. இந்து கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை...யாருக்கும் கொடுக்கவோ ..விற்கவோ . அரசு உட்பட யாருக்கும் உரிமையில்லை.
Read 8 tweets
7 Jun
திராவிட அரசுகள் நினைத்திருந்தால்
அறநிலையத்துறையையும் மேம்படுத்தி நிறைய மருத்துவமனைகளைக் கட்டியிருக்கலாம்.
பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த நம் ஆலயங்களைக் காப்பாற்றுவோம்!!

இனி மக்கள் தான் விழிப்படைய வேண்டும்.
உண்டியலில் பணம் ?

இந்த அநியாயத்தை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஏன் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த நம் ஆலயங்கள் பயனற்று அழிந்து போகும் நிலையில் உள்ளன ??

காரணம் என்ன?
1.பழனி முருகன் கோவிலில் பக்தர்களால் வரும் வருமானம் மட்டும் 150 கோடிகளுக்கு மேல்.
2. திருவள்ளூர் வீரராகவன், சோளிங்கர், வேலூர்-ரத்னகிரி,
திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்களால் வருமானம் 150 கோடிகளுக்கு மேல்.

3. மதுரை மீனாட்சி, அழகர், கூடல் கோவில், வருமானம் 150 கோடிகளுக்கு மேல்.

4. திருச்சி, திருவானைக்கோவில், திருவரங்கம் கோவில் வருமானம் 150 கோடிகளுக்கு மேல்.

5. நாமக்கல் ஆஞ்சநேயர்,கிரிவலப்புகழ் திருவண்ணாமலை கோவில்
Read 16 tweets
7 Jun
மாண்புமிகு- பாரத பிரதமர் அவர்களது உரையின் முக்கிய அம்சங்கள்!

1️⃣ ஜூன் 21 ஆம் தேதிக்கு பிறகு 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மத்திய அரசே இலவசமாக தடுப்பூசிகளை வழங்கும்!

2️⃣ இலவச தடுப்பூசி போட்டுக் கொள்ள விருப்பம் இல்லாதவர்கள் தனியார் மருத்துவமனையில் பணம் கொடுத்து போட்டுக்கொள்ளலாம்!
3️⃣ இந்தியாவில் 23கோடிக்கும் மேலான வர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது!

4️⃣ தீபாவளி வரை உணவுப்பொருட்கள் இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது!

5️⃣ மூக்கு வழியாக செலுத்தப் படக்கூடிய கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது!
6️⃣ குழந்தைகளுக்கான தடுப்பூசி பரிசோதனை வெற்றி பெற்றால் இந்தியாவிற்கே மிகப்பெரிய சாதனை ஆக அமையும்!

7️⃣ 2வது அலைக்கு முன்பாக முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தி இருக்கா விட்டால் நிலைமை என்னவாகி இருக்கும்!

8️⃣ 3 தடுப்பூசிகள் இறுதி கட்ட பரிசோதனைகளில் உள்ளது!
Read 5 tweets
7 Jun
Lucky day?
Once a man got up early in the morning. He felt very refreshed after a good night’s sleep and his mood was upbeat. He had positive thoughts brimming inside him that morning.

As looked at the clock, he noticed that it was showing the time as 9.
The clock had stopped working the previous night. The man came to the balcony. It was refreshingly chill. He checked the the temperature and it showed 9 degree Centigrade.
After brushing, he picked up the newspaper. It showed the date was 9.
“Curious!” he thought to himself.
After reading his newspaper, he went to the kitchen to fix his breakfast. Opening the breadbin, he found exactly nine slices left. After breakfast, the local temple committee members came to meet him, to seek donation from him. Interestingly,
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(