Naukriல Serving Noticeன்னு வச்சி 45days remaining இருக்குன்னு ஒரு date fix பண்ணுங்க. அதடெய்லி update பண்ணிட்டே வாங்க. இன்டர்வியூ கால் வர்ற வரைக்கும். டெய்லி Profileல எதாவது changes பண்ணி update பண்ணுங்க. Even ஒரு புள்ஸ்டாப் வச்சாலும் ரிமூவ் பண்ணாலும் அப்டேட் பண்ணதா தான் அர்த்தம்.
3. உங்களோட ரெஸ்யூம் (CV) கீழ இருக்குற மாதிரி முதல் பக்கம் கொண்டதாக இருந்தா அத உடனே திருத்தணும்.
A. நீங்க குடுத்திருக்றது CV அப்டின்னு எதிர்ல இருக்குறவருக்கு கண்டிப்பா தெரியும்.அதுகூட தெரியாத ஒருதர் உங்கள இன்டர்வியூ எடுக்கமாட்டார். அதனாலஅத தனியா Headlineல போடணும்னு அவசியம் இல்லை
B. Contact Detailsல உங்களோட பெயர் மெயில்ஐடி Mobile நம்பர் இதுமட்டும் தான் இருக்கணும். அதுவும் சிம்பிளா ஒரு பக்கமா இருந்தா போதும்.
C. உங்களோட educational Details எப்போவும் ரெஸ்யூம்ல கடைசி பக்கத்துல தான் இருக்கணும். நீங்க ஒரு டீச்சர், வாத்தியார் வேலைக்கோ அல்லது படிப்பு சம்மந்தமான
துறைக்கோ வேலைக்கு போகும் பட்சத்தில் உங்களோட அகாடெமி Details முதல் பக்கத்துல இடம் பெறலாம்.
D. ஃபோட்டோ ரெஸ்யூம்ல போடக்கூடாது என்று நிபந்தனைய கிடையாது. ஆனா, இந்தியால அதை தவிர்ப்பது நல்லது. எப்படி exam பேப்பர்ல பிள்ளையார்சுழி, ஓம் இதெல்லாம் போட கூடாதுன்னு சொல்றாங்களே அதுக்கு நிகர்.
E. Address details கடைசி பக்கத்துல Personal Infoல இடம்பெறும். Personal Infoல கீழ இருக்குற 4, 5 விவரங்கள் இருந்தால் மட்டும் போதும். Nationality, கேஸ்ட், Married Unmarried, Hobby, Intrested in, இந்த மாதிரியான விசயங்களை தவிர்ப்பது நல்லது. இன்டர்வியூ எடுப்பவர் மேல சொன்ன கேள்விகளை
கேட்கும் பட்சத்தில் அவங்க கிட்ட சொல்லலாம்.
F. போன பதிவுல சொன்ன மாதிரி முதல் இரண்டு பக்கம் எப்போவும் உங்களோட Current Job details கொண்டதாக இருந்தா மிகச்சிறப்பு..
G. நீங்க எதாவது அடிஷனல் certification கோர்ஸ் முடிச்சிருந்தா அதோட லோகோ முதல்பக்கத்துல ஒரு கார்னர்ல போடலாம். Eg.👇🏽
Logo வக்கிறது ஒரு ஸ்டைல் கெத்தா இருக்கும்ன்றத தாண்டி அது ஒரு ஈர்ப்பை ஏற்ப்படுத்தும். வேலை கிடைக்க கூடுதல் வாய்ப்பு இருக்கும். காரணம், நீங்க கேள்விகளுக்கு பதில் சொல்ல தயங்கினாலும் இவன் course முடிச்சிருக்கான் so practical experience இருக்கும் அப்டின்னு செலக்ட் பண்ண வாய்ப்பு உண்டு.
H. 10years வரைக்கும் experience இருக்குறவங்க முடிஞ்சவரைக்கும் 5 page குள்ள ரெஸ்யூம் இருக்குற மாதிரி பாத்துக்கோங்க. எவ்வளவு page கம்மியா இருக்கோ அவ்வளவு நல்லது. ரெஸ்யூம் வாங்குறவங்க முதல் இரண்டு பக்கம் then கடைசி பக்கம் தான் 90% படிப்பாங்க.
I. நீங்க எந்த Profile க்கு வேலை தேடி போறீங்க அப்டின்றத பொருத்து உங்களோட ரெஸ்யூம் மாடல் டிசைன் எல்லாம் வேறுபடும். Example, Designing Field Architecture ஃபீல்டுல எல்லாம் ரெஸ்யூம் டிசைன்ல இன்டர்வியூ எடுக்குறவங்கள கவரும்படி அமைக்கலாம். மத்த ஃபீல்டு எல்லாம் பார்மல் ரெஸ்யூம் இருக்கணும்
J. நிறைய மாடல்ல கூகுள்ல ரெஸ்யூம் இருக்கு. அதுக்காக நிறைய வலைதளங்களும் இருக்கு. மேலசொன்ன விவரங்களை வைத்து உங்களோட ரெஸ்யூம் நீங்களே ரெடி பண்ணுங்க.
💰இப்போ Salary விசயத்திற்கு வருவோம்.
போனபதிவுல கமெண்ட்ல நண்பர் ஒருத்தர் ஒரு வீடியோ share பண்ணாரு. அந்த வீடியோவ நான்இங்க ஷேர் பண்றேன்
மிக அழகா salary negotiation பத்தி சொல்லி இருக்காங்க அந்த வீடியோவ தவறாம பாருங்க.
👉🏽 விசயத்திற்கு வருவோம்.
1. இப்போ ரிசன்ட் years ல காண்ட்ராக்டர்/கன்சல்டன்சி கம்பனி அதிகமா டெவலப் ஆகிட்டு வருது. இது ஆரம்ப காலத்துல இருந்தே இருக்கு like Example: TCS. அப்போ
இவங்களோட நோக்கம் வேறு இப்போ இவங்களோட நோக்கம் வேறு.
2. இப்போ ஒரு கன்சல்டன்சி/ காண்ட்ராக்டர் அப்படின்னா, ஒரு பெரிய கம்பனிக்கு man Power provide பண்ற வேலை செய்றவங்க. அதாவது பெரிய கம்பனி என்ன பண்ணும் அப்டின்னா, இந்த வேலைக்கு இந்த புராஜக்ட்க்கு ஆள் தேவை அப்டின்னு அவங்களுக்கு Job ரோல்
Details குடுப்பாங்க. அத வச்சுஇவங்க Naukri LinkedIn அங்க இங்கன்னு candidateஅ தேடி புடிச்சி கொண்டுவந்து நிப்பாட்டுவாங்க. எவ்வளவு கம்மி Salaryல எவ்வளவு அதிக knowledgeable person/Candidateஅ கொண்டு வந்து நிருத்துறாங்களோ அந்த அளவுக்கு அந்த கன்சல்டன்சி கம்பனிக்கு லாபம் அதிகம். அதனால
கன்சல்டன்சி கம்பனி salaryய கம்மி பண்ணதான் அதிகபட்சம் try பண்ணுவாங்க. So உங்களோட போராடும் திறன் அங்க இருக்கணும். நீங்க எவ்வளவு bargaining negotiate பண்றீங்களா அவ்வளவு உங்களுக்கு நல்லது.
3. Negotiationல சண்டைபோடும் அளவுக்கு போகாமல் ரெண்டு பேருக்கும் சுமூகமாக முடியணும் அதுமுக்கியம்
ஆனா, கன்சல்டன்சி அப்படி விடமாட்டாங்க. அவங்க Target அச்சிவ் பண்ண தான் பாப்பாங்க.
🤗🙏🏽
இந்த பதிவுல இருக்குற விசயங்கள் ஃப்ரெஷ்ஷர், Experienced ரெண்டு பேருக்கும் useful ஆ இருக்கும் நம்புறேன். எதாவது டவுட், அல்லது திருத்தங்கள் இருந்தால் தாராளமாக சொல்லலாம். திருத்திக் கொள்கிறேன்.
பதிவு 1 பதிவு 2, இதுல இருக்குற விசயங்கள் ஆல்மோஸ்ட் எல்லா ஃபீல்டு profileல இருக்குற candidateக்கும் பொருந்தும். Same process தான் எல்லாருக்கும். IT Candidate க்கு 90-100% பொருத்தமா இருக்கும். மீதி candidateக்கு அவங்களோட ஃபீல்டு availability, கம்பனி Profile பொருத்து கொஞ்சம்
மாறுபடும் and 70% பொருந்தும் என்னோட கணிப்புல..
😃🙌🏽
கன்சல்டன்சி மூலமா காண்ட்ராக்டர் employee ஆக ஜாயின் பண்றதுல இருக்குற சில நன்மைகள் பற்றி அடுத்த பதிவுல பாக்கலாம்.
இன்டர்வியூ பத்தி எனக்கு தெரிஞ்ச கொஞ்சத்த நான் இங்க எழுதுறேன். தப்பா இருந்தாலோ அல்லது உங்க பக்கத்துவாதம் இருந்தாலோ தாராளமா சொல்லி திருத்தலாம். 🙏🏽🙂
வாங்க த்ரெட்குள்ள போலாம்.!
இன்டர்வியூ பற்றி திடீர்னு எழுத காரணம். சொல்லப்போனா இத ஒரு மாதத்திற்கு
முன்பாகவே எழுதி இருக்கணும்.
கடந்த ஒரு வாரமாக எனக்கும் நண்பர்கள் சிலர்க்கும் இன்டர்வியூ க்காக வந்த கால் மெயில் காரணம் இந்த ஒரு பெரிய த்ரெட். ஒரு வாரத்துல 10+ ஃபோன் கால் கொஞ்சம் மெயில். மெக்கானிக்கல் ஃபீல்டுல இருக்குற நண்பருக்கும் ITல இருக்குற எங்களுக்கும்.
எப்போவுமே வேலை தேடவும்
இன்டர்வியூ அட்டெண்ட் பண்ணவும் சரியான காலம் ஏப்ரல் முதல் ஜூன் வரை (ஜூலை அடிஷனல்). பிறகு நவம்பர் டிசம்பர் (ஜனவரி அடிஷனல்). இந்த ரெண்டு காலகட்டம் தான்.
எப்படி விதைவிதைப்புல தைப்பட்டம் ஆடிப்பட்டம் ரெண்டும் ரொம்ப முக்கியமோ அந்தமாதிரி வேலை தேடுறதுல இந்தரெண்டு காலமும் ரொம்ப முக்கியம்.
*தா என்னமா இருக்கு சீரிஸ்.. அதுவுயில்லாம தமிழ் டப்பிங் தெறிக்க விட்டிருக்காங்க. வார்த்தைக்கு வார்த்த கெட்டவார்த்தை.. தமிழ்ல இருக்க ஒரு கெட்டவார்த்தைய கூட விடல போல.. தரமான டப்பிங். 🔥🙌🏽 முந்தாநேத்து பாக்க ஆரம்பிச்சேன். ரெண்டு சீசனும் தரமா இருக்கு.
மொத்த சீரிஸ்ஸும்
விஸ்வாசம் அப்டிங்குற ஒரு concept ah மையமா வச்சுத்தான் நகருது. மக்பால் அப்டிங்கிற ஒரு character ah அதுக்கு எடுத்துக்காட்டா சொல்லலாம். தன்னோட அம்மா உயிர காப்பாத்துனதுக்காக காளித்க்கு விஸ்வாசமா இருப்பான். அவன்மூலமாவே தன்னோட அம்மா மீண்டும் சாகும்போது அந்த விஸ்வாசத்துல இருந்து வெளில
வறான்.
எல்லாருமே செம்ம ஆக்டிங்.
முன்னா! என்ன தான் பல கொலைகள் பண்ணாலும், முட்டாக்கூ மாதிரி இருந்தாலும்.. நண்பர்களுக்கு அவன் விஸ்வாசமா தான் இருப்பான் அவங்களும் இவனுக்கு விஸ்வாசமா தான் இருப்பாங்க. தன் இரண்டு நண்பர்களும் இவனால சாகும்போது அத அவனால தாங்கிக்க முடியாம கண்கலங்குவான்.
இந்தியாவ தாண்டி உலகபடங்களில் இருக்க காமெடி மூவீஸ்க்கு நிறைய ஃபேன்ஸ் இருக்காங்க. அதுக்கு ஏத்தமாதிரி நிறைய படங்கள் இருக்கு அதுலசில காமெடி மூவிஸ். ஃபேமிலி/காமெடி மூவீஸ்'னாலும் கண்டிபா அடல்ட் கன்டெண்ட் இல்லாம இருக்காது. சோ தனியா/நண்பர்களோட பாருங்க.
படம் வேணுன்றவங்க @CinemaAround @HollywoodHunter1 @CineversalStudios இந்த டெலிகிராம் சேனல்ஸ்ல (டிவிட்டர்நண்பர்கள் சேனல்ஸ்) போயி பாருங்க.😌 இல்லனா yts site ல இருந்து டவுன்லோட் பண்ணிக்கோங்க.