#Novemberstoryreview 🎬

ஒரு 4மணிநேரம் 30நிமிட க்ரைம் த்ரில்லர். உக்காந்த இடத்தவிட்டு எந்திரிக்காம பாகும்படியாக குடுத்திருக்காங்க. எல்லாரோட நடிப்பும் அருமை. தமன்னாக்கு இதுரொம்ப நாளைக்கு அப்புறம் ஒருநல்ல படம்னு சொல்றத விட, பசுபதிக்கு தன்னோடா சினிமா வாழ்க்கைல இது ஒரு
#KarthiReviews
டர்நிங் பாய்ண்ட்ன்னே சொல்லலாம். மனுசன் பட்டைய கிளப்பி இருக்காப்டி.

பசுபதி தரமான நடிப்பு 🔥🔥

பசுபதி மட்டும் இல்ல அவரோட ஏசு கேரக்டர்ல குழந்தைப் பருவம் இளமைப் பருவம்ன்னு வந்த அந்த ரெண்டு பேரும் அட்டகாசமா நடிச்சிருக்காங்க.

சரியான ஆட்க்கள் தேர்வு. ஃபேமஸ் ஆர்டிஸ்ட் யாரையும் எடுத்து
காசு அதிகமா செலவு பண்ணாம, சின்ன சின்ன ஆக்டரா இருந்தாலும் எல்லாரும் தெரிஞ்ச முகம் தான். எல்லாரோட நடிப்பும் நல்லா இருந்தது.

கதை அருமையான ஒன்னு. இதபேஸ் பண்ணி படங்கள் இருக்கு. இருந்தாலும் இது ஓகேன்னு சொல்ற மாதிரியா இருக்கு.

இன்னும் கொஞ்சம் திரைக்கதைல கவனம் செலுத்திருந்தா இன்னும்
நல்லாவே வந்திருக்கும். போலீஸ் ஸ்டேஷன்ல ஒட்டுக்கா உக்காந்து பேசுற சீன், அப்புறம் FIR ஹேக்கிங்ல அந்த ஆபீஸ் சீன் இங்க எல்லாம் கொஞ்சம் டைம் வேஸ்ட் பண்ணிட்டாங்க.

கனவுகள் அதிகமா இருக்குறவனோட வாழ்க்கைல ஒரு சின்ன விசியம் அவனுக்கும் அவனோட கனவுக்கும் தடையாக இருந்தால் அவன் மனநிலை எப்படி
மாறும் அப்டின்றத இந்த படம் சொல்லிருக்கு.

இளமை பருவத்துல வந்த பசுபதியின் இயேசு கேரக்டரையும் அதோட திரைக்கதையும் அருமையா வடிவமைக்கப்பட்டிருக்கு.👌🏽

எனக்கு தெரிஞ்சு பிணவறைய(mortuary) இவ்வளவு சரியா எந்த தமிழ் படத்துலயும் காட்டியது இல்லை என்று தான் சொல்லுவேன்.

~ காரணம்!! என்னோட
சித்தப்பா இறந்தபோது உடலைவாங்க பிணவறைக்குள்ள போக எனக்கு ஒரு வாய்ப்புகிடைச்சது அதுவும் ஒரு 5நிமிடம் தான்இருக்கும். சொல்லப்போனால் பிணவறைக்கு வெளியவே நின்னுட்டு இருந்து எப்போடா பாடியவாங்க உள்ள கூப்பிடுவாங்கன்னு வெயிட் பண்ணிட்டு இருந்து, அந்த வாய்ப்ப உருவாக்கிகிட்டேன்.

பிணவறை எப்படி
இருக்கும்னு பாக்க ஒரு ஆசை எனக்கு ரொம்ப நாளாக இருந்தது அப்போ! அதுக்காக தான்.

இப்போ இந்த படத்துல பிணவறைல காட்டியிருக்கிற விசயங்கள் கொஞ்சம் நான் பாத்திருக்கேன் அப்போ. அருவாள் கத்தி ஊசி கத்திரிக்கோல்ன்னு ரத்தக்களரியா தான் இருக்கும்.

உண்மையில் படம் அருமை. கொஞ்சம் லாஜிக் மிஸ்டேக்
இருக்கு அதை எல்லாம் தூக்கி ஓரமா வச்சிட்டு பாத்தா ஒரு நல்ல சீரிஸ். ஒன்னு அல்லது இரண்டு முறை பாக்கலாம் கண்டிப்பா.

👌🏽🙌🏽 6.5/10

18+ காட்சிகள் இல்லை என்றாலும் இரத்தம் சிந்தும் காட்சிகள் உண்டு அதனால் தான் இந்த படம் 🔞. சோ குழந்தைகளுடன் பாக்கும்போது சொல்லிக்கொடுத்து பார்ப்பது நல்லது.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with சமூகவாதி

சமூகவாதி Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Karthi_Genelia

19 May
#MoviesForKids 😍🎬

பெஸ்ட் மூவிஸ் டு வாட்ச் வித் ஃபேமிலி அண்ட் கிட்ஸ். நிறைய மூவீஸ் இருக்கு அதுலகொஞ்சம் #IMDb ரேட்டிங்வைஸ் குடுக்கப்பட்டிருக்கு. இதுல அதிகபட்சம் இங்லீஷ்ல தான்இருக்கு சோ! தமிழுக்கு டெலிகிராம் (அ) tamilyogi[dot]cafe siteல தேடிபாருங்க கிடைக்கும்.🍁

#KarthiReviews
1 #TheLionKing 1994
8.5 Anmtn,Advnte,Drma,Music

2 #BackToTheFuture 1985
8.5 Advnte,Cmdy,Sci-Fi

3 #WALL·E 2008
8.4 Anmtn,Advnte,Rmnce,Sci-Fi

4 #Coco 2017
8.4 Anmtn,Advnte,Drma,Fntsy,Music,Mstry

5 #Up 2009
8.2 Anmtn,Advnte,Cmdy,Fmly

6 #FindingNemo 2003
8.1 Anmtn,Advnte,Cmdy
7 #HarryPotter Seires (2001-2011)
8.1 Advnte,Drma,Fntsy,Mstry

8 #JurassicPark 1993
8.1 Actn,Advnte,Sci-Fi,Thrllr

9 #Monsters,Inc. 2001
8.1 Anmtn,Advnte,Cmdy,Fmly,Fntsy

10 #StandByMe 1986
8.1 Advnte,Drma

11 #InsideOut 2015
8.1 Anmtn,Advnte,Cmdy,Drma,Fmly,Fntsy
Read 23 tweets
12 May
#ComedyMovies 😍🎬

இந்தியாவ தாண்டி உலகபடங்களில் இருக்க காமெடி மூவீஸ்க்கு நிறைய ஃபேன்ஸ் இருக்காங்க. அதுக்கு ஏத்தமாதிரி நிறைய படங்கள் இருக்கு அதுலசில காமெடி மூவிஸ். ஃபேமிலி/காமெடி மூவீஸ்'னாலும் கண்டிபா அடல்ட் கன்டெண்ட் இல்லாம இருக்காது. சோ தனியா/நண்பர்களோட பாருங்க.

#KarthiReviews
இந்த நான்கு படங்கள் மட்டும் இந்திய படங்கள்.

1. Andaz Apna Apna (1994)
2. Dhamaal (2007)
3. Chhichhore (2019)
4. Jathi Ratnalu (2021) ImageImageImageImage
5. Office Christmas Party (2016)
6. Dumb and Dumber 2 (2014)
7. The Hangover (2009)
8. Hangover 2 (2011) ImageImageImageImage
Read 19 tweets
6 May
IMDb ல இருக்க டாப் rated மூவீஸ் லிஸ்ட்ல இருக்குற டாப் 50 Movie's. ♥️🎬📽️

படம் வேணுன்றவங்க @CinemaAround @HollywoodHunter1 @CineversalStudios இந்த டெலிகிராம் சேனல்ஸ்ல (டிவிட்டர்நண்பர்கள் சேனல்ஸ்) போயி பாருங்க.😌 இல்லனா yts site ல இருந்து டவுன்லோட் பண்ணிக்கோங்க.

#KarthiReviews Image
1. The Shawshank Redemption (1994)9.3/10
Drama

2. The Godfather (1972)9.2/10
Crime,Drama

3. The Godfather: Part II (1974)9.0/10
Crime,Drama

4. The Dark Knight (2008)
Action,Crime,Drama ImageImageImageImage
5. 12 Angry Men (1957)8.9/10
Crime,Drama

6. Schindler's List (1993)8.9/10
Biography,Drama,History

7. The Lord of the Rings: The Return of the King (2003)8.9/10
Action,Adventure,Drama

8. Pulp Fiction (1994)8.9/10
Crime,Drama ImageImageImageImage
Read 16 tweets
27 Apr
பெஸ்ட் கொரியன் மூவிஸ் லிஸ்ட் 🔥🎥😍❤️

இது நான் ரெடி பண்ணதுஇல்லை டெலிகிராம்ல கொரியன் மூவி சேனல்ல அப்லோட் பண்ணிருந்தாங்க அத அப்படியே இங்க நம்ப கொரியன் மூவி லவ்வர்ஸ் பார்வைகாக எடுத்து போட்ருக்கேன் அவ்ளவு தான்.

மூவி வேணுன்றவங்க yts site இல்லனா, லிஸ்ட் கடைசில இருக்குற சேனல்ல பாருங்க
CRIME/THRILLER
The chaser
The yellow sea
I saw the devil
Bedevilled
My first client
Beast Clawing at the straw
Cold eyes
The neighbours
JSA
Moss
Mother
Blind
The five
White night
Handphone
The piper
Voice of a murderer
A hard day
A day
Time Renegades
Lucid dream
The phone
Perfect preposal
Private eye
Phantom detective
Door lock
Silenced
Sympathy for mr.vengeance

MYSTERY/THRILLER
Oldboy
Forgotten
No mercy
Montage
Perfect number
Rainbow eyes
Children
Parallel life
Idol
Intruder
The world of silence
Tell me something
DiaryOfJune
Memoir of aMurderer
Read 12 tweets
24 Apr
#LifeLessons நான் என்னோட முதல் கம்பெனி HCLல சேர்ந்த ரெண்டு மூணு மாசம் ஆகிருக்கும். 2015ல Computer System Hardware engineer ட்ரைனிங் முடிச்சிடு மகாராஷ்டிரால இருக்குற அஹமத்நகர் districtல வேலைல போட்டாங்க. அந்த லொகேஷன்ல என்னையும் சேத்து 3என்ஜினீயர் தான்.

எனக்கு அப்போ சுத்தமா ஹிந்தி Image
தெரியாது அரைகுறை இங்கிலீஷ்ஷோட தான் அங்க போனேன். Is was that this போட்டு ஜாயின் பண்ணி பேசுவேன். மீதி இருக்குற ரெண்டு பேருல ஒருத்தர் ஹிந்தி பேசுவாரு. இன்னொருத்தன் என்ன மாதிரி ஜாயின் பண்ணி 6மாசம் தான் ஆகிருந்தது அவனும் தத்துகுட்டி தான். 3பேரும் தமிழ் தான்

அங்க IOCL (இந்தியன் ஆயில்
கார்பரேஷன் லிமிடெட்) கம்பனி இருக்கு. அங்க இருக்குற கம்யூட்டர்ஸ் எல்லாம் எங்க கிட்ட தான் AMC (anual maintenance charges)ல இருந்தது. எதாவது பிராப்ளம் வந்தா நாங்க தான் சரி பண்ணனும் அதுபோக மூனு மாசம் once பிரிவெண்டிவ் maintenance பண்ணும்

கம்பெனி ஒரு industrial area ல தான் இருக்கும்.
Read 17 tweets
5 Apr
#Mandela ♥️📽️

உண்மையிலேயே தரமான #படம் அதும் இந்த எலக்சன் டைம்ல தரமான #சம்பவம்.

முதல்பாதில வசனங்களும் காட்சி அமைப்புகளும் அருமையா இருக்கு.

நான் ஜெய்ச்சா இதெல்லாம் பண்ணுவன்னு வேட்பாளர் சொல்லும்போது பக்கத்துல மொபைல் ல ஓலா ஓலா ஓலா ஓலா ஓலம்மா பாட்டு ஓடும்போது நான் விழுந்து விழுந்து
சிரிச்சேன். அந்த அளவுக்கு காமெடிலையும் கலக்கி இருக்கு திரைக்கதை.

என்னதான் கதைல வர விசயங்கள் நிஜத்துல நடக்காது அப்டின்னாலும் திரைக்கதைய சுவாரஸ்யமா கொண்டு போயிருப்பாங்க.

கதைக்கருவ வச்சி பெரிய லெவல்படம் எடுத்திருக்கலாம். ஆனா இந்த மாதிரியான ஒருமாற்றம் ஊராட்சி மன்ற எலெக்ஷன்ல இருந்து
இருந்து ஆரம்பிச்சா தான் உண்மையான மாற்றம் வரும் அப்டின்னு கதைய ஊராட்சி மன்ற எலக்சன் ah மையமா வச்சி எடுத்திருக்காங்க.

எப்படி நம்ப எடப்பாடி பழனிச்சாமி அதிமுக அரசு கடந்த 2, 3 வருசமா கிராம சபை நடந்தா ஆட்சில என்ன மாற்றங்கள் வரும்னு புரிஞ்சிக்கிட்டு, நடக்க விடாம தடுத்து ஆட்சி பண்ணிட்டு
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(