இவங்களுக்கும் @ganeshjaguar
அதுக்கு அடுத்து நம்ம @laxmanudt மாம்ஸ்க்கு இப்படி ஒரு பொண்ணு, ஏற்கனவே இருக்கு, இவர் தான் வேண்டாம் ன்னு சொன்னதா கேள்விப்பட்டேன்..
இது நம்ம @_Java_Speaks மாம்ஸக்கு சரியா இருக்கும் ன்னு சந்து முழுக்க பேசிக்கிறாங்க..
இவங்க நம்ம @hari979182 சின்சான் ஆளு..
இவங்க நம்ம @nedstar28608301 மாம்ஸ் லவ்வர் 💐👍
இவங்களுக்கும் @ganeshjaguar மாம்ஸ் க்கும் இப்போ ஏதோ சண்டை, லவ்ல சண்டை வர்ரதெல்லாம் சகஜம் மாம்ஸ்,

சீக்கிரம் சரியாகிடும்..
கடைசியா

எனக்கு நானே சொல்லிக்கிறேன்..
இது @Smiley_vasu__ வாசு மாம்ஸ் க்கு எப்படி போஸ்ட்ல TAG மாறுச்சு 🤔 😢 தெரியலையே..

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with திருப்பூர் பிரபா

திருப்பூர் பிரபா Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @TiruppurPrabha

14 Jun
🟥🟧🟨🟩🟦🟪⬛️⬜️🟫🟥🟧🟨🟧

🎥 Movie: Intruder - 2020

🎧 Audio: Korean

🎭 Genre: #Mystery #Thriller

⭐️ Rating: 6.2/10

🎯 Note: Not Dubbed in Tamil, 🔞: No

🎟 OTT: No Idea

🍿 › #TiruppurPrabha17 ‹ 🍿

📱 › #Intruder2020 ‹ 📱

🟥🟧🟨🟩🟦🟪⬛️⬜️🟫🟥🟧🟨🟧
கதை:
சின்ன வயசுல ஒரு பார்க்ல ஹீரோவோட அம்மா தங்கச்சிய பாத்துக்கோன்னு விட்டுட்டு போறாங்க, ஹீரோ பலூன் வாங்கிட்டு திரும்பி பாக்குறார், அங்க தங்கையை காணோம்.

இப்போ ஹீரோ Seo-Jin ஒரு கட்டிட கலைஞர்,
அவருக்கு ஒரு பெண் குழந்தை,
சமீபத்தில் ஹீரோவோட மனைவி கார் ஆக்சிடென்ட்ல இறந்து போயிடுறாங்க,
ஆக்சிடென்ட் நடக்கும்போது ஹீரோவும் அந்த இடத்துல இருக்கார்,

போலீஸ் அந்த கொலைக்கு ஆதாரம் இல்லன்னு சொல்லிட்டு இருகாங்க,

அப்பா அம்மா வீட்டுக்கு ஹீரோவும், அவரோட பெண்ணும் வந்துடுறாங்க,

குழந்தை அம்மா எப்போ வருவாங்க ? எப்போ வருவாங்க ? ன்னு கேட்டுட்டே இருக்கு.
Read 13 tweets
13 Jun
🟥🟧🟨🟩🟦🟪⬛️⬜️🟫🟥🟧🟨🟧

🎥 Movie: A DAY - 2017 (original: Ha-roo)

🎧 Audio: Korean

🎭 Genre: #Mystery #Thriller #Crime

⭐️ Rating: 6.8/10

🎯 Note: Not Dubbed in Tamil, 🔞: No

🎟 OTT: Youtube

🍿 › #TiruppurPrabha16 ‹ 🍿

📱 › #ADay ‹ 📱

🟥🟧🟨🟩🟦🟪⬛️⬜️🟫🟥🟧🟨🟧 ImageImage
Source Code, Happy death Day, Edge of Tomorrow மாதிரியான Time Loop படங்கள் பிடிக்குமா ?

A DAY 2017 இதுவும் டைம்-லூப் படம் தான்,

என்ன,
ஹாலிவுட்ல எடுத்தா ஒரு ஆளு தான் இந்த டைம்-லூப்ல மாட்டுவாங்க,

கொரியன் காரங்க ஒரு படி மேல போயி, Image
ஒருத்தர் இல்ல, ரெண்டு பேர் இல்ல, மூணு பேர் ஒரே டைம்-லூப்ல சிக்குறாங்க,

அவங்க தப்பிக்கிறாங்களா இல்லையான்னு சொல்றது தான் இந்த படம்..

கதை:
ஹீரோ ஒரு பிரபல டாக்டர், வெளிநாட்டுல வேலை முடிச்சிட்டு அவரோட பெண்ணை பாக்க விமானத்துல வரார், ImageImage
Read 11 tweets
13 Jun
🟥🟧🟨🟩🟦🟪⬛️⬜️🟫🟥🟧🟨🟧

🎥 Movie: 🎞 Boss Level 2021

🎞 Audio: English

📹 Genre: #Action, #Mystery, #SciFi

⭐️ Rate : 7

🔰OTT: HULU

🎯 Note: Not Dubbed in Tamil, 🔞: No

🍿 › #TiruppurPrabha15 ‹ 🍿

📱 › #BossLevel‹ 📱

🟥🟧🟨🟩🟦🟪⬛️⬜️🟫🟥🟧🟨🟧

💢shαrє & suppσrt 💢 ImageImage
TomCruise நடிச்ச Edge of Tomorrow படம் ஏற்கனவே பாத்து இருந்தா,

இந்த படமும் அதே மாதிரி Time Loop படம் தான் இது,

இதுல முழுக்க முழுக்க அடிதடி, துப்பாக்கி / கத்தி சண்டை தான் அதிகம்

ட்ரைலர் பாத்தாலே பாதி கதை புரிஞ்சிடும். ImageImageImage
கதை:

ஹீரோவை சுத்தி தினமும் ஒரே மாதிரியான விஷயங்கள் நடக்குது,

ஹீரோவை ஒருத்தன் கொல்ல வரான்

அங்க இருந்து தப்பிச்சு, ஹெலிகாப்டர் ல கொல்ல வர்றவங்க கிட்ட தப்பிச்சு,

கார் சேசிங்ல கொல்ல வர்ற ஆளுங்களை கொன்னு

அடுத்து வர்றவங்களை கொன்னுட்டு மதியமா சரக்கு அடிக்க பார் க்கு போரார்,
அங்க. ImageImage
Read 10 tweets
13 Jun
🟥🟧🟨🟩🟦🟪⬛️⬜️🟫🟥🟧🟨🟧

🎥 Series: 🎞 DOM 2021 -

🎧 Audio: English + Tamil + Telugu + Hindi

🎭 Genre: #Action #Crime

⭐️ Rating: 7.1/10

🎟 OTT: Prime

🍿 › #TiruppurPrabha14 ‹ 🍿

📱 › #DOM2021 ‹ 📱

🟥🟧🟨🟩🟦🟪⬛️⬜️🟫🟥🟧🟨🟧

💢shαrє & suppσrt 💢 ImageImageImage
Dom 2021
டாம் ன்னு ஒரு சீரியஸ் அமேசான் ப்ரைம்ல Tamil + Telugu + Hindi + English ன்னு இன்னும் நிறைய மொழில வந்து இருக்கு,

(இது ஒரு உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது) ImageImage
கதை:
கஞ்சாவை எதிர்த்து போராடுற போலீஸ்கார தந்தை,

கஞ்சா அடித்து, கெட்ட நண்பர்கள், ஊரிலேயே பெரிய கஞ்சா வயாபாரி ஆக நினைக்குற மகன்,

இவங்க ரெண்டு பேருக்கு நடுவுல நடக்குற போராட்டம்,

நிறைய ஆக்சன் காட்சிகளோட நல்லா இருக்கு, பார்க்கலாம். ImageImageImage
Read 7 tweets
13 Jun
🟥🟧🟨🟩🟦🟪⬛️⬜️🟫🟥🟧🟨🟧

🎥 Movie: Nizhal 2021

🎧 Audio: Malayalam

🎭 Genre: #Thriller #Mystery #Drama

⭐️ Rating: 6.6/10

🎯 Tamil Dubbing: No, 🔞: No

🎟 OTT: Prime

🍿 › #TiruppurPrabha13 ‹ 🍿

📱 › #Nizhal2021 ‹ 📱

🟥🟧🟨🟩🟦🟪⬛️⬜️🟫🟥🟧🟨🟧

💢shαrє & suppσrt 💢 Image
நல்ல ஒரு மலையாள த்ரில்லர் படம்,

கதை:
ஹீரோ ஜட்ஜ், அவருக்கு ஆக்சிடென்ட் ஆகி மூஞ்சில batman மாஸ்க் போட்டு இருக்கார்,

அடிக்கடி அவருக்கு மட்டும் மழை பெய்கிற மாதிரி தோணுது,

இது தான் கதை - எப்படி ஆக்சிடென்ட் ஆச்சுன்னு தான் படம் முழுக்க சொல்லுவாங்கன்னு பாத்தா,

அதான் இல்ல, Image
ஒரு குட்டி பையன் அவனோட அம்மா நயன்தாரா ஒரு கிராபிக் எஞ்சினியர்,

அவங்க இப்போ தான் அந்த ஊருக்கு வந்து இருப்பாங்க,

அதுக்கு முன்னாடி மும்பைல இருந்து இருந்தாங்க,

அந்த குட்டி பையன் அவனோட ரப் நோட்ல ஒரு கொலையை நேர்ல பாத்த மாதிரி தெளிவா கதை எழுதி வச்சி இருப்பான், Image
Read 8 tweets
13 Jun
🟥🟧🟨🟩🟦🟪⬛️⬜️🟫🟥🟧🟨🟧

🎥 Movie: The Witches 2020

🎧 Audio: English

🎭 Genre: #Adventure #Fantasy #Comedy

⭐️ Rating: 5.5/10

🎯 Tamil Dubbing: No, 🔞: No

🎟 OTT: Prime

🍿 › #TiruppurPrabha12 ‹ 🍿

📱 › #TheWitches ‹ 📱

🟥🟧🟨🟩🟦🟪⬛️⬜️🟫🟥🟧🟨🟧 ImageImageImage
1983இல் வெளியான Witches என்னும் புத்தகத்தில் இருந்த கதை, குழந்தைகளான எங்களுக்கு காட்சி வடிவில் கொடுத்திருக்கிறார் Forrest Gump படத்தின் டைரக்டர் Robert Zemeckis.

Get Smart, Dark Knight Rises, Interstellar படங்கள் மூலம் புகழ் பெற்ற Anne Hathaway வில்லியாக, ImageImage
அதுவும் சும்மா வில்லி இல்ல, சூனியக்கார வில்லியாக நடித்து வந்துள்ள படம், நிறைய மாயாஜால காட்சிகள் நிறைந்தது.

இந்த படம் ஒரு சிறுவனை (ஹீரோ) சுற்றி நடக்கும் கதையே,

ஒரு விபத்தில் அந்த சிறுவனின் அப்பா அம்மா இறந்துவிட,

அந்த சிறுவன் அவன் பாட்டியின் வீட்டுக்கு செல்கிறான், ImageImageImage
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(