படி. பகிர்.👇

பயிற்சி முக்கியமல்ல - அர்ப்பணிப்பு.
BJP இப்படி மட்டையா மடங்கி விட்டது.
சோ #Cho ஒரு ஆன்மீக கண்ணோட்டத்தில் எழுதி இருக்கிறார்.

#கோர் #Core4 லாஜிக்கல் கண்ணோட்டம் கீழ் வருமாறு.
✅அனைத்து சாதி அர்ச்சகர் ஆகலாம் என்கிற கோரிக்கை வலுவானது தான். பார்ப்பனர்கள் மிலிட்டரி சேரும் பொழுது.. மற்றவர்கள் அர்ச்சகர் ஆக கூடாதா?
(சிவாச்சாரியார் தனி வகுப்பு என்று நான் அறிவேன்.. இருப்பினும்)

சரி. அடுத்த படி? நீங்க கவனமாக இருக்கவேண்டும்.
அர்ப்பணிப்பு நிபந்தனை தளராமல் 'அனைத்து சாதி அர்ச்சகர்' முறைக்கு இவர்கள் (திராவிடர்கள்) தயாரா?
ஒரு AC Mechanic போல ஒரு வருட சர்டிபிகேட் பயிற்சி.. அர்ச்சகர் தொழிலை இறக்கி வைக்க முடியாது.
ஏழு எட்டு வயதில் வேதஆகம பாடசாலையில் அனைத்து சாதிக்கும் அனுமதி என அறிவித்தால்?
👉நமது முறைப்படி .. அர்ச்சகர் தொழிலுக்கு மூல தகுதி.. நீங்க மற்ற தொழில் வாய்ப்புகளை துறக்க வேண்டும்.

அப்படி இல்லை எனில்.. உங்களுக்கு கற்பூர தட்டு போர் அடித்துப் போனால் ..ஏதாவது பொய் சாட்சி அளித்துவிட்டு "பேப்பர் போட" தயங்கமாட்டிர்கள். 😀
இல்ல மாற்று புற மதத்தினர் வெறும் ஒரு வருட முதலீடு செய்து நெம்புகோல் ஆர்ப்பு( ஆப்பு) போன்ற கருவிகளாக உள் புகுந்து ஆர்ப்பு (ஆப்பு) அடிப்பார்கள். எப்படி செட்டப்? 😂😂😂
உடனே கிருஸ்துவர்களுடன் ஒப்பீடவேண்டாம். அவர்களின் மத கட்டமைப்பு (ecclesias) வேறு. ஒரு பிஷப் அவருக்கு கீழ் பணியாற்றும் பாதிரியார்களை தரம் பார்ப்பார்.. டயோசீஸ் (மறை மாவட்டம்) அவரது பொறுப்பு. அதிலும் அர்ப்பணிப்பு கட்டாயம் தேவை. இப்படி பேசிட்டே போகலாம்.
கும்பலோட கோயிந்தா போடுவதற்கு பெரிய திறமை தேவை இல்லை. குறைந்த பட்சம் BJP/பாஜக இந்த வாதங்களை முன்வைத்திருக்க வேண்டும். காரைக்கால் அம்மையாராம்.. 😀😀

#எவென்_சிந்திச்சான்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Reality Check India

Reality Check India Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @realitycheckind

14 Jun
Let me guide y'all through this @THeHindu trickery.

If picked on defamation (IPC 499) truth is a defence.

If picked on anti fos sections (IPC 153,505) truth is NOT a defence, in fact truth is THE aggravating factor, because "Truth can promote feelings of ill-will even more"
This is actually the most alarming factor in the whole #IdeaOfIndia free speech jurisprudence. "causing provocation to riot" must be an affirmative 'call to riot' not a riot in reaction to what someone said.
Next both in IPC 295 and IPC 505 what is alarming is that the idea of "Truth being an aggravating factor rather than absolute defence"

The offence is 'feelings of ill will' - lies cant do that. Only truth can. Hence true speech = punished.
Read 4 tweets
14 Jun
so I probed some ppl on free speech they came up short.

A very hard identity based ideology that rides on defamation, their entire corpus of literature is nothing but canards and defamation, can only be defeated by full and scathing free speech in the reverse direction.
any factual defamation must of course be prosecuted but not by political parties , but by the descendants and trustees of that legacy.
any 'wrong opinion' or 'disrespect' is not actionable at all by anyone. Particularly of political leadership who themselves do not think twice to abuse like 'B dogs..' even Ivy League" PTR uses 'rabid dog' for HRaja - that is the current bar of discourse in #D
Read 6 tweets
13 Jun
தாராளமா பண்ணுங்க புரோ. உங்க வீட்ல பண்ணுங்க.. உங்க மதத்துல என்ன வேணா செய்யலாம். இந்த சுதந்திரம் தான் இப்போ நம்மள முழுங்கடிக்குது.

கோயில் வேறு அது ஒரு நிறுவனம் அதற்கு விதிமுறைகள் உண்டு. உடனே வந்தேறியே வெளியேறுன்னு வரப்போறீங்க..
இது திராவிடர்கள் பயன்படுத்தும் யுக்தி.. அதாவது எதிர் தரப்பின் மிக மிக பலவீனமான கூற்றுகளை முன்னிறுத்தி அதை துவம்சம் பண்ணுவது. பேரிடர் எல்லாம் பிரச்சினை இல்ல புரோ.
ஒரு மதசார்பற்ற அரசு, ஒட்டுமொத்த இந்துக்கள் மீது இல்லாவிட்டாலும் பார்ப்பனர்கள் மீது காழ்புணர்ச்சி கொண்ட அரசு.. இத்தகைய புரட்சியை செய்ய கூடாது.
Read 5 tweets
13 Jun
எதற்காக? காரைக்கால் அம்மையார் அர்ச்சகராக இருந்தவரா .. இல்ல அவர் பெண் அர்ச்சகர் உரிமைக்காகப் போராடியவரா ? இல்லையே.. 🤔
இது போன்ற அதிரடி பரபரப்பு மாற்றங்கள் பல தலைமுறைகள் தமிழ் இந்துக்களுக்கு நிர்வாக சுதந்திரமும் அதனால் கிட்டும் நல்லிணக்கமும் உண்டான பிறகு அவர்களாகத் தேர்ந்து சரியெனப் பட்ட அளவிற்கு செய்யவேண்டியவை..
ஒரு கொச்சை பேசி, கடவுள் மறுப்பு, இந்து மத வேத மத எதிரி.. முரட்டுத் தனமா இப்படி திணிப்பதை சுய மரியாதையுள்ள எந்த தமிழ் இந்துவும் ஏற்றுக் கொள்ளமாட்டான். 🔥🔥
Read 4 tweets
13 Jun
Translation of "Brahmins and Jews" an editorial that appeared in official topmost #Dravidian publication on 12-6-2021

realitycheck.wordpress.com/2021/06/13/edi…
what do you think of this from Tamilnadu? should this be protected speech? what is the nature of this - is this a mere 'opinion' ? @vikramhegde79 @TweetinderKaul
Imagine ideological leadership of an Indian state accusing Israel of Malegaon. Of calling themselves (nonbrahmins) as 'sons of prostitutes' merely in reaction to a private act of wearing some religious marker such as a thread.
Read 5 tweets
12 Jun
OK. looks like 153(A) , 504, 505, and Sec 67 of IT Act. the full spectrum of criminalizing free speech is pressed here. A big issue right now in TN cc @TweetinderKaul
See the magic in #Dravidam is

Sec 153(A) has a #TamizhBrahmin exception baked in. This is extended to Sanathana Dharma an oblique reference to Hindu.

Every speech of Subavee Nellai Kannan #D and Karu Palaniappan is a potential 153(A) crime .. yet that is allowed.
Real issue with that two bit rowdy saattathorai is he barged trespassed into a private property and intimidated owner into making a type of confession. Rowdy is now arrested on flimsy charges in this FIR..
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(