நமது தமிழக நிதிதுறை அமைச்சர் திரு .. பேரு எதுக்கு - சொல்லுகிற கணக்கை கண்டு வியக்கிறேன் ..
இறக்குமதி + உற்பத்தி + போக்குவரத்து + மத்திய கலால் வரி + டீலர் கமிசனையும் எல்லாம் மோடி கணக்கு - இவர் போடுகிற வரி 100 ரூபாய்க்கு விற்கும் பெட்ரோலில் 27 ரூபாய்தான் தமிழக அரசுக்கு வருது .
இது என்ன அந்நியாயம் ???
என வாழ்வில் ஒரேஒரு முறை கடல் தாண்டி மஸ்கட் - அரேபியா நாட்டுக்கு சென்று இருக்கிறேன் - வருடம் 2009 - அன்று அந்த ஊரு ரியால் - ஒன்றுக்கு இந்தியா பணம் 110 ரூபாய் - இன்று Omani Rial equals, 192.61 Indian Rupee, 19 Jun, 9:13 pm UTC . -
மந்திரி - என் கால்கள் படாத நாடுகளே இல்லை (எம்ஜியார் அன்பேவா பட பாட்டு மாதிரி ) பேசியவர் - இப்படி வெளி நாட்டு டாலர் விலை வருடா வருடம் ஏறி கொண்டே செல்லும் என்று என்கிற விவரங்களை அந்த திவால் கம்பெனியில் - வேலை பார்க்கும் போது சொல்லி குடுக்க வில்லையா ???
அர்ஜுன் சம்பத் அறிக்கை! கோரிக்கை! இன்று கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்ட நாள் 1974 ஜூன் மாதம் 28ஆம் தேதி பிரதமர் இந்திராகாந்தி கச்சத்தீவை இலங்கைக்கு ஒரு கடிதம் மூலம் கொடுப்பதாக அறிவித்த நாள்! இந்திய நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறாமல், தமிழக சட்டமன்றத்தின் ஒப்புதல் பெறாமல்,
யாரோடும் கலந்து ஆலோசனை செய்யாமல்! தனது தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் இந்திய நாட்டிற்கு சொந்தமான கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது ஏன்? அப்போது தமிழக முதலமைச்சராக இருந்த மு கருணாநிதி ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை! போராட்டம் நடத்தவில்லை!
சட்டமன்றத்தைக் கூட்டி தீர்மானம் போடவில்லை! அப்பொழுது கருணாநிதியின் போர் படை தளபதியாக இருந்த ராஜ்யசபா உறுப்பினராக இருந்த வைகோ ஏன் அமைதி காத்தார்! "திமுகவின் தமிழினத் துரோகம்" இந்திரா காந்தியின் கூட்டணிக்கு பணிந்து, பயந்து, கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது. அப்பொழுது எதிர்க்காத
Today the nation came to know for the first time that the population of Kashmir Valley is 53 lakhs, the population of Jammu region is 69 lakhs and that of Ladakh is 5 lakhs.
The area of Kashmir is 16% of the total area of the erstwhile J&K. The area of Jammu is 25% &
the remaining 59% of the area is that of Ladakh.
The thing to seriously ponder is that, Kashmir Valley is neither larger in area nor as a measure of population. Yet, the great Nehru gave *47 seats in the Legislative Assembly to Kashmir Valley* but only *
43 seats for Jammu Jammu and Ladakh combined*
Implications for this were, even if a Party or Alliance wins all the seats in Jammu and Ladakh region they will never win power in the former J& K as the 47 seats in the Kashmir valley voted as one Islamic bloc.
ஜெய் ஹிந்த் வார்த்தையை நீக்கிய்து தமிழக நிதியமைச்சர் தியாகராஜன்
மத்ய உளவுத் துறை அமித் ஷாவிற்கு அறிக்கை
தமிழக சட்டசபையில் கவர்னர் ஆற்றிய உரையில், ‘ஜெய் ஹிந்த்’ என்ற வார்த்தை நீக்கப்பட்டது தொடர்பாக,
உளவு அமைப்புகள் அனுப்பிய ரகசிய அறிக்கையால், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடும் கோபத்தில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு பதவியேற்ற பின், சட்டசபையின் முதல் கூட்டம், கவர்னர் உரையுடன் சமீபத்தில் துவங்கியது.
கவர்னர் உரையின் இறுதியில் வழக்கமாக, ‘ஜெய் ஹிந்த்’ எனப்படும் நாடு வெல்லட்டும் என்ற வார்த்தை இடம்பெறும்.
ஆனால் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் ஆற்றிய உரையில், அந்த வார்த்தை நீக்கப்பட்டிருந்தது. இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக, சென்னையில் உள்ள மத்திய உளவு
மகான்களின் வாழ்க்கை வரலாறு
குமாரிலபட்டர்
-
முருகப்பெருமான் குமாரிலபட்டர் என்ற பெயருள்ளவராகப் பிறந்து வைதீக தர்மத்தைக் காத்தார். இதோ! அந்த வரலாறு. முருகப்பெருமான், குமாரிலபட்டர் என்ற பெயரில் பிரயாகையில் பிராமணராகப் பிறந்தார். வைதீக கர்மங்களை தவறாமல் கடைப்பிடித்து வந்தார்.
அக்காலத்தில், புத்தமதம் பிரபலமாக விளங்கியது. அவர்கள் பிராமணர்களின் வைதீக கர்மங்களை விரும்பவில்லை. ஆனால், பிராமணர்கள் ஓதும் வேதமும் அது சொல்லும் கருத்துக்களுமே உண்மையானது என்பதை நிரூபிக்க குமாரிலபட்டர் விரும்பினார். ஆனால், அது அவ்வளவு சுலபமானதாக இல்லை. ஏனெனில், புத்த மதத்தினர்
பிராமணர்களை தங்கள் பக்கம் அணுக விடுவதே இல்லை. அவர்களது விஹார்களிலும்(புத்தர் கோயில்) அனுமதிப்பதில்லை.
ஒன்றைச் சாதித்துக் காட்ட வேண்டுமானால், அதீத முயற்சிகளை எடுத்தே ஆக வேண்டும். குமாரிலபட்டர் என்ன செய்தார் தெரியுமா? வேதங்கள் உண்மை என்பதை நிரூபிக்க வேண்டுமானால், எதிராளியின் மதம்
மகான்களின் வாழ்க்கை வரலாறு
மகான் கவிகாளமேகம்
-
ஸ்ரீரங்கம் பெரிய கோயில் பரிசாரகர் வரதன். இவர், திருவானைக்காவில் வாழ்ந்த மோகனாங்கி என்ற ஆடலழகியுடன் தொடர்பு கொண்டிருந்தார். ஒரு நாள் அவள், வரதன் வந்தால் உள்ளே விட வேண்டாம். அவன் சைவத்துக்கு மாறினாலே உறவு என்று பணிப்பெண்களிடம்
சொல்லி விட்டாள். வரதன் மோகனாவின் பிரிவைத் தாங்க இயலாது, சிவதீட்சை பெற்று சைவத்துக்கு மாறினான். ஜம்புகேஸ்வரர் கோயிலில் வேலையும் கிடைத்தது. ஒரு துறவி அம்பிகை அருள் வேண்டி இக்கோயிலில் தவமிருந்தார். அகிலாண்டேஸ்வரி அவருக்கு அருள்செய்ய வாய் நிறைய தாம்பூலத்தோடு பிரசன்ன மானபோது,
வந்திருப்பது அம்பிகை என்பதை அறியாத அத்துறவி, அம்பிகையின் தாம்பூல எச்சிலை ஏற்க மறுக்க, அம்பாள் கோயில் பிராகாரத்தில் வாய் திறந்து உறங்கிக் கொண்டிருந்த வரதன் வாயில் உமிழ்ந்து விட்டு மறைந்தாள். பரிசாரகர் வரதன் கவிகாளமேகமானான்.