``தன்னுடைய `பகை இலக்கு’ என்னவென்று ஒவ்வோர் இயக்கமும் முடிவுசெய்யும். அந்தப் பகை இலக்கை வைத்துத்தான் மக்கள் வகைப்படுத்தப்படுவார்கள். நூறாண்டுகளுக்கு முன்பெல்லாம் `பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார்’ என்று இருந்தது. பிறகு,
ம.பொ.சி போன்றவர்கள் `தமிழர் - தமிழர் அல்லாதார்’ என்று பிரித்தனர். அதன்பிறகு, `இந்துக்கள் - இந்துக்கள் அல்லாதவர்கள்’ என்று பி.ஜே.பி பிரித்தது. `தலித்கள் - தலித் அல்லாதவர்கள்’ என்று டாக்டர் ராமதாஸ் பிரித்தார். ஒவ்வொருவரின் அரசியலும் இங்கிருந்துதான் தொடங்கும்”
``சீமான் செய்யும் அரசியல் ஒன்றும் புதிது அல்ல. இது பலமுறை தோற்றுப்போன பழைய முயற்சி. ஏற்கெனவே ம.பொ.சி., சி.பா.ஆதித்தனார் போன்றவர்கள் செய்த அதே விஷயம்தான். `
தமிழ்த் தேசியம்’ என்பதை வைத்துக்கொண்டு தி.மு.க-வை ம.பொ.சி எதிர்த்தார். தலித்கள் என்கிற அடிப்படையில் குணா, சிவகாமி, ரவிக்குமார் போன்றவர்கள் தி.மு.க-வை எதிர்த்தனர். ஈழத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டு சீமான் எதிர்க்கிறார். அவ்வளவுதான்ம.பொ.சி-யின் வளர்ச்சி எவ்வளவு பெரியது
தெரியுமா? ஏ.பி.நாகராஜன், கவிஞர் கா.மு.ஷெரீப், கு.ம.பாலசுப்பிரமணியம், கு.ச.கிருஷ்ணமூர்த்தி, புலவர் தீரன் உட்படக் கலைத்துறையினர், இலக்கியவாதிகள் என மிகப்பலரும் ம.பொ.சி-யின் பக்கம் இருந்தார்கள். மிகப்பெரிய செல்வாக்குடன் ம.பொ.சி இருந்தார். `மனோகரா’ மாதிரியே ஒரு
படம்கூட எடுத்தார்கள். தி.மு.கவைக் கடுமையாக எதிர்த்தார்கள். அவர்களின் பொதுக்கூட்டங்களில், ம.பொ.சி பேசுவதற்கு முன்பாக அணுகுண்டு அய்யாவும், விபூதி வீரமுத்துவும் பேசுவார்கள். தி.மு.க-வைப் பற்றி அவ்வளவு மோசமாக அவர்கள் பேசுவார்கள். அவர்கள் பேசிய பிறகு, ம.பொ.சி வந்து கண்ணியமாகப்
பேசுவார். சீமானைப் பொறுத்தவரை, இவரே நேரடியாக விபூதி வீரமுத்து போலவும் அணுகுண்டு அய்யாவு போலவும் பேசுகிறார். அதுதான் வித்தியாசம். அப்படிப்பட்ட ம.பொ.சி-யே கடைசியில் தி.மு.க.விற்கு வந்து சேர்ந்தார். (சுப .வீ )
சிவகங்கை மாவட்ட எஸ்.பி.யான செந்தில்குமார் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் டிஜிபி சைலேந்திரபாபு குறித்து எழுதியுள்ளதாவது:
சொல்லும் செயலும் ஒன்று என வாழும் மிகச் சிறந்த காவல் அதிகாரி. எந்த நிலையிலும் தன்னுடைய கொள்கை நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாத உறுதிமிக்க தலைவர் !
எந்த பணியிலும் தன்னுடைய தனித்துவத்தை முத்திரை பதிக்கும் அற்புதமான நிர்வாகி! மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதை செயலில் நிகழ்த்திக் காட்டும் மாமனிதர்!
இளைய சமுதாயம் அறிவிலும், திறமையிலும், ஒழுக்கத்திலும் மேம்பட்டு இருக்க வேண்டும் என்ற உண்மையான அக்கறை கொண்ட
சமூக சேவகர்!! அவரின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ் ஒன்றரை ஆண்டுகாலம் ரயில்வே எஸ்பியாக பணிபுரிந்தது வாழ்வின் உன்னதமான தருணமாகும்.. ரயில்வேயில் அனைத்து மனுக்களையும் ஏற்று கொண்டு FIR பதிவு செய்யும் முறையை கொண்டு வந்தார். பயணிகளின் பயணம் தடைபடாமல்,
ஜெய் ஶ்ரீராம் என்று சொல்லி ; 1. தேசத் தந்தை மகாத்மா காந்தியை சுட்டுக் கொள்வார்கள் 2. மாலெகானில் குண்டு வைத்த தீவிரவாதிக்கு எம்பி பதவி கொடுப்பார்கள் 3. கோவிலுக்குள் ஒரு பச்சை குழந்தையை வாரக்கணக்கில் வைத்து கற்பழித்து முதுகெலும்பை முறித்து கொலை செய்த கும்பலுக்கு ஆதரவாக
ஆர்பாட்டம் செய்வார்கள் 4. பாதிரியார் குடும்பத்தை உயிரோடு எரித்து கொன்றவனுக்கு அமைச்சர் பதவி கொடுப்பார்கள் 5. ரயிலில் வந்த சாமியார்களை இவர்களே எரித்து கொன்றுவிட்டு பழியை இன்னோர் சமூகம் மீது போட்டு அவர்களை நரவேட்டை ஆடுவார்கள் 6. தீவிரவாதிகளிடம் டொனேஷன் வாங்கி வயிறு வளர்ப்பார்கள்
7. ராணுவ ரகசியங்களை எதிரி நாட்டிடம் விற்பார்கள் 8. ராமர் கோவில் கட்ட டொனேஷன் வாங்கிய 2000 கோடி ரூபாயில் ஊழல் செய்வார்கள் 9. பெட்ரோல் டீசல் விலையை ஒரு லிட்டர் 100 ரூபாய்க்கு மேல் விற்பார்கள் 10. காங்கிரஸ் உருவாக்கிய பொதுத்துறை நிறுவனங்களை சல்லிக் காசுக்கு தன் நண்பர்களுக்கு
அடுத்து கைதாக வேண்டியவன் பல
புகார்களுக்கு ஆளான சவுக்கு சங்கர்.
எல்லா ஊடக நிறுவனங்களிலும் அதிருப்தியில் இருப்பவர்களும், காவல்துறையில் கோஷ்டி சண்டையில் பிளவுபட்டவர்களும், இவனைத் தொடர்பு கொள்வார்கள். அவர்கள் சொல்லும் தகவல்களை வாரமலர் கிசுகிசு பாணியில் எழுதியும்,
பத்திரிகையாளர்களையும், அரசியல்வாதிகளையும் மிரட்டியும் இன்றுவரை காரியம் சாதித்துக் கொள்ளும் கேடுகெட்ட மஞ்சள் பத்திரிகை வேலையை செய்பவன்.
இவன் மீது உள்ள குற்றச்சாட்டுகளுக்கு குண்டாஸில் போடப்பட வேண்டிய ஆள்.
1,சன் டி.வி மகாலெட்சுமியைப் பற்றி
மிகமிக கேவலமான முறையில் எழுதி, அதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டும்.அதன்பிறகு காவல்துறை அப்போது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. புகாரைக்கூட வாங்கவில்லை. அதன்பிறகு பல கட்டப் போராட்டங்களுக்குப் பின்னரே, அதில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டாலும் தொடர் நடவடிக்கை இல்லை..
திராவிட சித்தாந்தங்களுக்கு எதிராக
ஆர்எஸ்எஸ் ஆல் உருவாக்கப்பட்ட
சொறிநாய் தான் இந்த மாரிதாஸ்..
இவனை வளர்த்ததில் ரஜினிக்கும் பங்குண்டு..
மாரிதாஸ், தமிழகத்தில் பெரும்பாலான இளைஞர்களை போலவே பி.இ படித்தான், பின்னர் எம்.இ படித்தான். மென்பொருள் வேலைக்கு செல்லாமல், தனியார்
பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராக சேர்கிறான். அங்கே அவன் மீது உள்ள சில குற்றச்சாட்டுகளால், பணி நீக்கம் செய்யப்படுகிறார்.
பின்னர் நண்பர்களோடு சேர்ந்து அவன் தொடங்கியதுதான் Hone Traders என்ற ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனம். மார்ச் 2014ம் ஆண்டு இந்த நிறுவனத்தை தொடங்குகிறான் மாரி.
மாரிக்கு இரண்டு சகோதரர்கள். மூத்த சகோதரர் மகேஷ், திருப்புவனம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்து விட்டு மதுரை தியாகராயர் கல்லூரியில் பிஎஸ்ஸி கணிதம் படிக்கிறார். பின்னர் பிஎட். முடிக்கிறார். ஒரு தனியார் பள்ளியில் சிறிது காலம், ஆசிரியராக பணியாற்றுகிறார்.
முந்திய நாளினில் அறிவும் இலாது
மொய்த்தநன் மனிதராம் புதுப்புனல் மீது
செந்தாமரைக் காடு பூத்தது போலே
செழித்த என் தமிழே ஒளியே வாழி!
செழித்த என் தமிழே ஒளியே வாழி!
செழித்த என் தமிழே ஒளியே வாழி