அடுத்து கைதாக வேண்டியவன் பல
புகார்களுக்கு ஆளான சவுக்கு சங்கர்.
எல்லா ஊடக நிறுவனங்களிலும் அதிருப்தியில் இருப்பவர்களும், காவல்துறையில் கோஷ்டி சண்டையில் பிளவுபட்டவர்களும், இவனைத் தொடர்பு கொள்வார்கள். அவர்கள் சொல்லும் தகவல்களை வாரமலர் கிசுகிசு பாணியில் எழுதியும், ImageImage
பத்திரிகையாளர்களையும், அரசியல்வாதிகளையும் மிரட்டியும் இன்றுவரை காரியம் சாதித்துக் கொள்ளும் கேடுகெட்ட மஞ்சள் பத்திரிகை வேலையை செய்பவன்.
இவன் மீது உள்ள குற்றச்சாட்டுகளுக்கு குண்டாஸில் போடப்பட வேண்டிய ஆள்.
1,சன் டி.வி மகாலெட்சுமியைப் பற்றி
மிகமிக கேவலமான முறையில் எழுதி, அதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டும்.அதன்பிறகு காவல்துறை அப்போது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. புகாரைக்கூட வாங்கவில்லை. அதன்பிறகு பல கட்டப் போராட்டங்களுக்குப் பின்னரே, அதில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டாலும் தொடர் நடவடிக்கை இல்லை..
2 - அஞ்சலி பொன்னம்மா என்ற பெயரில் சமூக வலைத்தளத்தில் இருப்பவர், சங்கருடன், ஒரு காலத்தில் டிபார்ட்மெண்டில் ஒன்றாக வேலை பார்த்தவர். வேலை பார்க்கும் இடத்தில் துறைரீதியாக அவர்களுக்குள் இருக்கும், பூசலை மனதில் வைத்துக் கொண்டு, கணவரை இழந்து தனித்து வாழும் அந்தப் பெண்ணை, கேவலமான
முறையில் கார்ட்டூன் வரைய வைத்து, அதை சமூக ஊடகங்களில் சுற்றில் விட்டு ரசித்த மனநோயாளி இவன். அதுதொடர்பாக அந்த நபர் காவல்துறையில் உயரதிகாரிகள் வரை புகார் கொடுத்தும், இதுவரை இவன் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.
சம்பவம் 3 - இவனுடைய சுயலாபங்களுக்காக இவனுக்கு நெருக்கமான ஒரு பெண்ணின்
பேச்சைக் கேட்டுக்கொண்டு, பத்திரிகையாளர் கவின்மலரைப் பற்றி மிகவும் அசிங்கமான முறையில் எழுதியும், அது தொடர்பாக, கவின்மலர் எத்தனையோ புகார்களைக் கொடுத்தும், எவ்வளவோ முறையிட்டும் இவன் மீது எந்த நடவடிக்கையும் இன்றுவரை எடுக்கப்படவில்லை.
4 - சந்தியா ரவிசங்கர் என்பவர் ப்ரிலான்ஸ் பத்திரிகையாளர். அவர் பத்திரிகையாளர் என்ற முறையில், ஒரு காவல்துறை அதிகாரியை ஒரு பொது இடத்தில் சந்திக்கிறார். பத்திரிகைதுறையில் இருக்கும் அனைவரும் இப்படி அவர்களுடைய சோர்ஸ்களை தனியாக சந்தித்துப் பேசுவது என்பது, அவர்களுடைய
வேலையின் ஒரு முக்கியமான பகுதி. அப்படி நடந்த ஒரு சந்திப்பின், சி.சி.டி.வி கேமரா பதிவை எடுத்து இவனுடைய பேஸ்புக்கில் போட்டு, ஏதோ நடக்கக்கூடாத தவறு நடந்துவிட்டதுபோல், அந்தப் பெண்ணை மன உளைச்சலுக்கு ஆளாக்கினான். அப்போது அதுதொடர்பாக சந்தியா ரவிசங்கர்,
அன்றைய சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனிடம் புகார் கொடுத்தபோது, அவர் முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டு, இதிலெல்லாம் புகாரை வாங்கவே முடியாது என்று அந்தப் பெண்ணை திருப்பி அனுப்பினார். அதன்பிறகு சந்தியா ரவி சங்கர் இன்றுவரை போராடியும், இந்த சல்லிப்பயல் சங்கர் மீதான
புகாரைக்கூட காவல்துறை வாங்கவில்லை.
5 - 2ஜி வழக்கு நேரத்தின் போது தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பற்றியும், ஆ.ராசா பற்றியும், வேறோரு விவகாரத்தில் தி.மு.க முன்னாள் எம்.பி வசந்தி ஸ்டான்லி பற்றியும் இவன் எழுதும்போதெல்லாம் பிரச்சினையை எழுதாமல், அவர்களைப் பற்றி தனிப்பட்ட
முறையில் மிகக் கேவலமாக எழுதியவன் இந்த சங்கர். மேலும், வசந்தி ஸ்டான்லி பற்றி எழுதும்போது, இருட்டுக்கடை அல்வாக்கடை உரிமையாளரோடு நெருக்கம் என்ற முறையில் மிக ஆபாசமாக எழுதி அதை மீண்டும் எடுத்தவன் இந்த சங்கர்.
6 - கிஷோர் மீது 13 புகார்கள் இருக்கிறது
அன்றைய காவல்துறை கிஷோர் மீது எடுத்த நடவடிக்கையில் ஒரு துரும்பைக்கூட, சங்கர் மீது எடுக்கவில்லை. அப்படி எடுத்திருந்தால், இந்த சங்கரை மகாலெட்சுமியும், கவின்மலரும் புகார் கொடுத்தபோதே தூக்கிப்போட்டு மிதித்திருந்தால், திமுக வை பற்றி அவதூறு பரப்ப இவனுக்கு தைரியம் வந்திருக்காது.
-இது சவுக்கு சங்கர் என்ற பிராடு சங்கர் பற்றி மாரிதாஸ் என்ற சொறிதாஸ் தந்த தகவல்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with தீ பரவட்டும்

தீ பரவட்டும் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Firebird1506

30 Jun
சிவகங்கை மாவட்ட எஸ்.பி.யான செந்தில்குமார் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் டிஜிபி சைலேந்திரபாபு குறித்து எழுதியுள்ளதாவது:

சொல்லும் செயலும் ஒன்று என வாழும் மிகச் சிறந்த காவல் அதிகாரி. எந்த நிலையிலும் தன்னுடைய கொள்கை நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாத உறுதிமிக்க தலைவர் ! Image
எந்த பணியிலும் தன்னுடைய தனித்துவத்தை முத்திரை பதிக்கும் அற்புதமான நிர்வாகி! மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதை செயலில் நிகழ்த்திக் காட்டும் மாமனிதர்!

இளைய சமுதாயம் அறிவிலும், திறமையிலும், ஒழுக்கத்திலும் மேம்பட்டு இருக்க வேண்டும் என்ற உண்மையான அக்கறை கொண்ட
சமூக சேவகர்!! அவரின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ் ஒன்றரை ஆண்டுகாலம் ரயில்வே எஸ்பியாக பணிபுரிந்தது வாழ்வின் உன்னதமான தருணமாகும்.. ரயில்வேயில் அனைத்து மனுக்களையும் ஏற்று கொண்டு FIR பதிவு செய்யும் முறையை கொண்டு வந்தார். பயணிகளின் பயணம் தடைபடாமல்,
Read 7 tweets
29 Jun
ஜெய் ஶ்ரீராம் என்று சொல்லி ;
1. தேசத் தந்தை மகாத்மா காந்தியை சுட்டுக் கொள்வார்கள்
2. மாலெகானில் குண்டு வைத்த தீவிரவாதிக்கு எம்பி பதவி கொடுப்பார்கள்
3. கோவிலுக்குள் ஒரு பச்சை குழந்தையை வாரக்கணக்கில் வைத்து கற்பழித்து முதுகெலும்பை முறித்து கொலை செய்த கும்பலுக்கு ஆதரவாக Image
ஆர்பாட்டம் செய்வார்கள்
4. பாதிரியார் குடும்பத்தை உயிரோடு எரித்து கொன்றவனுக்கு அமைச்சர் பதவி கொடுப்பார்கள்
5. ரயிலில் வந்த சாமியார்களை இவர்களே எரித்து கொன்றுவிட்டு பழியை இன்னோர் சமூகம் மீது போட்டு அவர்களை நரவேட்டை ஆடுவார்கள்
6. தீவிரவாதிகளிடம் டொனேஷன் வாங்கி வயிறு வளர்ப்பார்கள்
7. ராணுவ ரகசியங்களை எதிரி நாட்டிடம் விற்பார்கள்
8. ராமர் கோவில் கட்ட டொனேஷன் வாங்கிய 2000 கோடி ரூபாயில் ஊழல் செய்வார்கள்
9. பெட்ரோல் டீசல் விலையை ஒரு லிட்டர் 100 ரூபாய்க்கு மேல் விற்பார்கள்
10. காங்கிரஸ் உருவாக்கிய பொதுத்துறை நிறுவனங்களை சல்லிக் காசுக்கு தன் நண்பர்களுக்கு
Read 6 tweets
28 Jun
பசுமை ஒழிப்பு எட்டுவழிச் சாலை எதற்கு..?
#வைரமுத்து வைர வரிகள்.

ஏலே தொரச்சாமி
எங்கடா ஒங்கப்பன்
சாராயக்கடை போயிருப்பான்
கையோட கூட்டியாடா

வீட்ட இடிக்கிறாக
வெறப்பாக நிக்கிறாக
ஓட்டப் பிரிக்கிறாக
ஓடிப்போய் கூட்டியாடா Image
சாமிகளா சாமிகளா
சர்க்காரு சாமிகளா
செலந்திக் கூடழிக்கச்
சீட்டுவாங்கி வந்திகளா

சித்தெறும்ப நசுக்கத்தான்
சீப்பேறி வந்திகளா
அரைச்செண்டு வீடிடிக்க
ஆடர்வாங்கி வந்திகளா

முள்ளெடுக்கப் போயிருக்கும்
மூத்தவனக் காங்கலையே
ஏழாவது படிக்கப் போன
எளையவளும் காங்கலையே
ஒத்தையிலே நானிருந்து
ஒலைக்கரிசி போடையிலே
வாய்க்கரிசி கொண்டுவந்து
வாசப்பக்கம் நிக்கிறாக

எத்தி ஒதைச்சாலே
இத்துவிடும் சுவருக்கு
கடப்பாரை எதுக்கய்யா
கவர்மெண்டு ஆளுகளே

நான் பட்ட பாடு
நாய்படுமா பேய்படுமா?
கடையும் தயிர்படுமா?
காஞ்சிவரம் தறிபடுமா?
Read 10 tweets
28 Jun
திராவிட சித்தாந்தங்களுக்கு எதிராக
ஆர்எஸ்எஸ் ஆல் உருவாக்கப்பட்ட
சொறிநாய் தான் இந்த மாரிதாஸ்..
இவனை வளர்த்ததில் ரஜினிக்கும் பங்குண்டு..
மாரிதாஸ், தமிழகத்தில் பெரும்பாலான இளைஞர்களை போலவே பி.இ படித்தான், பின்னர் எம்.இ படித்தான். மென்பொருள் வேலைக்கு செல்லாமல், தனியார் ImageImageImageImage
பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராக சேர்கிறான். அங்கே அவன் மீது உள்ள சில குற்றச்சாட்டுகளால், பணி நீக்கம் செய்யப்படுகிறார்.
பின்னர் நண்பர்களோடு சேர்ந்து அவன் தொடங்கியதுதான் Hone Traders என்ற ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனம். மார்ச் 2014ம் ஆண்டு இந்த நிறுவனத்தை தொடங்குகிறான் மாரி. Image
மாரிக்கு இரண்டு சகோதரர்கள். மூத்த சகோதரர் மகேஷ், திருப்புவனம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்து விட்டு மதுரை தியாகராயர் கல்லூரியில் பிஎஸ்ஸி கணிதம் படிக்கிறார். பின்னர் பிஎட். முடிக்கிறார். ஒரு தனியார் பள்ளியில் சிறிது காலம், ஆசிரியராக பணியாற்றுகிறார்.
Read 43 tweets
27 Jun
#INDIAisUNION

இந்திய ஒன்றியத்தின் புதுச்சேரி ஆட்சிப்பரப்பின் ..
வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே
மாண்புகள் நீயே என் தமிழ்த் தாயே
வீழ்வாரை வீழாது காப்பவள் நீயே!
வீரனின் வீரமும், வெற்றியும் நீயே!
தாழ்த்திடு நிலையினில் உனைவிடுப் பேனோ Image
தமிழன் எந்நாளும் தலைகுனி வேனோ
சூழ்ந்தின்பம் நல்கிடும் பைந்தமிழ் அன்னாய்
தோன்றுடல் நின்உயிர் நான்மறப் பேனோ?
செந்தமிழே உயிரே நறுந் தேனே
செயலினை மூச்சினை உனக்களித் தேனே
நைந்தா யெனில்நைந்து போகுமென் வாழ்வு
நன்னிலை உனக்கெனில் எனக்குந் தானே!
முந்திய நாளினில் அறிவும் இலாது
மொய்த்தநன் மனிதராம் புதுப்புனல் மீது
செந்தாமரைக் காடு பூத்தது போலே
செழித்த என் தமிழே ஒளியே வாழி!
செழித்த என் தமிழே ஒளியே வாழி!
செழித்த என் தமிழே ஒளியே வாழி
Read 4 tweets
27 Jun
``தன்னுடைய `பகை இலக்கு’ என்னவென்று ஒவ்வோர் இயக்கமும் முடிவுசெய்யும். அந்தப் பகை இலக்கை வைத்துத்தான் மக்கள் வகைப்படுத்தப்படுவார்கள். நூறாண்டுகளுக்கு முன்பெல்லாம் `பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார்’ என்று இருந்தது. பிறகு, Image
ம.பொ.சி போன்றவர்கள் `தமிழர் - தமிழர் அல்லாதார்’ என்று பிரித்தனர். அதன்பிறகு, `இந்துக்கள் - இந்துக்கள் அல்லாதவர்கள்’ என்று பி.ஜே.பி பிரித்தது. `தலித்கள் - தலித் அல்லாதவர்கள்’ என்று டாக்டர் ராமதாஸ் பிரித்தார். ஒவ்வொருவரின் அரசியலும் இங்கிருந்துதான் தொடங்கும்”
``சீமான் செய்யும் அரசியல் ஒன்றும் புதிது அல்ல. இது பலமுறை தோற்றுப்போன பழைய முயற்சி. ஏற்கெனவே ம.பொ.சி., சி.பா.ஆதித்தனார் போன்றவர்கள் செய்த அதே விஷயம்தான். `
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(